வியாசர் வரலாறு | மறைக்கப்பட்ட திருதிராஷ்டிரர் , பாண்டு விதுரர் பிறப்பின் ரகசியம் | சத்தியவதி வரலாறு

  Рет қаралды 34,617

Joe Talk

Joe Talk

2 ай бұрын

புராண கதைகள்

Пікірлер: 41
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 ай бұрын
*ஹரி ஓம் நமோ வியாசரூபாய நாராயணாய நம🔆🏹🔆🏹🌳🧘🏻‍♂️🦅🐍* 🙏🏽
@rameshultimately7299
@rameshultimately7299 2 ай бұрын
Arumai akka ❤
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி...
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 2 ай бұрын
அருமை
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@jayanthisadasivan5713
@jayanthisadasivan5713 Ай бұрын
நன்றி 🙏🙏🙏
@joetalk93
@joetalk93 Ай бұрын
நன்றி
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
சமூகத்தின் விதி விலக்குகளில் ஒன்று தான்...எம்முறையிலாவது வம்சவிருத்தி அடைய வேண்டும் என்பது. சீரங்கத்தார்.
@sbalasundari8300
@sbalasundari8300 Ай бұрын
In ancient times there was a practice called Niyoga where a person dies without a male child or incaable of producing one then the wife can cohabit with another person for the purpose of producing the child.......this was done for the purpose of producing the child only and not for sexual pleasure...and various restrictions are imposed...... reference to this is there in Valmiki Ramayana as also in Mahabharata.....
@raagumegan
@raagumegan Ай бұрын
மகாபாரத கதை தெரியும் .ஆனால் சத்தியவதியின் கதை இப்போது தான் தெரியும் .
@deepasiva1886
@deepasiva1886 2 ай бұрын
மகாபாரதத்தை ஆரம்பம் முதல் கேட்டவர்களுக்கு இந்த உண்மை தெரியும் இதிலே மறைக்கப்பட்டது என்ன?
@radhaviswa5833
@radhaviswa5833 2 ай бұрын
Arumaiyana bharatha kathai.
@ManickarasiSubramoniaPillai
@ManickarasiSubramoniaPillai 14 күн бұрын
=hh==y[==8​@@radhaviswa5833
@sharhmiak420
@sharhmiak420 4 күн бұрын
புதிதாகவோ அல்லது அரைகுறையாக கேட்பவர்களுக்கு இது மறைக்கப்பட்ட கதை மட்டுமே
@tamilmaranv291
@tamilmaranv291 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
Palakkaththil வழக்கில் erunthu vantha வரலாறை thoguththu valangiyaver Viyaser Mouriya பேரரஸில் Asokarin thanthaikku(pinthusarar) 17/ manaivigel 101 kulanthaigel Ethil Asokan 100/ பேரை kondran Ethuve magaparatha kathaikku வழி வகை
@niroshanjey8471
@niroshanjey8471 Ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 ай бұрын
மிக அருமையான தெளிவான🌻🪷 அற்புதமாக கூறியுள்ளீர்கள்🪷🌻 மிக்க நன்றிகள் பல🌳🧘🏻‍♂️🦅🐍 ஸ்ரீ ராம் ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்💥🌻💥🔥🔆🙏🏽
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@ushakrishnan4246
@ushakrishnan4246 Ай бұрын
சில தகவல்கள் தவறாக உள்ளது. சரியாக படித்து விடியோ வெளியிட்டால் நல்லது
@vasaravanan4543
@vasaravanan4543 Ай бұрын
அப்போ பீஷ்மர் தவிர மற்ற பாண்டவர், கௌரவர்கள் அனைவரும் பராசர முனிவரின் வம்சம் தானா....?
@KarthiKeyan-ne6lz
@KarthiKeyan-ne6lz 2 ай бұрын
மகாபாரதக் கதை கண்ணியமாக சொல்ல வேண்டும்
@umapathisivams
@umapathisivams 2 ай бұрын
ஆனால்கதை அப்படி இல்லையே
@orkay2022
@orkay2022 Ай бұрын
Madam அது சித்ரங்கதா இல்லை சித்ராங்கதன் என்பதும்தான் சரி 😅😅
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 2 ай бұрын
சிவன் 25000years முதல் 60000years இருக்கலாம் குமரி கண்டம் 5 கலைகளில் சிறந்த அரசன் முதல் நாகரிகத்தின் மனிதர் இயற்பெயர் சுடலை மாடர்ன் எ‌ன்பது முதல் குண்டலினி தியானம் செய்தார் அதனாலேயே அவர் கழுத்தில் பாம்பு அவர் 1000years மேல் வாழ்ந்த அவர் முதல் முறையாக ஆறுகளில் மீன் பிடிக்க கற்றுக் கொண்டு மீன் பிடிக்க மீன் மீன் முள் கண்டறிந்தார் அதனாலேயே பாண்டியர் சின்னம் மீன் முதல் இரும்பு கண்டறிந்தார் சிவன் முதல் கடவுள் சிவன் வம்சம் கடவுள் மக்களை கடம்பன் எ‌ன்று அழைக்கப்பட்ட து ராவணன் 13500y 10 கலைகளில் சிறந்த அரசன் மதுரையில் ஆண்டார் ராவணன் மகன் தான் முருகன் தாய் பத்ரகாளி 10 கலைகளில் சிறந்த அரசன் அதனாலேயே பத்ரன். வீரபத்திரன். பத்மநாபன் முருகன் குமரிக் கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் 13000years முருகன் குமரிக் கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் குடியேறினர் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து காத்தார் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமாரன் இருக்கும் இடம் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் முருகன் பாண்டியர் +gowravarkal=கடம்பன் மக்கள் santorkulam 98 தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் பிரம்மா எ‌ன்பது முருக‌ன். இந்திரன் எ‌ன்பது முருக‌ன் முருகன் யானை வாகனம் முதல் பாகன் முருக‌ன் தான். முருகன் 150 பெய‌ர் உண்டு வடகலை 98 தொழில் குடிகள் கடம்பன் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து இந்தியாவில் 60 சதவீதம் பேர் உள்ளனர் 0.5 ஒரிஜினல் கடம்பன் முருகன் மக்கள் நாடார் மட்டும்
@senthils258
@senthils258 24 күн бұрын
பதிவிடும் முன் டிகிரி படித்த ஒரு நபரிடம் காட்டி திருத்தி‌வெளியிடவும். எல்லாமே‌ தவறாக இருக்கிறது.
@kameshmurugaesan9037
@kameshmurugaesan9037 5 күн бұрын
கேவலமான இந்த கதையை அடியோடு அழிந்து வந்தார் திருஅருட்பிராகச வள்ளலார் எனும் சிதம்பரம் இராமலிங்கம்
@udayakumar.r9060
@udayakumar.r9060 20 күн бұрын
மகாபாரத கதைகள் எல்லாமே அழகான விபச்சார கதைகள் தான். சத்யவதி, குந்தி, திரௌபதி போன்றோரின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கேவலத்தையும், அசிங்கத்தையும் வெளிப்படுத்தும். சத்யவதி, திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றவள். குந்தி கன்னி மாடத்தில் சூரியபகவானுக்கு கர்ணனைப் பெற்றவள். பின்பு மூன்று தேவர்களுக்கு மூன்று பிள்ளைகளைப் பெற்றவள். திரௌபதி ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டு ஐந்து கணவர்களுக்கு ஐந்து குழந்தைகளைப் பெற்ற உத்தமி. ஆக மொத்தம் மகாபாரதம் காமக்களியாட்டங்கள் நிறைந்த, ஒரு கேவலமான விபச்சார கதை. மகாபாரதக் கதையை எத்தனை முறை ப்ளீச் செய்தாலும், அதனை அசிங்கங்கள் காலத்துக்கும் பேசப்படும். 😢😢😢😢😢
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
who is lord Krishna ? || mysterious untold secrets 😈
1:00:04
Aanmeega Ragasiyam
Рет қаралды 83 М.