கைகேயியின் வரலாறு | கைகேயியின் மறைக்கப்பட்ட மறுபக்கம்| Ramayana Kaikeyi story in tamil |

  Рет қаралды 55,867

Joe Talk

Joe Talk

Күн бұрын

புராண கதைகள்

Пікірлер: 76
@p.ramesh8170
@p.ramesh8170 4 ай бұрын
மிக மிக அருமை... அமுத தமிழ்மொழிக்கும் அரிய புராணங்களுக்கும் ஆற்றிய மாபெரும் தொண்டு இது. அனைத்தும் நலமாகட்டும் வளமாகட்டும் வெற்றியாகட்டும்!
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி...
@p.ramesh8170
@p.ramesh8170 4 ай бұрын
​@@joetalk93தயவுசெய்து அருளூறு அமுத தெய்வீக செந்தமிழ்மொழி எழுத்துக்களோடு வடமொழி எழுத்துக்களான நச்சுக்களான ஜ ஹ ஷ ஸ போன்றவற்றை கலக்காதீர்கள் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
@s.a.loganathan2237
@s.a.loganathan2237 4 ай бұрын
​@@joetalk93a lot 🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅
@PsRajan-fo1jh
@PsRajan-fo1jh 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@seshadri3636
@seshadri3636 2 ай бұрын
16:43
@SevanthiSevanthi-e8t
@SevanthiSevanthi-e8t 4 ай бұрын
🙏👏 ராமாயணம் கதையை முழுமையாக நான் பார்த்திருக்கின்றேன் சிறுவயதில் கைகையின் மேல் எனக்கு மிகுந்த கோபம் இருந்தது 🙏 இன்று உங்கள் காணொளியை பார்த்தேன் பல ஆண்டுகள் கழித்து விடை கிடைத்தது 🙇‍♀️ ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
@joetalk93
@joetalk93 4 ай бұрын
🙏
@muneeswarisenthilkumar801
@muneeswarisenthilkumar801 4 ай бұрын
அருமையான குரல் வளத்தில், மறைக்கப்பட்ட அற்புதமான கதை சகோதரி
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி
@maruthigarments78
@maruthigarments78 4 ай бұрын
மிகவும் தெளிவாக சொன்னீர்கள் கைகேயி வரலாறு உண்மை வாழ்த்துக்கள் சகோதரி 🌷💐👍🙏
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி
@MAlanazi-f3z
@MAlanazi-f3z 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு இந்தப் பதிவை கேட்டவுடனே எனக்கு கண் கலங்கிடுச்சு அவளோ அருமையான பதிவு உண்மைதான் 🙏🙏🙏🙏🙏
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி
@Sivaguru-ub9xh
@Sivaguru-ub9xh 4 ай бұрын
நீ போ என்று சொல்லாத தாய். போ என்று சொன்னாலும் அதை. மறுக்க மாட்டேன் என்கிறது பிள்ளை. இந்த வரிகள் கேர்க்கும் பொழுது கண்களில் வரும் கண்ணீர் வலி நிறைத்தது ...
@rathinampalaniyappagounder4327
@rathinampalaniyappagounder4327 4 ай бұрын
அருமை, இந்த கதையை கேட்கும் வரை கைகேயி பற்றி தவறாக நினைத்து விட்டேனே! ரொம்ப வருத்தமாக உள்ளது.
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 4 ай бұрын
சுற்றுலா சென்றுவிட்டதால்...கதையை பார்க்க முடியாமல் போய்விட்டது...அருமை
@joetalk93
@joetalk93 4 ай бұрын
உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் மிக்க நன்றி
@pongopalapillai8643
@pongopalapillai8643 4 ай бұрын
வணக்கம் 🙏 கைகேயியின் வீரமிக்க,விவேகத்திலும் !தசரத மன்னனின் உயிரை இருமுறை சம்பாசூரனிடம் இருந்து காப்பாற்றி குறிப்பாக, துர்வாசமுனிவரின் சாபத்தால் கைகேயியின் விரல் ☝️ ஒன்று இரும்பாகக் கடவது.....! இதன் நிமிர்த்தம், சம்பாசூரனிடம் இருந்து தசரதரின் தேரின் அச்சாணி உடைய, தனதிரும்பு விரலை அச்சாணியாக பாவித்து வெற்றி ஈட்டிய பெருமை கைகேயியையே சாரும். கைகேயி....!!!சிறந்தவள் ❤அன்பானவள்....... நன்றி❤
@KamalaMami
@KamalaMami 4 ай бұрын
அருமை கைகேயி வரலாறு.நன்றி
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி
@sarankan1950
@sarankan1950 3 ай бұрын
கைகேயி குறித்து கடைசியில் வரும் விளக்கம் மிகச் சிறப்பு
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 2 ай бұрын
தாயே போற்றி போற்றி...நல்ல கதை... உண்மையில்.... குழப்பம் தீர்ந்தது
@dhanwanthtilak4202
@dhanwanthtilak4202 2 ай бұрын
I cried a lot while listening this story 😢
@malargovindraj5805
@malargovindraj5805 4 ай бұрын
அருமை, மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி
@chendurkani986
@chendurkani986 Ай бұрын
❤❤❤
@chandraseetharaman
@chandraseetharaman 2 ай бұрын
Very interesting facts on Kaikeyee Thank you so much sister for narrating her story
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@johnsonmanickam2475
@johnsonmanickam2475 4 ай бұрын
BEST &GREAT KAIKEYI.
@sumathiranganathan6583
@sumathiranganathan6583 Ай бұрын
Super super. Unheard story.
@shanthamanimani8789
@shanthamanimani8789 4 ай бұрын
அமுதத் தமிழுக்கும் புராணங்களுக்கும் கிடைத்த அருமையான பதிவு
@joetalk93
@joetalk93 4 ай бұрын
நன்றி
@neelaraghavan3243
@neelaraghavan3243 2 ай бұрын
Very good history and also very crucious. Ram Ram
@megalamuthu7903
@megalamuthu7903 2 ай бұрын
Thank you madam. It is very nice
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@SelvaraniSelvarani-ve8st
@SelvaraniSelvarani-ve8st 2 ай бұрын
கைகேயிஅம்மா தங்களைத் தவறாகப் புரிந்துகொண்டேனே உங்கள் தியாகத்திற்கு ஈடு இணை இல்லை
@vijayaprabhu8821
@vijayaprabhu8821 2 ай бұрын
1st class explanation mam.thank u.
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@user-hd1jw8ec8t
@user-hd1jw8ec8t 2 ай бұрын
சரியான கணிப்பு
@sooriyaselvarajah4419
@sooriyaselvarajah4419 3 ай бұрын
Mikka natri. Arumai. Arumai❤❤
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி
@karpagamkolam
@karpagamkolam 3 ай бұрын
Yarum arinthidatha onmiyi sonneerkal mikka nanri
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி
@manface9853
@manface9853 2 ай бұрын
Om siva super
@megavannankesavan
@megavannankesavan 2 ай бұрын
Jaya Jaya Ram SeethaRamRamaRamaRama Ramatheeya RAMA Shri Rama Jayam Veeram Aanjaneyam
@vimalad946
@vimalad946 2 ай бұрын
சிறப்பு
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@santhakumariparthasarathy3439
@santhakumariparthasarathy3439 4 ай бұрын
Super sister
@joetalk93
@joetalk93 4 ай бұрын
🙏
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 4 ай бұрын
கைகேயி யார்? முற்பிறப்பில் இவள் கலகை என்ற பெயர் கொண்டவள் தன் கணவன் சொல்லுக்கு நேர்எதிர் செயல்களையே செய்தாள் கணவன் தன் மனைவியான கலகையிடம் கலகை எனக்கு ஜலதோஷம் மிளகு சீரகம் சேர்த்துகுழம்பு செய் என்றால் உடனே சுரைக்காய் குழம்பு வைப்பார் இன்று எனக்கு குளிர்சுரம் வென்னீர் வேண்டும் என்றால் ஐஸ் தண்ணீர் வைப்பாள் இப்படி ஏடாகூடமாகவே செய்வாள் பின் தர்மாங்கதர் எனும் விஷ்ணு பக்தரால் இராமாவதார காலத்தில் கைகேயியாக பிறந்து தசரதனுக்கு மனைவியானால் கலகையே கைகேயி ஆவாள்
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 2 ай бұрын
ஓம் சாய்ராம்🪔🙏🙏 இன்று தான் யாம் தெளிவடைந்தோம்🪔🙏🙏
@ramyav2086
@ramyav2086 2 ай бұрын
Super mam
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@mariammalprithiviraj
@mariammalprithiviraj 2 ай бұрын
Super
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@mangalasampathkumar5811
@mangalasampathkumar5811 2 ай бұрын
What is your s ource of information of this initial part
@nithyakalyani9990
@nithyakalyani9990 4 ай бұрын
🙏🙏😢😢👌👌
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 2 ай бұрын
கைகேயி இளைய மனைவி அல்ல இரண்டாவது மனைவி சுமத்திரையே இளைய மனைவி .இராமன் பரதன் இலட்சுமணன் சத்ருக்கனன்
@joetalk93
@joetalk93 2 ай бұрын
இல்லை கைகேயியே மூன்றாம் மனைவி
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 2 ай бұрын
@@joetalk93 இல்லை கம்ப ராமாயணம் ல் இரண்டாவது மனைவி வான்மீகி இராமயணத்தில் மூன்றாவது மனைவி
@Venky-poy
@Venky-poy 4 ай бұрын
மாதாவைப் பற்றி தவறாக நினைக்கவில்லை இருந்தாலும் வரலாறு தெரிந்து கொண்டேன்
@beaulasomu3676
@beaulasomu3676 2 ай бұрын
Why sriram send sita to valmighi ashram. Why sitadevi didn't go to her father house. Please explain the reasons.
@murugesusasi9512
@murugesusasi9512 3 ай бұрын
🙏🙏🙏
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 ай бұрын
If it is the present day, Kaikeyi wouldn't have asked for it and saved his husband and proved his curses were false 😂
@govindarajan585
@govindarajan585 4 ай бұрын
Solouvathai surunga sollunga. Pechu athigam nallathu illai. Solluvathaiyae thirumba thirumba solluvathu nattrarivalargallukku azaghu illai.
@gkarunakaran2182
@gkarunakaran2182 4 ай бұрын
Palan enbadhai balan enrum Thyagam enbadhai Dhyagam enru solvadhu thavaru
@umakaruna5543
@umakaruna5543 2 ай бұрын
❤❤❤?🍏🍏🍏🍏🌹🌹🌹🌹🌹
@Nanthinimurugan-bl
@Nanthinimurugan-bl Ай бұрын
❤❤❤
@ProfessorSamy-k1q
@ProfessorSamy-k1q 4 ай бұрын
@ProfessorSamy-k1q
@ProfessorSamy-k1q 4 ай бұрын