ஆண்கள் Single parent ஆக இருப்பதில் ஏற்படும் சிக்கல்கள்..! Jayzen interview | NakkheeranTV

  Рет қаралды 30,967

Nakkheeran TV

Nakkheeran TV

6 ай бұрын

#nakkheerantv #ManangalmaniTharkalkathaigal #Jayzen #Jayzeninterviews #RelationshipPsychology #MasterPractitioner #RelationShipProblems #RelationshipAdvice #CounselingPsychologyTips #Lifelessons #Motivational #RelationshipIssues #Marriedlife #RelationshipTipsForCouples
ஆண்கள் Single parent ஆக இருப்பதில் ஏற்படும் சிக்கல்கள்..! Jayzen interview | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 27
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 6 ай бұрын
60 வருடங்கள் முன்பு எங்கள் அப்பாவிடம் இதே male and female versions of male நாங்கள் எல்லாம் அனுபவித்தோம்.நீ இப்படி ஜடை போட்டு இப்படி இந்த கலர் ரிப்பன், அந்த கால கிளிப், இப்படி ஸ்டைலில் போட்டுக்கொள் என்று வாங்கி வந்து கொடுப்பார். அப்போது இதுபற்றி எதுவுமே தெரியவில்லை. சந்தோஷம் கொள்வோம். இப்போ jayzen sir சொன்னபிறகுதான் என் தந்தையின் அருமை புரிந்தது. Thanks a lot Sir. Female version of Male எங்கள் அப்பாவிடம் இருந்தது போல் எங்கள் உறவினர்கள் யாரிடமும் நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் male version of Female எங்கள் அம்மாவிடம் மிக அதிகம். அதையும் அனுபவித்தோம் மிக பயத்துடன். இப்பொழுது எங்கள் 70 களில் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஐந்து பேரும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senthamarair8339
@senthamarair8339 6 ай бұрын
அட .. ஆச்சரியம்... வாழ்த்துக்கள் மேடம்.
@vennilaw5301
@vennilaw5301 6 ай бұрын
🙏நான் வழக்கறிஞர். கோவை . 33 வருட அனுபவம்.நானும் பிரச்சினையோடு வருவோருக்கு வழக்கு நடத்துதோடு ஆற்றுப்படுத்துவதும்(கவுன்சலிங்)உண்டு.ஜெய்சன் சாரின் தன்மையான ,நீரோடை பேச்சு சிறப்பு. ஒன்று விடாது கேட்டு விட்டேன். வழிகாட்டியாக இவரின் வார்த்தைகள்.இவரின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆவல். பேட்டி காணபவரும் அருமை.
@gurusamy1454
@gurusamy1454 6 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பதிவு நல்ல பதிவு நன்றி 🎉🎉🎉
@usha6445
@usha6445 6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்து கேட்பேன் அருமை யான பதிவு ஐயா👌🏿👌🏿👏👏👏🙏🙏🙏
@pardevjayanthi2002
@pardevjayanthi2002 6 ай бұрын
Beautiful episode
@Kavisri27
@Kavisri27 29 күн бұрын
You're right sir. Still my dad lives for the society. I lost my mom when I was 7. He never even bought flowers for us when we were young.
@pandiayant4740
@pandiayant4740 6 ай бұрын
Really super sir.
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 6 ай бұрын
Valuable information for the society , Nakkheeran thanks for these kind of awesome videos .
@chitrapattappan5121
@chitrapattappan5121 6 ай бұрын
Nice
@mahalakshmij7807
@mahalakshmij7807 6 ай бұрын
🎉🎉🎉🎉அருமை. பெண்கள் single parent video போடுங்கள்
@ALJS5656
@ALJS5656 6 ай бұрын
Sir introvert aaa iruppavargalin +or_ parri oru video podunga sir,&avargall maarri kolla visayangal parri oru advice kodukavum sir please 🎉🎉🎉
@balusuba2470
@balusuba2470 3 ай бұрын
நா single mother எனக்கு 2 ஆண் குழந்தைகள் எனக்கும் இது மாதிரி சந்தேகங்கள் இருக்கு எனது பசங்களுக்கு அப்பா இடத்தில் இருந்து பார்க்க முடியுமா என்று நானும் jayzen sir counselling எடுத்து கொள்ள விரும்புகிறேன் எனக்கு எனது மகன்களை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக வளர்க்க ஆசை நன்றி
@bestenselvaraj3655
@bestenselvaraj3655 6 ай бұрын
Very good informative video 👍❤❤
@elangovane8534
@elangovane8534 6 ай бұрын
அம்மாவின் அரவனைப்புடன் வளரும் ஆன் குழந்தைகள் அதிக பட்சமாக ஒழுக்கத்துடன் வளர்ந்து எதிர்காலமும் நன்றாக இருக்கும் அப்பாவிடம் பென் குழந்தைகள் அம்மாவை விட ரொம்ப அட்டாச்சிடாக வளரும் அம்மா இல்லாத ஆன் குழந்தையும் அப்பா இல்லாத பென் குழந்தைகளின் வாழ்க்கையும் நிறைய பிரச்சனைகளை சந்திபுபார்கள்
@prasmuru2500
@prasmuru2500 4 ай бұрын
Apdi idhu ellaarukum porindhaadhu bro
@elangovane8534
@elangovane8534 4 ай бұрын
@@prasmuru2500 உங்களுக்கு தெரியாமல் வெளிய என்ன நடக்குமென கண்டுபிடிப்பது கஷ்டம் எனக்கு அறுபத்தைந்து வயது என் அநுபவம்
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl 6 ай бұрын
Appa ilatha pengal pathi solunga 😊😊😊
@Haifriends791
@Haifriends791 6 ай бұрын
Hi❤
@user-ti9tc9ir8i
@user-ti9tc9ir8i 6 ай бұрын
Motherless girls have a lot of probs, puberty, childbirth, etc. Buying undergarments when they are just grown up, and in those days no supermarkets for essentials, etc. All this has come into the open these days. Very stressful to ask a father anything at all. Its tough on the father too., no clue as to how to bring up a 4 year old boy and a just a few months old baby girl. Life is unfair and tough for some people. Those who think this a joke are heartless. Coffee is only an example. When a family was travelling by train along with my father and I after my marriage was fixed, it was nice to see the mother and daughter discussing the kind of sarees, colours, etc to buy for different events. My father's heart melted.
@prasmuru2500
@prasmuru2500 4 ай бұрын
Yesssssssddd😢😢😢😢😢😢😢😢😢😢😢
@seeme777
@seeme777 6 ай бұрын
🎉🎉😢if ladies and gents both are equal only ladies work for their food gents no need to give money to ladies ladies 🎉😢g
@lakshmir8083
@lakshmir8083 5 ай бұрын
sir. nampar pls
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 6 ай бұрын
பிள்ளைகளை செல்லமாக வளர்த்து எப்படி குட்டி சுவ ராக ஆக்குவது என்று பாடம் எடுத்து கிட்டு இருக்கார் சகோ 😁😁😁😁
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 6 ай бұрын
டீன் ஏஜ் பிள்ளைக்கு காப்பி போட தெரியாது.. அப்பா தான் காப்பி போடு வார்.... விளங்கிடும் 😂😂😂😂
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН