தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும் நாம் திருப்பலியில் மன்றாட்டுக்களை ஏறெடுக்கும் போது சாதி மதம் இனம் மொழி அனைத்தையும் கடந்து அனைவரையும் அன்புசெய்யவும் வழிநடத்தவும் வரம் வேண்டுவது கத்தோலிக்க திருச்சபையில் வாடிக்கையாகி விட்டது அதாவது இவை அனைத்தும் விரும்பி செய்ய நாம் ஆவலோடு இருக்க கடவுள் தான் விருப்பமில்லாதவராகவும் தடையாகவும் இருககிறார் என்ற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்துவதும் விரும்பி செய்வதும் எத்தகைய மாற்றத்தை தரமுடியும்