kzbin.info/www/bejne/hqSzhZV4msd-fKs Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
@MohanKumar-og8wg9 ай бұрын
கோவில் உள்ளே ❤ நுழைந்திடும் போது😊 வருகின்ற வாசனை நீ அல்லவா ❤❤❤❤❤❤
@balamuruganbala57019 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@monikamonika64169 ай бұрын
Me❤✨
@kuttyma-ec9ng9 ай бұрын
Mee
@riyasriyasriyasriyas24799 ай бұрын
Me
@VigneshVicky-rv2ve9 ай бұрын
Meee
@jeyaranijeyaraj83399 ай бұрын
March 16 2024
@AnthonySelvi-b2b5 ай бұрын
வெறும் தரையில் படுத்து கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமட 💜🖤
@suyambulingam78243 ай бұрын
🥳
@kameshkamesh252Ай бұрын
❤
@SriRam-ov6jw9 ай бұрын
கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச, என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே ஓ கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச, என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே ஓ கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச, என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா உன் மடியில் இருந்தால், வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி ஓ கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச, என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே எந்தன் நாட்கள் விடிகிறதே ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம் நேற்றென்னும், சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும் இன்றென்னும், மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச, என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
@SahiSahi-yw6lm9 ай бұрын
❤
@TamilVillageKingOfficial8 ай бұрын
😊❤👌🥰
@thamaraiselvan44756 ай бұрын
😊
@Bhushabhu-ue2hjha6 ай бұрын
🎉
@AdaptiveNetworks4 ай бұрын
❤❤❤
@SharuthiSharu10 ай бұрын
உன் முகம் பார்த்தது ரசித்திட தானே எந்தன் நாட்கள் விடிகிறதே….❤❤ உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடி அல்லவா….🦋🦋
@aarun417 ай бұрын
🎉🎉
@ArunaAruna-vs3vl4 ай бұрын
😢
@ArunaAruna-vs3vl4 ай бұрын
2:04
@suyambulingam7824Ай бұрын
ஏன் சோகம்
@sangee_pragie_liya10 ай бұрын
காதல் சுடுதே காய்ச்சல் வருதே ❤❤❤❤ கோவில் உள்ளே நூயைடிடும் பொது வருகிற வாசனை நீ அல்லவா ❤❤❤❤
@VivoVivo-eo8ej8 ай бұрын
உனக்குள் தொடங்கி உனக்குள்🫂தானே எந்த ன் 🤗உலகம் 😭முடிகி ற தே 🫂 miss😭you 😢savi papa😩... Love you soo much😢
@rajamech79537 ай бұрын
உன்னோடு வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா.... 😘
@rajeshg992411 ай бұрын
உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறது...❤
@ganeshstudio83926 ай бұрын
🥰
@vickyvinoth31925 ай бұрын
❤😂
@Vijayakumarvijayakumar874792 ай бұрын
Correct 💯
@sayapictures077 ай бұрын
Ethana award koduthalum intha song ku pathathu pa ❤
Unakkul thodangi Unakkul thaane ❤❤❤Enthan ulagam mudigurthe❤❤❤ love 💕💕💕. Fell
@AnushkaK-v6u4 ай бұрын
Intha songe vera level tha ❤❤❤
@RamanSivakumar-t4v11 ай бұрын
Indha song kekum pothellam,,,kashtam ellam marandhu pogum,,
@manibharathi83237 ай бұрын
My fav verum tharayil paduthukondu vinmeen parpathu yogamada...♥️💕🪄
@Anbukumari-g5v7 ай бұрын
My all time favourite song and movie ❤❤❤
@MathivananMathivanan-rl1ej3 ай бұрын
💝💖💞❣️💓❤️🥰 Etha song so super ❤️❤️💝💞❣️💝💝 very love fell😢 and mood. ❤❤❤
@ayngaranmusic3 ай бұрын
kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶
@Mariram-nn1ir10 ай бұрын
Dedicated for you my Mama ❤😘😘
@HasiHasina-gt2hh3 ай бұрын
3:07 semma line🥰
@GRK4272 ай бұрын
அது ஒரு வசந்த காலம்....
@lokeshpalani189111 ай бұрын
Gv magic this song
@Shaji_QueeN10 ай бұрын
Alwayz My Fav One👩❤️💋👨🌎❤️
@SathishKumar-fb8ch8 ай бұрын
My favourite song 😍😍😍
@RaviKumar-n8z9sАй бұрын
Rasipavarai Vida rusipavar athigam usurugala😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajiRaji-vz9qr22 күн бұрын
❤❤❤My caller tune this song ❤❤❤
@ShihanShihan-b3x11 ай бұрын
All tym fvrt song
@KALAKALTAMILMEDIA5 ай бұрын
Wonderful song ❤ ippo intha Ani payan songs a nasam panitu irukan😢 ....... பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி❤❤
@maninithyaManinithya-lk3ms11 ай бұрын
I really miss you mama MN Mama 😢😢😢😢😢😢😢😢😢😢
@தனா-ண6ய10 ай бұрын
நா. முத்துக்குமார்
@ThangamThangam-f7jАй бұрын
Singers voice heart a melt panni kannula thanni vara vaikkuthu
@appu411111 ай бұрын
Favorite one❤😍
@NavaRaj-q3i11 ай бұрын
Iuy
@appu411111 ай бұрын
@@NavaRaj-q3i Luy ahh? What do you mean??
@ramarvino...876711 ай бұрын
Haii
@harismart34297 ай бұрын
Verum tharaiyil paduthu kondu veenmin parpadhu yogamadaaaaaa❤❤❤❤❤