அல்லாஹ் பாதுகாப்பானாக கண்ணியமான பூமியின் கண்ணியத்தையும் பாதுகாப்பானாக
@salimbacha35972 күн бұрын
நம்ம ஹஜ்ரத் பயான் எல்லாவற்றையும், கேட்பேன்.
@alaleemabdulaleem41322 сағат бұрын
அல்லாஹ் சவூதியை முழுமையாக காப்பானாக
@basheerahameda79952 күн бұрын
Long live adaiyar aalim moulana sadheedhudeen baqavi baarakkallah maasha allaah alhamdulillah
@abuhurairaabdullah19762 күн бұрын
அல்லாஹ்வின் அதாப் முஹம்மது பின் சல்மான் மீது உண்டாக!! துஆ செய்கிறேன்
@MohammadAbdulla-e6t2 күн бұрын
ஆமீன்
@mohamedshakeel8771Күн бұрын
Ameen
@abuhurairaabdullah1976Күн бұрын
@mohamedshakeel8771 Aameen
@King8165-k6d23 сағат бұрын
அவருக்கு ஹிதாயத் கிடைக்க துவா செய்யுங்கள்
@SherifHa2 күн бұрын
அஸ்ஸாமு அலைக்கும் ஹஸ்ரத் உங்கள் பயான் அருமை, நேர்மைய யான பேச்சு, சவதி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்
@abuhurairaabdullah19762 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@anwarbasha910722 сағат бұрын
யா அல்லாஹ், இஸ்லாமிய புனிதத்தை கெடுக்கும் இந்த கயவர்களை சீர் திருத்த உன்னையே நாடுகிறோம். நீயே நீதிமான். நபிகளின் வார்த்தைகளை மதிக்காதவர்களை கடுமையாக தண்டிக்க உன்னிடமே உதவி கோருகிறோம்.
@MariyamBeevi-i4g2 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் பாதுகாப்பானாக இந்த உலக மக்களை அல்லாஹ் போதுமானவன்
@sadique12153 күн бұрын
Assalamualaikkum, மதிப்பிற்குரிய,எங்களுடைய,கம்பீரமான குரலே...,ராணுவ வீரனை போன்று தங்கள் ஒவ்வொரு அசைவும் எங்களுடைய பாதுகாப்பு போன்று எங்க நினைவுகளில் ஒடுகிறது,ஒவ்வொரு நாளும் நகர்கிறது,தங்கள் அன்பிற்குறிய வழிகாட்டியாக திகழும் தங்களுடைய அருமையான இந்த ஜூம்ஆ உரையாற்றிய இன்றைய தினம் மிக மிக உலக மக்களுக்காக முக்கியமான கஃபா வின் விளக்கம்,தங்களுக்கு இரண்டு மைக் போதாது ஆகையால் வரக்கூடிய ஜூம்ஆ உரையாற்ற 4 பக்கமும் அதாவது வலது புறம் இடது புறமாக ஒன்று நேராக இரண்டு ஆக தங்களுடைய நிறம் பூசப்பட்ட நிறத்திலான தயாரிக்க தங்களுடைய நிர்வாகத்தில் எடுத்து சொல்லி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,படைத்த ரப்பூல் ஆலமீன் அருள்புரிவானாக,❤🤲🏻🤲🏻ஆமீன்,ஆமீன்,ஆமீன்,
@DeenMohamed-xn7oc2 күн бұрын
ஹளரத் அவர்கள், பேச ஆரம்பித்தால் படை திறந்த வெள்ளம் போல் குர்ஆன் தப்சீரும், ஹதீஸ்களும் பிசிரில்லாமல் பேச கூடிய சிம்ஹ குரலோன் ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹளரத் அவர்களின் மாணவராகும்.
@sadique12152 күн бұрын
@DeenMohamed-xn7oc நமது ஹளரத் போன்று வருகிற காலங்களில் மனனமாக கம்பீரமான குரல் வளமான,சரளமாக பேச கூடிய புதிய மாணவர்களும் உலக முழுவதுமாக பரப்புரை செய்து நமது இஸ்லாம் சந்ததிகளை உருவாக்க வேண்டிய முக்கியமான கால கட்டம் அனைவரும் முயற்சிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் நம்மை படைத்த ரப்பே அதற்கான ஏற்பாட்டை முழுவதுமாக எங்களுக்கு தந்து அருள்புரிவானாக ஆமீன் ஆமீன்,ஆமீன்🤲🏻🤲🏻♥️ ,
@Farook-x8n2 күн бұрын
ALHAMDHULILLAH
@naveedneyaz25582 күн бұрын
அணைத்து முஸ்லிம்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு பயான்.... அல்லாஹ் ஒருவனே பாதுகாவலன்
@jawaharnishazakir1824Күн бұрын
அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர் நபி எதையெல்லாம் அளித்தார்களோ மொத்த சமூகமும் எல்லா நாட்டுலயும் அதையெல்லாம் கொண்டு வருகிறார்கள் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்கணும்...... அல்லாஹ் உடைய கோபம் தெரிந்தும் அரேபியர்களுக்கு பயம் இல்லை வலா ஹஃவ்லா வலா க்குவாத இல்லா பில்லாஹ் 🤲
@sanaafifa95499 сағат бұрын
ஏக இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
@DeenMohamed-xn7oc2 күн бұрын
சதீதுத்தீன் பாகவி ஹளரத் அவர்கள்,பேச ஆரம்பித்தால் குர்ஆன் தப்சீரும், ஹதீஸ்களும் மடை திறந்த வெள்ளம் போல் பிசிரில்லாமல் பேச கூடிய சிம்ஹ குரலோன் ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹளரத் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் மாணவராகும்.
சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் ஏழைகளாக இருந்தார்கள் ரோஷக்காரர்களாகவும் கலப்பு இனமில்லாத அசல் அரேபியர்களாக இருந்தார்கள் செல்வம் சேர்ந்தது விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது இன்னும் 70 வருடங்களுக்குப் பின்பு இதுவே அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழிலாக ஆகிவிடும் வறுமையால் யாரும் கெட்டுப் போவது இல்லை அதிக செல்வம்தான் வழிகேட்டிற்கு இட்டுச் செல்லும்
@MohammadFakrudeen2 күн бұрын
அல்லா செல்வத்தை பதவி பட்டத்தை கொடுத்து சவூதீ மன்னனை சோதிக்கிறான்!? சோதனையில் தோற்றுவிட்டான் மன்னன் கடும்கேடு நிச்சயம்😢
@luthpurrahmansa-sn3zq2 күн бұрын
Masha Allah, Alhamdulillah Strong speech.
@sheikdawood1156Күн бұрын
ஆமீன் 😍
@abdulkatherkather3872 күн бұрын
Masha alla😊
@movulaviahamedalizaini2254Күн бұрын
بارك الله فيكم ❤❤❤
@AjmalKhan-jf7ou2 күн бұрын
Aameen ya Rabui Aallameen
@abdulhakeem2821Күн бұрын
Ameen ameen ameen
@mohamedmeeranmohamed84222 күн бұрын
சல்மான் நாசமடையட்டும் வஹாபிஇமாம்கள்நாசமடைய
@MohamedIbrahim-hu7fqКүн бұрын
Mashallah
@gloryofislam89902 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
@BaseerBaseer-r6n2 күн бұрын
Aameen
@sheikmohamedshibli18262 күн бұрын
இதுவரையிலும் அல்லாஹ்வின் பிடியில் இருந்த வேதனை இன்ஷா அல்லாஹ் சவூதி மன்னன் சல்மான் அவன் குடும்பத்தார் சவூதி மக்கள் மீதும் இறங்கும் இன்ஷா அல்லாஹ்
@haroonbasha5562 күн бұрын
ஆமீன்
@syedirfan-jd6qw2 күн бұрын
Jumma mubarak
@fyzudeen80402 күн бұрын
You had given clear explanation about present saudi Arabia. Hats off.. You for taking this topic. Moreover good sound quality.. Kindly keep it up the same sound quality in your future videos.
@movulaviahamedalizaini2254Күн бұрын
و عليكم السلام ورحمه الله وبركاته حضرة ❤
@mohamedsulaiman15502 күн бұрын
இனி உலகம் அழிவதும்தான் மிச்சம்
@thangaveluappasamy3320Күн бұрын
உலகம் என்றும் அழியாத அளவில்தான் நங்கூரம் இடப்பட்டுள்ளது. ஆனால் பத்தாம் பசலித்தனமான அதேசமயம் அச்சத்தையும் வன்முறையையும் மட்டுமே அடிப்படையாக கொண்ட இஸ்லாத் தான் பிறந்த மண்ணிலேயே அழிய ஆரம்பித்து விட்டது இதுதான் எல்லாம் வல்ல இயற்கையின் பரிணாம வளர்ச்சி மாற்ற நியதி.
@thangaveluappasamy3320Күн бұрын
ஆக மொத்தத்தில் குரங்கு முத்தினால் மனிதன் .... அடுத்து மனிதன் முத்தினால் குரங்கு என்ற நிலையைப் போல அதாவது மனிதர்களிடையே ஒழுக்கக்கேடான வாழ்க்கை அதிகரித்தால் ஒழுக்கமான வாழ்க்கை பரபரப்பாகவும்.... அடுத்து ஒழுக்கமான வாழ்க்கை. போரடித்துப் போனால் ஒழுக்கேடான வாழ்க்கை தான் பரபரப்பாக தெரியும் போல இருக்கின்றது. அதாவது காஃபிர்கள் மருந்தினால் முஸ்லிம்கள் அடுத்து முஸ்லிம்கள் மருந்தினால் காஃபிர் கள் இதுதான் அல்லாஹ் வின் நீண்ட கால பரிமாண மாற்றம் போல தெரிகிறது..
@abusalihmisbahi3148Күн бұрын
அனியாயத்தை எதிர்த்துப் பேச அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் ஆயுலில் பரகத்செய்வானாக
Assalamu alaikum wa rahmatullahi barakathuhu.May Almighty Allah safeguard from all evils
@razateen57202 күн бұрын
Ameen 🤲🤲🤲
@HasanSahib-z6b2 күн бұрын
அருமை அருமை
@yusufkananyusuf2 күн бұрын
ஆமீன் ஆமீன்
@AbdulRahman-o5h2 күн бұрын
ஆமீன்
@mukhtarahmed2529Күн бұрын
May be M.B.S has lost faith in QIYAMA lot of wealth by Allah to him Sal said I am afraid of huge wealth of my Umma and not afraid of poverty I am 70 years worried
@anbuolaham5297Күн бұрын
இஸ்லாம் வேகமாக வளரும்
@dawoodbashai92623 күн бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته
@r.kengineeringcontractor62192 күн бұрын
❤
@ShahulHameed-wp7em2 күн бұрын
எதிரொலி பயான் கேட்பதை தடுக்கிறது
@MohammedAli-kg8fk2 күн бұрын
❤❤❤❤❤
@AyupkhanAyupkhan-qi9rk3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anwarbasha910722 сағат бұрын
😢
@kuthbudeenkuthbudeen2 күн бұрын
எதிரொலி ஒலியை தவிர்க்கவும்
@thanveersultan7562 күн бұрын
Aslam alaikum iam first see pin 📌
@mohammedidres15682 күн бұрын
❤❤❤❤
@IdreesMohamed-k8wКүн бұрын
சவூதில எல்லாம் நடக்குது மது மால்லதான் இருக்கு தியேட்டர் இருக்கு
@shuraifhassan50312 күн бұрын
Riyadh festival 2024 on KZbin
@mohameedyusuf700Күн бұрын
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் ஒருவர் எழுந்து நின்றார் அப்போது நபியிடம் கேட்டார் யா ரசூலுல்லாஹ் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் திரும்பவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் மீண்டும் நபித்தோழர் எழுந்து நின்றார் யா ரசூலுல்லாஹ் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் மூன்றாவது முறையும் ஷாம் தேசத்திற்கு துஆ செய்தார்கள் மீண்டும் நபித்தோழர் எழுந்து நின்றார் மிஸ்ருன் துஆ செய்யுங்கள் என்றார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த தோழர் பார்த்து மிஸ்ருன் ஷைத்தான் குச்சி இருக்கும் என்றார்கள் சவூதி இருக்கும் ஊர் பெயர் தான் மிஸ்ருன் இன்றைய காலகட்டத்தில் எந்த பெயரில் இந்த ஊர் இருக்கு என்று எனக்கு தெரியாது
@Ayshasitthika2 күн бұрын
🤲😱🤲
@bharatgobi29802 күн бұрын
Assalamualaikum warahmatullah
@ziasdpi2190Күн бұрын
Assalamu alaikum..
@kaleelrahman143 күн бұрын
Assalamu alaikum
@uaetamilan2223 күн бұрын
Assalamualaikum
@k.m.mubarak2444Күн бұрын
Qumath nalin Adaiyalam Alla Salmanuku nalla idyathai kodupayaha
Khilafat war is soon cmng , wer 3 powerful.heirs will fight each other , and one will win, same time imam mehdi will also emerge from makkah
@thangaveluappasamy3320Күн бұрын
திரு சதீதூதீன அவர்கள் இன்றைய மக்காவில் நடக்கும் இஸ்லாத்திற்கு எதிராக காட்சிகளை பற்றி விளக்குகிறார் ஆனால் ஹஜ்ஜிற்கு சென்று வந்த தமிழக முஸ்லிம்களில் யாராவது ஒருவராவது இதைப்பற்றி இதுவரை தங்களின் வாயை திறந்துள்ளார்களா??
@zainudeenzain9197Күн бұрын
அவர்களுக்கு இது தெரியாது. அவர்கள் முழு கவனமும் பிரார்த்தனையில் இருக்கும்
@MasIbra-m9zКүн бұрын
எமது சமூகத்தில் சீதனம், பினான்ஸ் எனும் பெயரில் வட்டி, அவ்லியா கொடியேற்ற விழா, நடுப் பள்ளிவாசலுக்குள் மௌலிது பாட்டுகள் நடத்தப்படுகிறது. இவையெல்லாம் தடுத்து நிறுத்த நாதியற்ற உமக்கு சவூதிக்காரனை தட்டிக் கேட்க என்ன தகுதி இருக்கு?