அரசு பள்ளி மாணவர்கள் இன்னும் பல பள்ளி மாணவர்கள் நிறையபேர் கலந்து கொண்டு அவர்கள் திறமைகளை அடையாளம் காட்டி பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் ..... congratulations ❤🎉
@pasumponkumar8754Ай бұрын
அரசு பள்ளி இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம் வாழ்த்துக்கள் நல்ல பயிற்சி தான்
@jiyan15829 күн бұрын
@@pasumponkumar8754 lol lol 😀
@prabaharanm421617 күн бұрын
So you come to the conclusion that government schools are like this only
@jerungmas165110 күн бұрын
@@prabaharanm4216ஹா ஹா இதுதான் இந்த தெலுங்கு திராவிட கூட்டத்துக்கு வேணும் இதை சொல்லித்தான் அரசு பள்ளிக்கு எதையுமே செய்ய மாட்டாங்க இதை வச்சு இன்னுமே ஒண்ணுமே செய்யாம அரசு பள்ளி தமிழ் பள்ளிகளை அழித்து எல்லாத்தையும் தனியார் பள்ளியை ஆக்கிருவானுங்க
@giriarun11914 күн бұрын
நல்ல அடித்தளம்
@_nimal.kumar_20 күн бұрын
The girls in green is the only team enjoying it with knowledge.😊
@ThilagavathiThilagavathi-ve6jcАй бұрын
அரசு பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்
@missuakkamegala2385Ай бұрын
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தொடங்கியுள்ளேன் பார்ப்பதற்கு படிப்பதற்கு பகுத்தறிவை வளர்ப்பதற்கு தமிழை காப்பதற்கு தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤
@francisgaspar1169Ай бұрын
மாணவிகளை அவள் இவள் என்று சொல்ல வேண்டாமே
@tamizharasanbeАй бұрын
மிக அருமை. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும் 🎉
@Perumal1234-r3e29 күн бұрын
Universal school is good performance ❤🎉
@tamizhviewersАй бұрын
தமிழோடு விளையாடு என்ற இந்த நிகழ்ச்சி மிக அருமையாக உள்ளது. தமிழ்மீது ஆர்வத்தையும் தமிழ் அறிவையும் இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தலாம். இதுவரை சீசன் 2 இல் ஐந்து எபிசோடுகள் முடிந்துள்ளன அவற்றுள் 18, 21 க்கு குறைவான மதிப்பெண்ணை பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதியாகவில்லை. 22, 23 என்ற மதிப்பெண்ணை கொண்ட பள்ளிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ஆனால் இந்த எபிசோடில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளை நிருபித்து 24 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அனைத்து தகுதிச்சுற்று எபிசோடும் முடிந்த பின் இதுபோன்று அதிகமான மதிப்பெண்களை பெற்று வெளியேறிய பள்ளிகளுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு தரப்படுமா?
@anuradhakasiviswanathan3072Ай бұрын
பிள்ளைகள் உட்கார கொஞ்சம் தாராளமாக இடம் ஏற்பாடு செய்யலாமே
@catherinenirmalanirmala2014Ай бұрын
இதை விட தாராளமா னா ஸ்டூடியோ வெளில தானே உட்காரணும் 😅😅😅😅👍
@Chandrav279Ай бұрын
😂@@catherinenirmalanirmala2014
@vinothk1422Ай бұрын
Mudiyathu da bunda
@Afz-g1pАй бұрын
Ama..adhan boy um kooda ikiradhale andha boy ku comfort irukadhu Pawom
@AdakkabmookkanRamasamyyogeswarАй бұрын
@vinothk1422 mind Your words discussed mouth should be learn respect.
@selvakumarisaiah2693Ай бұрын
அரசு பள்ளி அபாரம் வாழ்த்துக்கள்
@janujnr9700Ай бұрын
அரசு பள்ளி மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SriLakshmi-c5lАй бұрын
எனது அரசு வழுதாவூர் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் 👏
@subasrim-x4l23 күн бұрын
Tq ka
@jafferdeen4951Ай бұрын
அறிஉரைக்கு நன்றி ஐய்யா
@MalaSivasamyАй бұрын
அரசு பள்ளிக்கு இன்னும் முயற்ச்சி பயிற்சி இரண்டும் வேண்டும்
@saranyadevaraj4564Ай бұрын
Pls continue this show, wonderful and useful program for upcoming adults
@MurugangkMurugangk21 күн бұрын
அருமையான நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் எனக்கு
@vibilasolomon2576Ай бұрын
தமிழ் அறிவு இன்னுஅதிக அதிக மாக வளரட்டும்❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉congratulations Thanku very much this video super super super super 👌 👍
@balamuruganpthaalatu167813 күн бұрын
Jolaar petta schoolku yevlo easy words
@michaelarulamaladhasan617711 күн бұрын
Yes
@Mohanraj-b9o24 күн бұрын
பள்ளி சீருடை பள்ளியில் பயிலுவதற்கானது....
@PavithrraGanapathy19 күн бұрын
Dominicans rocked🎉🎉🎉❤❤❤❤
@christopherdhanasing939229 күн бұрын
தமிழ் பற்றாளனாக, மாணவச் செலவங்களுக்கு வாழ்த்துகள்
@thirunagalingam85938 күн бұрын
Arumaiya🙏🙏
@Toliki_Ай бұрын
அரசுப் பள்ளி முயற்சி அபாரம்🫶🏽
@Movieminutestamil29 күн бұрын
Arumai ithu pola neraiya show pannunga 🎉❤
@Toliki_Ай бұрын
நினைவாற்றல் சுற்றில் மனப்பாடம் செய்ய 60 நொடிகள் கொடுக்க வேண்டும்
@balamuruganpthaalatu167813 күн бұрын
Just notice the words given to these three schools .
@selvachitraselva2098Ай бұрын
Dominic's ❤🎉🎉🎉
@tksshanthi5585Ай бұрын
பங்கு பெற்ற 9 மாணவர்களில்....8 மாணவிகள். 😮
@balamuruganpthaalatu167813 күн бұрын
Endha school kum favour pannadhiga.yellaa students kastapattu thaan varaanga
@vasukibaskraraja7710Ай бұрын
புவனேஷ் போன பருவத்திலும் விளையாடியுள்ளாரே.
@MullaiCanadaАй бұрын
His family moved closer to this school 🙂
@sasisasi8883Ай бұрын
Nanum ninachen...familiar face mathiri irukunu
@venkatven936822 күн бұрын
Thiruppatur ❤❤
@PurushottamPurushottam-h8c29 күн бұрын
Arumaiyana kavithai
@malajamesaaaa25 күн бұрын
உருவு கண்டெள்ளாமை வேண்டும்
@johnr159523 күн бұрын
இந்த போட்டியில் கலந்து கொள்ள எவ்வாறு விண்ணப்பம் செய்வது
@தமிழ்காதலன்-ர4ர18 күн бұрын
இலந்தை இகழ்ச்சி இழப்பு
@ElizabethS-g2h27 күн бұрын
Super❤❤❤
@achujoyelАй бұрын
1st like and 1st comment
@GiriGirithar4 күн бұрын
18:24 😂😂😂
@கௌதம்குமார்முАй бұрын
3- வது சுற்றை மாற்ற கொஞ்சம் பரிசீலனை செய்யலாம்
@sermansuresh8995Ай бұрын
No bro 3வது சுற்று தான் மிக முக்கியமான சுற்று
@saravanankandasamy1709Ай бұрын
Congrats DOMANIC SCHOOL🎉🎉
@rjsuren321129 күн бұрын
Anchor sir 🔥 his hope ♥️
@SHN-c9pАй бұрын
James sir.neengal palamurai vuyarthai vaithu kindal seigirirgal appadi solladheerhal,maanava maanavigalim manam punpadum,Parkum enake kastama iruku,inimel indha thavarai seiyadheenga.
@Kamila-w8zАй бұрын
Memory pannurathu fulla pasanga screen la varanum..aduthu adhu nu sollupothey a anga maraka koodum
@VeenaVeena-lv9gtАй бұрын
My school st Dominic's
@healthyfamily018 күн бұрын
Swathi come and sleep
@v.kv.k91228 күн бұрын
👍👍👍👍👍
@vaisnuАй бұрын
4th round, final team, 6th word, her lip-sync spelled the answer and immediately realized and given next clue. it happens. good that govt school team geared up in last two rounds. more participation from govt schools welcoming in the upcoming episodes.
@subasrim-x4l16 күн бұрын
Tq sir❤
@thamaraiselviselvi1076Ай бұрын
Ena aalunga topic la pesuna papa super ah pesunanga but athu tamil pechu engal moochu la vantha speech.
@vasukibaskraraja7710Ай бұрын
ஜோலார்பேட்டை பள்ளியில் புவனேஷ் தவிர வேறு திறமையான மாணவர்கள் இல்லையா?
@mahalakshmi4964Ай бұрын
❤❤❤🎉🎉
@shyamalathangarajАй бұрын
Vayathu muthinthavargalukum vainga sir pls
@sermansuresh8995Ай бұрын
இதில் மூன்றாவது சுற்று மிகவும் சுவாரசியமாக உள்ளது ஆனால் அதை நினைவில் வைத்துக் கொள்ள கால அவகாசம் நீடிக்க பரிசீலனை செய்கிறேன் #kalaingartv
@ayyappan4936Ай бұрын
Iam waiting
@Priya-royalАй бұрын
எட்டாம் வகுப்பு சொல்லணும் அது கூட பாவம் அந்த பாப்பாக்கு தெரியல, 8th std soltrangka,
@kathirsri221822 күн бұрын
Powered by etha soluku tamil solalama
@vijayakumaramirthanayaki3462Ай бұрын
Well👍
@malajamesaaaa25 күн бұрын
James , you need to learn Hebrew. 22 letters only. Few vowel signs. You can learn it in 7 days. Then you will know Tamil is not that great like you all claim.
@nathiyakathiresan3953Ай бұрын
கை தை மை
@Tamil_YelagiriАй бұрын
Enga ooru.Jolarpetai universal school,
@pattabiramansundaresan-if8jwАй бұрын
😂😂😂😂😂😂😂
@selvarajumuthaiya6505Ай бұрын
மாணவமணிகளுக்கு இன்னும்கூட பயி்ற்சி அளிக்க அந்தந்த பள்ளிதலைமையாசிரியர் பொறுப்பு ஏற்க வேண்டும்
@KathirIndhu-y2tАй бұрын
அரசு பள்ளிகளில் பயிற்சி சரி இல்லை
@ajeeshs5638Ай бұрын
அரசு பள்ளி ஆங்கில Medium
@jayakarthikeyanchannel6815Ай бұрын
அரசு பள்ளி ஆங்கில வழி படிப்போர் போல
@ajeeshs5638Ай бұрын
@@jayakarthikeyanchannel6815 ஆமாம் . தமிழ் வழி படித்தால் ஆங்கில பாடம் தவிர மற்ற எல்லா பாடங்களும் தமிழிலே வருவதால் தமிழ் பற்று அதிகமாக இருக்கும். ஒன்றுமே படிக்காமல் இருந்தால் மட்டுமே இதற்கு விதி விலக்கு 👍
@nithish567516 күн бұрын
Apo nee poitu paadam nadathu
@ThamaraiKani-h8b13 күн бұрын
Boss nethi patrakkurai.....
@Shorts-mp7vrАй бұрын
Don't speak vaa poo 😐
@angiejac835519 күн бұрын
Why? They are IAS Collectors or What? They are children