ஒரு கட்சித் தலைவர் அவர்களின் உதவியாளர், இவ்வளவு வருடங்கள் அவருடன் பயணித்ததும், அவரை இயக்கத்தை சார்ந்த அனைவரும் நினைவு கூறுவதும் ஒன்றை தெளிவு படுத்துகிறது. கலைஞர் அவர்களின் பன்முகத் தன்மை ஓர் ஈர்ப்பு சக்தியாக இருந்தாலும், " கொள்கை" என்கிற அடித்தளம் இல்லாத இயக்கம் இடையில் சரிவு நோக்கி பயணிக்கும். கலைஞர் " கொள்கையில்" மிக ஆழமாக ஊன்றி நின்று பயணித்த ஒற்றை காரணம் திரு. சண்முகநாதன் அவர்களை கட்டிப் போட்டது. அவருடைய சிறந்த பணிக்கு வாழ்த்துகள்.
@senthilkumarthangaraju61472 жыл бұрын
கலைஞரின் நிழலாய் தொடர்ந்து 48 ஆண்டுகள் வாழ்ந்து மறைவது என்பது சாதாரணமானது இல்லை...
@gtcreators5122 жыл бұрын
அவர் பழம்பெரும் தலைவரின் உண்மையான தனிப்பட்ட உதவியாளர் என்று நம்புகிறேன்...
@schandrasekarshanmugamrsch61082 жыл бұрын
மிகச்சிறந்த ஆளுமையின் நிழல்
@jaffarsadik86142 жыл бұрын
Great Man RIP
@kalaichezhiyan.skalaichezh12602 жыл бұрын
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் மாநிலங்களவை குழுத்தலைவர் இன்னும் என்னப்பேச போகிறார் என்று எதிர்பார்த்தேன். நேசமுடன் ச.கலைச்செழியன்
@SaravananT-wx9juАй бұрын
Dayanand teeth😢😢😢
@rajarathinamsokkalingam80122 жыл бұрын
Great politician, expert navolist, writter, cinema dayaloke writter, kavinagar, journalist and five Times CM of TN kalaingar p.a's death is eadu seyyamudiyatha ezhappu.
@periyarrajamuzhikaran4152 жыл бұрын
கலைஞர் இறந்த பிறகு ஐயா, சண்முக நாதனுக்கு தி மு க சார்பில் கௌரவப்படுத்தி இருக்கலாம்.ஏனோ செய்ய வில்லை. கவலை அளிக்கிறது.