ஐயா எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் நோய் குணமாகுமா மனக்கவலை நீங்கி நிம்மதி யாக வாழ வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் பரிகாரம் செய்ய சொல்லுங்கள் தயவுசெய்து 🙏😭
@rathidevi59743 жыл бұрын
உங்களால் முடிந்த அளவுக்கு தானம் தர்மம் செய்ய வேண்டும். காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும்