அருமை தம்பி. Lucy படம் பார்த்த நேரத்தில் உண்மையில் மெய்சிலிர்த்து அதிர்ந்தேன். இதுதானே நமது ஆன்மத் தேடல் ..விளக்கம்..இதை எவ்வளவு தெளிவாகப் புரிந்து கொண்டு படமாக்கியுள்ளார்களென்று ஆனந்தமாயிருந்தது. அண்மையிலும் Star movies. Channel இல் மீளவும் பார்த்தேன். இறுதியில் Where are you? எனும் போது..I'm everywhere என்று பதில் வரும்..! மெய் சிலிர்க்கும் 🙏
@narmadhamanivannan8949 Жыл бұрын
2023 ல் வஷிஷ்டரின் யோக ரகசியத்தை விரிவாக விளக்கியுள்ளீர்கள். இதுதான் முக்தியின் சூட்சுமம். உங்களுக்கு வணக்கம் நன்றிசகோ🎉
@LathaA-do3hr Жыл бұрын
😮😮😮😮😮
@rojamalar3233 Жыл бұрын
நிலத்தின் தம்பி எல்லா விஷயங்களையும் மிக எளிமையாக புரியும் வகையில் பேசுகிறீர்கள்.மிக்கநன்றி.மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி.
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Sir innum konjam clear a venum kagabhujandar. Pl. Innum konjam clarity venum
@prabhukarthikprabhukarthik7020 Жыл бұрын
பிரம்மம்,சிவம்,முருகு இவை அனைத்தும் மனித ஆன்ம நிலை அவை மனித பகுத்தறிவு மற்றும் என்னங்கள் மூலமாக செயல்படுகிறது
@Mohanakannan369 Жыл бұрын
பிரம்மம் நான் எப்படி இருக்கும் என நினைத்தது மனம் உண்டானது உலகம் பிறந்தது ஆசை வளர்ந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@krishnavenivenugopal9412 Жыл бұрын
Mikka nandri nithilan thambi. ARUMAI 🙏🙏🙏🙏🙏
@saideshna.r4470 Жыл бұрын
nithilan sir..pls explore the book the immortals by shunya..eagerly waiting to hear in your own style of narration
@SHAGEESHAGEE-w7s Жыл бұрын
aliyum udambai aliyamal akum vakai ariyeer endu valalaar bro solieukaar atha pathi oru video podunga . 12 types of happiness pathi ramalingam sonatha oru videova podunga
@gayathrij9438 Жыл бұрын
Q & A que:- 1) பெண்கள் திருமணத்திற்கு பின்பு கணவர் வழி குல தெய்வத்தை தான் முதன்மையாக வணங்க வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் அப்பா வழி குல தெய்வத்தை வணங்க வேண்டுமா? 2) கணவர் வீட்டு குல தெய்வம் முதன்மை எனில் கணவர் வீட்டில் உள்ளவர்கள் குலதெய்வ வழிபாடு சரிவர செய்யாத போது மனைவி மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதால் குல தெய்வ அருள் கிடைக்குமா பதில் கூறுங்கள் தம்பி.
@BTSARMY-hc7rw Жыл бұрын
Sir ennappan sivan ah pathi oru video podunga sir
@indhumathiindhumathi7236 Жыл бұрын
Arumaiyana pathivu kodi nandrigal Nithilan
@Saravanakumar064999 ай бұрын
Very excellent true brother ❤
@rksidharthasic809 Жыл бұрын
Watched Lucy movie so many times..
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤I am going to watch Lucy after this❤❤🙏
@r.mohanadevan281 Жыл бұрын
Hi Nithilan, I'm Mohanadevan feom Malaysia. I'm following you since 2 years and thanks for you most valuable knowlegde share. Please to tell the stories of "Aathi Parasakti and her devotees". I wish I and all of the viewer able to get more understanding from your explanation as you were good guru not only for me but most of them. Thank you alot. 🙏🏼
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Taught coming nithilan sir. It is such an best explanation 👌. Swaink swaink nu it was acceptable 👏 and got approval by my buddhi.
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Whole life purpose may be this. Be silent and watch ⌚. Sana interesting purpose for life. We can do anything and everything physically. New New situations... 🎉
@Gopinath-y8j Жыл бұрын
muruku meesa nalaruku bro.. keepgoing
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@gopisuresh6690 Жыл бұрын
Nantri bro thelivana vilakkam
@ktselvam3004 Жыл бұрын
நமசிவயா 🙏அண்ணா 🙏☝️🧘♀️
@sridevijayakumar4130 Жыл бұрын
வாழ்க வளமுடன் நிதிலன் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் நான் எதிர்பார்த்த வீடியோ இன்று பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@isaidelvi Жыл бұрын
அருமை அருமை நன்றி
@vengadeswary8092 Жыл бұрын
Lucy film extraordinary
@futurebanker9375 Жыл бұрын
Lucy 💜
@sarathtendulkar8733 Жыл бұрын
சுப்ரமணிய ஞானம் Book paththi podunga
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙🙏💥
@sramachandren9657 Жыл бұрын
Tamil review panuga Locy
@umaramachandran499 Жыл бұрын
நன்றி
@tobeymarshall2736 Жыл бұрын
Eye opening video pahhh
@leealleeal3416 Жыл бұрын
ககனா குளிகை making video podunga bro
@lightinfinite7487 Жыл бұрын
ப்ராணாயாமத்தின் விளக்கம் அருமை. ஒரு சின்ன செய்தி பகிர விரும்புகிறேன். திருமந்திரத்தில் வரும் “யாவர்க்குமாம் ஒரு பச்சிலை” இதற்கு ஒரு விளக்கம் கேட்டேன். அதை பகிர நினைக்கிறேன். ஒரு பச்சிலை, பச்சிலையின் இருப்பு சூரிய ஒளியை கொண்டு பிராணவாயு செய்வது. அப்படி அது உருவாக்கும் பிராணவாயு ஒர் அணுவில் தொடங்கி மனிதன் வரையிலான அத்தணை உயிர்க்கும் பொது என்று விளக்கம் கேட்டேன். நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
@Vivek-vv5hq6 ай бұрын
Super sir
@cosmosgalaxy369 Жыл бұрын
Thank you very much
@RajiRajiashwin Жыл бұрын
Nice bro
@Krishvaaa Жыл бұрын
Nan Lucy 3 time pathuruken Anna..
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
It's interesting bro...
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
I have seen that movie many times and impressed
@kamalaa3007 Жыл бұрын
Ou are super teacher great explanation the way you telling it will reach many people
@kckollywoodcinemamasspicture3 ай бұрын
🙏🏻
@bharath4937 Жыл бұрын
Siddhargal asirvaadham to you
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@rajesh_chinnadurai Жыл бұрын
So sweet. Thanks nithilan bro
@lalithakrishnan6422 Жыл бұрын
Really enlightening , felt enlightened . Thank you
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி நண்பரே🙏
@selvakumaran3098 Жыл бұрын
Awesome Sir Thanks 🙏
@vasanth4674 Жыл бұрын
Nice pro
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@dhanushsaravanan7104 Жыл бұрын
Very Clear🙏
@Anumye Жыл бұрын
🎉 Excellent 👌
@Rootravi Жыл бұрын
நேத்து போட்ட video வோட தொடர்ச்சி போடுங்க நண்பா
@muralidharan2727 Жыл бұрын
😮 நேத்தைய வீடியோ வோட தொடர்ச்சி தான் பா இது 😔 🙏
@NithilanDhandapani Жыл бұрын
Hahaha kastam
@DhyaneshDhyanu-ms2tc Жыл бұрын
Mukthi sidthi villakkam
@rajamplastic7717 Жыл бұрын
Hi bro lucy padam tamil la irukku neenga sona piragu nan download pani patham very nice
@nithyasrinivasan8077 Жыл бұрын
Please share link
@rajamplastic7717 Жыл бұрын
@@nithyasrinivasan8077 lucy tamil dubbed movie
@vishvalingam4813 Жыл бұрын
❤❤❤❤❤
@vijayexplorernew Жыл бұрын
Video end la Vara music disturbing a iruku.please change it nithilan
@testingtest5270 Жыл бұрын
Hi nithilan dhandapani, first i would have to tell you, all ur videos helpful for human beings. U r doing good for aathma, these things all aathma needs to learn who we are all and have one doubt, we want to know difference between arivu, ennam, manathu, puthi, sidhtham, sinthanai, gnam if u free kindly let us know differences pl thanks in advance
@thara2341 Жыл бұрын
How to connect with COSMOS can you explain? Easy way
@kavithak3325 Жыл бұрын
Thanks for your valuable time! I have got one common question. Will the youtuber get notified if we comment on any of the older videos they post... Coz I got to know about your channel juz 2 months before only. From then onwards regularly watching your videos... And also I have been keeping on watching all of your videos of 2 yrs. So juz would like to know
@subashSIVAM Жыл бұрын
Anna this is useful na❤❤❤❤
@vichupb Жыл бұрын
First❤
@GuruThunai-lz1el Жыл бұрын
Anna kindly consider this question in Q&A I have been following the spiritual path since 2020, lot of bad thoughts has changed and trying to see positive things in everything & on practice to minimise the human emotions of anger, love, lust, attachments, but the below following things make me feel am doing something wrong or I preferably like to read crime novel and the taste for crime fiction detective fiction or sound psycho violence of blood through movies or books attracts me more and in love to read such kind of books...in music i preferably to listen to dark academia kind of music which gives me healing kind of feel and helps me to feel peace but such music gives a negative vibration when I ask my frds to listen to it...last I always like to stay in dark(closing doors, windows, covering every area of gap through which light enters the room) rather than being in light area that darkness keeps my eyes to relax and mind calm but even in this kind of attitude never felt of any rage towards anyone or never thought kind of hurting/harming others or involving in any sort of bad or evil kind of action but matchstick fire (agal vilakku) kind of fire never gave such discomfort...I personally admire and follow spiritual siddhargal. So I get a doubt of I'm following spiritual path of siddhargal and got lot of clarity through your videos but still the kind of attachment towards above mentioned things,what kind of purpose did I take when took this birth?? I DO GET THIS QUESTION REPEATEDLY IN MY MIND
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤ God Bless you Chi. Nithilan and my Generous Blessings ❤❤🎉
@iamaravindh7021 Жыл бұрын
Hi thala
@poovithav2753 Жыл бұрын
Hiii na
@naveenkumarSSS Жыл бұрын
Hi poovi
@goodboysri2009 Жыл бұрын
ஏன் கனவுகள் சில சமயங்களில் ஒரே மாதிரி வருகின்றன??? உ.தா: காற்றில் பறத்தல் அல்லது மிதத்தல்..
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@selvibm6293 Жыл бұрын
🙏🙏🙏
@trooptamil1035 Жыл бұрын
✨✨✨
@sridhark2547 Жыл бұрын
Bro ena time q&a ?
@reenar4788 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ktselvam3004 Жыл бұрын
அண்ணா தியானம் செஞ்சா நல்லதா இல்ல வாசி பயிற்சி செய்வது நல்லதா குழம்பி போய் இருக்கிறேனா தெளிவு ஒரு பதில் முடிவு சொல்லுங்கள் 🙏
@sreedar7164 Жыл бұрын
தியானம் செய்யுங்கள், அதுவே உங்களை வாசியில் கொண்டு போய் விடும்
@ktselvam3004 Жыл бұрын
@@sreedar7164ரொம்ப நன்றி அண்ணா 🙏🧘♀️
@saibaba172 Жыл бұрын
🌷👍
@pavi1489 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉100%
@ashwinrajkumar1805 Жыл бұрын
Greatings Anna, can you please explain about that 8 types pranayama and 2part of purakam and raesakam which you mentioned in this video sense in the similar way, can you please explain it about in tomorrow's Q&A. Thank you have a great day
@NithilanDhandapani Жыл бұрын
Did you even listen to the video Sir ?
@ashwinrajkumar1805 Жыл бұрын
Yes na, sorry but I got bit confused so why thought to ask you. Anyways thank you
@ashwinrajkumar1805 Жыл бұрын
@@Chanchan033 yes ma'am I understood the core concept but I got confused on that part. I really appreciate for you're message and thank you.
@lyfofyogi Жыл бұрын
naa alrdy keta kelvi than...jaadhagam la oru sila koil poga vendam solranga pona negative impact ahum solranga..neenga adhuku adhellam polam nu one wrd la solitinga...konjam theliva solringala pls..nejamave jadhagam la apdi oru amaipu unda ?..bcos neenga jadhagam padichurukinga adhanala than thirumba kekuren...