நலம் வாழ | Nalam Vazha | Marupadiyum | Tamil Superhit Video Song HD

  Рет қаралды 16,977,329

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер
@ragupathi9451
@ragupathi9451 3 жыл бұрын
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்,,,,,,,கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது .........வேற லெவல்....பாடும் நிலா பாலா சார் குரல்.... அருமை
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
தூக்கம் இன்றி தவித்தாயோ இறைவா அதனால் தான் தாலாட்டிற்கு எங்கள் பாலனை அழைத்து சென்றாயோ 😘🙏 நன்றி வாழ்க வளமுடன்
@JapanjapanJap.f
@JapanjapanJap.f Ай бұрын
Fari go for councelling r i will come otherwise I don't no what ur doing one thing I no ur not feeling well inner and outer chasing answer for ur life ❤
@DeepaVijay2012
@DeepaVijay2012 2 жыл бұрын
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் 💯ture line
@kamatchimurugan8928
@kamatchimurugan8928 9 ай бұрын
Yes
@murugann287
@murugann287 4 ай бұрын
Novasal
@Roseline-x9d
@Roseline-x9d Ай бұрын
Idhu unmai
@NagarajanP-wr3ib
@NagarajanP-wr3ib 19 күн бұрын
❤.Hai
@sridhart6744
@sridhart6744 4 сағат бұрын
But Maramudiyamal thavippu romba kodumai
@akashmurugan4157
@akashmurugan4157 Жыл бұрын
எத்தனை thalaimuraivanthalum சில பாடல் மறவாமல் நிற்கும் அதில் இதுவும் ஒன்றாகும்
@asmikanna5219
@asmikanna5219 2 жыл бұрын
எப்போது கேட்டாலும் நெஞ்சம் கலங்கும். ஏதோ ஒரு நெருடல்.
@yogesh-theviraltoddler301
@yogesh-theviraltoddler301 3 жыл бұрын
வேறு எந்த மொழியிலும் இந்த உவமை உண்டோ. விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு. ஆஹா! சூழலுக்கு ஏற்ற பாடல். அது போல சின்ன தம்பி படப்பாடல்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
@sakthivelsangeetha3932
@sakthivelsangeetha3932 3 жыл бұрын
Sariya sollu sar super
@nithyas6654
@nithyas6654 2 жыл бұрын
👌👌
@pravin4018
@pravin4018 2 жыл бұрын
அருமை நண்பா
@suseelapadmanabhan4955
@suseelapadmanabhan4955 2 жыл бұрын
L
@rrv5895
@rrv5895 2 жыл бұрын
@@suseelapadmanabhan4955 அருமை தம்பி
@karthiban3229
@karthiban3229 3 жыл бұрын
"நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்"
@subhashinik8610
@subhashinik8610 2 жыл бұрын
Super anna, I like them kavithai
@svthvino
@svthvino 2 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@dhanushmohan9120
@dhanushmohan9120 Жыл бұрын
👌👌👌👌
@thilagavathymuthusamy5215
@thilagavathymuthusamy5215 9 ай бұрын
I like the song
@maladeva9132
@maladeva9132 3 ай бұрын
Super song
@indumathi4204
@indumathi4204 3 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் வருகிறது
@s.sabitha9415
@s.sabitha9415 3 жыл бұрын
Yes
@murugeshsutha8393
@murugeshsutha8393 3 жыл бұрын
உண்மைதான்
@gowin9203
@gowin9203 2 жыл бұрын
True
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 жыл бұрын
ஆமாம்..👌 ரேவதியின் சோகத்தை புரிந்து கொள்ளும் அரவிந்த் சாமி..!! என்ன ஒரு அற்புதமான புரிதல்..👏 பாடல் வரிகளில்.. அனைத்தும் நிதர்சனமான உண்மை... அதை, கண்ணியமாக தெரிவிக்கும்..ஒர் உன்னதமான நண்பர்.. இன்று. .. எவரேனும்..அவர்களைப் போல் இருக்கிறார்களா..??????
@gowin9203
@gowin9203 2 жыл бұрын
Yaa
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋‍♂🙋‍♀
@lalithan6556
@lalithan6556 5 ай бұрын
A
@gopigopik6262
@gopigopik6262 3 ай бұрын
Yes
@suganthvarshika453
@suganthvarshika453 3 ай бұрын
❤❤❤
@shobanasundari5089
@shobanasundari5089 2 ай бұрын
Beautiful lines with very deep meaning
@TharsanTharsan95
@TharsanTharsan95 14 күн бұрын
❤❤❤
@KaushalyaJenthi-z4y
@KaushalyaJenthi-z4y 9 ай бұрын
2024 லும் இந்த பாடலை கேட்பவர்கள் like செய்யவும் ❤
@Malronjos
@Malronjos 5 ай бұрын
எதுக்கு இந்த கேள்வி..லைக்கு விளம்பர பைத்தியம்..
@ESPADAELECTRAs
@ESPADAELECTRAs 5 ай бұрын
@SmithaPradeep-t7p
@SmithaPradeep-t7p 24 күн бұрын
GU 😂loop​@@ESPADAELECTRAs
@venkatesanmani8980
@venkatesanmani8980 3 жыл бұрын
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன்மீது பண்பாடும் இளவேனில் உன்வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன்மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம்? எதற்கிந்த சோகம்? கிளியே நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் கிழக்கினில் தினம்தோறும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன்வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன்மீது பண்பாடும் இளவேனில் உன்வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன்மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
@thamzeethanzeekallu8572
@thamzeethanzeekallu8572 3 жыл бұрын
So lovely song❤💙💚❤
@SekarSekar-sy3vy
@SekarSekar-sy3vy 3 жыл бұрын
Super wr
@SureshKumar-pk3hn
@SureshKumar-pk3hn 3 жыл бұрын
Enn missing please check
@kalaimanip5580
@kalaimanip5580 3 жыл бұрын
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@kalaimanip5580
@kalaimanip5580 3 жыл бұрын
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை - இதைவிட உடனடி தன்னம்பிக்கை தரும் உற்சாகம் வார்த்தை இல்லை ...
@m.k.pragadeeshchannel
@m.k.pragadeeshchannel 2 жыл бұрын
நினைவைவிட்டுநீங்காதபாடல்
@saralathiyagarajan4024
@saralathiyagarajan4024 2 жыл бұрын
​@@m.k.pragadeeshchannel
@kanagarajathimoolam7664
@kanagarajathimoolam7664 2 жыл бұрын
Hats off vaali sir.
@svthvino
@svthvino 2 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@divyatamilselvi532
@divyatamilselvi532 Жыл бұрын
Unmai tha
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 3 жыл бұрын
இலக்கணம் சில நேரம் 'பிழை' ஆகலாம்.... அருமையான, உண்மையான வரிகள் கவிஞரே....
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்....
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 3 жыл бұрын
ஒவ்வொரு வரியும் ஆழமான மனதை தொடும் அழகான வார்த்தைகள்....
@svthvino
@svthvino 2 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@Abi-sb4cq
@Abi-sb4cq 2 жыл бұрын
விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு.. இதில் என்ன பாவம்.. எதற்கு இந்த சோகம் கிளியே.. Beautiful lines👌👌👌👌👌
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 4 ай бұрын
இலக்கணம் சில நேரம் பிழை ஆகலாம் ... என்ன வரிகள் ❤❤❤
@atratr1602
@atratr1602 3 жыл бұрын
இளையராஜா தலைகனம் பிடித்தவர் என்பார்கள் !!!! உண்மை தான் இப்படி ஒரு இசை யாரால் தர முடியும் நான் ராஜாவின் ரசிகன்.💖
@gopinathchellappa8290
@gopinathchellappa8290 2 жыл бұрын
👌🙏👍
@mohan1771
@mohan1771 Жыл бұрын
அவர் தலைகனம் பிடித்தவர் அல்ல... உண்மையில் அவர் ஒரு பலா பழம் போல்
@atratr1602
@atratr1602 Жыл бұрын
@@mohan1771 100% உண்மை நண்பா 👍
@arumugamviji7261
@arumugamviji7261 5 ай бұрын
M.S.V சாரை விடவா இப்படி ஏற்றி ஏற்றி தான் மண்டை கணத்தை கூட்டி விட்டீர்கள்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 5 ай бұрын
​@arumugamviji7261 msv க்கு ஒரு படி மேல் இசைஞானி இசைஞானி இசையின் கடவுள்
@baskarvasantha7250
@baskarvasantha7250 3 жыл бұрын
வாழ்க்கையில் எல்லா அர்த்தமும் இந்த ஒரு பாடலில் எல்லாமே இருக்கு... மனித அன்பை ,சரியா சொன்ன பாடல்... 👍😍😍😍💐
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
ஆம் உண்மை தான்
@lalakadai5786
@lalakadai5786 2 жыл бұрын
Uanmai vazhikaiyen thathuvam each and every one need to stay with comfortable place and people to journey with life so be happy...vazhga valamudan dont distape others keep distance is better ...anbu yandrum kuraiyadhu yadhir pakkum podhu varadha yandha relation ship not good for our life.stay with your comfortable person...🙏
@celinedione4349
@celinedione4349 2 жыл бұрын
😭😭
@dheepakking8267
@dheepakking8267 2 жыл бұрын
@@dukemax1373 2
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Appreciation to Vaali sir
@yuvarajm6974
@yuvarajm6974 3 жыл бұрын
இனிவரும் தலைமுறைகள். இந்த உணர்வுகள் கூட. கானாம போகும். ஆண் பெண் நட்பு சிறந்தது. அதில் வேஷம் இல்லை. உணர்ந்தவர்கள்.. உருகுவர்.
@haripriya3613
@haripriya3613 3 жыл бұрын
Nice
@harikirija2125
@harikirija2125 3 жыл бұрын
It's true bro 👍
@kvellayaraj358
@kvellayaraj358 3 жыл бұрын
True.
@muthurajvelu8265
@muthurajvelu8265 3 жыл бұрын
True
@MohamedRabi-oi1iu
@MohamedRabi-oi1iu 5 ай бұрын
Yes 🌹
@ChitraChitra-qg7cd
@ChitraChitra-qg7cd 4 ай бұрын
மனிதர்கள் சில நேரம் நிற மாறலாம் என்ன ஒரு வரிகள் மனித இயல்பை சரியாக எழுதி இருக்கும் பாடலாசிரியர்😎😎😎
@ChitraChitra-qg7cd
@ChitraChitra-qg7cd 2 ай бұрын
மனக் கஷ்டத்தில் இருக்கும் போது கேட்டால் மனம் அமைதி கிடைக்கிறது
@rajesh-py5ey
@rajesh-py5ey 2 ай бұрын
​@@ChitraChitra-qg7cdமனித இயல்பு இது தான் ஆனால் அன்பு நிலையானதாக மாற்ற வேண்டும் அவ்வளவுதான்
@NagarajanP-wr3ib
@NagarajanP-wr3ib 19 күн бұрын
❤Hai
@NamaShivaya-i7q
@NamaShivaya-i7q 7 ай бұрын
என் மகனுக்கு 5 வயது... அவன் 2070 லிலும் இந்த பாடலை மெய்மறந்து ரசிப்பான்...
@Malronjos
@Malronjos 5 ай бұрын
😂😂உருட்டு
@senthilvelan6954
@senthilvelan6954 3 ай бұрын
​@@Malronjosபிடிக்கல னா மூடிட்டு போடா,,,,
@mohan1771
@mohan1771 7 күн бұрын
​@@Malronjosஅப்போ சனிருத் பாட்டை போய் கேளுடா
@aswingraphics7344
@aswingraphics7344 3 жыл бұрын
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்.
@ebinagaraj7237
@ebinagaraj7237 3 жыл бұрын
No no like that it is very painful
@johnbrittojohnbritto905
@johnbrittojohnbritto905 3 жыл бұрын
@@ebinagaraj7237 Experience Shha Bro I am Also Bro😏
@ashapreethy9966
@ashapreethy9966 3 жыл бұрын
Nalaiyatheirpu
@tharaniraj4964
@tharaniraj4964 3 жыл бұрын
Arumeiii.. Ahtutan unmei
@revathivetriselvan488
@revathivetriselvan488 3 жыл бұрын
Mostly ellarukum ennamo muttu chandha vachuruaaru pa ..... Kadavula blame panna onnum illa ellathukumey nammaludaiya manam dhan karanam ......Anbo ,verupo ellamey alavoda erundha namakku nalladhu ....limit cross pannum podhu ellamey limit cross panni kidaikudhu ......
@waterbottle_w0w
@waterbottle_w0w 3 жыл бұрын
அழகான வார்த்தை வரிகள்... இந்த மாதிரி நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை சோகம் கலந்த சுகமாய் மாறும்...இன்னும் அழகாக இருக்கும்
@natrayannatrayan4404
@natrayannatrayan4404 2 жыл бұрын
Yes sir
@mbhuvna6456
@mbhuvna6456 2 жыл бұрын
Ipoo Yarum i'llai unmiyana nanpargal
@t.muthulakshmimuthu.t6040
@t.muthulakshmimuthu.t6040 2 жыл бұрын
Addicted this..... வாழ்க்கை எல்லாருக்கும் நினைப்பது போல் அமைவது இல்லை....😔😔😔
@PremM-f6d
@PremM-f6d 4 күн бұрын
இனிமையான இசையுடன் எளிமையான சொற்களால் ஆழமான புரிதலுடன் மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய அழகான பாடல்.❤❤❤❤❤❤
@sujiram5012
@sujiram5012 4 жыл бұрын
எவ்வளவு கவலை இருந்தாலும், பாலு அண்ணா வின் இனிமையாக குரல் எல்லாவற்றையும் மறக்க செய்யும்🙏🙏🙏.
@gayathrikiki5969
@gayathrikiki5969 3 жыл бұрын
Sema Lyrics
@vasumathivenkatesan5797
@vasumathivenkatesan5797 3 жыл бұрын
Yes sis. Missing very badly
@srkeditz0924
@srkeditz0924 3 жыл бұрын
my favorate singer forever balu sir
@kunai7143
@kunai7143 3 жыл бұрын
👌👌👌🏾
@s.sabitha9415
@s.sabitha9415 3 жыл бұрын
S .Thats true
@-SantzY
@-SantzY 3 жыл бұрын
பாலுமகேந்திரா எனும் உலக சினிமா படைப்பாளி ❤️
@gokulpriyan5319
@gokulpriyan5319 3 жыл бұрын
எனக்கு பிடித்த சிறந்த இயக்குனர் பாலுமகேந்திரா சார் 🙏
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 2 жыл бұрын
My favorite too
@soundarajadhanush2150
@soundarajadhanush2150 3 жыл бұрын
'இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் 👏👏👏👏
@shm117
@shm117 2 жыл бұрын
எந்த நிலையிலும் மனதிற்கு நம்பிக்கையை தரும் பாடல் 2022ம் வருடத்திலும்👌👌👌👌👌
@subramanir9279
@subramanir9279 2 жыл бұрын
👌👌👌👌👌
@SundararajuPSps
@SundararajuPSps 2 жыл бұрын
@@subramanir9279 ⁰pppppp lppjmmknmn . M,0 01.11.2021 upò
@maniMani-lj4tc
@maniMani-lj4tc 2 жыл бұрын
சுப்பர் இவர்
@kousalyam5379
@kousalyam5379 2 жыл бұрын
True
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
Ama
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 2 жыл бұрын
Once a Nepali boy was traveling with us in train.he kept this song as his ring tone.I had goosebumps.I asked him do you know the meaning of this song.. The only word he spoke was Erliya Raja.he couldn't even pronounce properly.this is the magic of music. God's gift to mankind.if இளையராஜா sir is not here many humans would have had mental stress. Thank God for producing him and made him to born in Tamil Nadu and relieve us from this stressful life.
@suraiyakaleelsuraiyakaleel3111
@suraiyakaleelsuraiyakaleel3111 2 жыл бұрын
💯🤩
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻💐💐
@asifaasifa139
@asifaasifa139 Жыл бұрын
Ox
@Deleted_account007
@Deleted_account007 Жыл бұрын
🥺🥺🥺creators are equal to God.... Of course he's music god
@sathysathy4847
@sathysathy4847 10 ай бұрын
Definitely sir... correct 💯 .....
@steffyfernandez6242
@steffyfernandez6242 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@appuprotection9704
@appuprotection9704 3 жыл бұрын
என்ன கவலை இருந்தாலும் பாலு அப்பா பாடல் வரிகள் கேட்டால் மன நிம்மதி
@aahams
@aahams 3 жыл бұрын
மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பாடல் 2022ம் வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள்
@mr.ganeshganesh8700
@mr.ganeshganesh8700 2 жыл бұрын
iam
@BabuBabu-ej8br
@BabuBabu-ej8br 2 жыл бұрын
Yes I am
@manirrrr9345
@manirrrr9345 Жыл бұрын
2023 la me
@Mohit56146
@Mohit56146 Жыл бұрын
Me
@Mohit56146
@Mohit56146 Жыл бұрын
2023
@seshaaarun
@seshaaarun Жыл бұрын
அருமையான பாடல்🔥🙏. SPB ஐயாவின் குரல், இளையராஜா அய்யா வின் இசை🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.
@pravin4018
@pravin4018 2 жыл бұрын
தன் காதலியின் பிறந்தநாள் அன்று தன் காதலை சொல்ல ஏற்பாடு செய்து இருக்கிறார் ஆனால் அந்த தோழியோ தன் கணவன் தன்னிடம் விவாகரத்து கேட்டதை எண்ணி வருத்தத்தோடு தோழன்யிடம் கூறுகிறாள் இந்த சமயத்தில் அவளுக்கு வேண்டியது ஆறுதல் தானே தவிர தன் காதலை சொல்ல சரியான தருணம் இது இல்லை என்று புரிந்து கொண்டு தன் தோழிக்கு ஆறுதலும் கூற வேண்டும் அதே சமயம் தன் காதலையும் சொல்ல வேண்டும் என்பதே இந்த பாடல் வரிகளின் அர்த்தம் அதை அற்புதமாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் பாலுமகேந்திரா... இளையராஜா ஐயாவை தவிர வேறு யாரும் இப்படி ஒரு இசையை தர முடியாது அது போல எஸ்.பி.பி ஐயாவை தவிர வேறு யாரும் இப்படி பாடி இருக்க முடியாது... வாலி ஐயாவின் வரிகள் அது தான் தமிழ் மொழியின் பெருமை... அரவிந்த் சாமி, ரேவதி என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்கள்...
@aedaud3875
@aedaud3875 2 жыл бұрын
You forgot our late legend Vaali
@aedaud3875
@aedaud3875 2 жыл бұрын
Exceptional lines All poets only compared and praised moon but here the nights were stressed - கிழக்கினில் தினம்தோறும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
@navamanidevi2877
@navamanidevi2877 7 ай бұрын
👌👍🍎🌷
@Anjugamarivu-is7lx
@Anjugamarivu-is7lx 4 ай бұрын
Your explanation very nive
@subramaniyaancn5708
@subramaniyaancn5708 4 ай бұрын
👌
@nagalakshmisaravanakumar8163
@nagalakshmisaravanakumar8163 4 жыл бұрын
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்.. மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்...👏👏👏👏
@samiipadalgal5833
@samiipadalgal5833 4 жыл бұрын
Suepr
@samiipadalgal5833
@samiipadalgal5833 4 жыл бұрын
Super
@nagalakshmisaravanakumar8163
@nagalakshmisaravanakumar8163 4 жыл бұрын
@@samiipadalgal5833 thank u
@vinovino8408
@vinovino8408 4 жыл бұрын
Suparr4rrrrrrrrrrrrrrrr 😎😎😎😎😎😎😎😎😎
@nagalakshmisaravanakumar8163
@nagalakshmisaravanakumar8163 4 жыл бұрын
@@vinovino8408 thank u 🤝🤝🤝
@chitrachitra719
@chitrachitra719 3 жыл бұрын
என் மனசுக்கு சோகமா இருக்கும்போது இந்த பாட்டு கேக்கணும் போல இருக்கும் கேட்டதும் நிம்மதியாக இருக்கும்
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Pengallukku மறு manam or மறுவாழ்வு மிக மிக மிக அவசியம் ( கட்டு பேட்டி tanaaaaaaa இருந்து அவர்கள் life ஐ கெடுக்க நினைப்பவர்கள் inda சமுதாயம் ட்டிங் எதிரிகள்
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
எல்லோரும் சுகமான lifestyle ikku தான் இந்தத் உலகம் படைக்கப்பட்ட ulladu (
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
சோகம் சோகம் மமக இருக்கதான் இந்தத் உலகத்தில் vandeergala ( sogattai vittu olinga ( niyamana சந்தோஷம் என்ற கடல் உள்ளது ( அதில் நீந்தி நீந்தி poongal
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Foreign எல்லாம் பாருங்க ( அங்கு பொறாமை என்ற ஒன்று இல்லை ( அதனால் மக்கள் சந்தோசமா உள்ளார்கள் ( இங்கு சந்தேகம், பொறாமை, kuzhi பறித்தல், chi chi chi (
@thuvaraiananthananth1578
@thuvaraiananthananth1578 2 жыл бұрын
unmai super
@sriramsubramanian7206
@sriramsubramanian7206 4 жыл бұрын
Look at vaali's lyrics. He proposes to her indirectly. நிலவினை நம்பி இரவுகள் இல்லை. விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை. ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்.
@praja3375
@praja3375 4 жыл бұрын
Yes, you are right
@sarathisarathi7177
@sarathisarathi7177 4 жыл бұрын
Ggvbv36%;":'*':£-£&£%-😂 &&-😂 %&-((%+)&:?!:jhjgbdj
@Rock-ed5eb
@Rock-ed5eb 3 жыл бұрын
SPB TELUGU VOICE
@rajakrishnan7662
@rajakrishnan7662 3 жыл бұрын
I don't get the lyrics, I really like to know, could you explain how this is an indirect proposal to her.
@sriramsubramanian7206
@sriramsubramanian7206 3 жыл бұрын
@@rajakrishnan7662 he says moon is not the only thing to shed light. Look at lamps that also serve the purpose (meaning he can be like that). Similarly there is not only one door. If one door is closed god opens another one for us. He enters into her life exactly at the same time her husband leaves. That what it means.
@anithaselva7033
@anithaselva7033 2 жыл бұрын
💙💙 Very good line.... எனக்கு கவலையை மறக்க இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சுகமா இருக்கும் 💙💙💙👍👍👍
@MarimuthuPandi-ik7eh
@MarimuthuPandi-ik7eh Жыл бұрын
இறைவன் அருள் ஆசியுடன் பூர்ணசௌபாக்கியமாய் அனைவரும் எப்போதும் நலமுடன் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
இது மாதிரி நல்ல நன்பர்கள் கிடைத்தால் வாழ்க்கை அழகா இருக்கும் நம்மை புரிந்து கொள்ளனும்
@abdulhameed8189
@abdulhameed8189 3 жыл бұрын
இந்த மாதிரி நண்பன் எனக்கு இருந்தான் ஆனா இப்ப இல்ல
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
Tq
@moogambigaisampath3800
@moogambigaisampath3800 3 жыл бұрын
👍👍
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
@@moogambigaisampath3800 Tq
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
@@moogambigaisampath3800 Tq
@akgtravellers-9507
@akgtravellers-9507 2 жыл бұрын
சோகமாக இருந்தால் ஆறுதல் கூறும் பாட்டு செம 😊
@varadhansundaresan9834
@varadhansundaresan9834 2 жыл бұрын
வாழ்க்கை துயரத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடல். தத்துவங்கள் நிறைந்த பாடல். பாடல் உருவாக்கம் அனைவருக்கும் நன்றி.
@thirupavi133
@thirupavi133 3 жыл бұрын
👏நல்லநண்பன் கிடைத்தால் சமூகத்தில் நல்லவனாகா இருக்கலாம் 🙏🌹நலம் வாழா என்னாலும் நான் வாழ்த்துகிறேன் 👏👏👏👏👏👍😄😜😀🙏
@riyarrizz9890
@riyarrizz9890 2 жыл бұрын
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்! மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்! இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்! எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்! விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு! இதிலென்ன பாவம்.....! எதற்கிந்த சோகம்? கிளியே..! 💖💖💖🤍🤍🤍
@Anjugamarivu-is7lx
@Anjugamarivu-is7lx 4 ай бұрын
Nice line
@renukarenuka7619
@renukarenuka7619 3 жыл бұрын
ரேவதியின் இந்த சூழல் பார்க்கும் போது எல்லாம் என் வாழ்க்கையை நான் மீண்டும் நினைத்து பார்க்க வைக்கிறது இந்த பாடலில்
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Why worry ( ஒருவர் பிடிக்கவில்லை என்றல் no need live ( cut and marrying another is best ( no sentiments
@ranganathankumaran2520
@ranganathankumaran2520 3 жыл бұрын
Everything will change. All is well
@renukarenuka7619
@renukarenuka7619 3 жыл бұрын
@@bossraaja1267 😀😀😁
@renukarenuka7619
@renukarenuka7619 3 жыл бұрын
@@ranganathankumaran2520 thank you
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Enda god u தனியா இருந்து அவஸ்தை படு என்று solliyadu ( sentiments idiots இருந்த life iiil happy இருக்கவே இருக்காது
@prasanthm9780
@prasanthm9780 2 ай бұрын
வாலி அய்யா 🙏🙏🙏 விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே..❤ ❤❤❤
@thilagavathymuthusamy5215
@thilagavathymuthusamy5215 9 ай бұрын
எப்போதும் கேட்டு ரசிக்க முடியும்
@keezhakkarai
@keezhakkarai 3 жыл бұрын
வாலியின் வரிகள் இளையராஜாவின் இசை பாலுவின் குரல் என்ன ஒரு அருமை
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் Жыл бұрын
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா இசைக்கு முடிவென்பதே கிடையாது ❤💥🌾
@ramalingamk5319
@ramalingamk5319 2 жыл бұрын
இவரைத் தவிர யார் பாட முடியும் இப்படி ரிதமாக.. அதுவும் வாலி வரிகளை. வலிகளை மறக்கச் செய்யும் உன்னதமான இசை.
@anwerbasha7051
@anwerbasha7051 Жыл бұрын
விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு.....நகங்களை நாமும் நருக்குவதுண்டு......வாலி ......சார்🎉🎉🎉🎉🎉
@shanmugafurniture501
@shanmugafurniture501 Жыл бұрын
எஸ் பி பி யின் சில பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல் அதில் இந்தப் பாடலும் ஒன்று நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை 👌👌👌
@கலைநாம்தமிழர்கார்முகிலன்
@கலைநாம்தமிழர்கார்முகிலன் 2 жыл бұрын
எப்போதும் எந்த காலகட்டத்திலும் பார்க்க கேட்க கூடிய பாடல்
@arulviji7692
@arulviji7692 4 жыл бұрын
தமிழும் தடம் மாறி போகும்.... Legend of vaali
@munnasyed1001
@munnasyed1001 3 жыл бұрын
70 hi Li
@manisekar2884
@manisekar2884 2 жыл бұрын
Appadi avar eludhazhai
@SreesudanMAA-
@SreesudanMAA- 3 жыл бұрын
நான் அதிகம் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@sollarasusuriyakumartv2605
@sollarasusuriyakumartv2605 3 жыл бұрын
பால்லாண்டுகள் கேட்டாலும் சலிக்காத பாடல் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@deivas6738
@deivas6738 2 жыл бұрын
2040 இல் யாரேனும் கேட்பீர்களா😁
@AnwarAnwar-lh9me
@AnwarAnwar-lh9me 2 жыл бұрын
நான் கேட்பன் அப்போ எனக்கு 55 age
@navyashree6616
@navyashree6616 2 жыл бұрын
I am also. My age will be 58.
@zakirabanu8008
@zakirabanu8008 2 жыл бұрын
1 too for me 64
@kumaresan14448
@kumaresan14448 2 жыл бұрын
வாய்ப்பு குறைவு உயிரோடிருந்தால் ஒரு வேளை
@rkkk1355
@rkkk1355 2 жыл бұрын
affcourse
@ayyappang748
@ayyappang748 Жыл бұрын
2040 மட்டும் அல்லாமல் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல் இது
@prasannaprasanna1227
@prasannaprasanna1227 3 жыл бұрын
என் கவலைகளை மறந்து கேட்கும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் மிகவும் பிடித்த பாடல்
@SathyaSathya-yh6xy
@SathyaSathya-yh6xy 2 жыл бұрын
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் குணங்களும் தடம் மாறலாம் இன்றைய காலத்தின் சரியான வரிகள் 🙏🙏🙏🙏🙏
@a.smuthu6308
@a.smuthu6308 6 ай бұрын
🎉
@jeromedsouza234
@jeromedsouza234 4 жыл бұрын
இலக்கணம் சில நேரம் பிழை ஆகலாம் அருமையான வரிகள்
@anisfathimamohammad6311
@anisfathimamohammad6311 4 жыл бұрын
Wow
@saibeautyparlor9960
@saibeautyparlor9960 4 жыл бұрын
@@anisfathimamohammad6311 ppp
@amuthaamuthasabapathy6659
@amuthaamuthasabapathy6659 3 жыл бұрын
S nice lyrics
@suthaalex8731
@suthaalex8731 3 жыл бұрын
Correct
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Eppadi give prooooof
@SRIDHARK-of1gd
@SRIDHARK-of1gd Жыл бұрын
அருமையான சோகப்பாடல் இனிமேல் இதுபோல் பாடலை எழுதவும் முடியாது பாடும் முடியாது அந்தக் காலம் அந்தக் காலம்
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 жыл бұрын
நம்பிக்கையே நல்லது எறும்புக்கு வாழ்க்கை உள்ளது!!! நான் கஷ்டப்பட்ட நாட்களில் பலமுறை இந்த வரிகளை கேட்டு மனதை தேத்தி கொண்டு இருந்தேன். இன்று நன்றாக இருக்கும் பொது அதே வரிகளுக்கு கதறி அழ தோன்றுகின்றது!!!
@thiruppathithiruppathi1379
@thiruppathithiruppathi1379 2 жыл бұрын
Super
@jayakarthi8918
@jayakarthi8918 2 жыл бұрын
Jeyakarthi you don't worry be happy. God bless you. You future God bless all success in your life fortunately 500crore achieve all success in your life.
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
Super
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
30 years completed ..Still this song is Tesla car of Tamil song...what a great visionary Raja Sirs...A composition close to my heart
@foods1158
@foods1158 3 жыл бұрын
17/1/2021.....10.30 night traval...odambo pullararikkithu.....ennamaari song illayaraja va thavira vera yaralum intha maathiri songa koduka mudiyathu.....
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 9 ай бұрын
இந்தப் பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன் பொன்மாலை வணக்கம் அன்புடன் காத்திருக்கும் என்று சொல் சிந்தியா
@sheerinsheerinwajid3224
@sheerinsheerinwajid3224 2 жыл бұрын
SBP சாரின் குரல் இனிமை. பாடல் வரிகள் அருமை. Ever green song .
@mdineshkumar9762
@mdineshkumar9762 3 жыл бұрын
குரலின் இனிமையும் வரிகளின் வலிமையும் பாடலின் அழகு...
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 2 жыл бұрын
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம், மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் . 2022 இல்லை எல்லா காலத்திற்கும் பொருந்தும்.
@SelvanMuthappan
@SelvanMuthappan 3 ай бұрын
2024 le yaarellam kekkureenga
@badhushabadhu4015
@badhushabadhu4015 2 ай бұрын
Sure brother ....nostalgic song defrent feeling. ........marpadyum even superb film in Tamil industry.....aravindh swami❤❤❤❤❤
@Valzgavalamudan1990
@Valzgavalamudan1990 2 ай бұрын
Nan...kettu erukenga..
@nasreenali1
@nasreenali1 2 ай бұрын
14/10/2024
@Mala090-sz5fh
@Mala090-sz5fh 3 күн бұрын
😂😂😂😂😂😂😂100..100😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kavithap.s4737
@kavithap.s4737 4 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.இளையராஜாவிற்கா,எஸ்.பி.பி க்கா என்று இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.🎵🎵🎶🎶🎶👍👍👌👌👌🤔🤔🤭🤭🤭🤭👍👍👍
@shiningstone6771
@shiningstone6771 3 ай бұрын
இருவருக்குமே அப்படின்னு ஒன்னு இருக்குன்னு தெரியுமா?
@Lonelytreeme
@Lonelytreeme 4 күн бұрын
2025 ஆனாலும் நாங்கள் கேட்போம்😊😊❤❤
@nagarajans.r.
@nagarajans.r. 5 ай бұрын
கிழக்கிழில் தினந்தோறும் கதிரானது.... மறைவதும் பின்பு உதிப்பதும் மறவானது.கடல்களில் ஊருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது..... நிழவினை🌙🌙 நம்பி .. இ😂ரவுகள் இல்லை. விளக்குகள் ,💡💡💡காட்டும் வெளிச்சத்தை எல்லை ஒரு மூடி மறு வாசல் வைப்பான்..... இறைவன்......ன்ன்ன்
@Sakarabani784
@Sakarabani784 4 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்பீர்கள்???
@shyamganesh100
@shyamganesh100 4 жыл бұрын
Me
@starknavaneethnanonk8669
@starknavaneethnanonk8669 4 жыл бұрын
Me👆
@silvesilve2207
@silvesilve2207 4 жыл бұрын
Me
@dennisvijay7938
@dennisvijay7938 4 жыл бұрын
Always
@samiipadalgal5833
@samiipadalgal5833 4 жыл бұрын
Me
@rubeshs1468
@rubeshs1468 2 жыл бұрын
தமிழ் கூறும், பல்லாண்டு, உங்கள் வரிகளை, அய்யா, வாலி, அவர்களே. 🙏
@uma8853
@uma8853 2 жыл бұрын
Very close to my heart 😭😭❤️ ஒரு ஆண்மகன் இந்த இந்த மாதிரிதான்.. வேண்டும் என்று விரும்பினேன்.. 😭😭😭
@gomathim5360
@gomathim5360 2 жыл бұрын
நானும் தான் கிடைச்சது அப்படியே எதிரா தான் 😞
@rakshithasweety5129
@rakshithasweety5129 Жыл бұрын
I hav a frnd jus like Aravind swamy without any expectation.
@sathiskumar2526
@sathiskumar2526 Жыл бұрын
பழைய நினைவுகள் கண்முன்னே வந்து செல்கிறது ஆனால் கண்களில் கண்ணீரும் சேர்ந்து கலந்து வருகிறது
@anandprem3665
@anandprem3665 3 жыл бұрын
பலரின் நினைவலையின் ஆழமான ஆறுதல் தரும் பாடல் 2021 லும்!!!👌
@arivuazhaghi2081
@arivuazhaghi2081 3 жыл бұрын
என் மனசுக்கு காயமாக இருக்கிறது இந்த பாடல் அதுக்கு யாருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
@mohamedbasheer4311
@mohamedbasheer4311 3 жыл бұрын
அழக்கூடாது அடி...
@JamieAnimeLover
@JamieAnimeLover Жыл бұрын
"Viralgalai thaandi valarvadhai kandhu nagangalai naam narukuvadhundu, edharkindha sogham" "Niavinai nambi iravugal illai," beautiful and meaningful lyrics and spb nailed it Anyone watching in 2023😍
@Abudhahir-e6m
@Abudhahir-e6m Ай бұрын
2040-ல் என்ன? ஆயுசுக்கும் கேட்கலாம். .....இப்பாடலை.
@ulaguaj8642
@ulaguaj8642 Жыл бұрын
வாலி அய்யாவின் சிறந்த வரிகளில் இந்த பாடலும் ஓன்று🎉🎉🎉🎉🎉
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
இந்த பாட்டை எல்லாம் கேட்டு எஸ்பிபி சார் உங்களை நினைத்து கண்ணிர் தான் வருகிறது
@CherryBlossom_Raash
@CherryBlossom_Raash Жыл бұрын
நிலவினை நம்பி இரவுகள் இல்லை... விளக்குகள் காட்டும் வெளிச்சத்தில் எல்லை.... ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்....❤
@terronsolomons7100
@terronsolomons7100 Жыл бұрын
A nice song to remember in our life time, All kind hearted tamil people's like this song 😭 lot of love 😍 from Sri Lanka 🇱🇰..
@karthikavetriselvan6367
@karthikavetriselvan6367 Жыл бұрын
விரல்களை தான்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நருக்குவதுண்டு (powerful supportive lines for love breaking couple who understand each other)
@saseekumar5343
@saseekumar5343 Жыл бұрын
I feel like you
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN Жыл бұрын
I favourite song😊
@suvithasuvitha4423
@suvithasuvitha4423 3 жыл бұрын
என் மன அமைதிக்கு இந்த பாடலை கேட்பேன்😔
@Yasothara_Siva
@Yasothara_Siva 2 жыл бұрын
2k kid ah erunthalum entha song avli meaningful ah eruku ❤
@aswinsanthoshg
@aswinsanthoshg 5 ай бұрын
Me too.❤️
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 3 жыл бұрын
தினமும் கேட்கும் பாடல் வரிகள்..... வாழ்த்துக்கள் 👍 கவிஞரே
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 2 жыл бұрын
நலம் தரும் வார்த்தைகள்.... 💯🙏👏💐
@svthvino
@svthvino 2 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@madhanmaddy7805
@madhanmaddy7805 Жыл бұрын
இந்த மாதிரி பாடல் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதன் மதிப்பு குறையவே குறையாது
@soundarrajan8376
@soundarrajan8376 2 жыл бұрын
நான் மனச்சோர்வு பெற்ற நேரத்தில் இந்த பாடல் புத்துயிர் தந்தது.... நன்றிகள் பல
@ganeshanselvi3061
@ganeshanselvi3061 3 жыл бұрын
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்.. மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறல்லாம்......இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்... எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்...
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
அருமையான பாடல் ஒரே Room ல் பாடல் வரி சூழ்நிலையின் தன்மை (வாலி ஐயா) இசைஞானியின் அற்புதttune இயக்குனர் பாலுமகேந்திரா சார்படைப்பு மேன்மை ரேவதி மேடம்+அரவிந் சாதிப்பு அருமை👍👌
@purijagannathan9402
@purijagannathan9402 3 жыл бұрын
வாழ்வின் வலிகளை கவிஞர் வாலி அவர்கள் இனிமையாக இசைஞானி இசையில் அற்புதமான படைப்பு*
@viratranjith3519
@viratranjith3519 2 жыл бұрын
❤️ 2023 ல யாருலாம் கேட்கிறிங்க . இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் SPB அவர்கள் மனதை விட்டு போக முடியாது 💥🙏
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.மனிதர்கள் சில நேரம் நிறம் மாராலம். மனங்களும் அவர் குணங்களும் தடும் மாறலாம்...🥲🥲🥲🥲🥲என்னோட வாழ்கை ல அந்த மாதிரி ஒரு person, இருந்தாங்க....😭i love this songs ஒரு வாசல் மூடி மருவாசல் வைபான் இறைவன்...🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@jayakarthi8918
@jayakarthi8918 2 жыл бұрын
Jeyakarthi you are perfectly alright 💯 correct. Good luck. God bless you.
@jayakarthi8918
@jayakarthi8918 2 жыл бұрын
Jeyakarthi Jayalakshmi you are very lucky person. You don't worry. God bless you. Best of luck
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
@@jayakarthi8918 Tku so much😍
@jayakarthi8918
@jayakarthi8918 2 жыл бұрын
Jeyakarthi you don't worry. God bless you in your life fortunately future all success in your life.
@jayakarthi8918
@jayakarthi8918 2 жыл бұрын
@@jayalakshmic3295 thanks
@pradeepakumar8616
@pradeepakumar8616 3 жыл бұрын
இப்பவும் யாரு இந்த பாட்ட கேக்கிறீர்கள்... ❤
@ajaykumarsrinivasan5404
@ajaykumarsrinivasan5404 3 жыл бұрын
We all need a friend like Arvind Swamy (as in this film) in our lives as well
@ganashanramaya1823
@ganashanramaya1823 8 ай бұрын
True enough as u say..Everyone need a friend like Arvind..❤
@Prakashvincent83
@Prakashvincent83 3 жыл бұрын
சத்தியமாக ஏன் என்று தெரியவில்லை இந்த பாடல் எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த முடியவில்லை காரணம் உண்டு சொல்ல வார்த்தை இல்லை 😔😔😪🙏 என்னோட வாசலே இருண்ட வாசலாகி போச்சி 😢😢
@btsarmytamil4722
@btsarmytamil4722 3 жыл бұрын
Super
@chitrar5589
@chitrar5589 3 жыл бұрын
Don't feel think positive only one time life be happy
@Prakashvincent83
@Prakashvincent83 3 жыл бұрын
@@chitrar5589 கண்டிப்பாக. நன்றிகள்🙏
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
Don't worry
@vjeevagan7052
@vjeevagan7052 6 ай бұрын
நீ வளர நானும் நீ சுமக்கும் சிலரும் தேவை உன்னை வாழவைப்பதும். வளர்ப்பதும் உன் மனமல்ல உனக்குள் இருக்கும் மனங்கள் நீ உனக்காக மட்டும் வாழ்வதில்லை. பிறருக்காகவும் வாழ்கிறாய். பிறருக்காய் நீ வாழும் முயற்சியே உன் வாழ்வும் வளர்ச்சியும்.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Top 5 Thaman Songs - Tamil | Jaragandi | Raa Macha Macha | Dei Mamae
19:39