இருவர் உரையாடலும் மிகவும் அருமையாக இருந்தது. கேள்வி கேட்டவர் நிதானமாக முக்கியமானது அறிந்து கேட்டது 👌👌 ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக, எளிமையாக பதில் கொடுத்தவர் மிகவும் சிறப்பு 💐🙏🎉
@maghadevagoodnm985410 ай бұрын
❤❤❤❤❤❤
@msubramanian568510 ай бұрын
M
@sudhanalphonse234811 ай бұрын
Wow superb mam It's good working
@marysuganthi5664Ай бұрын
God bless u abundantly thambi all elderly people r suffering without sleep ❤❤❤❤❤
@SuperThirugnanam10 ай бұрын
Good explanation about Mudhra.
@emilyrathinam50439 ай бұрын
This is good qeustion
@pushpamano89919 ай бұрын
Thanks 🙏 Thanks DECTOR Thanks KURUJI MADAM 🙏
@PushpaDevi-xj1xj8 ай бұрын
Nantri madam
@Nature-z8p10 ай бұрын
அருமை பயனுள்ள தகவல் நன்றி அம்மா 💐💐💐
@rabiyathulbasriya34310 ай бұрын
Yevlo saptalum udambu weight loss aahudhu.weight yera muthra eruka mam
@geethanandakumar343210 ай бұрын
Thank youma❤
@jancyrani954711 ай бұрын
Every video is best Thank you very much
@koorimadhavan895110 ай бұрын
நன்றி அருமை வணக்கம்
@psmuthuapk10 ай бұрын
அருமை
@zahirabanu374110 ай бұрын
Pls let me know which mudra to be done to grow taller
@suganthikrishnaraju92218 ай бұрын
எலும்பு வலுவாக முத்திரைசொல்லுங்கள் அம்மா
@bhavanimadhukar64087 ай бұрын
சிலபேர் வலது கை முதலிலும்,இடது கை அதன் மேலும் வைக்கசொல்கிறார்கள்
@selvamnadesanselvam295910 ай бұрын
Nice
@ganhajoteyjotey821810 ай бұрын
Thanks Dr thanks
@seetharavi68019 ай бұрын
Madam enakku sixty three years agurathu ma leg shake agurathu nu sonben neenga sonninga but others sumanamudhras and prithivi mudhras panna solkuranga entha mudhras panbrathu madam
@naviskanna9209Ай бұрын
ஒரு முத்திரை செய்து விட்டு அடுத்த முத்திரை செய்யும் போது எவ்வளவோ இடைவெளி இருக்க வேண்டும்
@dangerdino168211 ай бұрын
Mam enaku madakuvatham ulcer eruku mam.ayirvethi mediation sapdu eruken mam neenga sonna mutharaikal seyilama mam
@nagarajmeivel10 ай бұрын
Kudi pazhakkathai vida muthirsi irukka. Irutha sollunga
@a-zfuntime135710 ай бұрын
மண் முத்திரை
@lloydviswanathan231211 ай бұрын
Thank you
@antonysuresh7202Ай бұрын
Jesus loves you sister God bless you .❤❤❤❤
@sukumarram572810 ай бұрын
Thank u madam Madam how many type mudra we can do it in one day
Madam எனக்கு வலது கை விரல்கள் மடக்க முடியவில்லை முத்ரா சொல்லுங்கள் மேடம்
@a-zfuntime135710 ай бұрын
Vayu mudra
@MahaLakshim-r8t10 ай бұрын
Periods pain Muthuramalingamadam
@abiramisrinivasan133710 ай бұрын
Muthuramalingama
@Gemcreation11 ай бұрын
mam dr salai jayakalpana told that karuda mudra is not for eyesight. it increases blood pressure.this is for the person who have low bp
@Sunshine-yd117610 ай бұрын
Prana mudra works well for eye problem it really works
@ramamurthy122lic710 ай бұрын
Garuda mudra definitely increases eye sight But it can’t be done by whom have high bp and if low bp is there they can do
@ramum959910 ай бұрын
லிங்க முத்ரா 2 கையும் கோர்த்து வலது கட்டை விரல் நீட்டி செய்ய சொல்றாங்க !! நீங்க இடது உள்கை மீதுவலதுகைவைத்துவைத்துகட்டைவிரலை நீட்றீங்ளே??!!!🎉🎉🎉
@a-zfuntime135710 ай бұрын
எந்த மூக்கு துவாரம் அடைபட்டு இருக்கோ அந்த கையின் கட்டை விரல் உயர்த்தி பிடிக்கவும்
@tamilchinna467711 ай бұрын
Thamela solu inga thamil thareyatha
@VijayKumar0123411 ай бұрын
ரெண்டு கையும் இல்லாதவுனுக்கு என்ன முத்ரா madam?
@zimofer9 ай бұрын
Yov😂
@பட்டிக்காட்டு-கவிஞன்11 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு தமிழே வாயில வராதா. தமிழை தவிர்த்து தேவையே இல்லாம பிறமொழி பேசுவது அசிங்கம் தான்.
@srsekar3311 ай бұрын
வெள்ளைக்காரன் பார்ப்பானா இருக்கும் 😅😅😅😅😅😅😅
@rmg628311 ай бұрын
Thinkirathu parota , salna, pizza, biscut, rusk, chicken 65, fried rice, tandoori but pesurathu mattum tamil la pesanum …kaalthin matram onnum seyya mudiyathu ..neengal uduthum thuni anaithum tamil marabu sarnthatha? 99% western or hindi karangaluthu ..appuram enna tamil
@srsekar3311 ай бұрын
@@rmg6283 தந்தூரி சாப்பிடுறவன் தமிழ் பேச கூடாது....என்ன ஒரு புத்திசாலித் தனம்.... நீங்க சொல்றதக் கேட்டா .... தந்தூரி சாப்பிடுறவன் அமெரிக்கா போயிடனும் போலயே
@பட்டிக்காட்டு-கவிஞன்11 ай бұрын
@@rmg6283 செருப்பாலே அடிப்பன் அடிங் கோ..... அது என்ன கடைசியா "அப்பறம் என்ன தமிழ்" "தமிழுக்கும் அமுதென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்" இப்படி வாழ்ந்தவன் தமிழன். இங்கில்ந்து அறிவியலாளன் சொல்றான் தமிழ் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்னு, சங்க கால இலக்கியங்கள் படி பார்த்தா அதிகார பூர்வமாக தமிழ் 5000 வருடம் பழமையானது. இதற்கு ஆதாரமா இலக்கிய நூல்களும், வழிபாட்டு தளங்களும், கல்வெட்டுகளும் இப்ப வரை இருக்கு. உலகில் தோன்றிய முதல் கலாச்சாரம் தமிழ். "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி" இது தான் தமிழ் மொழியோட சிறப்பே.. உலகம் அறிந்த ஆசான் வள்ளுவன் தந்த திருக்குறளை உலக பொதுமறைன்னு உலமே ஏத்துக்குச்சி. அவ்வளவு சிறப்பு மிக்கக் மொழி தமிழ். தமிழ் மொழி ஏராளமான தமிழ் இலக்கியங்களையும், சைவ சித்தாந்த இலக்கியகிங்களையும், ஞானிகளையும், மகான் களையும், யோகிகளையும், 18 சித்தர்களையும், 9 ஆழ்வார்களையும், 63 நாயன்மார்களையும் இந்தமாறி ஏராளமான சொல்லில் அடங்கா அற்புதங்களை கொடுத்து இருக்குடா தமிழ் மொழி. இவ்வளவு பெருமைக்குரியது என் தமிழ். பிறமொழி பேசவேணனு சொல்லல. பாமர மக்களுக்கும் புரிய மாறி தமிழ் ல பேசனா என்ன தப்புன்னு தான் கேட்டன். ஆனா நீ பேசரத பார்த்தா நீ வடக்கு இருந்து வந்த பாணி பூரி னு தான் நினைக்கிறேன். வந்தா பொழைக்கிற வழிய பாரு இங்க யாருக்கும் நீ rule போடாத. அப்பறம் செருபுலே அடிச்சி துரத்த வேண்டி வரும்... அங்க போய் சோத்துக்கு சிங்கி தான் அடிகனும். மண்ட பத்தரம்..

@tamilchinna46779 ай бұрын
Thamil la solu
@rajendrakuppusamy714710 ай бұрын
Backpainukku mudhra wanted pl.
@a-zfuntime135710 ай бұрын
முதுகு தண்டு முத்திரை என்று KZbin la search panna varum
@jayashreeumesh269810 ай бұрын
online Mudra classes is available? please provide us the contact no mam
@peariyasamichandrasegar25189 ай бұрын
அம்மா மருத்துவம் பற்றிய தகவல் நல்லவிடயம் இந்த இடத்தில் ஏன்னம்மா( சங்கி ) கூத்தாடிய உதாரணம் காட்டுகின்றீர்கள்
@ganhajoteyjotey821810 ай бұрын
,.❤❤❤
@karunakannimakarunakannima42499 ай бұрын
நீங்கள் செய்றது நல்ல விசயம் ஆனால் ஆங்கிலம் கலந்து பேசற பழக்கத்தை விட்டா நல்லாஇருக்கும்
@raju19509 ай бұрын
Nothing wrong. Try to be practical
@mariappanraman970410 ай бұрын
I am 75 years old. U could have avoided using more english words that is the problem. Otherwise it is ok. The negative comments here are unwarranted and avoidable.
@emilyrathinam504310 ай бұрын
Tamil thane pesaranga
@nagarajpandian835510 ай бұрын
Paavamvela illaiye
@athickahmed872010 ай бұрын
😂❤❤😂❤❤❤😂❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤😂❤❤
@HajaAlavudeen-qj5bb11 ай бұрын
அது சரி ஏன் உங்களுக்கு இளமை திரும்ப வில்லை
@சத்யநாராயணா11 ай бұрын
உஷ் அதெல்லாம் நீங்க கேக்கப்புடாது, அத் நீங்க ஏன் கேக்குறீங்க. நாங்க ஏதோ KZbin ல சம்பாரிக்குறதுக்கு அப்படிதான் உருட்டுவோம். ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவோம். எங்களுக்கு கிடையாது.
@kannanveeramarthandan604010 ай бұрын
Try the mudras for 48 days and see the results for yourself.