இப்படிப்பட்ட உரைகளை எல்லாம் உடனுக்குடன் வழங்கும் Shruti TVக்கு நன்றியும் பாராட்டுகளும்...🙂
@abdulrahuman46576 жыл бұрын
மிக பயனுள்ள உரை. நன்றி. தொடர வேண்டுகிறேன்
@sumakrishnan49986 жыл бұрын
Salute to Respected Mr Suba Vee for sharing about Kalaingar's greatness.Your Tamil is mesmerising.Long live Kalaingar.
@elangoelango84326 жыл бұрын
தமிழர்களின் முகவரியை பார்ப்பனர் மற்றும் வட இந்தியர்களிடம் இருந்து மீட்டவர் தலைவர் கலைஞர்
@syedmohideen49515 жыл бұрын
ஐயா தங்களின் சொற்பொழிவை கேட்டு ஆர்வம் கொண்டு நெஞ்சுக்கு நீதி 2 பாகங்கள் வாங்கி படித்து வருகிறேன். முதல் பாகம் முடிக்க போகிறேன். அது ஒரு வராற்று ஆவணம். ஒவ்வொரு தமிழனும் வாங்கி படிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.
@ganeshsankar84106 жыл бұрын
தற்போதைய தலைமுறை இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள் அடங்கிய சிறப்பான உரை.
@SenthilKumar-en4cf6 жыл бұрын
அருமையான பதிவு அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
@robertdmr10 ай бұрын
நீங்கள் செய்யும் இப் பணியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.எங்களை போன்ற குழந்தைகளுக்கு இது போன்ற பதிவுகள் தேவை. நன்றி தோழர்
@rajanthambayah91866 жыл бұрын
தமிழகத்திலிருந்து நீள்தொலைவில் வாழும் என்போன்றோர்க்கு இத்தகைய தொடர் ஊடாக கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி"யை படித்த திருப்பி இருக்கும் வகையில் தங்கள் தொடர் அமைவது மக மகிழ்வைத்தருகிறது
Thanks a lot Shruthi TV... Waiting for next part pls notify.
@MrAnbu126 жыл бұрын
சிறப்பான உரை.
@bashab79706 жыл бұрын
Excellent
@chitralekha79546 жыл бұрын
Sir very interesting speech, we wanted more information about our departed great leader Kalaighar please refresh our youngsters with all the good things he did for the society and the poor people.💞👌👏
@rameshcena5 жыл бұрын
Very interesting and lot better than an audiobook.. Thanks!
இதுபோன்ற நிகழ்வுகள் எபோது நடைபெறும் என விளம்பரம் அளித்தால் நன்று.
@ஊரும்உணர்வும்6 жыл бұрын
மாதத்தில் கடைசி வியாழ கிழமை .. பெரியார் திடலில் நடைபெறும் தோழர்
@socialviews58686 жыл бұрын
Great sir
@daamodharjn28365 жыл бұрын
Very informative speech. I thank Shruti tv for uploading this speech in KZbin.
@S8877-v9z4 жыл бұрын
எத்தகைய அவதூறுகளை வஞ்சக நெஞ்சத்தார் அள்ளி வீசினாலும், வரலாறு நின்று பேசும் உண்மைகளை, கலைஞரின் சாதனைகளை.
@மனிதம்வாழும்6 жыл бұрын
வரலாற்றை தெரிந்து கொள்வதில் மிக நன்று. நானும் அடுத்த தொகுக்கி காக காத்திருக்கிறேன்.. திராவிடம் வாழும்..
@shabeerahemad79876 жыл бұрын
ஐயா கலைஞர் மறைவுக்கு பிறகாவது அவரின் வரலாறு இளைய தலைமுறைக்கு செல்ல வேண்டும் தொடரட்டும் உங்கள் பணி
@vivekn94486 жыл бұрын
தொடர்ச்சியாக பதிவு செயயுங்கள்
@sarvanandamayam14076 жыл бұрын
இந்த சுப வீ வசீகரிக்கிறார்
@VidhaiVirutcham6 жыл бұрын
அருமையான பேச்சு - சுப வீ. அவர்களின் பேச்சாளுமை என்னை வியக்க வைக்கிறது. ( www.vidhai2virutcham.com ) கலைஞர் மறைந்தபோது நான் எழுதிய கவிதை (தமிழ்ப்பணி மாத இதழிலும் வெளிவந்துள்ளது) கலைஞரே முத்தமிழே உன் மதத்தவரை மட்டுமே நீ நேசித்திருந்தால் உன் மரணத்தின்போது உன் மதத்தவர் மட்டுமே வந்திருப்பர் உன் சாதியினரை மட்டுமே நீ நேசித்திருந்தால் உன் மரணத்தின்போது உன் சாதியினர் மட்டுமே வந்திருப்பவர் ஆனால் நீ நேசித்ததெல்லாம் மனிதநேயத்தை மனித இதயங்களை சமதர்மத்தை சமத்துவத்தை அதனால்தானோ உன் இறுதி யாத்திரையில் மதங்கள் மறைந்து சாதிகள் சரிந்தனவோ - விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ( www.vidhai2virutcham.com )
@sakthipandi8716 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@franklinjaikumar54076 жыл бұрын
Part 2 vanthucha ??, link please
@r-vedha59416 жыл бұрын
Part2 epo
@Svijaymari6 жыл бұрын
adutha todarukaga kathirukiren
@shyamrichard62236 жыл бұрын
Arumai Ayya
@தமிழர்தாயகம்6 жыл бұрын
இவர் பயந்தவன் கொள்கையை விட்டு தி மு கா விடம் மண்டியிட்டவர் என்ன செய்வது
@selvarasuselvaa72935 жыл бұрын
@Maanu சூப்பரா சொன்னிங்க சார். 🙏
@akisjohn92806 жыл бұрын
ஐயா நல்லாருக்கு. 'குஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்த திராவிட பொறுக்கிகளின் வாழ்க்கை வரலாறை உளறுமாறு ஆணையிடுகிறேன்
@prabhakaran19814 жыл бұрын
If you great leaders (who were misleading people) are hating idols, statues, or image worships. Then y you people are worshipping images of living beings or dead ones who had affairs with someones wives.
@sampaths94776 жыл бұрын
அருமையான பதிவு அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.