ஶ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க போராடும் உங்களைப் போன்றோருக்கு கடவுள் பாதுகாப்பை தருவாராக 🙏❤️🙏
@fatimahhussian22192 жыл бұрын
Ameen ameen ameen
@gunaseelanv62982 жыл бұрын
ஆமென், அப்படியே ஆகட்டும்
@kesavancp47012 жыл бұрын
வக்கீல் . ப . பா . மோகன் . B . P . Mohan . என சரியாக எழுதுங்கள் . சரியாக உச்சரியுங்கள் .
@kesavancp47012 жыл бұрын
வக்கீல் . ப . பா . மோகன் . B . P . Mohan . என சரியாக எழுதுங்கள் . சரியாக உச்சரியுங்கள் .
@syedibrahim71942 жыл бұрын
Ameen ya rabbil alameen 🤲🤲🤲🙏🙏🙏
@ushanithi69282 жыл бұрын
சார் ,இந்த ஐயாவுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.
@subhashini3222 жыл бұрын
Super 🔥🔥🔥 உங்களை மிகவும் எதிர்பார்த்தோம் மோகன் சார்.. !!
@radhamurugavel46562 жыл бұрын
நன்றி அய்யா.. கூடுதல் நம்பிக்கை பிறந்துள்ள்து.. ரத்தினம் அய்யாவின் பலம் பன்மடங்கு கூடுகிறது…
@deepam9112 жыл бұрын
ஐயா ப.பா.மோகன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள். ஸ்ரீமதி பாப்பா க்கு நீதி கிடைக்கனும்.
@rajeshwarim.v38042 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvarasulugopal53122 жыл бұрын
நக்கீரன் குழுவின் புலன் விசாரணைக்கு வீர வணக்கம். ஐயா, ப.பா.மோகன் அவர்கள் போன்றவர்களை தலை தாழ்த்தி வணங்குகிறோம்.
@vijayasangeetha5472 жыл бұрын
@@selvarasulugopal5312 please help advocate sir 🙏🙏 justice for Srimathi 😭😭😭😭
@a.g.sshivaguru51622 жыл бұрын
Thank you sir. Please get me a truth for your investigation. I wish you .
@velankannitoday76412 жыл бұрын
ஸ்ரீமதி பாப்பாவை அசிங்கப்படுத்திய சாக்கடை சங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@induravi49362 жыл бұрын
ஐயா நீங்கள் கடவுளுக்கு சமம் 🙏 உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நீதி வென்றுவிட்டது என்ற எண்ணம் உருவாகிவிட்டது நம்ம ஸ்ரீமதி பாப்பாவுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் 🙏 நன்றி நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@vijayasangeetha5472 жыл бұрын
Yes.naan 1 st time parkaren. Pls Sir. Quickly justice for Srimathi Papa 😭😭😭😭😭
@amaithirajan67042 жыл бұрын
Unghalayum Kai vappan 🧔 👽👀👽🚓👽🧔🚓🚓🚓👽👽👽🌟🌟🌟⚡
@ilanchekar59122 жыл бұрын
YES CORECT
@kaninilavan57312 жыл бұрын
ஐய்யா பாப்பா மோகன். பாப்பாவிற்க்கு நீதி வேண்டும்.ஐய்யா...🙏🙏🙏🙏🙏
@dhanalakshmi73012 жыл бұрын
உங்கள்பணிசிறக்கவாழ்த்துக்கள்ஐயா ஸ்ரீமதிக்கு நீதி பெற்றுதரவேண்டும்
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
நல்லோர் எல்லாம் சிறிமதியின் பக்கம் நிற்கிறீர்கள்...நம்பிக்கை வருகிறது நியாயம் நமக்கும் உண்டெண்று..👏✌️👍🙏!!!
நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன். வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹
@kandasami4052 жыл бұрын
AFECTED GIRL WILL GET JUSTICE VERY SOON
@cnbose73042 жыл бұрын
திரு.மோகன் ஐயா.. உங்களை போன்ற நல்லவர்களின் முயற்சியினால்தான் ஶ்ரீமதி கொலைக்கான நீதியை பெற்று தர முடியும்... உங்கள் முயற்சிக்கு நிறைய நன்றி ஐயா
@CHINNAARR2 жыл бұрын
வா தெய்வமே.🙏🙏.. உங்களின் வரவுக்காகத்தான் காத்துகொண்டிருக்கிறோம்..... விட்டுவிடாதீர்கள்.🙏🙏🙏. விரட்டுங்கள் 🔥🔥🔥🔥
@ilayarajaarjun77542 жыл бұрын
இனிமேல் பயம் இல்லை ஐயா நீங்கள் இருக்கும் வரை
@sivagnanam58032 жыл бұрын
நல்லோர்கள் உண்மையின் பக்கம் நில்லுங்கள்... நீதி வெல்லட்டும்...
@jayabaskar56462 жыл бұрын
ஐயா தங்களை தெய்வமாக நம்புகிறோம் தாங்கள் நிச்சயமாக இந்த மரணத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்து குழந்தைக்கு நியாயம் பெற்று கொடூரகுற்றவாளிக்கு தண்டனை பெற்று தரவேண்டும்.
MOHAN SIR YOU ARE GOD OF SRIMATHI PARENTS GOD BLESS YOU SIR
@velankannitoday76412 жыл бұрын
ஸ்ரீமதி பாப்பாவை அசிங்கப்படுத்திய சாக்கடை சங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@stellamary60442 жыл бұрын
Super sir,சட்டத்தை கரைத்து குடிதுள்ளீர் இப்ப தான் எங்களுக்கு நம்பிக்கையே வருகின்றது. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்,வாழ்த்துக்கள் பாப்பா மோகன் sir please.
@MadaveSivamany2 жыл бұрын
உங்களால் எங்கள் பாப்பா ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்தால் உலக தமிழ் மக்களே உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்..பாப்பாவின் நீதிக்காக போராடும் அனைத்து நல்லுள்ளங்களும் நலமாக இருக்கனும்
@malathisubha19632 жыл бұрын
Good comment.💯💛
@Sushi.282 жыл бұрын
ஐயா.. உங்கள் பேச்சு.. தைரியத்தை கொடுக்கிறது 🙏🙏✨ உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏💐
@balubalu93612 жыл бұрын
மிக தெளிவாக , நுட்பமாக பேசுகிறார் Hero மோகன் Sir, நம்பிக்கை பிறந்திருக்கு எங்களுக்கு👍🏽🙏
@mohanraja81372 жыл бұрын
பாப்பா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி
@athiammalmuniandy59822 жыл бұрын
ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க உதவிட வேண்டும் மலேசியாவில் இருந்து ஆதி
@sundaramurthyja66822 жыл бұрын
All of us pray for justice for the child 🙏
@muraliv81572 жыл бұрын
பாப்பாவுக்கு நீதி கிடைக்க ப.பா மோகன்..... kavithai .... super
@S.Dhanalakshmi19782 жыл бұрын
நன்றி சார் நீங்கள் திரும்ப வந்து பேசியது மிகவும் சிறப்பு
@vallinadesan10052 жыл бұрын
ஐயா வெற்றி நமதாகட்டும்..... இறைவனின் ஆசியோடு ஶ்ரீமதிக்கு வாதிடுங்கள்.... உண்மை வெளி வரும் நாட்களை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம்.... 🙏
@aalisa52372 жыл бұрын
ஐயா உங்கள் மூலம் கடவுள் நீதி யை நிலை நாட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SudhamathiR2 жыл бұрын
ஐயா.. உங்களின் தெளிவான பேச்சும் நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்லும் செயல்களும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.. உங்களால் ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்.. நிச்சயமாக கிடைக்கும் 🙏🙏🙏
@AmmaMahimitha2 жыл бұрын
மோகன் அய்யா, தங்கை ஸ்ரீமதிக்கு நீதியை பெற்று கொடுங்கள். தங்களின் சட்ட நிபுணத்துவமும், அனுபவமும் தங்கையின் வழக்குக்கு மற்றொரு சவால். வணங்குகிறேன் தங்களை! 🙏🙏🙏
@deivanaisp19602 жыл бұрын
ப.பா.மோகன் ஐயா மற்றும் ரத்தினம் ஐயா போன்றோர் நம் தமிழகத்துக்கு கிடைத்த நீதித்துறை பொக்கிஷங்கள்.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@thangamanimanimaran9272 жыл бұрын
Yes sir
@eswarimuthukaruppan25682 жыл бұрын
Really great personalities
@karkaladurai21852 жыл бұрын
இந்த போக்கத்த பயலுங்க பொக்கிஷமா ? 😇😇😇👈 அட கிறுக்கு இவனுங்க அப்படி என்ன கிழிச்சான்க இந்த காலி பயலுங்க உனக்கு முன்னமே தெரியுமா ?
@carolinejeevaratnam28942 жыл бұрын
நன்றி ஐயா தாங்கள் பொறுப்பெடுத்தமைக்கு நன்றி கடவுள் துணை உங்களோடு இருக்கட்டும்
@govindarajuraaju30892 жыл бұрын
ப.பா. மோகன் ஐயா தாங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்.!!!. ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க தாங்கள் உதவி செய்ய வேண்டும் ஐயா.!!!.
@antosujin72092 жыл бұрын
Justiceforsrimathi
@ayubayub63892 жыл бұрын
Sir நீங்க ரெத்தினம் sir இருப்பதால் கொஞ்ச நம்பிக்கை வந்தது என் தங்கையின் நீதி க்கா க from saudia
@rajahindhiran55932 жыл бұрын
வெற்றி நிச்சயம்!கடவுள் இருக்கிறார்!
@Sushi.282 жыл бұрын
முதலில் செல்வி.. அம்மா வுக்கு நன்றி 🙏 இந்த பள்ளியின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய தற்காக... நீங்கள் தான் 🙏 உண்மையான சிங்கப்பெண்👍💪
@DHINESHGAMMING2 жыл бұрын
Unmai
@greenlife45232 жыл бұрын
💯
@claraclara2482 жыл бұрын
சூப்பர்
@prabavathis28592 жыл бұрын
நீதியை நிலை நாட்ட தங்களை வரவேற்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம் ஐயா.. எதிரிகளை துவம்சம் செய்யும் அந்த நன்நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஐயா..
@vijayasangeetha5472 жыл бұрын
Yes Yes. Same feel
@deepaashokan26372 жыл бұрын
👍
@selvams98502 жыл бұрын
மிக நன்றி பாப்பா மோகன் ஐயா ...கடவுளும் அந்த கண்ணகி தாயாரும் என்றும் உங்களுடன் துணையாக இருப்பார்கள் ..🙏🙏🙏🙏🙏
@baladevanjayaraman75272 жыл бұрын
ப.பா மோகன்
@Ganesh-si3np2 жыл бұрын
ஐயா தங்களைப் போன்றவர்கள் தான் ஒன்று சேர்ந்து விரைவில் அந்த குழந்தைக்கும் தாய்க்கும் நீதியை பெற்றுத் தர முடியும் என்பது அனைத்து மக்களின் நம்பிக்கையும் எண்ணமும் அதுவே ஐயா. தாங்கள் என்றென்றும் வளமுடன் நலமுடன் ஆரோக்கியமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்... வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன் 🙏
@zahirhussain67822 жыл бұрын
அய்யா வருகை இனி நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள். இனி கவலைப்படவேண்டாம். சிறுமியின் தாய்க்கு இனி நீதி கிடைக்கும்
@divyakalimuthu83342 жыл бұрын
U r words 😢🙏🏻 thanks for the +vevity
@Santhi-fp6mc2 жыл бұрын
சக்தி பள்ளி பிள்ளைகளே உங்களின் மானம் ரவிக்குமார் கையில் மாறிடுச்சு ஜாக்கிரதை
@Santhi-fp6mc2 жыл бұрын
நீதி கண்டிப்பா கிடைக்கணும் சார் உங்க ஆதங்கம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு இல்லையே சார் வேதனையாஇருக்கு சார் சும்மா பேசுறாங்க சாக்கு போக்கு சொல்லுறாங்க அரசு காது கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் வேதனை 😭😭😭😭😭😭🙏🙏
@duraimurugan92092 жыл бұрын
ஐயா நீங்க சொன்னதுல " என் பொண்ணோ இல்ல என் பேத்தியோ இந்த இடத்தில் இருந்தால் என் மனம் எந்த அளவு வலித்திருக்கும் னு சொன்னிங்க பாருங்க.. எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி ஐயா.. நிச்சயமாக வெற்றி கிடைக்கும் 🙏🏻🙏🏻
@sgmoms2 жыл бұрын
Yes. We hope ...you are equally to god
@venkatachalamk.b65332 жыл бұрын
@@kanakaraj3651 Wait and watch brother
@nachimuthuarumugam55732 жыл бұрын
அய்யா சிரிமதியின் ஆத்மா தான். தங்களை இந்த வழக்கிற்கு இறைவனால் கொண்டு வரப்பட்டுள்ளது என கருதுகிறோம் அந்த ஆத்மா தங்களின் மூலமாகத்தான் சாந்தி அடையும்.தங்களின் வாதத் திறமையால் நிச்சயம் நீதி கிடைக்கும்.தாங்களின் புகழ் நிச்சயமாக உலகெங்கும் பரவும்.உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பை தங்களால் பெற்றுத் தர இயலும். தங்களின் நல்ல மனதிற்கு நாங்கள் எல்லோரும் தலை வணங்குகிறோம்.. நன்றி அய்யா.
@rathirathi23552 жыл бұрын
மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் தலையிட்டால் காரணம் இருக்கும். நக்கீரன் உடன் கலக்கபோறாங்க Let wait and See
@venkatachalamk.b65332 жыл бұрын
@@rathirathi2355 True sister God always watch'our false things carry out by us.Then send aft avathaar to destroy like this God sent his puruchar 1.Mr.Papamohan2.Mr.P.Rathinam to destroy asuraa's Aquist no 1 Ravikumar Aquist no 2.Santhi ratchassi 🐕.Sure Deceased Srimathi get God's justice ❤️. Because Aquist Ravikumar done continue brutal assault over Nakkeeran weekly reporter Mr.Prakash ,and photographer Ajith . Hence god's action against Sakthi School management Ravikumar commenced ❤️
@kadagam19582 жыл бұрын
நல்ல மனிதர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள் நிச்சயமாக நல்ல நீதி வேண்டும் என்று தான் நினைப்பார்கள் அந்த வகையில் இவர் போன்ற வழக்குரைஞர்கள் நம் நாட்டிற்கு தேவை ஐயா உங்களை இந்த நேரத்தில் தெய்வமாக பார்கிறோம்
@sathiyakumarlena82072 жыл бұрын
உண்மையான குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் ஐயா
@szawvyl33812 жыл бұрын
மிகுந்த நம்பிக்கை வந்திருக்கிறது ஐயா. கண்டிப்பா நீதி கிடைக்கும். நீதிதேவனாக இருந்து நீதியை நிலை நாட்டுங்கள் ஐயா.
@needhineri79732 жыл бұрын
Chest kadikka பட்டிருக்கு Pavaada naada back la இருக்கு Undigested food in stomach. வேறு என்ன வேணும். Murder the family
@sivakumarsubramanian49712 жыл бұрын
திரு ப.பா. மோகன் அவர்களே தாங்கள் இந்த ஸ்ரீ மதி வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக செயல்பட இசைந்ததற்கு மிக்க நன்றி. நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
@maarithilagavathi31172 жыл бұрын
உங்களுடைய நேர்மைக்கும் உண்மைக்கும் திறமைக்கும் நன்றி ஐயா
@sundarrajan97132 жыл бұрын
You are finding truth surrender by several type of people and so protect your group with pool proof arrangemnt
@magendrank.pperumal86072 жыл бұрын
அய்யா என் போன்ற பெண்பிள்ளை பெற்ற தந்தை களின் சார்பாக கேட்கிறேன் இந்தப்பிள்ளைக்கும் நீதியை பெற்றுத்தாருங்கள். கொடுமையான சாவை நிகழ்த்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை.
@irusanvinayagam29092 жыл бұрын
NO FIRST AID. NO DOCTOR CALLED. NO SEPARATE WATCHMAN FOR HOSTAL (HOSTAL NOT APPROVED) NOT INFORMED TO POLICE WHY.
@kathiravelvelu37912 жыл бұрын
6th ezhuthi
@kathiravelvelu37912 жыл бұрын
@@irusanvinayagam2909 6th
@sanshanmugam32862 жыл бұрын
@@irusanvinayagam2909 andahhhhhhhhh
@sanshanmugam32862 жыл бұрын
@@irusanvinayagam2909 hhhhhhhhhhhhhhhhhh
@vishnusatya81432 жыл бұрын
பாப்பா மோகன் ஐயா அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்
@RAGULRAJ-k4m2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@radhasreenivas10492 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@divyakalimuthu83342 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@dhanaa20072 жыл бұрын
🙏🙏🙏🙏
@honestrajesh70442 жыл бұрын
Yes correct ah sonninga bro.romba thanks
@kalimuthupalani6962 жыл бұрын
ஐயா!நீங்கள் தான் எங்களின் முருகன்! சக்தி பள்ளி நரகா சூர ன்களை நீங்கள் வதம் செய்யும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி
@pdfgovardhanb80932 жыл бұрын
Yes
@PrabhaPrabha-rz7lo2 жыл бұрын
S
@ilavarasib37692 жыл бұрын
100%உண்மை
@nirmalams98512 жыл бұрын
Murugan kills suran only.
@santhanamuthuponmalar11852 жыл бұрын
Yes yes yes sssssssss
@barbiemonacreatives10932 жыл бұрын
ஐயா அந்த குழந்தைக்கு கடவுள் மாதிரி நீங்கள் தான் நீதி பெற்று தர வேண்டும்
@Harishkumar-rc9xy2 жыл бұрын
வாழ்த்துக்கள் பபா மோகன் ஐயா தீர்ப்பு வேண்டாம் நீதியே வேண்டும்
@babukevin68462 жыл бұрын
Justice for sirmathi Justice for sirmathi Justice for sirmathi Justice for sirmathi
@masthand45142 жыл бұрын
ஐயா ,நீங்கள் உண்மையை வெளியில் கொண்டு வரணும்.
@vallichithra40842 жыл бұрын
Thank. U. Sir
@thamburaja73842 жыл бұрын
ஐயா தங்களுடைய அறிவார்ந்த வாதத்திறமையின் மூலமாக நீதி விளங்கட்டும் உலகத்துல சத்தியமும் அறமும் தழைக்கட்டும்
@ranichenji16712 жыл бұрын
Welcome Sir .🙏🙏🙏🙏.You are our God.Now we are very happy . I believe Srimathi get justice💯 percent .We stand with Srimathi. Justice for Srimathi.
@selvakumark28582 жыл бұрын
Spr cgtlns , You are great sir . We believe srimathi get justice . We stand with srimathi . Justice for srimathi . Tk u sir .
@csgkanhce19922 жыл бұрын
உயர்திரு. மோகன் சார், தயவுசெய்து விபரமாக வழக்கை விவாதிக்க வேண்டாம், ஏனென்றால் குற்றவாளிகள்,தப்பிக்க சட்டம் நுனுக்கம் கிடைத்து விட கூடாது என்பதற்காகத்தான்.
@anbanandhan88262 жыл бұрын
Me too bro secret is very very important don't discuss to press Adv Rathnam ayya and Sangarasubbu ayya team kindly considered all videos and all valuable doubts comments section
@VGRagni2 жыл бұрын
உண்மை..இதான் எனக்கும் தோன்றியது..
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
டேய் போதும்டா ரீல் அந்து போச்சு. அப்ப இதுவரைக்கும் ஆஜரான வக்கீல்கள் எல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களா ? என்னவோ புதுசு புதுசா யார் யாரையோ பெரிய வக்கீல் என்று பில்டப் கொடுக்கறீங்க. ஆனால் ரிசல்ட் என்னவோ ஒரு வெங்காயமும் இல்லாமல் உறிக்க உறிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் மாதிரி ஒன்றும் இல்லாமலே காற்றில் கரைகிறது . வக்கீல் என்னதான் திறமைசாலி என்றாலும் கேஸில் சரக்கு இல்லையேல் என்ன செய்ய முடியும்?
@sgmoms2 жыл бұрын
Yes I am also feel the same
@muthukumarannatarajan87172 жыл бұрын
உண்மை
@pappybaskar.75962 жыл бұрын
வணக்கம் ஐயா, கள்ளக்குறிச்சி பாப்பா க்கு நீதி கிடைக்க வேண்டும்.
@hervinsvlogs80712 жыл бұрын
ஐயா அந்த ஏழை தாய் க்கு நீதியை வென்று தாங்கள் ஐயா பாவாம் அந்த அம்மா நரகவேதனை அனுபவிக்கிராங்க
@sivakumarnatarajan28962 жыл бұрын
தங்களின் இந்த காணொளி என்னை கண் இமைக்காமல் பார்க்க வைத்தது. புதிய நம்பிக்கை பிறந்தது ஐயா 🙏🙏 இனி மேலும் தாமதிக்காமல், கலந்துரையாடல், மற்றும் காணொளி வெளியிட்டு எதிர் தரப்பினரை விழிப்படைய செய்யாமல், நேராக களத்தில் இறங்குங்கள் ஐயா. Court டில் சிறப்பாக வாதாடி, வெகு விரைவில் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை வாங்கி தாருங்கள் ஐயா. பொது மக்கள் உங்கள் பக்கம் 🙏🙏🙏
@kumarmuthu572 жыл бұрын
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று எனக்கு இப்போது தான் நம்பிக்கை வருகிறது... நீங்கள் பல்லாண்டு வாழ என் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறது....
@rezhil212 жыл бұрын
ஐயா ! உங்கள் மூலம் ஸீமதிக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@nprakash79992 жыл бұрын
அய்யா மிக்க நன்றி. கிடைக்கபெறும் நீதி அந்த ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் அல்ல இந்த சமூகத்தின் அனைத்து பெண்களுக்குமானது.
@vijayasangeetha5472 жыл бұрын
Correct
@mahalakshmi22662 жыл бұрын
அய்யா மிக்க நன்றி தெரிவித்து ஒரு பெண்ணின் நீதிதேவதைகண்தைத் திறந்து விட வேண்டும் ஐயா
@vijayasasisasi14952 жыл бұрын
ஐயா உங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை உண்டு.. நீங்கள் இந்த கேஸ் எடுத்த பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்துள்ளது.. இந்த சக்தி ஸ்கூல் நிரந்தரமாக இழுத்து மூடவேண்டுங்க ஐயா.. விரைவில் நல்ல தீர்ப்பு வர வாழ்த்துக்கள்ங்க ஐயா...
@Jagannathan-ow1cl2 жыл бұрын
ஐயா நாங்கள் கை கூப்பி உங்களை வணங்குகிறோம் ! எங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று உயிரோடு திரும்புவது உங்கள் கையில் தான் உள்ளது!!
@space9732 жыл бұрын
Yes true 👋👋👋
@thangamanimanimaran9272 жыл бұрын
நீங்கள் எங்கள் கண்ணிற்கு கடவுளை பொள் தெரிகிறது ஐய்யா
@narendrakumarb87762 жыл бұрын
Iya neegal than theivam
@narendrakumarb87762 жыл бұрын
Iya neengal thaan theivam 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@selvammamundy79162 жыл бұрын
தெய்வம் வடிவில் நீங்கள் உங்கள் பயணம் நீண்ட கால நீதியை நோக்கி நகர்ந்து செல்லும் அய்யா வணக்கம்
@anushag12212 жыл бұрын
ஐயா உங்களது பேச்சை கேட்டபின்புதான் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது கண்டிப்பாக உங்களைப்போன்றோர்களால் கண்டிப்பாக ஸ்ரீமதி தங்கைக்கு நீதி கிடைக்கவேண்டும் கயவர்களை கழுமரத்தில் ஏற்ற வேண்டும்
@lakshmimsk70042 жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ அந்த அண்ணாமலையார் துணை இருப்பார். உங்களின் திறமையான வாதம் 100/100 சதவிகிதம் வெற்றி பெறும்.
@saranyachinnu95842 жыл бұрын
Semma speech mohan sir.... senior advocatena ...senior advocate than .. clear speech...nandri mohan sir 🙏🙏🙏
@m.arunachalamm.arunachalam65722 жыл бұрын
இந்த பேட்டியை காண்டபின் பணபலம் அதிகார பலம் இவற்றையெல்லாம் சட்டத்தின் துணை கொண்டுஉடைத்தெறிய முடியும் என்னும் நம்பிக்கை பிறக்கிறது.நன்றிகள் பல கோடி ஐயா பா.மோகன் அவர்களுக்கும் நக்கீரனுக்கும்.எதிர்பார்ப்பில்
@dhanalakshmi73012 жыл бұрын
சரியானகேள்வியும் பதிலும்
@mmarimuthuvelloremarimuthu26572 жыл бұрын
அய்யா உங்களின் உதவி அந்த ஏழை குடும்பம் வாழவழிசெய்யுங்கள
@ganeshbabu44572 жыл бұрын
ஐயா பாப்பாமோகன் நீங்கள் முதல்வர் ஆனால் தமிழ்நாடு உறுப்படியாகும்
@sgmoms2 жыл бұрын
Sure 🙏🙏
@pdfgovardhanb80932 жыл бұрын
Yes
@fatimahhussian22192 жыл бұрын
Yes correct
@kalimuthupalani6962 жыл бұрын
100%true
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
லூசாடா நீ எல்லாம் ?
@ipcel-shaddaichurch2 жыл бұрын
Really Big and Royal Salute to you dear Hounarauble Mohn sir. We already expect you also. Thanks for here your wave ful voice. Continue sir. Also thanks again to Nakkeeran.
@rvslifeshadow82372 жыл бұрын
நக்கீரா...சக்தியை விடாதே!!!
@muniramunafar64732 жыл бұрын
Thank you sir. Our prayers for you to win this case. Like the confidence when you are speaking sir.
@dq...1822 жыл бұрын
இந்த சமூகத்தில் பலர் நல்ல மனிதனாக இருப்பதில்லை அப்படி இருக்கும் சிலரை வாழ விடுவதுமில்லை
@meenakshimeenakshi40032 жыл бұрын
ஐயா,விட்டு விடாதீர்கள். இனி நக்கீரனின் நெற்றிக்கண் சக்தி பள்ளியை சாம்பலாக்கி விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
@RAGULRAJ-k4m2 жыл бұрын
👍👍👍👍👍
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
அடடா வடை மொறுமொறுன்னு இருக்குடோய்
@rkavitha58262 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 இனிமேல்தான் பா சுட சுட தினமும் வரும்...கவலைபடாதீர்கள்
@PrabhaPrabha-rz7lo2 жыл бұрын
👌👌👌👌
@mrsatlava84852 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 Oru 4 Vadai Parcel Pannunga Annachi...
@vishnu87402 жыл бұрын
ஐயா நீங்கள் கடவுள் போன்றவர் தயவுகூர்ந்து அந்த பாப்பாவுக்கு நீதி வாங்கி தாருங்கள்
@sivasankarisathish91382 жыл бұрын
@@vishwar2671 ஏண்டா...உனக்கு என்னடா பிரச்சனை... சாந்தி உன் ஆளா...அவளை வெளியில கொண்டுவர...பெற்றவர்களை உள்ளே தள்ளனுமா..இவனுங்களுக்கெல்லாம்..குடும்பம் இருக்கா..இல்லையான்னு..தெரியல
@kavithamanjunath58062 жыл бұрын
Yes
@ArunArun-bo1tf2 жыл бұрын
செல்வியை எதுக்கு உள்ள தள்ளனும். இன்னும் கொஞ்சம் நாள் பொருஇங்க சக்தி school moodaporanga. Ravi Kumar சாந்தி உள்ள தல்லபோ ரங்க
@venky56682 жыл бұрын
@@vishwar2671 che naaye pee thinna naaye
@ArunArun-bo1tf2 жыл бұрын
யாரு நீயா
@arumugams46662 жыл бұрын
Hats off Mohan Sir!!! 👃👃👃👃
@VGRagni2 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் ஐயா..கோடான கோடி நன்றிகள் ஐயா...ஸ்ரீமதியை நாங்கள் பார்த்தது இல்லை...ஆனால் ஸ்ரீமதி எங்கள் குழந்தை ஆகிட்டாள்.. ஸ்ரீமதி இறப்பு கண்டிப்பாக அவளுக்கு நரக வலியை தந்து இருக்கும் என்று நடப்பதை பார்த்தால் உணர முடிகிறது... எவ்ளோ வலியை அனுபவித்தாலோ?.. அதன் பின்னும் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று துணை நின்று வரும் அணைவருக்கும் தினம் தினம் சோதனைகள் வருகிறது... எங்கு யாரிடம் என்ன கேட்பதே என்றே தெரியவிள்ளை... எது எப்படி இருந்தாலும் முடிவில் ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்பது என்னை போன்ற கோடி கணக்கான மக்களின் கண்ணீர் வேண்டுகோள் ...🙏🙏🙏🙏
@vijayasangeetha5472 жыл бұрын
Same feel and emotion. Thank you so much 🙏🙏🙏 justice for Srimathi Papa 😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭
@ThilakaVathy-du3wj2 жыл бұрын
GOD SENT YOU SIR, GREAT SUCCESS for Girl children 🙏🙏🙏
@vigneshsivakumar78662 жыл бұрын
வாழ்த்துக்கள் பா.பா.மோகன் ஐயா அவர்களின் பேச்சுக்களை கேட்ட பிறகு நீதி காப்பாற்ற படும் என்ற நம்பிக்கை வருகிறது . நீதி கிடைக்க போராடும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் தமிழ் நாட்டு மக்கள்.
@visuvisu4982 жыл бұрын
குழந்தையின் மரணத்திற்கு நல்ல நீதியை பெற்றுத் தர ஐயாவின் பாதம் தொட்டு வேண்டுகிறோம்.
@m.susheela4322 жыл бұрын
Thank you Advacate sir please give nice decision for srimathi sir
@baskarkala17412 жыл бұрын
ஜனநாயசம் பாதுகாக்க பட வேண்டும்
@shinujanewin92342 жыл бұрын
Excellent speech Sir.. Thank you for your initiative to bring justice for this helpless family…May God guide you in every single step, grant you wisdom, health, grace, favour, protection & success in this case….Justice for Srimathi, Sis.Selvi & Nakeeran team…
@sabithahameed49832 жыл бұрын
ஐயா உங்களைதான் எதிர்பார்திருந்தேன் வந்துட்டிங்களா அந்த குழந்தைக்கு நீதி வாங்கி கொடுங்கள் அந்த பெற்றோருக்கு நிம்மதியை கொடுங்கள் உங்களை தமிழ்நாட்டுமக்கள் மலைபோல் நம்பியிருக்கோம் வாருங்கள் எங்களுக்கும் நிம்மதியை தாருங்கள் நன்றி ஐயா
@vencuttt2 жыл бұрын
Papa Mohan ji will win and get us justice 👍👍👍👍👍
@flowerworld97012 жыл бұрын
Diligent man, what a flow of information. Before getting justice of the innocent girl, kindly, for God's grace, please teach some good lesson for Karthik pillai, and shut him up.
@sunitadurai21042 жыл бұрын
மக்கள் நக்கீரன் பக்கம் உண்மை பேசும் குழு
@ArumugamArumugam-hf9gq2 жыл бұрын
வெற்றி நிச்சியம் கிடைக்கும் கடவுள் இருக்கிறார் நியாயத்தின் பக்கம்
@Just_living2 жыл бұрын
End of the day justice for this case is very much important, whole state is watching. Having Mohan sir, is a good move. 😊 in veerapan ayya cases, you saved lots of life .
@praba57202 жыл бұрын
Hi, not only whole state but the whole world is watching...... from Malaysia
@saimega16572 жыл бұрын
அய்யா ...இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்...உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து தர்மத்தை...சத்தியத்தை... நிலைநிறுத்த கனபொழுதும் தவறாமல் வழிநடத்தட்டும்....நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே.. 🙏
@selvan32282 жыл бұрын
Thank you so much Sir for accepting to lead this case as special advocate.
@paramssai71092 жыл бұрын
அய்யா அவர்கள் வரவேண்டும் என எதிர் பார்த்தேன்! நன்றி கள்!
@priyasettu70452 жыл бұрын
Srimathiku unmaiyana Theerppu sollanum, adhu வரை நாம் போராட வேண்டும். நன்றி நல் உள்ளங்கள்
@mallikanasaran59542 жыл бұрын
Sir உங்களை போன்ற நேர்மையும் உண்மையும் உள்ளவர்கள் சிலர் இருப்பதினால் தான் இந்த நாடு இன்னும் அழிந்து போகாமல் இறைவனால் பாதுகாக்க படுகிறது please நீதியை பெற்று கொடுங்கள்.அநீதி ஜெய்த்தால் அது இந்த நாட்டுக்கு சாபமாக ஆகிவிடும். நீங்கள் பேசும் சட்டபூர்வமான வார்த்தைகளை கேட்கும் போது நம்பிக்கை பிறக்கிறது
Respected Lawyer Pa.ba. Sundaram Ji! Your experience will go a long way! Your discussion is highly useful, meaningful, rational, and neutral! Justice for Srimathi!
@sankavi-nw4jv2 жыл бұрын
Super sir #justice for srimathi
@kokilap41982 жыл бұрын
அட்வகேட் சார் இந்த கேஸ்ல ஸ்ரீமதி பாப்பாவுக்காக நீங்க ஆஜராக இருக்கிறது ரொம்ப நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துது. இத ஒரு கேசா பாக்காம ஒரு பெண் குழந்தைக்கு நடந்த அநீதியா பார்த்து நீங்க பேசுறது நினைச்சா எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இந்த கேஸ் எதற்காகவும் தோல்வியை கண்டுற கூடாது. நக்கீரன் பிரகாஷ் அண்ணாவை அட்டாக் பண்ணிட்டாங்க. நீங்களும் கேர்ஃபுல்லா இந்த கேஸ் ஹேண்டில் பண்ணுங்க. நீதிக்காக போராடும் அனைத்து வழக்கறிஞர்களும் கல்வியாளர்களும் இதற்காக குரல் கொடுக்கணும் சப்போர்ட் பண்ணனும். தேங்க்ஸ் சார் 🙏
@SudhaSudha-dw4td2 жыл бұрын
ஐயா விடாதீங்க.அநீதி ஜெயிக்க விடாதீங்க.இதில் நாம் ஜெயிக்கனும்.இல்லையெனில் மக்களின் நம்பிக்கையே போய்விடும்.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
அது க்ரிப்டோ ரெட் லைட் மீடியாக்களால் ஏற்கனவே காற்றில் பறந்து விட்டது கோவணம்
@vijayasangeetha5472 жыл бұрын
Yes
@TamizharAatchi2 жыл бұрын
குழந்தை இறந்து விட்டாள் அவளுக்கு நடந்த கொடுமை இனி வேறு குழந்தைகளுக்கு நடக்கக்கூடாது ஐயா எளியோர் எங்களுக்கு நீதி வாங்கித்தாருங்கள்🙏
@DhanaLakshmi-fe5xu2 жыл бұрын
Still we waiting for Justice SRIMATHI .
@deepavasu98572 жыл бұрын
Ayya குற்றவாளி will do all sort of problems seeing ur talk... We r expecting justices by u sir,..... ரொம்ப நாளாக உங்களை எதிர்பார்க்கிறோம்