யாரு சாமி நீங்க அப்படியே என் வாழ்கையில் நடபதை சொல்கிறீர்கள் நன்றிகள் பல
@Jayamani-u4m3 ай бұрын
நான் கடகராசி ஆயில்யம் உயிர் மட்டும்தான் போகம இருக்கு
@jayanthisivakumar72704 ай бұрын
நான் பூசம் கடகராசி சாவு ஒன்னுதான் வரல கஷ்டம் கஷ்டம்தான்.
@gkltlogs4 ай бұрын
Enakum thaan😢
@Foodies-i1i4 ай бұрын
நான் ஆயில்யம் எனக்கும் அதன் உயிர் ஒன்னு தான் இருக்கு அதையும் அந்த சனி ஈஸ்வர் எடுத்து கொண்டால் நான் நிம்மதியா இருப்பேன் வெறுத்து போச்சி என்ன வாழ்கை
@suhasinimurugan91914 ай бұрын
Ennakum
@ramrajiram34524 ай бұрын
எனக்கு புசம்கடகாரசி
@muruganpurc29424 ай бұрын
Unmai
@Srinivasan-dr6ii3 ай бұрын
Excellent பதிவு,உண்மையான செய்தி, நன்றி, வாழ்க வளமுடன், உங்கள் பதிவு தொடர எனது வாழ்த்துக்கள்
@umapathye4 ай бұрын
Poosam சனி பகவான் மிக பெரிய வாத்தியார் நன்றி ஐயா
@TV-wb7ux4 ай бұрын
அஷ்டமத்து சனியில் மட்டுமல்ல எப்பவுமே அடி வாங்கிட்டேதான் இருக்கேன்
@saranyakowsi80774 ай бұрын
Yes mam
@K.PraveenaK.Praveena3 ай бұрын
S nanum
@SureshPrakrithi3 ай бұрын
Naanum than Madam Roomba kastama irruku kadan adhigama irruku
@RameshRamesh-pg9zw4 ай бұрын
ரமேஷ் நான் மிதுனம் ராசி நீங்கள் கூறிய பலன் அனைத்தும் நடந்தது. தற்போது நன்றாக உள்ளது 100 / 100 உண்மை❤❤❤❤
@astrobarath4 ай бұрын
😊
@cprasanth12874 ай бұрын
@@astrobarathஎனக்கு லக்னம் மற்றும் 5 கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்துள்ளது.இதன் பலன் சொல்லுங்கள்
@kumaresanm31012 ай бұрын
கடக ராசி அஷ்டம சனியின் அருமையான கணிப்புங்கனோவ்...
@VENKIDU-v2v4 ай бұрын
கடகத்திலிருந்து கஷ்டங்கள் கடந்து போகட்டும் ஐயா
@nambimoorthy31264 ай бұрын
Very super prediction sir for kadga rasi the time sanibhgavan at 8 th place very true sir I given money one and half laks to my friend at the year 2000 may till I have not got the money sir it is very teching given in my life sir I am very glad after Sani peyrachi coming 29.3.2025 a big growth I will get for ten years your prediction super sir i am very glad by seeing your video and your speech super sir thanks and mika nandri sir
@karunadurairajan99443 ай бұрын
Ayulam kadakarasi how Tell something shorylu
@jahanngirbaasha49064 ай бұрын
அருமையான பதிவு நன்றி ❤❤❤❤❤
@RameshRamesh-pg9zw4 ай бұрын
ரமே வி நான் மிதுனம் ராசி நீங்கள் கூறிய அனைத்தும் 100 | 100 உண்மை சார் வாழ்த்துக்கள்❤❤
@MeenakshiMoon-pg6wl3 ай бұрын
Yr words are very true. I am punarpoosam kkadadarasi having astamathhu sani till mar nrxt year. As u said. God is great
@muniarajd67714 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
@dineshcgi4 ай бұрын
Hare Krishna... We have to wait Patiently... Trust d Lord he will surely guide us n help us..
@hemavathyvenkatesan31294 ай бұрын
நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் 😢
@KumariKumari-vn6vq4 ай бұрын
Really semma super sir 🙏🙏🙏 vazhga valamudan, pallandu vazhga sir
@ragavinodh21114 ай бұрын
Clear speech sir🙏
@ramanathanshyamala43263 ай бұрын
Ennai yemmathinave sethu poita. Yen kashtangal àdhiham thaan agi irukku. Vazhave mudiyalla. Ippo job la yum problem aagudhu. Savadhu thavira veru vazhiye illai. Brother you are great. 90% true
@manomadasamy45624 ай бұрын
Super நல்ல தலைப்பு இதை போல தான் மிதுனம் ராசிக்கும் video வந்தது இப்போது கடகம் ராசிக்கு அதை சிம்மம் ராசி அஷ்டம சனி எப்படி இருக்கும் போடுங்கள்
@Nagarajan.kKamarajNagarajan4 ай бұрын
தொடரட்டும் 😅😅😅😅 நன்றி
@srinivasan89063 ай бұрын
Very true prediction. Pray God to get relief
@Blueberrystories6834 ай бұрын
😢😮 எனக்கு கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் எதற்காக பிறந்தோம் எதற்காக வாழ்கிறோம் சலிப்பு தான் நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கும் புரியவில்லை அதற்கு மேல் வாழ்க்கையில் மனிதனுக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுக்க முடியுமோ அவ்வளவு கஷ்டத்தையும் அனுபவித்து விட்டேன் இது ஒரு வாழ்க்கையே அல்ல விட்டாலும் கூட நிம்மதியாக வாழ முடியவில்லை மரணம் தான் எங்களுடைய வாழ்க்கைக்கு விமோசன சந்தோசமாக மரணத்தை எதிர்பார்க்கிறேன்
@MeenakshiMoon-pg6wl3 ай бұрын
❤super
@rajapugazh69253 ай бұрын
Nanum ithe pola iruka
@kvenkatesh33033 ай бұрын
சூப்பர் சார் வேர லேவல்
@ramanathanrajanirajani33544 ай бұрын
அருமை sir 100/.உண்மை👍
@kanagarani31053 ай бұрын
என் மகள் அஷ்டமத்து சனியில் வங்கி பணி கிடைத்தது அமோகமாக இருக்கிறாள் 😂😂😂
@manikandaprabuz88004 ай бұрын
நானும் கடகம் தான் பாத்துருவோம் இவ்ளோ நாள் பாத்துட்டோம் அதையும் பார்த்துடுவோம் 6 மாசம்
@induraniindurani16383 ай бұрын
என்ன ஒரு தைரியம் 🙄😢😂
@HarishS-uq8fn3 ай бұрын
@@manikandaprabuz8800 super 😂😂😂😂
@Aamon-Blake3 ай бұрын
Hey Prabhu Hey Hari Ram Krishna Jagannatham Prema Nandi, ye kya hui? ஆறு மாசம் 😂😂
@baraniroopa4 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் சார்
@LalithaLALITHA-jj6ty3 ай бұрын
Unmaiyan super ❤❤❤❤soniko
@crazyentertainer30494 ай бұрын
Veramaari vachu seiyuthu....😂
@jeyakumar25832 ай бұрын
கடகம் ராசிபலன் சொல்லுங்கள் sir நீங்கள் சொல்வது சரியாக 100/ சரியாக இருக்கும்
பிரதர் நான் கடகராசி கடக லக்னம் ஆயில்யம் பாதம்3 இதுவும் படிப்பினை தான் புறிய வைத்தமைக்கு மிக்க நன்றி
@VelaythamVelaytham-z2s4 ай бұрын
Thanks for your Great advice God bless you
@nathanammu35643 ай бұрын
ஐயா மிக அருமை
@IndhuIndhu-l3x2 ай бұрын
என் கணவர் கடகம் பூசம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்
@veniveni35154 ай бұрын
நான் கடகம், புனர்பூசம் சின்ன வாசயல இருந்து கஷ்டம் அம்மா இறந்து பாட்டி வீட்டுல இருந்து படிச்சி வீடு வேலைக்கு போய் 10th, முடிச்சி கர்மாஷ் வேலைக்கு போய் கல்யாண பண்ணி மாமி சண்டை நாத்தனார் சண்டை கேக்க நாதில இருக்கு
@ShanPavi-o9u3 ай бұрын
Seme problem 😢😢😢😢 ennakkum amma illa 2 vayasu irukkum pothu irathuttutanga enga patti than valarthanga ennaium akka vaium 2years agiduchi patti iranthu akka vum iranthuttaanga, naan eppo anathaiya irukken, Ennakku marriage agiduchi en husband than ennakku ellame avaru nallavaru Aana avanga ammaa, appa, annaa, thangachi ellarum Enna kastappaduthuranga, 5month irunthu abote agiruchi chinna vayasullarunthe kastam thaan en vaazhkkaiyila kadavule Enna kappathu muruga alurathu thavira enna pandra thu amma😭😢😢😢
@saraswathisuryanarayanan7943 ай бұрын
Handred persent carect sir ❤🎉
@SumathiSumathi-fg3jv3 ай бұрын
Kadagam Aayilyam uyurudan irupathe kodumaya iruku irapathe nallathu pola thonuthupa
@SumathiSumathi-fg3jv3 ай бұрын
😭😭😭
@JaiSurya-p2z2 ай бұрын
Nanari sir 🎉🎉🎉😢
@bageeyavaratharaj28372 ай бұрын
Om sudalai mada Swami thunai
@Krishnan-y1n2 ай бұрын
இதற்கு எதுவும் வழி மீள்வதற்கு இல்லயா 60 வயது ஆகிறது. இது வரை கஷ்டம்தான் எல்லா சனியும் தொடர்ந்து வந்து கஷ்டம்
@kalyanisrinivasan88664 ай бұрын
What you are telling is 100% true. My dtar is ,Pushyam n date of birth is 13.4.1943.. born on Tuesday.
@vallamvijaytamil48612 ай бұрын
ஐயா (கர்மாவை) முழுமையாக தீர்ப்பதற்கு வழி சொல்லுங்கள் ஐயா
@Humankind7862 ай бұрын
Bro,நான் கடகம் ஆயில்யம் நட்சத்திரம்.இன்னும் அடுத்த வருடம் மார்ச் குள்ள என் வாழ்க்கையே முடிஞ்சிடும்.
@RajaRaja-nq4gv4 ай бұрын
நன்றி அண்ணா
@spm05984 ай бұрын
அருமையான பதிவு
@rajeswariranganathan56344 ай бұрын
Iyya miga arumaiyaga karmavai patri vilakam thanthirgal mikka nanri Nan kadakam ayelyam rasi
@RAMESHS-zn7dq3 ай бұрын
S, RAMESH❤🎉
@nirmalas39974 ай бұрын
Nallathu seythal nallathu nadakkum vunmay
@thenmozhithiru21954 ай бұрын
Super bro how is it possible u r very brilliant man all is correct 💯
@narayankitchen11173 ай бұрын
ஐயா நீங்க சொல்வது உண்மை
@Foodies-i1i4 ай бұрын
என் ஜாதகம் சொல்லும் உண்மை நான் போன ஜென்மத்தில் ஒரு பொண்ணுக்கு தப்பான திர்பு வாங்கி அவங்களுக்கு அவங்க கணவரயும் பிரித்து விட்டேன் அவள் விட்ட சாபம் நீ அடுத்த ஜென்மத்தில் பொன்ன பிறந்து அனுபவிப்ப என்று நான் இப்போ கல்யாணம் பண்ணி நிம்மதியா இல்ல நானும் என் கணவர் பிரிந்து இருக்கோம் நான் செய்தது தவறு தான் நா இப்போ மனசார சொல்லுறேன் நா பண்ணினது தப்பு தான் எனக்கு இந்த கொடுமை வேண்டாம் 🙏🙏நா உன்னை தெய்வமாய் வணங்குகிறேன்
@RameshR-fd4xm4 ай бұрын
அன்பே சிவம் உங்கள் வாழ்க்கையில் விரைவில் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டி ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Foodies-i1i4 ай бұрын
@@RameshR-fd4xm romba nanri nenga sonna varthaiku
@RameshR-fd4xm4 ай бұрын
வாழ்க மகிழ்ச்சியுடன் @@Foodies-i1i
@Aamon-Blake3 ай бұрын
போன் ஜென்மம் எப்படி உங்களுக்கு தெரியும் 🤔
@haripriya61443 ай бұрын
உங்களுடைய ஜாதகத்தில் பண்ணிரண்டு கட்டத்தில் பூர்வ ஜென்மம் இருக்கும் இதை ஜோதிடர்கள் தான் சரியாக கணித்து கூறுவார்கள் நம்மால் கண்டுபிடிக்க முடியாது
@amudha27434 ай бұрын
True yamathitaa n
@SivaKumar-ih7lk4 ай бұрын
Yaaru
@VijayaKumar-ee7gp4 ай бұрын
Good information Tq
@muthum39134 ай бұрын
சூப்பர் anna
@amaresanamares72362 ай бұрын
என்னுடைய மனைவி கடக ராசி இன்று உயிரோட இலை
@Kalyani-f8f4 ай бұрын
நான் கடகராசி புனர்பூசம் என் வாழ்க்கையே கஷ்டம் கஷ்டம் மட்டும் தான்.
@HarishS-uq8fn4 ай бұрын
Ennakaku thaa
@chakkaravarthy1982104 ай бұрын
Same for me
@DrSPBalu4 ай бұрын
Same
@DrSPBalu4 ай бұрын
@@Kalyani-f8f எனக்கு கஷ்டமே வாழ்க்கையாகிவிட்டது
@avaiyathanavaiyathan4 ай бұрын
Same 🥲
@HARI-z2n3 ай бұрын
It's true bro
@muthusaravanan21824 ай бұрын
Super Sir 💐
@GuruGuru-wr2vo4 ай бұрын
Super sir🤝🌹🙏
@Varunthirumal4 ай бұрын
அன்னா நீங்க சொல்வது அனைத்தும் உன்மை உங்க வீடியோக்கல் பார்த்து தான் கும்பராசி என் கஷ்டங்கல் யாரும் என்று நம்பிக்கை வருது
@pranitha5354 ай бұрын
True 💯
@sairampasupathi81584 ай бұрын
correctly said Sir.
@chennaitraditionalvideos3743 ай бұрын
Muthalil kanavarai elanthen next appa vai elanthen thayaum elanthu thanimail 2 pen pillaigalodu eruken😢😢
@saravarshiniwin2 ай бұрын
Kadan
@KathirvelN-b6q4 ай бұрын
எனக்கு க டகம் ஆயில்யம்2பாகம்வயது47எல்லோம்என்னைநல்லவர்சொல்லுறங்கேமுன்புநான்100சதவீதம்நல்லவன்இப்பம்அப்படிஇல்லைஎன்னிடம்வாக்குசுத்தாம்இல்லை
@DillibabuT4 ай бұрын
💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@msaravanan11544 ай бұрын
Unmai.naan.yeamanthuttean
@haripushpa93433 ай бұрын
1965கடக ராசி
@vasudevank81424 ай бұрын
அஷ்டமுத்து சனி தெளிவான விளக்கத்திற்கு நன்றி
@SelvaRaj-jd4px4 ай бұрын
100 percent unmai
@JayaPal-zd3rl4 ай бұрын
இனிய காலை வணக்கம் சார் 👍🙏🙏 0:38
@ssuganthi25374 ай бұрын
வணக்கம் சார் 🙏
@sureshkumarV-q1e4 ай бұрын
Super sir
@muniyasamymuniyasamy72522 ай бұрын
😢😢😢
@arumugamvenkatraman39874 ай бұрын
100% true
@jeyalakshmiradhakrishnan29594 ай бұрын
🙏🙏🙏
@GVaidhei2 ай бұрын
En kudumba sithsri pochu. Apa Nan husband en ulagam. Savuthan enaku varala. All Hope pochu
@pugazhselvam-h1j2 ай бұрын
ஜாதகம் நம்பிவிட ,நீங்க சொல்வதையும் நம்பிவிட,சும்மா இருந்திவிட முடியாதே ,வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும்.சனி தேவனை பலபலனை விலக்கிவிட்டீர்கள்.சனிதேவனின் தசைகளில் பிறந்த பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வின் இறுதி வரை எப்படிபட்ட பலனை அளிக்கும் .நன்றி.
Na romba kashda pattuten,amma ,appa,anna,thambi ippo yarum enkuda illa,husband sari illa,son 3 years,mamanaru mamiyaru sari illa,edam vangalamnu advance kuduthen atha vanga mudiyala,panam kuduththu yemanthutten therisavangagitta thiruppi kudukka mattenraga work la nalla sampalam illa,na evlo than nallathu pannalum athu kettathave mudiuthu,neraiya paada erukku saavu onnu than midcham
@AnanthiNagamanickamАй бұрын
Rompa kastam
@BalaBala-hv8zc4 ай бұрын
நான் கடக ராசி மகர இலக்கணம் என்னுடைய இந்த நிலைமை மாறி நல்ல நிலைமை எப்போ உயரும்
@trishbabytrishna38393 ай бұрын
ஐயா எனது மகள் 19 வயது ஆயில்யம் கடக ராசி 2024 அஷ்ட சனி காலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார்.என்ன நடக்கும்.
@kanagarani31053 ай бұрын
நன்றாக இருப்பார்கள் பதிவு பார்த்து பயப்பட வேண்டாம் இறைவழிபாடு காப்பாற்றும் ❤❤
@sreejagopinathan56144 ай бұрын
👏👏👏
@dineshcgi4 ай бұрын
Lord wanna testing us...must...wait for 2-3 months
@RajKumarRaj-qn7fu2 ай бұрын
😅
@chitrasubramanian69744 ай бұрын
Nanum en sisterm kadagam than, naan padafha kashtam illa But aval supera irruka epadi
@Vigneshwaran007-r5l2 ай бұрын
Ennathan jathagam oru pakkam irunthalum nammalum muyarchiya kai vidama irukanum kandipa ungalukum nallathu nadakkum
@navaneethankanna11894 ай бұрын
12:04:2024 4:30am கடகம் ஆயிலியம் எப்போது திருமணம் நடக்கும் 10வருடமா பாக்கிறேம் ஒன்றுமே சரிவருதில்லை எப்ப நடக்கும் என்று சொல்லுங்கோ எப்படி பட்டா கணவர் அமையும் சொல்லுங்கோ pls
@vigneshwaran-bg8sn4 ай бұрын
Neenga solvathu unmai😅
@durgasgarden67743 ай бұрын
ஐயா🙏 29/04/2004 கும்ப லக்னம்-கடக ராசி - பூசம் நட்சத்திரம். 5 ம் இடத்தில் சனியும் செவ்வாயும் இருந்தால் என்ன பலன். தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthymuthuvel79333 ай бұрын
ஐயா....நான் பூச நட்சத்திரம் கும்ப லக்கிணம் குடும்பம் தொழில் நாசமாயிடிச்சி