கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | பகுதி 5 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Nenjukku Neethi

  Рет қаралды 48,836

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 70
@RamalingamV-xz5hu
@RamalingamV-xz5hu 8 ай бұрын
ஐயா பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதி அருமையிலும் அருமை விளக்கம்
@கொல்லால்எச்ஜோஸ்
@கொல்லால்எச்ஜோஸ் 6 жыл бұрын
கலைஞரின் நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகத்தை சமீபத்தில் தான் வாசித்தேன். எழுத்து நடையும், அவரது வாழ்வும், கடின உழைப்பும் பிரம்மாண்டமாய் தெரிந்தது. அவரது நெஞ்சுக்கு நீதியை வாசித்துவிட்டு அப்படியே கடந்து செல்ல முடியவில்லை. 750 பக்கம் அடங்கிய முதல் பாகத்தை 75 பக்கங்களாக சுருக்கி முகநூலில் எழுதினேன். சிலர் தொடர்ந்து வாசித்தார்கள். உங்களது மொத்த பொழிப்புரையையும் கேட்டேன். மிகவும் சுவையாக அதேநேரம் சுவாரசியமாக இருந்தது. நெஞ்சுக்கு நீதியை தாண்டியும் பல புதிதான சுவாரசியமான தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. அடுத்த ஐந்து பாகங்களைக்கூட வாசிக்க வேண்டும். சுருக்கி எழுதவும் வேண்டும். உங்களது பொழிவுகளை விடாது கேட்கவும் வேண்டும். மிக்க நன்றி ஐயா சிறந்த பணி. கடைசி தமிழன் உள்ளவரை அவனுடன் கலைஞரும் இருப்பார்.
@pandithurai6698
@pandithurai6698 6 жыл бұрын
Thanks do it
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
Do it expect with 👃👃👃
@harirajanraj6309
@harirajanraj6309 5 жыл бұрын
Arumai ayya
@VenKyy_
@VenKyy_ 7 ай бұрын
Thank You Suba.Vee Sir.
@pandithurai6698
@pandithurai6698 6 жыл бұрын
Super speech
@Myself_44
@Myself_44 4 жыл бұрын
பேராசிரியர் சுப வீ அவர்களுக்கு மிக்க நன்றி....
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 6 жыл бұрын
பகுதி 6ம் உறை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் ஐயா தயவு செய்து கருஞ்சட்டை தோழர்களுக்கு சிறுவேண்டுகோள் ஐயாவின் பழைய புதிய உரைகளை விரைவில் பதிவேற்றவும் நன்றி....
@user-ff7sx2jp6y
@user-ff7sx2jp6y 2 жыл бұрын
பேரையூர் உயர்நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது இந்தி படிக்க வேண்டியதாயிற்று.எங்கள் பள்ளியில் இந்தி ஆசிரியை பிராமின்.அந்த ஆசிரியையின் கணவர் முஸ்தபா முஸ்தபா தமிழ் ஆசிரியர்.நாங்களும் இந்தி தேர்வில் விணாக்களையே பதிலாக எழுதியதை இன்றும் நினைத்து நினைத்து சிரித்துக்கொள்கிறேன்
@andavar.k6142
@andavar.k6142 6 жыл бұрын
Arumai
@SriniVasan-nq1wh
@SriniVasan-nq1wh 6 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@user-ff7sx2jp6y
@user-ff7sx2jp6y 2 жыл бұрын
நெஞ்சுக்கு நீதி வீடியோவாக 241பாகங்களில் 146பாகங்களை பார்த்துவிட்டேன்.இப்பொழுது திரு.சுப.வீரபாண்டியன் அவர்களின் நெஞ்சுக்கு நீதி சொற்பொழிவு ஆறாவது பாகம் வரை அதுவும் வீடியோ காட்சிகள்தான் பார்த்துவிட்டேன்.மீண்டும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி மீதியை பார்த்துவிட்டு பின்னர் சுப.வீ.அவர்களின் தொடரை முற்றிலும் காணலாம் என்று இருக்கிறேன்.
@etabrikkumar274
@etabrikkumar274 6 жыл бұрын
Good
@saibanu6915
@saibanu6915 Жыл бұрын
Thank you for this video
@sanjithsrinivasan4864
@sanjithsrinivasan4864 6 жыл бұрын
Vanakkam
@jaisankarm8931
@jaisankarm8931 3 жыл бұрын
அழகு தமிழ் நடை.
@palaniyandy2213
@palaniyandy2213 6 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க கலைஞர் புகழ்
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
Brilliant speech
@tamilpriyan96
@tamilpriyan96 6 жыл бұрын
என் கடவுளை விட, சாஸ்திரத்தை விட, வெங்காயம் விளக்கமாத்தை விட என் அறிவு பெரியது...... அது தான் சிந்திக்கிறோம்...!!!
@pandithurai6698
@pandithurai6698 6 жыл бұрын
Sema THOZHA
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
👌👌😀😀😀
@arthisheela3763
@arthisheela3763 5 жыл бұрын
Kulukai neenga oru varalaatru sirappumika oru seyalai seigreergal 🙏🙏🙏
@vazhgatamil5762
@vazhgatamil5762 6 жыл бұрын
Arumaiyana urai ayya!
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in KZbin
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Very informative speech. I thank Kulukkai for uploading this speech in KZbin.
@kuppan5111
@kuppan5111 5 жыл бұрын
அண்ணா இறப்புப் பற்றிய உரை என்னை கண் கலங்க வைத்து விட்டார்
@lakshmanraj6024
@lakshmanraj6024 6 жыл бұрын
தம்பிக்கு வந்த விருது..எனக்கு வந்த விருது.. அருமை.
@இரா.ச.நவின்
@இரா.ச.நவின் 6 жыл бұрын
அருமையான பதிவு
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 4 жыл бұрын
அய்யா வணக்கம்.
@Rasipalanastro
@Rasipalanastro 3 ай бұрын
🎉🎉🎉
@rajumselvi
@rajumselvi 6 жыл бұрын
வணக்கம் நண்பர்களே
@fuzail3012
@fuzail3012 6 жыл бұрын
செம்பொன் மணியாரத்தொடு செல்வம் பல தரலாம் தம்பிப் படை யாவும் பல தங்கத் திரள் தரலாம் நம்பித் தமிழ் முறைபாடிடும் நலமே நிறை அண்ணன் தெம்புக்கது குறைவே-அவர் திறனுக்கது சிறிதே - அண்ணா குறித்து கண்ணதாசன் எழுதியது
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
👃👃👃
@mathialagan9770
@mathialagan9770 5 жыл бұрын
Kalaignar rear hero
@arthisheela3763
@arthisheela3763 5 жыл бұрын
Kulukai neenga kadaisila pudhusa upload panra videos oda thumbnail ha end of the video podunga subavee ayya pesikittu irukumbodhe upload pannadheenga. Periyar oda voice varum bodhu upload panna nalla irukum 🙏. One humble request.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
மேலும் அறிய வேண்டும் என்று கோரி மனு kavirl
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
பொறுப்புறையை தந்து விட்டு தான் அண்ணா சென்றார் அந்தப் பொறுப்பை அண்ணா மறைந்த போது கலைஞர் கருணாநிதி பொறுப்புடன் கையாண்டா நையாண்ட காலம் முதல் நையாண்டி செய்யாமல் பொறுப்புடன் பொறுப பொறுப்புடன் பொறுப்புடன் செயல்பட்டு வருதான் டாக்டர் கலைஞர் கருணாநிதி அந்த காலகட்டத்தில் அவர் கூட இருந்தவர்களில் கருணாநிதியின் ஒருவர் அண்ணா அவர்கள் இரண்டு ஆண்டு காலம் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தார் அந்த காலகட்டத்தில் அண்ணா கூட பின் நடந்தவர்கள் யார் ஒரு இளைஞர் பாண்டிச்சேரியில் பொதுக் கூட்டத்தில் பேசிய அந்த இளைஞனை அழைத்து வா அழைத்து வா என்று அழைத்தார் பெரியார் பெரியார் இருந்தால் எப்படி இருந்திருக்கும் தந்தை பெரியாரை இழந்த மக்கள் தான் நாங்களும் நீங்களும் அதை மறந்து விடாதீர பாண்டிச்சேரியில் பெரியாரை அழைத்து வா என்று கொண்டு வந்து சேர்த்த கருணாநிதியை அய்யாதுரை அய்யா துறையின் இரக்கப் பள்ளிக்கூடம் அண்ணா துறையின் செம்மொழி கண்டு மொழியை அறிந்து கலைஞராகவும் மு கருணாநிதியாகவும் துயரம் ஜவகர்லால் மாமா நேரு அவர்கள் மறைந்த நேரத்திலும் பிரதமர் இந்திரா காந்தி இறந்த பொழுதும் ரா பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த பொழுதும் கலைஞர் கருணாநிதி இறந்த போதும் மன்னிக்க வேண்டும் 1972ல் காமராஜர் இறந்த போதும் இந்திய தலைவர்கள் இறந்த போதும் நல்ல தலைவர்களாக இருந்தவர்கள் இருந்த நல்ல தலைவர் இருந்த போதும் நல்ல தலைவர்களை இழந்து விட்டோம் இந்திய மக்கள் என்று இந்திய மக்கள் ஜனநாயக முறைப்படி இறந்தவர்களை முக்கியமானவர்களை நினைத்து நினைக்க வேண்டும் திருக்குறளை படிக்க விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம் திருவள்ளுவரின் கொள்கையை பயன்படுத்தி தான் திருவள்ளுவரின் திருவள்ளுவர் திருவள்ளுவரின் 1136 க்கு 1136 குறள் குள்ளமான மனிதர் ஒருவர் வந்து வருவாரே அறிஞர் அண்ணா குள்ள மாணவர் கலைஞர் கருணாநிதி குள்ள மாணவர் நெடுஞ்சல் எனின் பேச்சையும் கேட்டு இருக்கிறோம் பெரியவர் நெடுஞ்செழியன் எங்கள் அருமை அண்ணன் அன்பழகன் உண்டு அன்பழகனும் உண்டு நாவலர் நாவலர் என்றால் நாவலர் நாவலர் நெடுஞ்செழியன் அவைத் தலைவர் அன்பழகன் பேராசிரியர் அன்பழகன் உள்ளார்
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
And M KING WHO WILL DO THIS WORK WITH THE U .SO PLEASE MK attach my updated profile for your reference படம்
@gowrishankervel4689
@gowrishankervel4689 3 жыл бұрын
Study well NTK members... Important for you, DMK members and TN people already knows this.
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
பெரியாரின் குடும்பத்தில்.பெரியாருக்கு .கன்னியக்கு .தமிழ்நாட்டில் கன்னியா குமாரில் முதல் சென்னைவரையும் கஞைகலரின் திட்டங்கள் எந்த காலத்தும்..பெருந்துகளில்..அண்ணன் .பெரியாரை.பெரியாரின் கொள்ளையில்்்கஞைகரையும் நினைத்து பாருங்கள்.தவரமால் கஞைகர் கருணாநிதியின் இன்று.தமிழ்நாட்டு.?வெளிநாட்டில் தமிழ்நாட்டை சொர்வர்கள்.கஞைகரின்.ஆட்சியையால்..ஆண் பெண் ???இனைப்பு தான் மக்கள் முன்னிலில்நடந்தாலுந்தது.. 1980 மன்னையின் தலமையில்.இஸ்லாமயிரின்.வீ ட்டில்எனது அப்பாவையும்..
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
If you want me அனாவசியமாக you mk want தாக்கல் dmk
@krishnand3627
@krishnand3627 Жыл бұрын
நெஞ்சில் நஞ்சு வைத்து பேசுபவர் கருணாநிதி.
@rajrama6106
@rajrama6106 6 жыл бұрын
kkssr and kn Nehru at reddy caste meeting....??? kadambur Raju , mdmk , dmk members in Naidu meeting.... no one talking .... mdmk dhanamani say tamils are vanderi to Tamil Nadu ... no one talking about this ....
@prakashkalidas9739
@prakashkalidas9739 5 жыл бұрын
Whether Mgr gunshot by M.R.Radha is written or what ?
@gowrishankervel4689
@gowrishankervel4689 3 жыл бұрын
Please read Nenjukkuneedhi and raise the question, every answer is there
@gurunattu
@gurunattu 6 жыл бұрын
அண்ணாவின் திமுக மருத்துவ செலவை அரசுக்கு செலுத்தியது. கலைஞரின் திமுக கலைஞரின் மனச்சாட்சியான மாறனின் மருத்துவ செலவை அரசுக்கு செலுத்தியதா?
@BrunoChandrasekar
@BrunoChandrasekar 5 жыл бұрын
Avarukku appothu mp-yaga irunthathal medical insurance irunthathu
@parthibang6807
@parthibang6807 6 жыл бұрын
நீங்கள் செய்த சாதணை பெயர் மாற்றியது மட்டும்தான்
@manikandanm5089
@manikandanm5089 5 жыл бұрын
அண்ணாவால்... அவரை இவர்கள் பயன்டுத்தி கொண்டார்கள்...
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 3 жыл бұрын
Ayya this is nenju ellatha neethi neengal Tamil nattai kollai aadithu Tamil nattai now theval boondi akkina perumai un tiruttu dravida kuttathiye sarum dai un Periyar tiruden kuttam pesa per vaikka ser kalyanam panna all are heave fees collect pann neye saithar this tiruden kasu vankaamal free aaga ethuvum saiyavillai even pesee pesee makkalai yemarthe kaalathi oottikkondu irukkiran dk and dmk ozhikkappadavendiya kollai kuttam dai tiruttu mundam dai oru sc or oru st nee leader post kuduppiya da tiruttu mundam
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 4 жыл бұрын
இப்படித்தான் வெட்டி பேச்சு பேசி வளர்ந்த கட்சிதான் திமுக.இனி திமுகவின் முடிவுக்கு வரும் காலம் நெருங்குகிறது.
@osamabinladen6092
@osamabinladen6092 3 жыл бұрын
Dei punda result ena soluthu kuthi oodra UP KU.. kuthi
@jayabalanj6088
@jayabalanj6088 Ай бұрын
போலி தமிழ் தேசியவாதி மாபொசி யை பற்றி அப்பொழுது அண்ணா தீர்க்கமாக அறிந்திருக்கிறார்.
@sampaths9477
@sampaths9477 6 жыл бұрын
அருமையான பதிவு
Kalaignar's Nenjukku Neethi | Suba. Veerapandian | Kulukkai
1:16:00
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН