உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ரொம்பவே ஆச்சர்யப்படுத்துது. உங்க உழைப்புக்கு ஒரு பாராட்டு🤝🤝👏👏🍫🍫
@KanchanaMurthi7 ай бұрын
உலகத்தின் மாபெரும் அதிசயங்கள்.
@laithabaskar8074 Жыл бұрын
மிகவும் நன்றி என்ற வார்த்தை சாதாரணமானது உங்களின் உழைப்பு மிகவும் அசாதாரணமானது இறைவனின் அருள் உங்களுக்கு என்றும் துணை புரியட்டும்🙏🇮🇳🇮🇳🙏🙏
@gomathinayagamgurusamy5289 Жыл бұрын
எல்லோரா கோவிலை இவ்வளுவு அழகாக படமெடுத்து விளக்கியதற்கு மிக்க நன்றி.
@sivalingamsivalingam4783 Жыл бұрын
அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!! இந்தியனாக பிறந்ததற்கு நிச்சயமாக பெருமை பட வேண்டும். சிறந்த பதிவு. நன்றி.
@vethavalli6863 Жыл бұрын
அற்புதம் அதிசயம்... தம்பி உங்கள் வீடீயோ பார்த்து மிகவும் ஆனந்தம்.காண கண் கோடி வேண்டும் ..நானே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது.மிகவும் சந்தோஷமாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்........
@nagarajansubramanaim2261 Жыл бұрын
சகோ அழகான அமைப்புடன் அன்றைய காலத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த எல்லோரா கைலாச நாதர் கோவிலின் பிரமிப்பூட்டும் கலையழகு எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும். குடவரையில் நுணுக்கமாக வடிக்ப் பட்டிருக்கும் ஒவ்வொரு சி லையும் அழகுதான் நன்றி. தொடரட்டும் நற்பணி.
@ravimoopanar70455 ай бұрын
எல்லோரா குகைகள் பற்றி இவ்வளவு தெளிவாக கூறியதற்கு நன்றி.இதுவரை யாரும் இந்த அளவுக்கு தெளிவாக கூறியது இல்லை.
@Nagaichuvaineram24 Жыл бұрын
உங்க வீடியோக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ப்ரோ 😊, சிரிக்க காமெடி வீடியோ பாப்போம்,டைம் பாஸ்க்கு சீரியல், படம் பாப்போம், ஆனா மன ரம்மியமா இருக்க உங்க வீடியோ போதும் பிரதர்.... அருமை 👌🏻👌🏻
@mysutrula Жыл бұрын
🙏👍
@vijikandhasamy4187 Жыл бұрын
மூன்று பாகங்களில் ,மூன்றாவது பாகம் தான் மிக அருமை.😲😊
@meenakrisk4553 Жыл бұрын
மிகவும் நன்றி!!!🙏🙏 அற்புதமான பதிவு..
@priyasenthil3442 Жыл бұрын
Awesome bro ena sola avlo piramipa iruku Tqsm 😊
@hariharasudhanj3922 Жыл бұрын
சூப்பர் வீடியோ bro Vera leval Video எல்லர குகை கைலாசநாதர் கோவில் இது ஒரு அற்புதமான ஒரு பதிவு மிக்க நன்றி iam Waiting part 4 bro அடுத்த வாரத்தில் பாகம் 4 கொஞ்ச சீக்கிராம போடுங்க அண்ணா 😊😊😊😍😍😍🙏🙏👌👌👌👍👍👍
@mysutrula Жыл бұрын
👍
@maruthachalamkrishnasamy2846 Жыл бұрын
நன்றிகள். உண்மைதான். கற்பனைக்கு கட்டுப்படாத அற்புதங்கள். ஆனால் அதையும் சில மனித மிருகங்கள் ரசிப்பு தன்மை அற்ற அறிவிலிகள் உடைத்திருக்கிறார்கள். அதை நினைத்தால் வேதனையாய் இருக்கிறது.
@shenbagams5987 Жыл бұрын
தம்பி உங்கள் பதிவு மிகவும் அருமை💯😀 ஓம் நமசிவாய ஓம்
@knggarments24266 ай бұрын
நானும் அங்க போய் பார்த்து இருக்கிறேன் அனைத்தும் ஔரங்கசிப் காலத்தில் உடைக்கப்பட்டது என்று கேட்டு ரொம்ப மனம் உடைந்தேன்
@savithrim946Ай бұрын
" கல்லிலே கலைவண்ணம் கண்டான் " இந்த அருமையான " எல்லோரா குகை கோயில்களை காணொணி மூலம் எங்களது " கண்களுக்கு விருந்து படைத்த, அதுவும் " மூன்று " பாகங்களாக படம் பிடித்து ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கி பதிவிட்டதற்க்கு தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் தம்பி " நீவிர் " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் ". அருமையான மற்றும் அற்புதமான காணொளி பதிவு ". 🙂🙏🙏🙏👌👌👌👌🎉🤝🤝👏👏
@jb19679 Жыл бұрын
மலையை இவ்வளவு தூரம் குடைந்து சிவன் கோயில் புத்தர் கோயில் அமைந்துள்ளது அற்புதம் பார்க்க பிரமிப்பாக இருந்தது மூன்றாவது பாகம் மிக அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே
@rethinamrethinam3438 Жыл бұрын
பேஸ் புக் ல உங்க வீடியோ எல்லாம் பார்த்து வியந்து போனேன் அருமை உங்க பதிவு சொல்ல வார்த்தைகள் இல்லை உங்க திறமைக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🌹👍🤝❤️
@mysutrula Жыл бұрын
🙏🙏
@NakarajNaku Жыл бұрын
உங்களுடையவீடியோஎன்மணதைகொள்ளைகொணடதுமிக மிக அருமை!*
@vellore2354 Жыл бұрын
உயிரற்ற தாச் மகாள் உலக அதிசயம் அல்ல உயிர் உல்ல இந்த கோவில் தான் உலக அதிசயம் அருமையான பதிவு
@ksaravanabavan8951 Жыл бұрын
..
@Yogith1785 Жыл бұрын
அற்புதமான பதிவு
@sekar3315 Жыл бұрын
சிறப்பு நண்பரே🙏🙏🙏🌹🌹
@A.B.C.58 Жыл бұрын
brother, amazing. தலையை சுத்துது. marvelous architectural design, workmanship. thanks for sharing the video.🥰👌👍🙌🤝🙏🏻🙏🏻
@TamilselviArumugam-c7m7 ай бұрын
சகோதரா சான்சே இல்லை அருமை அருமை சகோதரா அன்புடன் தயா ❤❤
@krishnaveni1640 Жыл бұрын
Anna nice video❤.thank you so Mach. Thanjavur Periya kovilaium Perumai padithiyatharkum thank you. Ennakum Sivan kovil & palamai kovil Kalai paka romba pudikum.unga muliyama paka mudikirathu.i am so happy .ungalathu Payanam innum thotaradum❤
@seenufancy894211 ай бұрын
அருமையான பதிவு உங்களுடன் நாங்களும் குகை கோவிலில் இருந்தது போல் இருந்தது🎉❤
@durgajyothidanilayam7913 Жыл бұрын
பூலோக சொர்க்கம் ❤️
@p.anshika5362 Жыл бұрын
What an architecture!!! Amazing.. ❤
@Galattawithmathi....09 Жыл бұрын
Thank you so much for this beautiful video.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
your videos are fantastic. Old people like me and my wife enjoy visiting these places from our drawing room
@sureshvlogstamil Жыл бұрын
Great video 👍
@sheikabdhullah587511 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிக மிக அருமையானது பாபரைபற்றி தேவையற்தை பேசாதீர்கள் சிவன் பக்தன் ராவணனையே நீங்கள் தப்பா கதைகள் சொல்லுறாங்க
@prabhakaranprabha2759 Жыл бұрын
Nammaloda sivan appa unga mulamaga iruntha idathuleyea indha padhivinai paarkka vaithu vittar nandri anna sivan appa..................
@yezdibeatle Жыл бұрын
wow... so fantastic ...!!!
@தமிழ்-ட2ங Жыл бұрын
Good explanation bro,,, really amazing ur video,,,,god bless u bro 😊,,,be safe bro😊
@VijaySuriya8 Жыл бұрын
Super anna valtukal... im from Malaysia
@laxmanan592 Жыл бұрын
Pona month poyirunthom super ah irunthuchu
@saranyasaran4387 Жыл бұрын
Anna I like your videos😊
@kamakshinatharavishankar170911 ай бұрын
Very well done. All best in future endeavours.
@premnathanvs5244 Жыл бұрын
Nice coverage , thambi Dr premnathan v s
@ravindhran9336 Жыл бұрын
Super 👌👌👌.
@chitrakaviya95969 ай бұрын
நான் இருவது நாலுக்கு முன்னாடி தான் போனேன் கால் வலி காரனமாக கீழே மட்டும் தான் பார்த்தேன் மீதி இடம் சுற்றி பார்க்க முடியலனு வருத்தமா இருந்தேன் இந்த வீடியோவை பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி தம்பிகளா ❤😅
@UserUser-lj5dfАй бұрын
மிக்க நன்றி தம்பி.எவ்வளவு கடின உழைப்பின்பொக்கிஷம்.பார்க்கவே .....இதை உருவாக்கியவர்களுக்கு தலை வணங்குகின்றேன்.இந்த அழகை மூளையில் எப்படிப் பதிவேற்றுவது.அற்புதம்.அழியவிடாது பராமரிக்க வேண்டும். வட இலங்கையிலிருந்து 30.09.2024
உங்கள் வீடியோ மிகவும் அருமை ஆனால் மனதிற்கு சிறிய வருத்தம் கோவிலுக்கு வெளியில் காலனி கழட்டி விடாமல் இவ்வளவு தூரம் கோவிலுக்குள் வந்து மேல காலனி கழட்டிவிட்டு இருக்கிறார்கள் அதை நினைத்தால் தான் மனதிற்கு ரொம்பவும் கவலையாக இருக்கிறது
@subramaniyamravikumar52723 ай бұрын
சகோ இந்த கோவிலில் பூஜைகள் கிடையாது மேலும் அனைத்து மூலவர் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டதால் இந்த இடம் கலைக்கூடமாக மட்டுமே பார்க்கப்படுகிறது .. உங்களுடைய வழிகாட்டுதலுக்கு நன்றி..❤
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமையான கருத்து ஒரேதிரில்லாங்காஇருக்குஅற்புதமாஇருக்கு
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@gowthamivarshgowthamivarsh4268 Жыл бұрын
Rompa nandri anna
@deepadeepu5528 Жыл бұрын
Super anna 🎉
@ambalambal3125 Жыл бұрын
Thambi intha video la unkalai parthathil makilchi unka video niraiya pathu irukkean....
@subbaramjayaram6862 Жыл бұрын
Fantastic. Jayaram
@MSVlogs-mp8dh Жыл бұрын
Super bro
@nadhiya410 Жыл бұрын
Hai Nanpa How R U? Vallgavalamudan Nanpa Wawu Samae Super my dear Nanpa Unmaiyalum Anmanasa Kollaiyedichiruchi Nanrigal palakodi Nanpa
@MANIKANDAN-el6qv Жыл бұрын
Nice vedio bro keep it up doing good job bro
@kumaronholiday Жыл бұрын
hi, awaiting your next video from cave 17 to 34, Thx
@mysutrula Жыл бұрын
Ellora series will start next week👍
@kumaronholiday Жыл бұрын
@@mysutrula hi, where is the last part of Ellora Caves video? pls upload soon. Thx
Please post the below 2 temple, Dharmeshwarar Temple, Manimangalam, Tamil Nadu 602301 Rajagopalswami Temple, Manimangalam, Tamil Nadu 602301 These temples are very old and nice, but not much devotees visiting here. And some local people are occupying temple for their own purposes. One more Perumal temple in the same area was completely occupied and no one knows the temple now. I request you to post those temple in your channel and increase the visitor to save such old temple. Lighting a lamp in an unrecognised or under maintained temple is more precious and heart warming. Adi Shankaracharya
@jokertamiltamil5702 Жыл бұрын
Super anna🎉
@kalasamyg9156 Жыл бұрын
Super nice n
@Venkatakrishnan-cv2pv11 ай бұрын
Wonderfuleachitecture
@harivadansharma3452 Жыл бұрын
Best
@anbalagapandians120010 ай бұрын
அதிசய மானசிற்பகோவில்கள்
@sriramravi2936 Жыл бұрын
I went to this beautiful place, morenthan 40 thousand tons of rocks carved, can't believe how the chalukyas built these humongous structures without modern machines?
Train ல போனா செலவு கம்மியாகும் நான் பஸ் ல போனேன் chennai to bangalore ₹700 bangalore to aurangabad ₹1500 aurangabad ல இருந்து எல்லோராக்கு 30km bus ticket ₹40
@ananthipalamuthu1032 Жыл бұрын
Nandri Thambi. 👏🏼🙏🏽
@ananthipalamuthu1032 Жыл бұрын
Thambi! If possible, please cover and post Ellora caves 17-34. 🙏🏽
@narayanansubbiah83215 ай бұрын
Thanks!
@mysutrula5 ай бұрын
🙏🙏
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre kailasanatha namaha
@kannanlakshman7817 Жыл бұрын
Super sir
@malarmalar2452 Жыл бұрын
😍😍✌✌✌👌👌👌
@arasuarasu12377 ай бұрын
தமிழ் நாட்டில் மகாபலிபுரம் சிம்பிள் ஆனால் இது பிறமிப்பாக உள்ளது
@gowthamivarshgowthamivarsh4268 Жыл бұрын
Om namasivaya
@karunaharan Жыл бұрын
FIRST AND SECOND PART LINK ENGE BRO? YOU TUBE KKU PUDHUSA?
@mysutrula Жыл бұрын
Iippo check pannunga link share paniruken✌️
@loki7914 Жыл бұрын
Pyramid la oru adhisayame illa Ellora caves dha unmaiyana Ulaga adhisayam
@subbulakshmimohan5305 Жыл бұрын
நன்றி சார் பாம்பே பக்கமா சார் நன்றி
@kumaronholiday Жыл бұрын
Thx for the detailed video & info bro'. what is opening / closing time of caves? is there hotel nearby site?