Watch our latest video ARISE and be blessed with God's Promises - kzbin.info/www/bejne/o4i4hpSVqtdjopo
@danielebenezer35443 жыл бұрын
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - 2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - 2 உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3
@Pradeep-ts9cd Жыл бұрын
6:46
@DS-davidsamuel Жыл бұрын
Thank you❤
@Kennedy-qu9rg Жыл бұрын
❤
@MuraliSheela-ev9oj8 ай бұрын
Good job❤🎉
@sparrowpigeon87147 ай бұрын
Thank you🙏♥️
@deepikadeepika74492 жыл бұрын
நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்
@jamesSolomon-gx7rn Жыл бұрын
❤️
@iringreeta4 жыл бұрын
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2) 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம் 4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3) GOD BLESS YOU!
@theodoreg98943 жыл бұрын
Very nice of hearing all the times
@vijilasathyananth22653 жыл бұрын
Praise God hallelujah
@RM-hf5pm3 жыл бұрын
Praise the Lord
@mythilimythili18223 жыл бұрын
.. Ct
@lalythathangaraj5402 жыл бұрын
Thx For lyrics
@thamilvanivani2624 Жыл бұрын
Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@claradaisy76522 жыл бұрын
நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.
@gracerani44402 жыл бұрын
அருமையான பாடல் ஆறுதலான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Amen✝️💐💐🙏
@arokianathan8042 Жыл бұрын
Amen.TQ.Jesus. Amazing.song.GBU🎉👍🙏
@MaligaKanesan Жыл бұрын
Jesus make a miracle
@wilsonsolomon4160 Жыл бұрын
Q
@singerrajan2602 Жыл бұрын
@@MaligaKanesanseeett
@DanielKishore6 жыл бұрын
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்-2 1.உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார்-2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார்-2-உன் காரியம் 2.உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார்-2 உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்-2-உன் காரியம் 3.உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார்-2-என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2 என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்-3
@sharminisharmini29965 жыл бұрын
Amen
@geethabalu62555 жыл бұрын
Thank youuuuu Brother
@samgabrielprabhasamgabriel14965 жыл бұрын
TQ
@johnsonb5 жыл бұрын
Thanks, Nanba...for the lyrics...!
@NishaIsaac5 жыл бұрын
amen
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🙏 இது போன்ற வாக்குத்தத்த பாடல்களை கேட்கும் போது கர்த்தர் கிரியை செய்வார் . பெரிய மாற்றங்கள் உண்டாகும் . சாத்தான் ஓடுவான் 🙏
@CHRISVIEWS3 жыл бұрын
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம் 3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3) Un Kaariyathai vaaika pannum karthar unnodu irukintar unnai pear solli azhaikum karthar unnai kadaisi varai nadathi selluvar -(2) un kaariyam vaaikum karthar nearathil kartharal kaariyam vaaikum -(2) 1) un kanneerai thudaithidum karthar unakkul vasikintar -(2) unnai thamakentru piritheduthu tham magimaiyal nirappiduvar -(2) un kaariyam 2) un ninaiuv avar ninaiuv alla melanathai seivar -(2) unnai udaithu uruvakkum kuyavan avar unnai sirappai vanainthiduvar -(2) un kaariyam 3) un jebathinai thodarnthidu mahzaney (mazhaley ) jebathal jeyam jeyamey un paathaikalai karthat uyarthiduvar un thadaigalai norukiduvaar -(2) un kaariyam En Kaariyathai vaaika pannum karthar ennodu irukintar ennai pear solli azhaikum karthar ennai kadaisi varai nadathi selluvar -(2) en kaariyam vaaikum karthar nearathil kartharal kaariyam vaaikum -(3)
@thamilvanivani2624 Жыл бұрын
பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@இயேசுவேதேவன்3 жыл бұрын
என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !
@divyasamson292 жыл бұрын
Qq
@jeevaraj47712 жыл бұрын
Hallelujah
@mukeshdevan19463 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்... God bless you..... Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்
ஏசப்பா தான் என் பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார் ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🔥🔥🔥❤️💯💯💯💯🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
@thamilvanivani2624 Жыл бұрын
பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்
@samsonking67854 жыл бұрын
When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen
@dmyesudossyesudoss78743 жыл бұрын
Praise God. Glory to God Alone!!!
@isrealnadar60143 жыл бұрын
Praise lord
@RamKumar-hx7rw2 жыл бұрын
Glory to god...mee too gud broo 🙌
@jebaraj-df9rb2 жыл бұрын
👌
@Jaisal-li4wh2 жыл бұрын
Amen❤️
@இயேசுவேதேவன்Ай бұрын
🙏🙏🍁🍁ஆமென் .. என் காரியத்தை வாய்க்கப்பண்ணிய தேவனுக்கு கோடானுகோடி நன்றி ..🌹🍁🌹என்னை அவருக்கென்று பிரித்தெடுத்து அவரின் மகிமையால் நிரப்பிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁
@thamilvanivani2624 Жыл бұрын
பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏
என்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் என்னை சிறப்பாய் நடத்திடுவார்...
@kilithavarajah55035 жыл бұрын
ஆமென் என்னைச் சிறப்பாக வனைந்து இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக உருவாக்கும் கர்த்தர் ஆமென் அல்லேலூயா
@vinithavini97312 жыл бұрын
Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝
@rebeccaraji6207 Жыл бұрын
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் நன்றி அண்ணா
@athenssuthakar54375 жыл бұрын
5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் Amen
@jeyasinghrajan84522 жыл бұрын
AMEN
@amarishdavid3472 жыл бұрын
என் காரியத்தை வாய்க்க பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கிறார். என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் 🙏
@SamuelBoaz2 жыл бұрын
un ninaivu avar ninaivu alla melaana kariyathai seivaar , super lyrics. GLORY TO GOD
@tajnesaraj Жыл бұрын
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம் 3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
@kaushikkanthan41073 жыл бұрын
This song is a comforting prophecy. Amen !! Glory to God almighty alone 💯⭐⭐
@NRA-family_blogs Жыл бұрын
Thank you Brother for this wonderful song, I am listening to this song again and again, It gives Boost to my Body, Soul and spirit. God Bless You. Praise the Lord.
@prabhuarunagiri86102 ай бұрын
ஆமேன் ஆறுதலாக இருக்கு அல்லேலூயா
@ragavideepika16294 жыл бұрын
Every day I'm hear this song I love this amazing song my life Jesus Jesus only thank u Jesus 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
En kariangalai vaika pannuvar ... Yesappa thank u jesus
@holytrinity35985 жыл бұрын
அருமையான விசுவாசப்பாடல். அருமையான அதே பாடகர் குழு சகோதரர் வழி நடத்தலில் தொடர்கிறது .கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக
@mogiegovender76923 ай бұрын
Thank you praise the Lord 🙏🙏🤗🤗 I love vanecular
@jeyasinghrajan84522 жыл бұрын
Praise the Lord JEYASINGH KANUVAI coimbatore AMEN
@jebarosyjames29653 жыл бұрын
I really love this song I feel like to hear this song again again by hearing only I feel lord will prosper me
@ConfusedHelmet-mn6hd2 ай бұрын
En kariyathai vaykaseiveraga. 🙏🙏
@stellasridevi91862 жыл бұрын
Thank you Holy spirit Amen and Ok daddy Lord Jesus Christ Amen
@erulayiapramalingam19934 ай бұрын
JESUS ONLY GOD IN THE WORLD 🌎.THANK YOU JESUS❤❤
@sheelalawrence31355 жыл бұрын
Listening this song, I feel God is speaking to me.
@stellavasanthakumari61732 жыл бұрын
Nop
@josephraj99242 жыл бұрын
Karthar Neratthil Kaariyam Vaikkum.. Vaaithey Theerum.. Praise Glory to Jesus. This Song will do Ministry for many many more years to come.. ❤❤❤❤🌹🌹🌹🌹
@florencesamuel4257Ай бұрын
Amen.Glory be to Christ Jesus. Amen and Amen. May God bless you in abundance, my beloved blessed Brother.
@Valarmathi-mi8qm8 ай бұрын
ஆமென் கர்த்தர் நிச்சயமாக காரியம் வாய் க்க செய் வார்
@nanda2023-cv1jl Жыл бұрын
Evergreen and everlasting, forever and always in the kingdom of god Amen 🎉🎉🎉in the name of Jesus Christ amen 💖💖
@megalamariyal63664 жыл бұрын
En kariyathai vaikka pannum karthar ennodu irukkindrar✝️✝️🙋🙋🙋😍😍😍
@florencesamuel42574 ай бұрын
Praise be to Christ Jesus for this wonderful blessed song.. Amen and Amen. Glory be to Christ Jesus. Amen and Amen.
@bethelipaprayertower30523 ай бұрын
Amen praise God
@jebarani97073 жыл бұрын
Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...
@nandagopalan90943 жыл бұрын
Today midnight in my sleep I heard this song as inner voice of Lord from the kingdom of God. Amen. 23.04.2021
@arrpratheepkannan20604 жыл бұрын
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
@rezoyam73923 ай бұрын
This song really touched me ❤ all Glory to Lord Jesus Christ .
@rincyleya45852 жыл бұрын
Amen
@vijayalakshmia67176 жыл бұрын
ஆசிர்வாதமான இந்த பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்
@mahamurthy36232 жыл бұрын
Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus nandri yesappa sothram thankful ayya ✝️
நல்ல வாக்குத்தத்த பாடல் .தம் வாக்கின் படியே இயேசு நாம் விரும்பும் காரியத்தை நமக்கு வாய்க்கப்பண்ணுவார் . ஆமென்.
@jessyvasanthi8825 жыл бұрын
ஆமென் இயேசப்பா மேலான காரியம் செய்கிறவர்..👏👏👏🙇
@anbuyona92103 жыл бұрын
Rehoboth church royapuram i am pastor. Anbu.praise the lord. Song 👌👌👌 🎥👍👍👍👉👀👀👏👏
@rubysaral1181 Жыл бұрын
100/percent true.i love ❤️ my Jesus. His my father. He will give everything. Amen hallelujah 💯
@ramyakali92916 жыл бұрын
Amen amen amen Jesus Christ
@JesusGivesEternalLife32 жыл бұрын
அருமையான பாடல்🎶 🥰 இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக
@VictorThangiah-wr3kgАй бұрын
Iam watcing your wonderful programs from my stay in Sydney for the past two years its really beautiful and. wonderful may God continue to bless you and your team more and more
@reginasolomon38895 жыл бұрын
ஆமென்
@jasminegeorge69225 жыл бұрын
Ennai udaithu uruvakum kuyavan Avar.. thank You Lord..love You Lord Jesus Christ.,,💗💕🙏
@tharsinipuspa85355 жыл бұрын
JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH. GOD BLESS YOU ISRAEL! JESUS IS WITH YOU!
@mercyswamidasan77166 жыл бұрын
En Kaariyam Vaikkum Karthar Nerathil Kartharal Kaariyam Vaikkum 👍
@elizabethrupavathi Жыл бұрын
Karthar en kariyatthai vaika pannuvaar....seetu madiyilee poodapadum....kariya sitthiyoo kartharal varum
@peteralfredsamuel34954 ай бұрын
மிக அருமை யான பாடல்
@dr.n.ruthnaveena50244 жыл бұрын
My favourite song.as soon as I get up,i play this song while reading Bible.It's like a national anthem for my family😀.I waited eagerly for months so that the song might reach one millon views.Happy that it crossed🎉🎊🎊👍👏👏👏
@இயேசுவேதேவன்3 жыл бұрын
அவர் தடைகளை நிச்சயம் நொறுக்கிப்போடுவார் .
@roselynjeyasrianandan76932 жыл бұрын
All things are possible with God
@maranathachurchsivanthipur58584 жыл бұрын
மிகவும் அர்த்தம் நிறைந்த நம்பிக்கை ஊட்டும் வகையில் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் நன்றி
@florencesamuel42574 ай бұрын
May God bless you in abundance my dear brother Albert Solomon. Amen.
@SanthakumaryShanmugathas-ow2xs10 ай бұрын
Yesappa you are always with our family you will never let us
@johnpaul99204 жыл бұрын
Thank you Jesus, wonderful song. Blessing and comforting song. may The Lord Jesus Christ bless all those watch this song with incredible blessings. Bro albert solomon Jesus continue to bless you, your family and your ministry with incredible blessings Amen amen
@vasanthdanielpraisetochris77095 жыл бұрын
Very Super song👌👌👌✝✝✝I can feel the God's presence.One day I'm was in Bro.eva.Albert Solomon meeting when I hearing song in worship I was cryed and feel the God's presence I feel blessed .Really the god using this Man Bro Albert Solomon praise the Lord. Amen
@emimallovisal17622 жыл бұрын
En kariyathai vaika seitha kartharuku ssothiram
@s.mariajames28035 жыл бұрын
என் ௧ா்த்தரால் ௧ாாியம் வாய்க்குமே
@stellaabi95894 жыл бұрын
Amen
@gnanavincykerenhappu41553 жыл бұрын
kzbin.info/www/bejne/hJm8kH5_bJ6orNE
@manjulaamma65922 жыл бұрын
Amen 🙏 glory to Allmighty Jesus 🙏 Mind blowing song 🎵 🙌 🙏 👏 Beautiful music 🎶 🎵
@bala.j4730 Жыл бұрын
Amen....Our living God Jesus will at times comfort HIS children through HIS servants.
@puhspapuhspa91512 жыл бұрын
Goloyath gali yesuvin naamathinale
@r.s.godwin3 ай бұрын
I love Jesus ❤
@t.r.yuvarajraja6525 жыл бұрын
ஆமென்ஆமென்
@SanthiSamuel-gq2cp20 күн бұрын
Very nice songs Amen 🙏
@MuthuKumar-jy9or2 жыл бұрын
Amen amen praise God 🙏 🙏 🙏
@abiramibabu26736 жыл бұрын
En kariyam Vaaikum karthar nerathil.. En kartharal kariyam Vaaikum... Amen. Praise to god
@chelladurai25384 жыл бұрын
Thank u Jesus,09-02-20,brother unga worship full annoiting,thx,(en karriyam vaaikkum)
@umamaheswarivembaiyan42155 жыл бұрын
Enudaiya ela kariyathaium seekrathilay vaika seya pora appaku nandri🙏