Kaattukuyilu - HD Video Song | காட்டுக்குயிலு மனசுக்குள்ள | Thalapathy | Rajinikanth | Ilayaraaja

  Рет қаралды 2,080,962

Ayngaran Music

Ayngaran Music

4 ай бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic #happypongal
#thalapathi67 #rajinikanth #mammootty
Thalapathi is a 1991 Indian Tamil-language epic gangster drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Rajinikanth and Mammootty with Arvind Swamy in his feature-film debut, Jaishankar, Amrish Puri, Srividya, Bhanupriya, Shobana and Geetha in supporting roles.
Song Credits:
Kaattukuyilu
Singer: K. J. Yesudas, S. P. Balasubrahmanyam
Music: Ilaiyaraaja
Directed by: Mani Ratnam
Written by: Mani Ratnam
Produced by: G. Venkateswaran
Starring: Rajinikanth Mammootty
Cinematography: Santosh Sivan
Edited by : Gautham Raju Suresh Urs
Music by : Ilaiyaraaja
Production company: GV Films
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 101
@kuganni2304
@kuganni2304 2 ай бұрын
2024 கேட்ப்பவர்கள் யார்
@ritheshdiaries8892
@ritheshdiaries8892 2 ай бұрын
Me
@user-mk4fy6sg9y
@user-mk4fy6sg9y 2 ай бұрын
Me
@Shadowvlogs4182
@Shadowvlogs4182 Ай бұрын
🙏
@tamilpapa8927
@tamilpapa8927 Ай бұрын
Me
@dioredofficial
@dioredofficial Ай бұрын
Me
@Nanmozhi414
@Nanmozhi414 2 ай бұрын
2024 ல் மட்டுமல்ல இன்னும் 50 வருடங்கள் போனாலும் இசை ஞானி இளையராஜாவின் பாடலை தமிழர்கள் கேட்பார்கள் ❤❤❤❤ என்றும் ராஜா
@user-lw9zo4yo7q
@user-lw9zo4yo7q Ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல் இளையராஜா சார் இசை அருமையோ அருமை தேசம் விட்டு தேசம் ராஜா சார் இசை தென்றலாய் வீசும்
@user-pi7ch3tm8q
@user-pi7ch3tm8q 2 ай бұрын
என் பெயர் அம்பேத்கர் வயது 40 இந்த மாதிரி பழைய பாடல்கள் கேட்பது என் பழக்கம்
@welwisher1432
@welwisher1432 2 ай бұрын
எனது வயது 24 ஆனால் நானும் இது போன்ற பாடலை விரும்பி கேட்பேன்...
@failure5010
@failure5010 2 ай бұрын
Thala unakaga 2024 fan thala pattuku
@anoopgeethu4524
@anoopgeethu4524 Ай бұрын
ആ ശീലം മാറ്റണ്ട
@ramnathkrishnan5922
@ramnathkrishnan5922 Ай бұрын
û in​@@welwisher1432
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu Ай бұрын
எஸ் கவியரசன் யூடியூப் ல இருக்கலாம்ல இருந்து பாட்டை கேட்கவும் இறந்தா அதிகாரி அந்த பாட்டை
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 6 күн бұрын
இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்த கடைசி திரைப்படம் தளபதி
@senthilsan5080
@senthilsan5080 2 ай бұрын
இசைஞானி இசைஞானி தான்
@lahareeshbl
@lahareeshbl Ай бұрын
SPB & Yeshudas!!.. Amazing voices
@King_of_Thoothukudi
@King_of_Thoothukudi Ай бұрын
இந்த மிக அற்புதமான பாடலை 2024 ல கேட்டு ரசிப்பவர்கள் யார் யார் ❤❤❤❤❤ #superstar #Rajinikanth #ilaiyaraja
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 6 күн бұрын
மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் தளபதி
@satizsony5429
@satizsony5429 2 ай бұрын
Manirathanam+illayaraja &spb+kjyesudas& rajini+mamooty the perfect combo..
@aravinthnallaa816
@aravinthnallaa816 Ай бұрын
2025 any here😂
@Harish__witty
@Harish__witty Ай бұрын
🙋‍♂️
@Nature_Blend
@Nature_Blend Ай бұрын
Me
@JaganSachin-ri4iw
@JaganSachin-ri4iw 4 ай бұрын
ஆண் : { காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் } (2) குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் ஆண் : போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய் ஆண் : பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் ஆண் : ஊத காத்து வீச உடம்புக்குள்ள கூச குப்ப கூலம் பத்தவச்சு காயலாம் ஆண் : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம் ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா குழு : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹாஹா ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே ஆண் : உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் ஆண் : என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன் ஆண் & குழு : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் குழு : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் tamil chat room Other Songs from Thalapathi Album Chinna Thayaval Song Lyrics Chinna Thayaval Song Lyrics Margazhithan Song Lyrics Margazhithan Song Lyrics Putham Puthu Poo Song Lyrics Putham Puthu Poo Song Lyrics Rakkamma Kaiya Thattu Song Lyrics Rakkamma Kaiya Thattu Song Lyrics Sundari Kannal Oru Song Lyrics Sundari Kannal Oru Song Lyrics Yamunai Aatrile Song Lyrics Yamunai Aatrile Song Lyrics Added by Shanthi SHARE ADVERTISEMENT mozhi ilamale Mozhi Illamalae Song Lyrics Vanavillai Polirukku Song Vanavillai Polirukku Song Lyrics Siruvizhi Kurunagai Siruvizhi Kurunagai Song Lyrics naalai_ulagam Naalai Ulagam Song Lyrics En Ragangal En Raagangal Song Lyrics odi odi jp Odi Odi Uzhaikkanum Song Lyrics She is my girl She Is My Girl Song Lyrics aavaram poo Saami Kitta Solli Vachu Song Lyrics Kaarmegam Oorkolam Pogum Kaarmegam Oorkolam Pogum Song Lyrics nenje nenje Nenje Nenje Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@anandr8076
@anandr8076 Ай бұрын
👌
@Rajinipradeep1212
@Rajinipradeep1212 4 ай бұрын
இன்று மிகவும் தேவையான பாடல் இது
@balamurugannmurugan590
@balamurugannmurugan590 2 ай бұрын
இளையராஜா. ❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 6 күн бұрын
சென்னை ஆல்பர்ட்A/c சக்திஅபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்‌A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் தளபதி
@ilaiyaraja1061
@ilaiyaraja1061 Ай бұрын
Today also enjoyed the thalaivar song❤
@k.megavarshini503
@k.megavarshini503 4 ай бұрын
Happy Pongal
@podangadubukus
@podangadubukus 3 ай бұрын
People can’t imagine the impact this song made when it was released
@viswanathanpr9443
@viswanathanpr9443 2 ай бұрын
என்ன paatra saami!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@ashwinarun7073
@ashwinarun7073 6 күн бұрын
3:31 - natpu da. lovely line’s defining friendship 🎉🎉🎉
@karthikselvam7972
@karthikselvam7972 Ай бұрын
Outstanding performance
@aswin7286
@aswin7286 22 күн бұрын
அணைக்கரை அருள்செல்வன்
@yogeshwaranshivamani5328
@yogeshwaranshivamani5328 2 ай бұрын
Enathu peyar yoga enakku age 23 intha maari palaya paadal ketpen
@shathusansachchithanantham697
@shathusansachchithanantham697 2 ай бұрын
enathu peyar shathu age 24 naanum thaan palya paadal ketpen
@user-sm7ol5xf5c
@user-sm7ol5xf5c Ай бұрын
Kamal always ulaga nayakan like best vegeterian food healthy but superstar always like energetic non veg food .Those who r compares whoever may be all r fools kamal always legend actor Rajini always stylish actor thats all
@Siva-ox3gq
@Siva-ox3gq 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤friend ship ❤❤❤❤❤❤❤❤
@Siva-ox3gq
@Siva-ox3gq 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤friends ship ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@renjithrenjit8044
@renjithrenjit8044 18 күн бұрын
Mammootty❤
@syamraj54
@syamraj54 2 ай бұрын
Rejani ,,kiii,jai,,,,,quite Mammuse,,very very,,,happy,,moments,,,grate ,,work,s,,
@ImFreakyCreature
@ImFreakyCreature 9 күн бұрын
How many stalwarts involved in this song? Guesses
@craftworld6511
@craftworld6511 24 күн бұрын
அது ஒரு பக்கா சில்ற... புரிந்தவன் புத்திசாலி
@manowin541
@manowin541 Ай бұрын
Sir 10 year enaa than panuniga🎉
@abdulsalama5865
@abdulsalama5865 23 күн бұрын
Mammukkaaa ❤❤❤❤❤❤
@786-Shan
@786-Shan 3 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@sravi955
@sravi955 3 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@gokul-ir9km
@gokul-ir9km Ай бұрын
2025 who's listening this song??????😅
@Nature_Blend
@Nature_Blend Ай бұрын
Me
@kpbhagyalakshmirao9556
@kpbhagyalakshmirao9556 Ай бұрын
Super song
@imranimmu4022
@imranimmu4022 21 күн бұрын
Super
@manikandanu8131
@manikandanu8131 4 ай бұрын
Vara leave song
@arunlal7272
@arunlal7272 3 ай бұрын
Vere level aano machaa 🎉
@thekarthickvideos
@thekarthickvideos 4 ай бұрын
happy pogi pongal
@Nature_Blend
@Nature_Blend Ай бұрын
Pogi aa?
@ShankarShankar-no8rg
@ShankarShankar-no8rg 2 ай бұрын
சங்கர்.மதுரை
@krishnamoorthypriya7990
@krishnamoorthypriya7990 2 ай бұрын
1991 ,10th standard Cumbum sakthibala theater watching silver jubly movie
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
Voice and 🎶 super 7.3.2024
@muthuarasan4201
@muthuarasan4201 Ай бұрын
Audio video super song 👍
@abhinavkrishna2342
@abhinavkrishna2342 4 ай бұрын
1:50 after Pradeep Antony singing, I here this portion repeatedly
@ajithbabu2626
@ajithbabu2626 4 ай бұрын
Ikka ❤❤
@pulsarpoo1786
@pulsarpoo1786 4 ай бұрын
Pongal special song
@Kishore3010
@Kishore3010 14 күн бұрын
SPB mass❤
@keerthanasundar2001
@keerthanasundar2001 4 ай бұрын
Happy Boghi Pongal🔥
@mfaleel712
@mfaleel712 2 ай бұрын
Nice song❤❤
@sivavi9066
@sivavi9066 2 ай бұрын
Super 🎉
@hareeshe1473
@hareeshe1473 3 ай бұрын
Good song 👍
@AllimuthuKavari
@AllimuthuKavari 27 күн бұрын
Mysong
@shamliksalim
@shamliksalim 3 ай бұрын
Combo🤩🤩
@chitravicky2878
@chitravicky2878 3 ай бұрын
I love all songs 🎉🎉🎉🎉🎉
@user-ul6ic8gw5f
@user-ul6ic8gw5f 3 ай бұрын
entham rasichalum ennode vote annamali only
@rameshr3221
@rameshr3221 2 ай бұрын
Nice
@user-ej8fv3tz7j
@user-ej8fv3tz7j 3 ай бұрын
Mahal,anbu❤
@sebastianstanish
@sebastianstanish 4 ай бұрын
🔥
@Sathieshsathiesh-io6vh
@Sathieshsathiesh-io6vh 2 ай бұрын
நானா தா
@sajeev8400
@sajeev8400 4 ай бұрын
@UruthiranKershnan
@UruthiranKershnan 8 күн бұрын
Veera03
@abi6478
@abi6478 3 ай бұрын
💥
@jayakumarunnisethu1519
@jayakumarunnisethu1519 3 ай бұрын
❤️❤️🙏
@Siva-iy1li
@Siva-iy1li Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@maxtvtenkasi9044
@maxtvtenkasi9044 3 ай бұрын
2024 watching
@sivasankar7080
@sivasankar7080 2 ай бұрын
Me❤
@sarath_arul541
@sarath_arul541 Ай бұрын
2024/april 14
@subramanivsubramaniv6319
@subramanivsubramaniv6319 4 ай бұрын
нαρρу ρσиgαℓ
@ragav7creation663
@ragav7creation663 2 ай бұрын
Innaiku Sivan pathu irukkan....idha director Kadaisivara....polambuvam.....kabila.....un apana padu....nee periya aalu....kallaigara solllu....
@unnamalaivasudevan7806
@unnamalaivasudevan7806 3 ай бұрын
Happy be bold 🎉❤
@g.anandharaj8453
@g.anandharaj8453 4 ай бұрын
Happy Pongal
@user-io5yq9uq5l
@user-io5yq9uq5l 3 ай бұрын
Super
@EswaranVip
@EswaranVip 15 күн бұрын
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 17 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
когда достали одноклассники!
00:49
БРУНО
Рет қаралды 2,6 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Жандос Қаржаубай - Не істедім?!
2:57
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 136 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН