இவரிடம் ஒரு அதிசயம் பாடலை பாடும்போது முகத்தில் எந்த ஒரு Expression ஐயும் காண முடிவதில்லை. சூப்பர் இவருக்கு நிகர் இவர்தான்.
@gunasekarankumarasamy8211 Жыл бұрын
ரோட்டில் செல்லும்போது இந்த பாடல் ஒலித்தால் நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.சுசீலா அம்மாவின் ரசிகனான நான் ஜானகி அம்மாவின் இந்த பாட்டுக்கு நான் அடிமை
@nagarajt24709 ай бұрын
இசையும் குரலும் மயக்கம் தருகிறது. காலத்தால் அழியாது.
@krishnannairbabu8 ай бұрын
🎉🎉🎉ഇത്ര മഹനീയ ജന്മങ്ങൾക്ക്,ഇവിടെ അല്ലിപ്പിടിച്ചു കിടന്നു മൂന്നാം തുടർമരണത്തിന് വേണ്ടീ അങ്ങാടീയിൽ തല്ല് പിടിക്കും മ (ഭ..) പക്ഷം ഒരവാർഡ്...ഹും...കും...🙄🙄🙄😭😭😭🎉🎉🎉 കൊടുത്തില്ലാ,ഇനി കൊടുക്കതുമില്ലാ... അതിനു വേറേ യോരാൾ വരും,VANNIRIKKUM🎖️🎖️🎖️🥇🥇🥇😇😇😇🫶🫶🫶✌️✌️✌️😘😘😘💞💞💞👌👌👌👍👍👍❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️👏👏👏🎉🎉🎉
@subbulaksmi80832 жыл бұрын
இப்ப ஒரு பாடல் மேடையேறி பாடினாலே. ரொம்ப பில்டப்பு போடு பயங்கரம் மா அலட்டிக்கிறாம்மா. நீங்கள் ஒரு சிகரம் அம்மா ஒரு அசைவுகூட இல்லாம பாடல் மட்டும் இனிமையான குரல்ல பாடுரிங்கம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathinasamys.rathinasamy.1257Ай бұрын
🎉
@MohammedAnwaar-kk8eh8 ай бұрын
பெண் பாடகிகளில் S. ஜானகி அம்மா குரல் உச்சம் எவராலும் நெருங்க முடியாது
@Nothing-2i Жыл бұрын
ಶಿಖರದಂತೆ ನಿಂತು ಹಾಡಿವ ಏಕೈಕ ಗಾಯಕಿ 🙏🙏🙏
@dharmamoorthi1020 Жыл бұрын
இந்த பாடலும், குரலும், நாதஸ்வர இசையும் காலத்தால் அறியாதது. தேனி னும் இனிமையான பாடல். என்றென்றும் நிலைத்து நிற்க கூடிய பாடல். வாழ்க இவ்வுலகு உள்ளளவும்!!!
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான ஒரு தேன் காவியம்🙏🍍👩
@rangadhamailovethissongsilovec9 ай бұрын
ಸಂಗೀತ ಲೋಕದ ಮೇರು ಶಿಖರ ನಮ್ಮ ಜಾನಕಿ ಅಮ್ಮನವರು....❤❤❤❤
@ಪದ್ಮಹಸ್ತಂ2 ай бұрын
Completely agree.
@karumbankarumban5065 Жыл бұрын
அம்மா இந்த பாடல் கேட்கும்போது அப்பன் தமிழ் மைந்தன் முருகன் கோயில் திருச்செந்தூர் கோயில் நிபாகம் வருகிறது ❤🎉🎉🎉
@raghavendrahebbal4640 Жыл бұрын
Universe numbr one singer janaki ammmma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாதஸ்வரம் தான் இந்த பாட்டின் ,உயிர் நாடி தவுல் பின்னர்தான் ,அம்மாவின் குரல் சரி ,இசை குறை தான் .
@ShanmugamT-r9s Жыл бұрын
நல்ல பாடல் மனமகிழ்பாடல்
@balasubramanian-w9rАй бұрын
ஜானகி அம்மா இசை உலகின் முடிசூடா அரசி.உங்கள் காந்தக் குரல் காற்றுள்ளவரை ஒலிக்கும்.முகத்தில் எந்த பாவங்களும் காட்டாது குரலில் அத்தனை பாவங்களையும் காட்டும் நீங்கள் இறைவனின் பிரத்யேக படைப்பு
@abdulrahuman14411 ай бұрын
அருமை.
@meenakshilenin7178 Жыл бұрын
எங்க அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அருமை அருமையாக உள்ளது ❤❤❤❤❤
@manimudiarunachalam24833 жыл бұрын
வாழ்த்துகிறோம்..வணங்குகிறோம்... அம்மா இயல்பாக பார்க்காமலே இசை கோலோச்சுகிறார்... ன்றி
@muthupandi68673 ай бұрын
God given good voice ,janaki amma Always great
@Sanjayarekar-fv5tf Жыл бұрын
Wonderful ❤❤❤❤ Pranam
@A-T.Arasu233 ай бұрын
அம்மா நீங்கள் இறைவனின் தனி மகவதுமான படைப்பு.. உங்கள் இந்த பாடல் கேட்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது அம்மா... நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க முருகன் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு 🥰🌹🙏🏽🙏🏽🎉🎉🎉🎉
@thirugnanasambandama8284 Жыл бұрын
இறையின் கொடை
@BaladhanapaniBaladhanapani3 ай бұрын
இந்தப் பாடல் ஜானகி அம்மா தேனிசை குரலில் தேனாய் பாயுது காதிலே பல்லாண்டு வாழ்க ஜானகி
How can she sing one of the toughest song ever this easy, not even moving her head, standing like static !
@AnilKumar_196611 ай бұрын
❤❤❤
@subramanianmaths60203 жыл бұрын
Godee Saraswati S Janaki
@santhimahalingam2102 жыл бұрын
இனிமை நிறைந்த குரலை கொடுத்து எங்கள் செவியில் தேன் பாய்ச்சிய இறைவனை வணங்குகிறோம் தாயே உன் புகழ் ஓங்குக
@arumugam81096 ай бұрын
சூப்பர்🙏
@rameshraukutam28612 жыл бұрын
Excellent 👌
@geetabalanpanangudy63219 ай бұрын
Enna azhagana kural
@ousephtc6181 Жыл бұрын
They are very humble. But in kerala singers.!
@tubeinfoful2 жыл бұрын
Very nice thanks
@radhamani8217Ай бұрын
👌🏻👌🏻👌🏻🙏🏻🌹❤️
@geetabalanpanangudy63219 ай бұрын
Ethanai murai kettalum thigattada voice
@RajaRaja-tr4ge Жыл бұрын
Enga Dindigul
@getaradhakrishnan84513 ай бұрын
Thiru MV Raman wanted Madam to sing this song after reviewing many singers including mdMdm Susheela Though our neighbour once he comes to Chennai he will have all if us gathered around him No cinema topic Unforgettable sweet nostalgia