Kakkum Valla Meetpar | காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு | Rev. Kennet

  Рет қаралды 23

BETHESDA BLESSING CENTRE AG CHURCH

BETHESDA BLESSING CENTRE AG CHURCH

Күн бұрын

காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
1. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
2. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
#bbcministries #god #worship #praise #praiseandworship #praiseandworshipsongswithlyrics #tamil #christian #pattabiram #agchurch #hinducollege #chennai #tamilnadu #hosannainthehighest #song

Пікірлер: 2
@pricillapeters9202
@pricillapeters9202 8 сағат бұрын
Amen
@estherkennet5623
@estherkennet5623 18 сағат бұрын
Amen.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 424 М.
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch Joshua
Рет қаралды 1 МЛН