மன அழுத்தத்தை குறைக்க நல் மருந்து மீரா கிருஷ்ணா வீணை நல்ல இசை மிக மிக இனிமையாக இருந்தது
@VeenaMeerakrishna8 ай бұрын
🙏🙏
@mooshiyamooshiya89943 жыл бұрын
என் கண்களை கலடிக்கும் உங்கள் கை வித்தை ளாள் நான் மகிழ்த்து என் மனஅமைதியை தேடிகொள்கிறேன் வீனைனேமீட்டும் மகளே வாழ்க வளமுடன் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@VeenaMeerakrishna3 жыл бұрын
நன்றி
@peterpushparaj20510 ай бұрын
Mind flowing in ur veena
@murugesanbalasundharam1597 Жыл бұрын
உங்களின் இசையும் உங்களை போன்றே மிகவும் அழகாக உள்ளது
@முத்துசாமி-த2வ14 күн бұрын
என்ன.... ஒரு இசை அற்புதம் போங்க ..🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌👌.
@vijayakumargovindaraj18174 жыл бұрын
ஆரம்ப காலத்தில் நீங்கள் மெல்லிசைக்கச்சேரிகளில் பாடகியாக அறிமுகமானீர்கள் . பின்னர் திரைப்படங்களில் நடித்தீர்கள் . தற்போது வீணை இசையில் உங்கள் திறன் அருமை. மொத்தத்தில் நீங்கள் ஒரு பன்முக கலைஞர் .
@VeenaMeerakrishna4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@santhak14294 жыл бұрын
அருமை அம்மா ! உங்கள் இனிய புன்னகையும் ஒளி பொருந்திய உங்கள் முக அழகும் இசைக்கு கூடுதல் இனிமையை சேர்க்கிறது .
சொல்ல வார்த்தைகளேஇல்லை.தங்களது இசையில் மயங்கிறேன்.நன்றி அம்மா.
@perarasuv48774 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த நடிகை என்று மட்டும் நினைத்திருந்தேன்.ஆனால் உங்களிடம் இவ்வளவு திறமை இருக்கும் நினைக்க வில்லை.உங்கள் இசைத்திறமைக்கு ஒரு சல்யூட்.வாழ்த்துக்கள் சகோதரி.
மீராகிருஷ்ணாவிடம் வீணைவிளையாடுகிறது அருமை க சீனிவாசன் சென்னை
@MurugeshanA-t9r2 ай бұрын
சூப்பர் மேடம் நல்ல நல்ல நல்ல இருந்தது
@manimuthu33672 жыл бұрын
ரொம்ப நல்லா வாசிக்கிறீர்கள் மேடம், கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@rangarajanrangarajan77223 жыл бұрын
MadAm I now my head to your unmatchable instrument performance your performance is solving every one’s worries vow
@ramasamypalanisamy95364 жыл бұрын
அருமையான வாசிப்பு.மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@selvarajugovindasamy24214 жыл бұрын
தங்களை சினிமா-வில் ஒரு அம்மா நடிகை என்றே நினைத்திருந்தேன். அற்புதமாக வீணை வாசித்துள்ளீர்கள். பன்முக வித்தகர் வாழ்த்துக்கள் சகோதிரி. கோவிந்தசாமி படையாட்சி செல்வராஜூ
அம்மா.தங்களின்இசைமனதிற்குரொம்பவும்இதமாக இருந்தது. தாங்கள் பாராடாடப்படவேண்டியவர். வாழ்த்துக்கள்.
@balakrishnan-qh2bw Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல். மிகவும் அற்புதமான வீணை இசை. மெய் மறக்கச் செய்கிறது. மீரா கிருஷ்ணன் அவர்களுக்கு என்து பாராட்டுகள்.
@anbalaganguruswamy35853 жыл бұрын
அற்புதமான இசை.
@selvamd65922 ай бұрын
❤
@krn80784 жыл бұрын
*🙄வயசு 75.டென்ட் கொட்டகை ல மண் தரைல படுத்துட்டு பார்த்தது ஞாபகம் வருதே....*OLD IS GOLD 👍*🙏
@pkungumeswaran75722 жыл бұрын
Thirsty thamamaha 3times Partha pat am in 1955 from home (school)
@littlebutterfly55892 жыл бұрын
உங்களின் காலம் பொன் போன்ற காலம் பொற்காலம்
@கவிநதி-ப7ச2 жыл бұрын
உள்ளம் உருகுதய்யா பாடல் அருமை.
@vaidyanathanrs6109 Жыл бұрын
Krishna Meera Real Pair proving Old is Gold AM Raja Suseela Gemini Savithri Reel Pair Maestro Rajeshwar Rao uncompromising..
@sniper.19193 жыл бұрын
Really it is a boon that we got such a talented veenai artist. 1000 times one can listion this music.
@prithvigirish19694 жыл бұрын
Old is really gold.Very pleasing veena
@sniper.19193 жыл бұрын
Very very experienced Veena artist. Excellent play. Superb.
@muralisubramanian75114 жыл бұрын
Very superb melody Androse talented music 👌👍🙏
@ksrinivasan27874 жыл бұрын
அற்புதம் அற்புதமே தாயே
@vvsnmurtytanuku82113 жыл бұрын
Best and beautiful ever grateful song you will played on Veena iam felt into fan of veena instrument music.
@arunagiriv984010 ай бұрын
இவர்களுக்கு உள்ள திறமை அழியாமல் இருக்க வரும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் தமிழகம் உங்களது பெயரை சொல்லிக் கொண்டு வாழ்த்தும் என்றும் உங்களது அபூர்வ திறமைக்கு வாழ்த்துக்கள் மேடம் !!!!!
@abdaheera1432 жыл бұрын
அருமை அருமை அற்புதமான பாடல் தாங்கள் வாசிக்க
@vairamuttuananthalingam79012 жыл бұрын
இனிமையாக இசை இருந்தது , நன்றிகள்
@kulasenarathnayake79656 ай бұрын
Dear, I am from Sri Lanka. I Like this song very much. I have listened it more than hundred times.
@AkbarAli-jv9zm Жыл бұрын
Excellent performance
@babuvarghese67863 жыл бұрын
Beautiful Thank you madam Veena Meerakrishna 💗💗💗💗💗👏
@anantaacharya30194 жыл бұрын
its true that old is really a gold. on top of that Meeraji and Krishnaji have both done a miracle on the instrument. it's so so beautiful, really enjoyed though I don't understand the song.1000/100 who has sung the song in the film. thank you so....... much for this entertaining performance. best regards
@ChandrasekarMadhviah4 жыл бұрын
The song was sung by AM Raja and His wife Jikki a great singers
@subramanianiyer67724 жыл бұрын
How to express my feelings for you and you putting life thru music is beyond my words 🍁🍁🍁
@muthumuthu-er9lw3 жыл бұрын
Vtdu gu Vc vc dc43
@ஆலயம்-ற3ஞ4 жыл бұрын
Wonderful performance. Veena music is thrilling.
@dmiserv20932 жыл бұрын
My Grandma Song🥰🎶lovely mam😻ThQ வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே. வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ வாராயோ வெண்ணிலாவே வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ வாராயோ வெண்ணிலாவே தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையேஏ.. வாராயோ வெண்ணிலாவே!!
@rajasaksreygopal29224 жыл бұрын
Thank you madam nice melody . After a long ago I am listening this type of veenai music. And again thank you so much
@VeenaMeerakrishna4 жыл бұрын
🙏
@rajaramanayaka3182 Жыл бұрын
Very,beautiful
@Nagaveni9884 жыл бұрын
First time hearing this song in veena.tks to meera krishna.
@srinivasdhulipala15843 жыл бұрын
Adbhutham Beautiful tune. It is in telugu and tamil Good post
@balamurugankr61844 жыл бұрын
A M ராஜா சாரின் அற்புதமான குரலில் கேட்ட ஆனந்தம் அருமை அருமை
@abdaheera1432 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா
@OurKidsLearning4 жыл бұрын
Excellent mam congrats keep sharing more videos
@murugappanoldisgold12952 жыл бұрын
மீரா மேடம் your Veenai flim music is being heared by the people all around the in world. Go ahead.
@kasinathannadesan55242 жыл бұрын
Lovely Meera. My most favourite childhood song❤👌👌
@VeenaMeerakrishna2 жыл бұрын
😊🙏
@krnair29934 жыл бұрын
Heart warming. Wish u all the best
@janarthanamvaradhan80664 жыл бұрын
பாசமலர் பாடல் மிஸியம்மா பாடல் அருமை நடிப்பு . பாட்டு *திருப்பாவை. தற்போது வீணை பன்முகத் தன்மை வளர்க. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
@360worldvision93 жыл бұрын
Excellent talent of Veenaa meerakrishnan!
@sakthivelk78172 ай бұрын
அற்புதம் கலைவாணியே உங்கள் விரல்களில் நடனமாடுகிறார்
@GopalaKrishnan-oe6sk21 күн бұрын
😊😊😊
@usha214210 ай бұрын
This is the true musical extravaganza, made by TN saraswathi, MEERA❤
@vilvamramasamy81294 жыл бұрын
Madam you are great...God's grace you have to play more songs
@VeenaMeerakrishna4 жыл бұрын
Thanks
@dinujayasnka Жыл бұрын
Dear meera madam...i am listning every your veenei reading....you do all very pepectly .specially the veenei too reading you is very special.with your enjoyment....from sri lanka
@shaileshsingh22534 жыл бұрын
Madam, although i do not understand Tamil but whatever is meaning of this song. It's really great instrumental play by you.
@prakashkota19454 жыл бұрын
Same tune thelugu also. Most popular ANR's (Ghantasala, susila) duet "Ravoyi chandama" super song. Veena madam is great
Excellent. Veenai vaarthayai solvathupol irukku. No no vaarthai solli paadugirathu. Superb.
@mathanmohan91883 жыл бұрын
always smiling face .gd actress.beautiful ma'am keep up the gd work .god bless frm malaysia
@swarnalatha95204 жыл бұрын
Excellent madam. You are blessed. All the best for your success.
@mahadevanhariharan24093 жыл бұрын
வீணை நாதத் தில் இனிய பாடல் மனதும் இதய மும் மகிழும் பாடல் நன்றி
@vasukikuppusamy94084 жыл бұрын
அருமை அருமை
@rajasingamsubramaniam22713 жыл бұрын
You have chosen all the famous popular tamil songs. Fm malaysia.
@ramanizeetamilramani1334Ай бұрын
Vasippu arumai nalla pattu then malazhi il nananthathu pol ullathu hats of to u amma🎉
@sekarviswanathan65954 жыл бұрын
Nice treat to our 👂👂 ears
@balakrishnan-qh2bw2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அதுவும் மீரா கிருஷ்ணா அவர்களின் வீணை இசையில்.
@VeenaMeerakrishna2 жыл бұрын
நன்றி
@renganathankaruppiah88864 жыл бұрын
Madam I love this song you are really Born to playing this I enjoy this beautiful song from Malaysia God blessed you and family good healthy always 🙏🙏🌹
@rejimary77602 жыл бұрын
இனிமையான வாசிப்பு அருமை சூப்பர் சபாஷ் பேஷ் பேஷ்👍👍
@ganesanswaminathan46082 жыл бұрын
Age now 80. 10 times I saw this cinema acted by kaadhal mannan jemini. Still I like to watch this film. So nice moovie.
@ramachandranr96252 жыл бұрын
அந்த கால. பாடல். ப்ரமாதம. வாசிப்பு வாழ்த்துக்கள்
@shyamalakumariy.k.6423 Жыл бұрын
Excellent performance madam really like padum pravai pole padinalum nalladan irukkum hats off to u man❤
@thamaraipoovai68272 жыл бұрын
Arumai Amma super Song Valthukkal Valka valamudan
@manipatel6124 жыл бұрын
Vow ! So great melody and ALSO NICELY PLAYED.
@brindharaji35524 жыл бұрын
இனிமை மேடம் மீரா கிருஷ்ணன்.
@VeenaMeerakrishna3 жыл бұрын
Thanks
@chandusrijv46114 жыл бұрын
గుడ్ మార్నింగ్ మ్మ సూపర్ మ్మ సూపర్ సూపర్ గుడ్ 💐💐💐💐💐💐💐💐
@ramakrishnan14592 жыл бұрын
ஆஹா அருமை வாழ்க வளமுடன்
@pbalasubramanian864 жыл бұрын
Thanks a lot for picking up an old one! Beautiful!
@yogendran8904 жыл бұрын
Hats off to you Madam for such a wonderful beautiful music
@rajjram1553 жыл бұрын
Equivalent to listening music and also I admired yr. Face gestures. V.cute. music and dance with yr face. Super.
@tchandraiah21702 жыл бұрын
Missamma song Raavoye Chandamama nice veena tune by Meerakrishna gaaru
@antonyrabin97984 жыл бұрын
Mom... great. I have seen you as mother character but now I am seeing you as a great musician. Wonderful.
@VeenaMeerakrishna4 жыл бұрын
Thank you
@rparanjothi25374 жыл бұрын
அருமையான பாடலை விரல்கள் விளையாட மகிழ்விக்கின்றார். பாராட்டுகள்.
@g.m.doorvasulureddy62333 жыл бұрын
அய்யோ... வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. வாழ்க.
@dharmakotak7729 Жыл бұрын
Mesmerizing your performance...wow
@venkateswaranramakrishnan4 жыл бұрын
nice romantic song.your usual child like smile missing.Expression at 3.34 to 3.42 is superb