#Kalaignar100

  Рет қаралды 63,374

Tamil Kural

Tamil Kural

Күн бұрын

#tamilkural #kalaignar100 #kantharaj #kalaignar #drkantharaj #jayalalithaa #mgr #dmk #admk #mkstalin
Dr Kantharaj Latest Interview on #Kalaignar100, Remembering the Leader behind Modern Tamilnadu, DMK Legacy Post CN Annadurai, the Dravidian Stalwart.
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
Tamilkural news today, news today, Morning News, Tamilkural news live in Tamil, today news tamil, Tamilkural Live, Tamilkural live news, tamil news live, today news tamil Tamilkural, Tamilkural live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,Tamilkural ,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,Tamilkural news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 256
@tamilarasanayyavu1525
@tamilarasanayyavu1525 Жыл бұрын
வரலாற்று பொக்கிஷம் நீங்கள்.பாதுகாக்க வேண்டும் உங்களை.
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y 11 ай бұрын
அப்போ அவன் பொணத்த கொண்டு போய் உன் வீட்ல வச்சிக்கோ...(பார்க்க பொணம் மாதிரியே தான் இருக்கான்😂😂😂)
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
​@@user-nb4kc8wl8yசிறந்த சிந்தனை. கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் சொல்லுங்கள்.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Жыл бұрын
தோழர் டாக்டர் காந்தராஜ் அவர்கள் இந்த நேர்காணல் மூலம் அதிமுக பற்றிய உண்மைகளை உரத்து கூறி உள்ளார். இதே கருத்துக்களை நான் பல உரையாடல்களில் நான் வெளிப்படுத்தி உள்ளேன். மிகச் சிறப்பு!
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
எவ்வளவு தகவல்கள் டாக்டர் ஐயா மூலம் தெரிய வந்திருக்கு..நன்றி ஐயா..
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 Жыл бұрын
எனக்கும் கிட்டத்தட்ட.Dr கந்தராஜ் கலைஞர்.பற்றி சொல்வது 100 க்கு 100 உண்மை. கலைஞரால் தான் நான் அந்தகாலத்தில் MBC ரிசர்வேஷன் மூலம BE படித்தேன் வீட்டின் முதல் பட்டதாரி. இப்படி எத்தனையோ பேர் லட்சக்கணக்கில் தமிழ் நாட்டில் முதல் பட்டதாரிகளே என்பது. கலைஞர் தமிழ் நாட்டின் சூப்பர் முதலமைச்சர்.
@user-oj2qe8mt1x
@user-oj2qe8mt1x Жыл бұрын
நன்றி
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 7 ай бұрын
Tamil enna Thalli Mahan Kallanger.vannankukeran.40 vaarudam kalluku.munnaal Thalivan Nager covilluku varum poothu kallingar vaaliya.yantru thonddai kelliya kattinathi ninithu proud withe.my self.
@rajapandian6083
@rajapandian6083 3 ай бұрын
தூத்துக்குடியில் ஸ்பிக் உர தொழில்சாலை தொடங்கியது கலைஞர் ஆனால் அதை மூடியது ஜெயா
@ravin8405
@ravin8405 Жыл бұрын
Dr. எப்பவுமே தெளிவு உடையவர் 🎉
@atchudannadesan4089
@atchudannadesan4089 6 ай бұрын
அருமை அய்யா
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Жыл бұрын
இன்றைய மோடியின் விளம்பர ஆட்சிதான் அன்றைய எம்ஜிஆரின் ஆட்சி ஐயா டாக்டர் அவர்கள் எம்ஜிஆர் ஆட்சியவும் பார்த்தவர் இன்றைய மோடி ஆட்சியவும் பார்க்கிறவர் சரியான கருத்துதான்
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
சிறப்பான பதிவு! தெளிவான விளக்கம்...!
@megathambi3029
@megathambi3029 4 күн бұрын
இனிய அனுபவமாக கேட்க உள்ளது .... நன்றிங்க ஐயா.... உங்களை போன்ற பெரியவர்கள் எல்லாவிதமான தகவல்களுக்கும் நன்றிங்க ஐயா....
@chandramohan7580
@chandramohan7580 6 ай бұрын
செருப்பு அடி. இயற்கை உங்ககளை நோய்க் நொடி இல்லாமல் காக்கட்டும். வாழ்க உங்கள் பணி. வளர்க்க உங்கள் சேவை
@selvasamy5819
@selvasamy5819 3 ай бұрын
1969 லிருந்து 2018 வரை உள்ள 49 ஆண்டு காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தது வெறும் 18 ஆண்டுகளே. 18 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அசாதாரணமானது. இந்தியாவில் யாரும் செய்யாதது.
@nvramesh6741
@nvramesh6741 6 ай бұрын
ஐயா உங்களுக்கு நன்றி.....
@kalairanimathematics
@kalairanimathematics Жыл бұрын
ஐயா உங்களைப் போன்றோர் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருக்கின்ற காரணத்தினால் தான் தாத்தா கலைஞர் அவர்களின் புகழ்களும், நாட்டிற்க்கு ,மக்களுக்கும் செய்த எண்ணெற்ற நல்ல திட்டங்களை பற்றி வரும் தலைமுறைகளுக்கு தெரியவரும் என்பதை உங்களைப் போன்றோர் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை ஐயா. வாழ்க வளமுடன்
@muralidharant6954
@muralidharant6954 Жыл бұрын
எங்கள் உயிரிலும் மேலான ஐயா உங்களுக்கும் தமிழ்குரலுக்கும் மனமார்ந்தத நன்றி
@manohargp3173
@manohargp3173 Жыл бұрын
Kalaignar alone brought TN from the darkness to light. There is no second opinion in the fact. Therefore Dr. Kantharaj is 100% correct. Thank you Doctor for taking Kalaignar work to next generation.
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js 4 ай бұрын
Without DMK there's no such of the high development in Tamil Nadu.
@sadagopalathevartrustaymoo4992
@sadagopalathevartrustaymoo4992 3 ай бұрын
What Dr Kantharaj told is absolutely correct. His talk in this topic should continue.
@senthilk7629
@senthilk7629 Жыл бұрын
திராவிட பொக்கிஷம் ஐயா அவர்களின் பதில் சீமான் போன்ற அறைவேக்காடுகளுக்கு செருப்படி... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்...
@vampires75
@vampires75 Жыл бұрын
இந்த நேரத்தில் சாமானைப் பற்றி ஏன் பேசவேண்டும்?
@marsookali9936
@marsookali9936 Жыл бұрын
​@@vampires75 அந்த சீ... மான் தான் தி மு க எதுவுமே செய்வது இல்லை / செய்தது இல்லை என்று அரை வேக்காட்டுதனமாக உளறிட்டு திருகிறான் 👠.
@ravananjanijp764
@ravananjanijp764 Жыл бұрын
Seeman sanki
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
உண்மை mgr தமிழகத்தில் ஒருநல்லதும் செய்ய வில்லை என்று அருமையாக விலக்கி அய்யா அவர்களுக்கு நன்றி
@saravanakumar536
@saravanakumar536 6 ай бұрын
நீ கலக்கு தலைவா🎉🎉🎉
@paneerselvamar3285
@paneerselvamar3285 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா ! தமிழகத்தின் முதுகெலும்பை நிமிர்த்தியது தி மு க. ...!
@saravanakumar536
@saravanakumar536 6 ай бұрын
நீதிக்கு எதிரானது அநீதி... தர்மத்திற்கு எதிரானது அதர்மம்... பாக்கியத்திற்கு எதிரானது அபாக்யம்... அதுபோல தான் திமுக விற்கு எதிரானது அதிமுக😂😂😂😂
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அருமை
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.
@fdandco
@fdandco Жыл бұрын
வரலாற்று உண்மையை ஆதாரத்துடன் விளக்கிய Dr. கந்தராஜ், தமிழ்க் குரல் வளவன் தொழருக்கும் வாழ்த்துகள்.🎉 அதிகமாக போய்ச் சேர வேண்டிய செய்தி.
@rajumettur4837
@rajumettur4837 4 ай бұрын
Great sir.
@daamodharjn2836
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving valuable information.
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 4 ай бұрын
Excellent doctor sir
@kaliclhilones.pnagamaly8351
@kaliclhilones.pnagamaly8351 Жыл бұрын
Very clear. No doubt. I support.from. malaysia
@karunagaranannamalai8432
@karunagaranannamalai8432 Жыл бұрын
அருமையான பேட்டி
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
Kaantha Raj Sir Ur greatest man in the world We Love all'😍🥰😍🤩
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
ARUMAIYAANA PATHIVU KAANTHARAAJ AYYA!
@amirtharaj5870
@amirtharaj5870 Жыл бұрын
VERY GOOD SIR DMK IS THE PARTY OF TAMILNADU PEOPLE'S PARTY.
@rajapandian6083
@rajapandian6083 3 ай бұрын
MGR கொண்டு வந்த எந்த திட்டமும் இப்போது இல்லை தானாகவே மறைந்து போனது ஆனால் கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை எத்தனை ஆட்சி மாறினாலும் நிமிர்ந்து நிற்கிறது
@r.s.hr.s.h5520
@r.s.hr.s.h5520 Жыл бұрын
உண்மை
@arokianathan6434
@arokianathan6434 Жыл бұрын
It's true message, congratulations Dr. Kantharaj sir.
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y 11 ай бұрын
இந்தா புடி ரெண்டு கிலோ அரிசி 😂😂😂
@n.subramaniansubbu929
@n.subramaniansubbu929 Жыл бұрын
Super sir good explanation
@rajapandian6083
@rajapandian6083 3 ай бұрын
தூத்துக்குடியில் ஸ்பிக் உர தொழில்சாலை தொடங்கியது கலைஞர் ஆனால் அதை மூடியது ஜெயா
@arokianathan6434
@arokianathan6434 Жыл бұрын
Good speech of Respected Gandharaj sir. Continue sir.
@arumugams5591
@arumugams5591 3 ай бұрын
டாக்டர் காந்தராஜ் avarhalin பதிவு மிகவும் உண்மை செய்தி, வாழ்த்துக்கள் சார்
@psimuruganmuruganantham8969
@psimuruganmuruganantham8969 8 ай бұрын
Ayya unmai ayya
@abdulhasan8672
@abdulhasan8672 Жыл бұрын
👌💯 super ayya
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Жыл бұрын
You are absolutely correct sir...🙏
@90348ramram
@90348ramram Жыл бұрын
Very Good Speech by Doctor !!!!! Thank you Both !!!!!!
@sundaramurthyp
@sundaramurthyp Жыл бұрын
Super, Very Super
@vadivelvadivel6786
@vadivelvadivel6786 Жыл бұрын
Very great 👍 Dr. Kantharaj
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Жыл бұрын
உள்ளதைச் சொல்வோன்..எங்கள் டாக்டர் ஐயா
@nitramut
@nitramut 15 күн бұрын
Thank you so much Dr. Kantharaj, for sharing all the incidents of the past. Every one in Tamil Nadu should know tese facts that made where we are now. 😊
@gopalk605
@gopalk605 Жыл бұрын
He has good memory. Good to hear the true events.😅
@krishnalab3829
@krishnalab3829 Жыл бұрын
Correct
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 Жыл бұрын
Great, very nice explanation by Dr. Kantharj salute you Sir.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👌
@RAJASEKAR-fc9pq
@RAJASEKAR-fc9pq Жыл бұрын
Ayya Super ayya
@syedaflin
@syedaflin Жыл бұрын
Good speak
@solomonsala8029
@solomonsala8029 11 ай бұрын
Thalaiva nee oru opatra thalaivan nantri thalaiva kazhiar mathirI thalaivan. Ullgathila keetaiyaythu
@solomonsala8029
@solomonsala8029 11 ай бұрын
Illai
@solomonsala8029
@solomonsala8029 11 ай бұрын
Illai
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
பிற்பட்டோர் நலத்துறை என்பது அவர்கள் பிற்பட்டவர் என்று குறித்ததால் மற்ற இனத்தால் பிற்படுத்தப்பட்டதால் அதை "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்று கலைஞர் மாற்றினார்.
@vairamo
@vairamo Жыл бұрын
சிறப்பு அய்யா❤
@senthilramakrishnan9030
@senthilramakrishnan9030 Жыл бұрын
Super
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
சிறப்பான நேர் காணல்
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
காந்தராஜ் அவர்களுக்கு திமுக ஏதாவது பதவி கொடுத்து மக்கள் சேவையை அதிக படுத்தலாம்.
@divyasankar5784
@divyasankar5784 Жыл бұрын
பொய் சொல்லி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் மாமனிதர்
@alicepresila2416
@alicepresila2416 Жыл бұрын
​@@divyasankar5784 ellarum ungala mathiriyae irupangala enna
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 Жыл бұрын
நீங்கதான் ஏதாவது ஒரு சேனல்ல உக்காந்து மறுத்து பேட்டி தாருங்களேன்.நாங்களும் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
கக்கூஸ் கழுவும் வேலை கொடுக்கலாம்
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Tamizh Brahmins should file a defamation against this person always blaming one community really bjp next pm yogiji to handle these people
@RameshD-v4o
@RameshD-v4o 9 ай бұрын
Very very very nice❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤
@rathinavelsivan
@rathinavelsivan Жыл бұрын
Appppaaa😊 after long time I heard a sweet vote of thanks from a 90s kid. Keep it up thozhar👍👍💯💯💐
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
டாக்டர் அய்யா அவராகளுக்கு வாழ்த்தும் வணங்குகிறேன்....🎉❤🎉
@vanimadhava3665
@vanimadhava3665 Жыл бұрын
சிறப்பு மனிதர் இவர்
@johnsamuela8231
@johnsamuela8231 Жыл бұрын
🙏🙏 வணக்கம் காந்தராஜ் ஐயா....🙏🙏
@sekargn5065
@sekargn5065 Жыл бұрын
💯 super sir🎉I love you sir 💕
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் 20 ரூபாய் பிடித்து பணியிடை இறந்தால் காப்பீட்டு தொகை வழங்கியதும் திமுக பின்னர் 20 க்கு பதில் 1 ரூபாய் பிடித்தனர்.
@ravichandranp9261
@ravichandranp9261 3 ай бұрын
சிறந்த மனிதர் என்று பெயர் பெற்றது கலைஞர் கருணாநிதி
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 3 ай бұрын
டாக்டர்சொல்வதுமிகவும்உண்மை
@ajithkumar.d
@ajithkumar.d Ай бұрын
Kalaingar ❤
@mamani9454
@mamani9454 Жыл бұрын
100 %%true
@sadaipackkiyam7492
@sadaipackkiyam7492 2 ай бұрын
Super news❤
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👌
@haripriya772
@haripriya772 Жыл бұрын
🙏🙏🙏
@user-ud2lb4ei2q
@user-ud2lb4ei2q 2 күн бұрын
திமுக ஆட்சி தான் ஆட்சி மற்ற.ஆட்சி எல்லாம் அத்தியாயம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அண்ணா சொன்னார் 3 படி அரிசி 1 ரூபாய்க்கு தருவோம் என்று அது இயலாத நிலையில் 3 படி லட்சியம் 1 படி நிச்சயம் என்றார் அவர் காலத்தில் இயலவில்லை என்றாலும் கலைஞர் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி ரேஷனில் கொடுத்தார்.
@thiruarasu7531
@thiruarasu7531 Жыл бұрын
👌👋👋👋💐💐💐🙏🏻
@sadaipackkiyam7492
@sadaipackkiyam7492 2 ай бұрын
❤ u sir
@SabapathiLogammal-ur6bh
@SabapathiLogammal-ur6bh 7 ай бұрын
ARUMAI, ARUMAI, UNMAI, TRUE TRUE, LET THE BJP ANNAMALAI HAS TO REPLY ABOUT PRAGALATH MODI VISIT
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 3 ай бұрын
Annamalai should learn lot from this man before plunging into politics..to support south..
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
எம்ஜிஆர் அவர்களை பார்த்தாலே தகதகவென்று எரியும் கலரில் இருப்பாராம் இப்பொழுது இருந்திருந்தால் கேஸ் விலை ஏற்றத்தால் நம் மக்கள் அவர் தலையிலே அடுப்பு வைத்து சமையல் பண்ணி சாப்பிட்டு இருப்பார்கள் அவர் இல்லாமல் போனது துரதிஷ்டம் எம்ஜிஆர் ஒரு கூத்தாடி அவன் நாட்டை கொடுத்தது ஒரு தே.....இடம் அவர் அந்த நாட்டை தெருவில் விட்டுவிட்டால் இன்று அதிமுக தெரு சண்டை நடக்கிறது
@ganesansingarvello1775
@ganesansingarvello1775 Жыл бұрын
TMK most popular across Indian Ocean, Dravidans Walking Tall in Universe.
@dhanavel2675
@dhanavel2675 Жыл бұрын
Dmk mass🔥🔥🔥kalaingar 🔥🔥🔥
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 Жыл бұрын
15.58 to 16.30 👍🏻👏👍🏻👏👍🏻👏
@soundharrajan8827
@soundharrajan8827 Жыл бұрын
டாக்டர் ஐயா காந்தி ராஜ் அவர்களுக்கு அவர் பொற்பலம் தொட்டு வணங்கி வரவேற்கிறேன். இன்னும் பல விஷயங்கள் அவர் மூலம் தெரிய வேண்டும்
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
10.000 Parsant karikt Sir
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 3 ай бұрын
Kalaithan tamilnattai uruvakkiya sirpi
@mamani9454
@mamani9454 Жыл бұрын
Thanthi TV the wrost
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@tonystark18025
@tonystark18025 Жыл бұрын
ஐய்யா எப்பவும் சம்பவக்காரர்
@sureshshanmugam9026
@sureshshanmugam9026 Жыл бұрын
அருமை.. 👌..
@ramkumarramasamy2166
@ramkumarramasamy2166 7 ай бұрын
Sir did you remember Vinayagam ramaswamy.. from Vinayagam bus service namakkal.. I asked about u.. he told kasthuri
@mamani9454
@mamani9454 Жыл бұрын
ADMK wt? Did in Tamil Nadu any one can explain
@vijilakshmi9147
@vijilakshmi9147 Жыл бұрын
சரித்திரம் படி
@ravananjanijp764
@ravananjanijp764 Жыл бұрын
Admk weast....
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
Seeman Sir konjam kellungal yaarala munnukku vanthathu ungallukku therium
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Assemblyil opposite leader congress party late anantha Nayaki raised the question about dravida nadu karunanidhi replied as paavadaya thiranthu paarthaal anke theriyum thravidanadu. Ippadi pesi tamilai valarthaar
@thomaslndiapoliticalnooneg5968
@thomaslndiapoliticalnooneg5968 6 ай бұрын
😢Thalaippo nalla irukku !!! "Sethukkiya kalai ghar" ethai sethukkinaar iyya Uzhal seiyum thozhilai Sethukkinara ! Jeethi veriyei thondi vittu Thuttu sampaathikka sethukkinaara! Telengarkalin valarchiya Sethukkinaara! Thenmaavatta jaathiveri Sorinaaikalai thondi vittu Dalith makkalin vaazhvai Sooraiyaadi manithamirugangalai Sethikkinaara, Makkalvarippanaththai Thanmakkalukkaka Crores to Crores,,, kollai Aduththa,, thee mo kaa Katciyai than kudumpa Katciya kapalikaram Seitha maamanithar Manithaneyar ,ethai Sethukkinar kantharaj Iyya avarkale!!!!!!!😅😅😅😅😅😅😅😅😅😅😅
@michaeljoseph1363
@michaeljoseph1363 4 ай бұрын
MUTTOl
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
MGR opened New Universities .Karunanithi opened New Wine Shops.This is main difference in between MGR and Karunanithi Goverments.
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 7 ай бұрын
Unnai chonnal kasakutha chankki.
@michaeljoseph1363
@michaeljoseph1363 4 ай бұрын
After closing the wine shops by kalainar.Again MGR opened you don't know the history
@michaeljoseph1363
@michaeljoseph1363 4 ай бұрын
Kalainar also opened lot universities
@selvasamy5819
@selvasamy5819 3 ай бұрын
Tasmac ஆரம்பித்தது எம்ஜிஆர்
@prasad17690
@prasad17690 2 ай бұрын
can you tell us which universities MGR opened ? i can list out the universities opened by DR Kalaignar . He opened Tamilnadu Agricultural university , Dr Ambedkar Law university , Tamilnadu Vertinary and animal Husbandary University , Bharathiar University , Manonmaniyam sundaranar university , Thiruvalluvar university , Tamil University , Bharathidaasan university
@psimuruganmuruganantham8969
@psimuruganmuruganantham8969 10 ай бұрын
Kalaingar natta alanna sc.st.mpc.bc evanga pesakuda urimai ellama phoerukkum .nenga peashuvathu unmai
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
இசிஆர் ல் உள்ள நெம்மேலி குடிநீர் திட்டம் முழுமையாக முடியும் போது திமுக 2011 ல் ஆட்சி இழந்த போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து அந்த நெம்மேலி குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா அம்மா திறந்து வைத்தார். இது தான் உண்மை.
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
Ulagathin muthal ilichavayan Tamilian Ethai nangu therinthavan Ramasamy ANNADURAI Karunanidhi Stalin Udhayanidhi Sabarisan
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 Жыл бұрын
Karunanidhi means liquor. Bottle should be errected As his memory
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН