உண்மை... உண்மை... நான் பனையேறி மகன்... எனக்கு தொியும் கள்ளின் நன்மை...
@chellapandi89744 жыл бұрын
Hii
@chellapandi89744 жыл бұрын
Hi nanba
@vijayakumarsubramanian34752 жыл бұрын
Sanan gethu
@techkickstv Жыл бұрын
Bro... I also drunk kal long back... Shall we take kal in twice in weak..
@Dasbright Жыл бұрын
Bro en thamil sarkar toddy open pannale thamil nattile enna avark problem?
@ramuparthasarathi29465 жыл бұрын
பனைமரத்தின்மேல் எனக்கு அதிக ஈடுபாடு வந்துவிட்டது இப்போது.... நன்றி.
@edwinrajasingh76575 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு காணோளி ஐயா
@thirumoorthi51805 жыл бұрын
இவ்வளவு தெளிவாகச் சொல்லும் அய்யா போன்றவர்களின் அறிவுரையை அரசு ஏற்க வேண்டும்
@Kandasamy75 жыл бұрын
நாம் தமிழர் எல்லோரும் சேர்ந்து 50 கோடி பனை மரங்களை நடுவோம்.வளர்ப்போம்,பாதுகாப்போம்.
@kumarrk9836 Жыл бұрын
Puduingu
@deepanraj65857 ай бұрын
@@kumarrk9836டேய் எங்க ஊருல நாம் தமிழர் கட்சி 400 பனை மரக்கன்று நாட்டு வளர்த்து வருகின்றனர். நீ வாய் புண்டைய மட்டும் பேசிட்டு திரி
@SamSam-gh3ep5 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை.
@KS-wj4bc2 жыл бұрын
மிக அற்புத விளக்கம் ஐயா! இவ்வளவு இலக்கிய அறிவுடன் கள் குறித்து பேசியதை நான் கேட்டதில்லை. நன்றி. வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து,
@vasanbommishetty87045 жыл бұрын
மரங்களின் ராஜா தான் இந்த கள் மரம் (பனை மரம்)அதை பாதுகாப்பதுதான் நம் அறம்
@boxy66433 жыл бұрын
உங்களை போன்ற இலக்கியம் சார்ந்த பெரியோர்கள் வழிகாட்டுதல் இளைஞர்களுக்கு என்றும் நல்வழியே💐🙏
@pandurangan44444 жыл бұрын
மகா அற்ப்புதமான பதிவு ஐயா.! நீங்கள் உறைத்தது உலக மக்கள் அனைவரும் பார்தார்கள்.! இந்த சட்டம் அமலுக்கு வரும் ஐயா.! வாழ்த்துக்கள்.!!
@perumalperumal97044 ай бұрын
அருமைஐழ
@jagadeesharumugam96075 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமானும் காட்டு கத்து கத்துறான் எவனுக்கும் புரியல . உங்கள் தகவலுக்கு நன்றி அய்யா .
@rajanthamizhan5915 жыл бұрын
True... True... Tasmac a olikanum panai maratha valarkanum.
@sunderraju42315 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு காணோளி ஐயா , நன்றி
@kalidassvairamuthu20934 жыл бұрын
Armai
@Thirutamilan5 жыл бұрын
அய்யா அருமை அய்யா.நன்றி
@shanmugamani76445 жыл бұрын
Good sir but govt..........
@shanmugapandir85355 жыл бұрын
உண்மையான பதிவு நன்றி அய்யா.
@leetamil35182 жыл бұрын
பனையின் நன்மைகள் 🔥🔥🔥💪💪 பனைமரங்கள் வளர்ப்போம்
@satheshram70515 жыл бұрын
அருமை அருமை அய்யா! நன்றி!
@sivaprakasam55965 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா..
@paulkumar1835 жыл бұрын
அறிவியலின் உண்மைகளை அள்ளித்தரும் எம் தமிழ் விவசாயிகள் என்ன சம்மாவா ஐயா நீங்கள் விவசாய அமைச்சராகப் பொருத்தமானவர் . மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@gopinath-lz2ec4 жыл бұрын
தமிழும் ஆங்கிலமும் கலந்து கள்ளை பற்றிய தெளிவான தகவல் நன்றி ஐயா.......
@loganathanv62715 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி அருமையான விளக்கம்
@मनेराजनडर5 жыл бұрын
இது ஒரு சகோ சமூகத்தை சார்ந்த தொழில் என்று கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது மக்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒரு தொழிலாகும் அதனால் மக்கள் எல்லோரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் அன்பே சிவம்
@vikranthv6380 Жыл бұрын
Omg,,,I Have never Saw this much explanation for Toddy ,,, You are True Genius Sir,, 🙏🏻🙏🏻🔥🔥
@Indirasiva27275 жыл бұрын
அரசு காதில் விழ்ம்படி ஒரக்க சொல்லுங்கள்.
@venkate31173 жыл бұрын
Speak now guys
@elengoks5 жыл бұрын
அதுசரி ஐயா, அரசு கள்ளுக்கு அனுமதி அளித்துவிட்டால் விவசாயிகளும் மக்களும் நன்றாக இருப்பர் ஆனால் கட்சிகாரர்கள் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்? மக்கள் எல்லாரும் வேண்டும் என்று கேட்பது கிடைக்காது, ஆனால் வேண்டாம் என்று கதறும் விசயங்களை அரசே முன்னின்று நடத்தி வருகிறார்கள்.
@krishnavadivu73277 ай бұрын
அரசை நீங்கள் தான் ஓட்டு போட்டு அமைக்கனும்
@siranjeevisabari33275 жыл бұрын
உங்களை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை ஐயா,!இன்னும் உங்க கிட்ட இருந்து அறிய வேண்டியது பனையளவு,,,🍀
Sir, Thank you for your very precious information. Your informations are 100 percentage true....
@kumarsmtr75195 жыл бұрын
எனக்கு காலை தேனீர் இது தான்
@Dasbright Жыл бұрын
Enke kidakum unkaluk thamil nattile?
@robetselvarathinam5045 Жыл бұрын
கல்லை நான் குடித்துக்கொண்டே இதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி........
@cityseaftycctv3505 жыл бұрын
நன்றி ஐய்யா... உண்மையை உரக்க சொல்லுவோம்.... டாஸ்மாக் கடையை மூடினால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்....
@sarvaananth95495 жыл бұрын
தடையை நீக்கினால் அமைச்சர்களின் சாரய ஆலை எப்படி வருமானம் ஈட்டும்.
@ganapathychidambaram30002 жыл бұрын
Really great the palm tree juce is very important to health and eradication of disces
@VinothPadaiyatchi Жыл бұрын
அருமையான காணொளி மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா🙏 இரு திராவிட அரசுகளின் சதியே கள் தடை... அண்ணன் சீமான் ஆட்சியில் கள் தமிழ்நாட்டின் தேசிய பானம்...நாம் தமிழர்
@nagendrankamachi78105 жыл бұрын
மிக சிறந்த பதிவு
@rajkumarm9829 Жыл бұрын
ஐயா உங்க பேச்சி வேற லெவல் ஐயா
@kangamuthu7515 жыл бұрын
Thanks sir
@கொங்குநடனஇசை5 жыл бұрын
ஜனவரி 21 2020 அன்று தமிழ்நாடு முழுவதும் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம், தமிழ்நாடு 'கள்' இயக்கம் அறிவிப்பு
Very knowledge Sir....How confidently he speaks...Amazed
@johnblake29175 жыл бұрын
a very informative and educational .
@michealjustin022 жыл бұрын
💯உண்மை சரியாக சொல்லுரிக்க ஐயா நான் பனையேறி மகன் தான் கள்ளின் அருமை எனக்கு தெரியும்
@kpremkuumar19865 жыл бұрын
What an explanation u r great sir tx for u r information
@ushashrilakshmin32315 жыл бұрын
Alagiya Thamil iyya, kedka inimai, vanakkam.
@gopinathsithuraj98674 жыл бұрын
Arumai ayyaaaa!!
@मनेराजनडर5 жыл бұрын
மக்கள் அனைவரும் நல்ல விஷயத்துக்கு ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்
@sssbznzn5 жыл бұрын
North India dog poda
@मनेराजनडर5 жыл бұрын
JAOATAIATARAKAUSAEAM 9918 கள்ளுக்குத் தடை விதித்த அம்மா மர்மமான முறையில் இறந்து போனாங்க இதே தடை இன்னும் நீடித்தால் வரும் முதல்வர்களுக்கும் தேதி மர்மமான முறையில் நடக்கக்கூடும் அதனால் தமிழக அரசை கல்லுக்குள்ள தடையை நீக்க சொல்லி மக்கள் போராட வேண்டும்
@TV-zz1oe5 жыл бұрын
என் ஆதரவு உண்டு தோழர்
@bsenthilkumar26344 жыл бұрын
Excellent explanation on true facts
@srinivasan6484 жыл бұрын
Great knowledge sir,
@ragupathynadason66355 жыл бұрын
Very well explained sir
@gopinathmathusamy2874 Жыл бұрын
அருமை ஐயா நன்றி🙏
@kottivpk23435 жыл бұрын
அருமையான பதிவு
@livelife3283 Жыл бұрын
சிறப்பான தகவல்கள் ஐயா. அத்தி கள் பற்றி கூறுங்கள்
@thampiraku53183 жыл бұрын
Iya yr explanation is excellent
@मनेराजनडर5 жыл бұрын
இப்போது நல்லதுக்கு காலம் இல்லாம இருக்கு கட்டத்துக்குத் என் காலம் இருக்கு அதனால் மக்கள் அனைவரும் நல்லதுக்குக் குரல்கொடுக்க வேண்டும் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்
@haadhiyaeifredha35675 жыл бұрын
நாம் தமிழர் வாழ்க நாம் தமிழராய் வாழ்வோம்
@gnanasooriangnanapiragasam68015 жыл бұрын
அருமை. நன்றி
@thoothukudipaintingwork75125 жыл бұрын
Super semma ayya kandippa kallu thadaiya nikkanum
@freefiregamingchannel75745 жыл бұрын
நீங்கள் எவ்வளவு சொல்றீங்க ஆனால் இந்த அரசு 👂👂👂
@krishnankarthikeyan29384 жыл бұрын
ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. ஜெ மற்றும் மு.க. இருவரையும் விடுங்கள் தண்ணை விவசாயி என கூறும் சிலர் நம் (விவசாயி) கஷ்டத்தினை கண்டுகொள்ளதது வேதனை அளிக்கிறது.
@lksinternational33585 жыл бұрын
Excellent
@rajukondan16035 жыл бұрын
I become your fan sir, Government wants to earn more money from Alcohol TASMAK that is why government baned kall.i stay in Mumbai here we can have kall its allowed even government given license to kall shop.but we miss original natural kall in Mumbai as kall shop owners do mixture to earn more.
@HappyTec-r4o9 ай бұрын
Arumai ayya
@k.tharumalingam94175 жыл бұрын
சுப்பர்
@jeer79968 ай бұрын
ஜல்லிகட்டிர்க்கு போன்று கள்ளின் அனுமதிக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்
I'm lucky to see this, very informative but people should avoid tasmac. Politicians are not for people.
@yogarathinam94915 жыл бұрын
அருமையான பதிவு......
@vedanksy41265 жыл бұрын
நல்ல விஷயம் யார் கேட்பார்
@gvsha55513 жыл бұрын
Super iyaaa ennaku therium
@मनेराजनडर5 жыл бұрын
நல்லவர்களுக்கு தீங்கு செய்ய நினைத்தால் அதில் நல்லவர்களே தீயவர்களே இரண்டு பேருமே அழிந்து போவது உறுதி
@sundarraj57475 жыл бұрын
Arumai aaya
@rajesh-ut4wv5 жыл бұрын
Arumai iyya
@rajesh-ut4wv5 жыл бұрын
Excellent explaination
@தமிழ்-ட7ண4 жыл бұрын
வாழ்துக்கள் வாழ்க பல்லாண்டு
@கொங்குநடனஇசை5 жыл бұрын
தமிழ்நாடு அரசு 1-1-1987 முதல் #உணவு பொருளான #கள்ளுக்கு தடை விதித்த காரணம் அதிக போதை ஏற்படுத்துவதற்காக சிலர் கள்ளில் 'குளோரல் ஹைட்ரைடு' போன்றவற்றை கலந்து விடுகிறார்கள் என்பதே அரசு கூறும் காரணமாகும், '#கள்' தடையால் பனை மரங்கள் பெரிதும் அழிந்ததோடு #பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது, 'கள்'ளுக்கு தடையும் வேண்டாம், 'கள்' கடையும் வேண்டாம்.. கள் இயக்கத்தின் கோரிக்கை என்பது... 'கள்' இறக்கும் இடத்தில் விற்பனை செய்ய அனுமதி வேண்டும், அதுவே கலப்படத்தை தடுக்கும் வழி, #TASMAC குடி நோய்க்கு 'கள்' மட்டுமே அருமருந்து, தமிழக அரசு 'கள்' மீதான ஆளுமையை கைவிட கோரி, வரும் #ஜனவரி-21-2020 முதல், தமிழகம் முழுவதும் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம், கிராம பொருளாதாரம் உயர்ந்திட, 'கள்' இறக்குதல், உண்ண்ணுதல், உண்ணக்கொடுத்தல் ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு-47 மக்களுக்கு வழங்கியுள்ள உணவு தேடும் உரிமையை காக்க போராடுவோம் இவண்- தமிழ்நாடு 'கள்' இயக்கம், தொடர்புக்கு: 9894099955
@பிரபுஜோ5 жыл бұрын
*அருமை ஐயா*
@bijup96575 жыл бұрын
super
@karthikkal45995 жыл бұрын
Thamizhan 3000 yr varudangalaga kudikaran endru unarthiyatharku nanri
@Jasmine-cooking-channel10 ай бұрын
Eppotha kudichutu errukkan 😋👌
@vimalanu94803 жыл бұрын
நன்றி ஐயா...
@mikeremigius265 жыл бұрын
Nandri aiyaa
@m.thangapandian88055 жыл бұрын
Arumai
@mohamedjameen6039 Жыл бұрын
Good explain
@asalvaraj5 жыл бұрын
Super Ayya....
@rajendreana59103 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து அரசியல்மாற்றம் செய்து பனையை காப்போம் தமிழ் உறவுகளே
@maheshsoundararajan31535 жыл бұрын
Ayyaa very good speech . Your English is very excellent. In this generation the people admitting the children's in private schools for speaking English and getting excited for the word my son calls mummy daddy what English he speaking you know. But there's no education at all . In your time sir may be 40 to 80s the education knowledge was Tami Elakkiam cheiul all' was there even general knowledge also have in that time but now ..........???????????????!
@anbarasanc11255 жыл бұрын
பனையோடு வாழ்வோம்
@குமரிதமிழன்-ங3ம3 жыл бұрын
தமிழ் தேசத்தின் பெருமை பானம் கள்...
@sivanesansundaram49419 ай бұрын
Super ga ayyaa
@kamal53635 жыл бұрын
Thalaivar nala pesurar...
@sivachidambaram66174 жыл бұрын
Ayya super
@kegikris97533 жыл бұрын
பானல விட கள் நல்ல பாணம் 👍💪🌾🙏🏻👌
@smuthufurniture51934 жыл бұрын
நன்றி ஐயா
@b.ilangovanilangovan98592 жыл бұрын
ஐயா .வணக்கம். இதை பற்றி விலக்கம் அருமை. இதை அமல் படுத்த முயற்சி எடுங்கள் . காரணம். போதை என்ற பெயரில் குடி மக்கள் சாராயத்தை அருந்தி .நலம் பாதிப்பு ஏற்படுகிறது. பனம் பால் . தென் னம் பால் தான் நன்று.