கைவிடாத கடவுளே (Psalm:91) Super Singer Sathyaprakash& Dr.Seno|Tamil RC Christian Song.

  Рет қаралды 33,476

Dr Seno Muzik Hub

Dr Seno Muzik Hub

Күн бұрын

Praise God
Another Soulful Melody ...(2022)
Song:Kaividatha Kadavule
Lyrics:Rev.Bishop Nazarene Soosai
Tune : Fr.Rufus
Singer's : Sathyaprakash&Dr.Seno
Music Orchestration:E.Kilingston
Producer: Mr.Thomas
Studio: Geetham Ngl
DOP:L.S.Raj
Editing:L.S.Surya
Contact:senomuzikhub@gmail.com
Lyrics
கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்
கையறுந்த நிலையிலே உம்மை கூவி அழைக்கின்றேன் - 2
புகலிடம் நீயே என் அடைக்கலம் நீயே
உன் பாது காப்பின் நிழலில் நானும் தங்கி மகிழ்ந்து
வாழ்வேன் நாளும் -கைவிடாத
1
வேடரின் கண்ணியும் கொன்றழிக்கும் நோய்களும் என்னை என்ன செய்திடும் -2
இரவு நேர திகில்களும் பகலில் பாயும் அம்பும்
அச்சம் தந்திட இயலுமோ- 2
உண்மை கேடயமாய்
வாய்மை கவசமுமாய் - 2
உன்னதர் உந்தன் உறைவிடம்
நாடிவந்தேன் தெய்வமே
சிறகுகள் அரணாக இறகுகள் புகலாக
அரவணைத்து காத்திடும்
அன்பு தெய்வமே - 2
2
தீமை ஏதும் நேராமல் வாதை என்னை நெருங்காமல்
தூதர் சூழ சொல்கிறீர் - 2
கல்லின் மேல் கால் மோதாமல்
செல்லும் இடமெல்லாம் காக்கின்றேர்
கைகளாலே தாங்குவீர் - 2
தேவையின் வேளையில் தேடிவந்தேன் தெய்வமே- 2
வேண்டலுக்கு பதில்தாரும்
துன்ப நேரத்தில் துணையாகும்
நீடிய ஆயுளும் அமைதி நிறைந்த
வாழ்வையும்
மீட்பாய் எனக்கு அருளுமே
அன்பு தெய்வமே -2

Пікірлер: 50
@vinivini837
@vinivini837 Ай бұрын
Very nice song
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 12 күн бұрын
Amen
@justinjude2386
@justinjude2386 7 күн бұрын
அருமையான பாடல்
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 7 күн бұрын
@@justinjude2386 Thank you
@jeyalatha5451
@jeyalatha5451 2 жыл бұрын
கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கைக்குரிய பாடல், நன்றிகலந்த வாழ்த்துகள்
@kenedynair733
@kenedynair733 2 жыл бұрын
Thank u💞😍
@vinivini837
@vinivini837 Ай бұрын
🙏🙏🙏🙏
@swathidora8694
@swathidora8694 Жыл бұрын
I liked the songs a lot
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 Жыл бұрын
Thank u🙂
@roopashri659
@roopashri659 2 жыл бұрын
Heart touching song👌👌God bless
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Tq
@cjudeallanjothi
@cjudeallanjothi 2 жыл бұрын
Very nice Song..Lyrics from Bible..Expecting such lyrics for a long time👌👌..Blessed voice for Singers
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thankz
@britainvideos
@britainvideos 2 жыл бұрын
Romba hope a iruku inda song ketadum..
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank you
@benrecordingstudio
@benrecordingstudio 2 жыл бұрын
Fantastic and mind blowing...
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u
@antonyajith
@antonyajith 7 ай бұрын
❤❤❤❤❤எனக்கு ஆருதல் தரக்கூடிய. பாடல்❤🙏🙏🙏🙏🙏
@smilyinfant7768
@smilyinfant7768 Ай бұрын
My favourite one ❤
@auxilimaryh5158
@auxilimaryh5158 Жыл бұрын
Psalms 91soulful singing
@geethamrecording3437
@geethamrecording3437 2 жыл бұрын
Nice Lyric Nice Singing Good Orchestration Good Video Work
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thanks
@arpitachatterjee2243
@arpitachatterjee2243 2 жыл бұрын
So melodious and soul soothing !
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u 😍
@iyappansanjeevi8011
@iyappansanjeevi8011 2 жыл бұрын
Very nice 👍
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thankz
@jancyjoe8239
@jancyjoe8239 2 жыл бұрын
Super seno very nice song
@mariaroslin8765
@mariaroslin8765 2 жыл бұрын
Awesome lirics and music.... Such a wonderful devotional song ☺️💯
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u
@jeeysingh5716
@jeeysingh5716 2 жыл бұрын
Soulful singing...very nice to hear 👌👌👌😍😍😍💕💕💕
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u
@user-td9dd3xn7b
@user-td9dd3xn7b 6 ай бұрын
Beautiful song.......
@IPRODIGITALMEDIA
@IPRODIGITALMEDIA 2 жыл бұрын
super
@axciliasuganthijohnpeter9796
@axciliasuganthijohnpeter9796 2 жыл бұрын
Ausum 🔥👏👏👏
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u
@kavitasudersanadas9628
@kavitasudersanadas9628 2 жыл бұрын
Nice 👍
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thankz a lot
@Fr.Justinomd
@Fr.Justinomd 2 жыл бұрын
Nice song
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thanks
@mmselvaraj
@mmselvaraj 2 жыл бұрын
Super Seno!
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thankx a lot bro
@geethamgospel739
@geethamgospel739 2 жыл бұрын
Nice Singing..
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thanks
@swaminathanshanmugavel8209
@swaminathanshanmugavel8209 2 жыл бұрын
Superb ma'am
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thankx bro
@swathidora8694
@swathidora8694 Жыл бұрын
Hello this is Nikhil Dora
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 Жыл бұрын
Hi
@beaulafelici7235
@beaulafelici7235 2 жыл бұрын
Very nice 👍
@drsenomuzikhub8540
@drsenomuzikhub8540 2 жыл бұрын
Thank u
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,2 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 34 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 4,7 МЛН
ஆண்டவரே நீரே என் ஆதரவு
5:51
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00