No video

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | பகுதி 10 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Nenjukku Neethi

  Рет қаралды 42,261

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

ஈழப்போராட்டத்துக்கு உண்மையில் துணைநின்றது திமுகவா? அதிமுகவா?
குட்டிமணியின் கண்கள் ஏன் கால்களால் நசுக்கப்பட்டன?
திலீபனின் பட்டினிச் சாவு தமிழ்நாட்டில் உண்டாக்கிய அலை என்ன?
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மேலவையைக் கலைத்தாரா எம்ஜிஆர்?
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 10 ஆவது தொடர்பொழிவின் காணொளி #subaveerapandian #subavee #சுபவீ

Пікірлер: 59
@playstore605
@playstore605 5 жыл бұрын
சிறப்பான அரிய தகவல்கள் நன்றி அய்யா
@sumakrishnan4998
@sumakrishnan4998 5 жыл бұрын
Marvellous speech.
@tharikastills8434
@tharikastills8434 5 жыл бұрын
Super speech thank you
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
Great Speech!! Kalaignar is saviour of backward community in India.We are badly missing him.
@cendur
@cendur 5 жыл бұрын
Super quick Kulukkai!! 👍🏾👍🏾
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 4 жыл бұрын
நெஞ்சுக்கு நீதியின் முதல் இரண்டு பாகங்கள் என்னிடம் உள்ளது. முதல் பாகம் முடித்து விட்டேன். இரண்டாம் பாகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஐயா அவர்கள் உரையை கேட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். இந்த ஆண்டு மற்ற பாகங்களையும் வாங்கி விடுவேன். ஒரு வரலாற்று பொக்கிசம் அது. அனைவரும் வாங்கி படியுங்கள். திமுக காரர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
@fuzail3012
@fuzail3012 5 жыл бұрын
Great speech
@vazhgatamil5762
@vazhgatamil5762 5 жыл бұрын
Super ayya
@rengarajguruharsan4910
@rengarajguruharsan4910 5 жыл бұрын
சுபவீ ஐயா பேச்சு அருமை மகிழ்ச்சி
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 7 ай бұрын
ஐயா!!!இதயபூர்வமான நன்றி, என்பதைத் தவிர வேறு வாராத்தைகள் சேர்த்து என் உணர்வைக் கூறு போட விரும்பவில்லை. நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏾
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 жыл бұрын
அருமை அய்யா
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
This speech must be listened multiple times to recollect 80s 90s history of TAMIL EELAM. I am satisfied with this collections that DMK struggled to win TAMIL EELAM.
@mohammadwaseem6882
@mohammadwaseem6882 5 жыл бұрын
அய்யா is a small wikiepedia❤️❤️❤️
@deepaksivam7983
@deepaksivam7983 5 жыл бұрын
Good speech, but we did not reach all over India using it,,,,,,,
@thomasnewmen240
@thomasnewmen240 5 жыл бұрын
Thalaivar is GREAT.
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 5 жыл бұрын
சிறப்பு அய்யா நன்றி நன்றி!!
@rvkumaran
@rvkumaran 5 жыл бұрын
அருமை அய்யா. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@arthisheela3763
@arthisheela3763 5 жыл бұрын
பேராசிரியர் சுப.வீ அய்யா உரை அருமை 🔥🔥🔥🔥🔥
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 3 жыл бұрын
1986 ல் இந்தி எதிர்ப்பு போர் நடைப்பெற்றதை வரலாற்றில் பதிவு செய்தீர்கள் நன்றி.
@pmandy7706
@pmandy7706 5 жыл бұрын
Late Mr.kutti Mani RIP...hats off to you
@anandanmathivanan4712
@anandanmathivanan4712 2 жыл бұрын
நீடுழி வாழ்க அய்யா சுபவீ அவர்கள். வரலாற்றை கற்கின்றோம் இலவசமாக அய்யா கருணானந்தன் மற்றும் உங்கள் இருவர்களின் சொற்பொழிவின் மூலமாக. .
@pradeepmp9132
@pradeepmp9132 5 жыл бұрын
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி பகுதி 11 யை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 3 жыл бұрын
அய்யா வணக்கம்.
@abrahamalfones4922
@abrahamalfones4922 5 жыл бұрын
காரைக்குடிக்கே பெறுமை
@sridharan2k1
@sridharan2k1 3 жыл бұрын
Great person, we need to use him to his full potential to bring in social upliftment. He should have been politically neutral for maximum contribution to tamilnadu.
@panneerselvan8006
@panneerselvan8006 5 ай бұрын
அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் என்றாலும் இவ்வளவு நற்காரியங்களுக்கு காரணமான கலைஞர் அவர்களை சில புல்லுருவிகள் மோசமாக பேசுவது தர்மசங்கடமான செயல், நன்றி கெட்டதனம், பொறாமையாளர்களும், இன எதிரிகளும் செய்கின்ற செயல், தலைவர் கலைஞர் அவர்கள் தன்சொந்த வாழ்விலும்(குடும்பத்தை கவனிப்பது) நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளவராக இருந்துள்ளார். ஆனால் இன எதிரிகள் அவரை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்(தங்களுடைய அந்தஸ்து குறையாமல் இருப்பதற்காக)
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
Still 15 years
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
50:44 சட்டமன்ற மேலவை கலைப்பு
@KavingarRavichandran
@KavingarRavichandran 3 жыл бұрын
ஐயா சுபவீ அவர்கள் நடமாடும் கன்னிமாரா
@kircyclone
@kircyclone 5 жыл бұрын
What could be the reason behind the downvotes for this video...
@vikasarul
@vikasarul 5 жыл бұрын
மதவெறி சாதிவெறி
@user-zr5qx4zg7r
@user-zr5qx4zg7r 4 жыл бұрын
வயிற்றெரிச்சல். இன்னும் பலர் உண்மைகளை உணரவில்லை. தங்களை சார்ந்தவர்கள் பேசுவதை வைத்து எல்லாவற்றையும் நம்பிவிடுகின்றனர்.
@saravananmv
@saravananmv 5 жыл бұрын
Sir please less book price consider
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
56:56 அன்று காங்கிரஸ் செய்த ஆள் பிடிக்கும் வேலையை தான் இன்று பாஜக செய்கிறது. சுபவீ சுபவீ தான்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
30:18 திருநாவுக்கரசு இல்லை இருநாவுகரசு என்ற பெயர் தான் சரியான பெயர்
@panneerselvan8006
@panneerselvan8006 5 ай бұрын
அய்யா, ஆண்டன் பாலசிங்கத்துடன் நாடு கடத்தப்பட்டவர் சந்திரஹாசன் தானே, சாருஹாசன் என்ற பெயர் போல் இருந்த மாதிரி ஞாபகம் இல்லை.
@balajisethuraman2882
@balajisethuraman2882 5 жыл бұрын
P
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
41:05 எம்ஜிஆர்-கருணாநிதி உறுதி 12 ஆண்டு பகை 40 வருடம் நட்பு மறைத்துவிட்டது.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
57:29 தென் இந்தியா (திராவிட நாடு) என்றாலும் ஒன்று தான் சரியாக சொன்னிங்க‌
@mohamedsumsulfahath9235
@mohamedsumsulfahath9235 5 жыл бұрын
பகுதி 11 விடுபட்டுள்ளது..
@kulukkai
@kulukkai 5 жыл бұрын
ஆம். நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு கிடைக்கவில்லை. மேலும், அதேநாளில் தஞ்சையில் நடைபெற்ற பெரியாரியல் கருத்தரங்க பதிவுக்கு சென்றதால் பதிவு செய்ய இயலவில்லை.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
இந்திரா காந்தியாக கஞைகரின் பொறட்டங்கள் பல கன்னட திமுக தலைவரை திசைதிருப்பதே...
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 4 жыл бұрын
Poda
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
இவர் பெரும் நா வல்லமை கொண்டவர் தவிர வேறில்லை - இவர் வைகோ ஜெகத்காசுபர் எல்லோரும் கதைத்து கதைத்தே எம்மை முடிக்க அலுவல்கள் பார்த்துவருபவர்கள் இந்திய உளவாளிகள்>> வேண்டாம் ஈழவர்களுக்கு இவர்கள் சகவாசம் . இப்போதைக்கு சீமானை ஆதரிப்போம் .
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 4 жыл бұрын
Keep off tn politics.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 4 жыл бұрын
அகதி போகிற இடத்துல ஒழுங்காக இரு. தமிழக அரசியலில் ஈழத்துக்கு இனி இடமில்லை.
@nirmalv9403
@nirmalv9403 5 жыл бұрын
Great speech thank you
@rajitharaj6759
@rajitharaj6759 5 жыл бұрын
Super speech
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
Kalaignar's Nenjukku Neethi | Suba. Veerapandian | Kulukkai
1:16:00
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН