வாசிப்பு அருமை. மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் அருமையான வாசிப்பு. மும்பையில் இருந்து.
@vianneycoimbatore19682 жыл бұрын
இறை அருள் பெற்றவர்கள்...
@lawrancerajkumar84062 жыл бұрын
எங்க ஊரு கோயமுத்தூர் கேட்டு பாரு நாங்கள் தாருமாரு விளையாட்டுக்கு ❤️👌
@shak74302 жыл бұрын
MAY GOD BLESS YOU BROTHER. LONG LIVE . FROM CANADA
@sujisuji41813 жыл бұрын
Nice 👍👍👍💐🎶🎶
@malligas41003 жыл бұрын
Super honey blowing voice, such a fentastic aroma in a song, so good keep going on. 💯💐🌷🌹
@SiththarthPirathith3 жыл бұрын
Thank you keep support us
@malligas41003 жыл бұрын
@@SiththarthPirathith accepted your reply thankyou so much always watched and supported your channel. Overall spread the corona in Srilanka be careful pirathith thambi thankyou
@SiththarthPirathith3 жыл бұрын
👍
@stalinammu174812 күн бұрын
Super Bro 👌
@ayakkobu74083 ай бұрын
Very inspiring touch God bless you
@jeyarasapillaiyenar25343 жыл бұрын
கடவுள் பக்தி உங்கள் நாதஸ்வர இசையை கேட்டால்..........
@geethac25933 жыл бұрын
Super bro
@SampathKumar-km4oy2 жыл бұрын
மிக மிக மிக அருமை. கண்ணன் நடூவினிலே,
@SiththarthPirathith2 жыл бұрын
நன்றி
@subashtsubash4615 Жыл бұрын
Inimaiyaana isai rampa nantre 🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@ootyjohn3 жыл бұрын
உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை உங்களின் தீவிர ரசிகன் நான்
@SiththarthPirathith2 жыл бұрын
Nanri
@saralarunkumar51783 жыл бұрын
Nice bro
@nithyaelaiya525610 ай бұрын
Endrendrum intha paadalin adimai naan.13.01.2024
@chucktech2 жыл бұрын
மிக மிக மிக அருமை.
@rathanvanyashvinyashviny33013 жыл бұрын
Veraleval thalaiva
@mohamedsulaiman6393 жыл бұрын
Arumai ji
@maranchettier3 жыл бұрын
So soothing 🍀
@senthilkumar-ie9wj2 жыл бұрын
Hearing again and again.. superb brother. Good work, keep it up
@தேவாஇசைப்பிரியன்-ன9ட2 жыл бұрын
தங்கமே 💞🎶🔥👍👏👌🎵🎵🎹🎼...
@perumalsamym47162 жыл бұрын
Excellent performance brother........🥰💕
@ganesuvickneswaran27852 ай бұрын
Siper
@mohamedsulaiman6393 жыл бұрын
Attagasam
@thamaraikannan15682 жыл бұрын
இனிமையான இசை
@ramadosschinnakannu5334 Жыл бұрын
இன்னிசை வழங்கும் சித்தார்த் பிரதீத் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வேண்டும்... தமிழ் இசை தழைத்து வளர வேண்டும்...இசை கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். வாழ்த்துக்கள்...
@நந்தகுமார்-ல9ன Жыл бұрын
ஈழத்தின் நட்சத்திரம்🙏
@s.m.jothinec91333 жыл бұрын
Super brother 🙂
@soundarapandiyan31432 жыл бұрын
சூப்பர் புரோ. நா டோலாக் பிளேயர்
@dharmaraj93693 жыл бұрын
Super Anna vazhathukal
@saravanansaravanan-lr7kq2 жыл бұрын
மனதுக்கு இதமான இசை
@rajaj8475 Жыл бұрын
Excellent performance
@KirishanthKiri-kh9jy7 ай бұрын
அருமை
@sudaron12 жыл бұрын
Really great
@s.krishnans8739 Жыл бұрын
சுசிலா அம்மா கேட்டால் ஆனந்த கண்ணீர் விடுவார்கள்
@SrimuruganA8 ай бұрын
Super very super
@theepanpararasasingam38123 жыл бұрын
Supper anna
@vianneycoimbatore19682 жыл бұрын
Super...
@najmahnajimah87283 жыл бұрын
Arumai arumai
@djkumaran80792 жыл бұрын
Super excited
@SabaSabarish-r8tАй бұрын
100 times kettutten thaagam theeravillai .Enna oru vaasippu
@moorthyn90002 жыл бұрын
Great God bless
@sakthivel69992 жыл бұрын
Super 👍
@karthipackirisamy79762 жыл бұрын
Super brother nice
@padminignaneswaran56972 жыл бұрын
EXRA ORDINARY TALENT FROM JAFFNA SRILANKA
@mageshkobi55542 жыл бұрын
Super performance
@kedujankedu64613 жыл бұрын
தலைவா 🔥🔥🔥
@tnpsc38722 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை
@sudharshansudharshan85683 жыл бұрын
சூப்பர் சொங்ஸ்
@harniprathap91033 жыл бұрын
❤️❤️
@saravananradha24243 жыл бұрын
Super sir 👍👍👍👍🙏👍🙏
@pragatheeshwaran.k10873 жыл бұрын
I like this song 🎼🎼🎼🎼🎼
@rengasamit6919 Жыл бұрын
Super.
@m.iyanarbant72352 жыл бұрын
Super 💐
@prabhalakshanprabhalakshan39622 жыл бұрын
Vanakkam
@peratheepanvanni43033 жыл бұрын
Wow amazing.....13.09.2021
@madhavankc32552 жыл бұрын
Very good
@MadhavanKc-ts2sy4 ай бұрын
👌hai
@swamytheguru73343 жыл бұрын
Supper. Borther
@jeyarasapillaiyenar25343 жыл бұрын
Excelleny
@suju48892 жыл бұрын
❤️❤️👍🏻
@V.maharajannathaswaram3 ай бұрын
🎉🎉❤❤❤❤😊😊
@amudhakannanyoutubechannel6642 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😍👌
@ckattabomman95092 жыл бұрын
Excellent !
@SiththarthPirathith2 жыл бұрын
Thank you
@subramaniamsivatharan83713 жыл бұрын
Super
@velumuthapba51292 жыл бұрын
super
@abdulhai-nu6fh2 жыл бұрын
Spr
@vsratnakumar5511 Жыл бұрын
♥️♥️♥️♥️🙏😊
@allabouttech41043 жыл бұрын
👌👌👌
@1234SV2 жыл бұрын
🙏🙏
@shiv-vk4qo3 жыл бұрын
👍💥💥💞..💞..💞
@sarangan.b3 жыл бұрын
💖💖💖💖💖
@jeyaluxmynallynathan28403 жыл бұрын
வணக்கம்! இழுபறி நிலை பழமை புதுமை மனம் அறிவு கணவன் மனைவி பெற்றோர் பிள்ளைகள் இயற்கை செயற்கை அரசியல் மக்கள் பணக்காரன் ஏழை கடவுள் பகதன் இப்படியே அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஏன் இப்படியெல்லாம் கால மாற்றங்களினால் உருவாகிக்கொண்டிருப்பவைகள் தான் இவைகள் பிரபஞ்ச சக்திகள் எக்கணமும் போராட்டத்துடனேயே இயங்கி நம்மையும் காத்து பிற உயிர்களைக்காத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் மக்களாகிய நாம் நான் எனது என்ற சிறு வட்டத்திற்குள்ளேயே நிலையில்லாத சுகங்களுக்கு ஆகப்போராட வேண்டிய தேவை அல்லது கட்டாயம். இதற்கு யாருமே விதி விலக்கல்ல. இதனால் எமது எண்ணங்கள் நாம் நினைத்தபடி நிறைவேறாதவிடத்து இப்படிப்பட்ட இழுபறி நிலைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கின்றோம். எமது முந்தைய வழிகாட்டிகள் கூறியது. கூரிய காலத்திற்கு ஏற்ப உன்னை மாற்றிக்கொள். காலத்துடன் சேர்ந்து பயணித்துக்கொள் என்றனர். இக்காலம் அவசர காலம் நீ வேகமாக ஓட வேண்டும் உனக்கும் உன்னைச்சார்ந்தவர்களுக்கும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் சேதம் ஏற்படா வண்ணம் செயல்படு என்கிறது. இருவர்க்கம் எனக்கு இப்படித்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பேர் தமது போட்டியில் இருந்து விலகி மனம் உடைந்து அவரகளுக்கும் அவர்களைச்சார்ந்தவர்களுக்கும் சச்சரவுகளை உருவாக்குகிறார்கள். இதுவே மாறாக பன்மடங்கு பேர் கிடைத்ததை எடுத்துக்கொண்டு தனக்கும் பிறருக்கும் நின்தியுடன் திருப்தியையும் கொடுத்து வாழுகிறார்கள். மனதுக்கும் இடம் கொடுப்பதுடன் அறிவு பூர்வமாக உண்மையாகவே சிந்தித்து முடிவெடுத்து பல சமயங்களில் எமக்குக்கீழேயுள்ளவர்களையும் பல சமயங்களில் வான் மண்டலத்தையும் பார்த்தோமேயானால் அவையிரண்டும் எமக்கு நிட்சயமாக சாதகமான பதில்களையே எமக்குள் உட்செலுத்தி விடும். அன்று விழித்து எழுந்திடுவோம் எமது உறக்கத்தினின்று விட்டுக்கொடுத்து வாழுவதற்காக கட்டியணைக்கக் காத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் மரியாதையுடன் கூடிய நட்புக்கலந்த நன்றிகள்.