நான் குடிப்பது சுத்தமான இயற்கையான கள், இறக்கின உடனே அரைமணி நேரத்தில் குடிப்பேன் கொஞ்சமாக,கடவுள் படைத்த அற்புதம் கள் கடவுளுக்கு நன்றி
@thamizhiniyan8525 Жыл бұрын
சுத்தமான கள் எங்கு கிடைக்கும் !
@KarthiKeyan-bc8xr9 ай бұрын
நீங்க குடுக்குற சரக்கு குடிச்சு லிவர் டேமேஜ் ஆகுது அத குடிச்சு சாவுறதுக்கு எங்கள் இயற்கை கள் எவ்வளவோ மேல்... கள் குடி சூட்டை தனி❤
@yuvi_love2god10 ай бұрын
நன்றி...
@schoolboy7384 Жыл бұрын
இந்த விசயம் தற்போதைய முதல்வருக்கு தெரியுமா?
@prabhuprabhup474911 ай бұрын
எதுவும் சில காலம் தான்........
@manitamil640 Жыл бұрын
👍👍👍💯💯
@mrrekkar26622 жыл бұрын
Aprem enga unga saraya factory la neraya varumanam varanumgaruthukaga kalla banned nu sollitenga...
@lakshminarasimhachowdary5463 Жыл бұрын
மருத்துவ பலன்கள் எதுவுமே இன்னும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும், இதில் எதையும் தெளிவான சரியான திருப்தியான சித்தர்கள் மற்றும் அறிவியல் ரீதியான பதிவுகளை அதற்கு தகுந்த இடங்களில் இன்னமும் ஆழமான தகவல்களை கொடுத்திருக்கலாம்.
@veeramanippkdme Жыл бұрын
அதை அளித்து விட்டதே உங்க திமுக என்பதை சொல்லுங்க 😏😏