கானா பழனின்னா ஏரியாவே நடுங்கும்! 63 முறை சிறை சென்ற ரவுடி | Vaazhnthu Kaatuvom | EP-10 Kalaignar TV

  Рет қаралды 307,598

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
கானா பழனின்னா ஏரியாவே நடுங்கும்! 63 முறை சிறை சென்ற ரவுடி | Vaazhnthu Kaatuvom | EP-10 Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 531
@Ammupapachannel
@Ammupapachannel 6 ай бұрын
யாருக்கெல்லாம் இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்றீங்க இந்த வீடியோ பார்த்து எங்களுக்கும் அற்புதம் செய்யுங்கப்பா❤❤
@PathuPathusan-gw2qg
@PathuPathusan-gw2qg 6 ай бұрын
Aaaaa
@thilagarajan2117
@thilagarajan2117 6 ай бұрын
நான் எங்கப்பாவுக்கு நன்றி சொல்றேன்.
@domnicprathees8514
@domnicprathees8514 6 ай бұрын
இயேசு அப்பா பிதா பிதாவே ஸ்தோத்திரம்
@t.vijaywilliams8807
@t.vijaywilliams8807 6 ай бұрын
NADRI MADHA AMMA YESUAPPA... AMEN AMEN AMEN... PRAISE THE LORD... AMEN AMEN AMEN
@t.vijaywilliams8807
@t.vijaywilliams8807 6 ай бұрын
Amen Amen Amen
@joyson9221
@joyson9221 6 ай бұрын
Na oru muslim Jesus only powerfull god true God
@angelinamarin4857
@angelinamarin4857 6 ай бұрын
Don't leave jesus for anything...He wil b with u forever..
@beybladelegendstamil4992
@beybladelegendstamil4992 5 ай бұрын
Yes...Amen
@sulthanapp1937
@sulthanapp1937 5 ай бұрын
Amen..
@GR0178
@GR0178 5 ай бұрын
Amen
@SHAHDHIAMAN
@SHAHDHIAMAN 5 ай бұрын
Poi sollaadada nee Muslim eandu,
@paulelizhabeth118
@paulelizhabeth118 6 ай бұрын
நீங்கள் தேடும் நிம்மதி இயேசு தருகிறார்.🎉
@nagavallimani9965
@nagavallimani9965 5 ай бұрын
எப்படிப்பட்ட பாவிகளையும் நேசிக்கும் உண்மையுள்ள தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்❤❤❤
@selvamvam4692
@selvamvam4692 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@MizhbaMizhba
@MizhbaMizhba 2 ай бұрын
👍👍👍
@tamilmission7406
@tamilmission7406 6 ай бұрын
இந்த உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிராகாசிக்க செய்கிற மெய்யான ஒலி இயேசு
@magimanasseh1339
@magimanasseh1339 6 ай бұрын
ஐயா ஒலி இல்லை..... ஒளி என்பது சரி
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 6 ай бұрын
உருட்டு...
@jayanhlipc4349
@jayanhlipc4349 6 ай бұрын
​@@manoharanrajangam3028இந்த மனிதனின் வழக்கை உனக்கு தெரியாது சென்னையில் போய் விசரித்திட்டு உருட்ட என்று சொல்
@jayanhlipc4349
@jayanhlipc4349 6 ай бұрын
ஹிந்து மதம் மனிதனை சாபத்தின் அடிமையில் வைத்துள்ளது ,கிறிஸ்தவம் சாபத்தின் அடிமை சங்கிலியை உடைத்து விடுதலை கொடுக்கும் அதுதான், உய்ருள்ள ஒரே தேவன் இயேசு
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 6 ай бұрын
@@jayanhlipc4349 படிங்கடா ...
@SamsonFernondez
@SamsonFernondez 6 ай бұрын
அவர்களை மனந்திரும்பி வாழ வைத்தவர் இயேசு கிறிஸ்து...... இதுபோல் எத்தனையோ சாட்சிகள் உள்ளனர்
@karthikkani7000
@karthikkani7000 6 ай бұрын
😂😂😂😂😂
@sams6781
@sams6781 6 ай бұрын
கர்மாவும் இல்ல ஆயா கடை குருமாவும் இல்ல சங்கீ இங்க வந்து ஏன்டா கதறிட்டு இருக்கீங்க 😂😂😂😂
@Vikhasini
@Vikhasini 6 ай бұрын
கருமம்புடுச்சவங்களா உங்களுக்கு எல்லாம் வெக்கமானமே இல்லயா
@Ramu.l9
@Ramu.l9 6 ай бұрын
C⛏️⛏️⛏️⛏️⛏️⛏️👹
@vanithasurya4511
@vanithasurya4511 6 ай бұрын
யாருடா கர்மம் உங்களுக்கு உண்மையா சொன்ன புடிக்காது பொய் சொன்னதா உடைணியும் விரும்புற மனுஷனுங்க இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் இதுதா உண்மை
@ranidonranidon1239
@ranidonranidon1239 6 ай бұрын
இந்த உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிராகாசிக்க செய்கிற மெய்யான ஒலி இயேசு
@BeaulaSathesh
@BeaulaSathesh 4 ай бұрын
Amen 🙏
@sundariyer3192
@sundariyer3192 3 ай бұрын
ranidronranidron1239.... அட பைத்தியமே, 'பிரகாசிக்க செய்ய' வேண்டியது 'ஒலி'யா இல்லை 'ஒளி'யா? அந்த தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத சிலுவையில் தொங்குபவன் யாரையும் எப்படி காப்பாற்றுவான்?😂😂😂.
@sundariyer3192
@sundariyer3192 3 ай бұрын
​@@BeaulaSathesh.... அட பைத்தியமே, 'பிரகாசிக்க செய்ய' வேண்டியது 'ஒலி'யா இல்லை 'ஒளி'யா? அந்த தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத சிலுவையில் தொங்குபவன் யாரையும் எப்படி காப்பாற்றுவான்?😂😂😂
@gpanneerraj9204
@gpanneerraj9204 6 ай бұрын
யாரையும் நல்லவனாக மாற்றும் வல்லமை இயேசு அப்பா வின் அன்புக்கு உண்டு 🙏
@RubanPaster-hd6ug
@RubanPaster-hd6ug 5 ай бұрын
உண்மையான ஒரே தெய்வம் இயேசு ஒருவரே
@Arokiyaswamy-sp8hn
@Arokiyaswamy-sp8hn 5 ай бұрын
காலைல 5மணிக்கு சாராயம் குடிப்பவன் நான், மனைவி அம்மா அப்பான்னு யாரையும் மதிக்காம வேலைக்கு போகாம தெள்ளவாரியா தெரிஞ்சவன் நான்,, ஒரு நாள் ஒரே தடவை ஏதோ ஒரு யோசனைல church வெளிய இருக்குற இயேசுவின் உருவத்தை பார்த்து என்னை திருத்த முடியுமா இயேசுவே முடிஞ்சா என்னை திருத்துங்கன்னு சொல்லும்போதே கண்ணீர் வந்துச்சு,, சொல்லி அடுத்த வருஷம் அதேனால் நான் குடி பீடி எந்த கேட்டாபழக்கமும் இல்லாம திருந்தி அதே இயேசுவின் கெபி முன்னால நின்னேன் இப்ப 15 வருமாச்சு இயேசுவிற்கு நன்றி 🌹🌹
@mselviveeramani6735
@mselviveeramani6735 5 ай бұрын
Pp
@navaelijah6673
@navaelijah6673 5 ай бұрын
Glory to God 🙌
@JC.Creativity
@JC.Creativity 4 ай бұрын
All praise and Glory to the Lord. What a wonderful God.Thank you Jesus.
@thilagar7817
@thilagar7817 4 ай бұрын
Amen
@BeaulaSathesh
@BeaulaSathesh 4 ай бұрын
Super.Praise God ❤
@peterbala96
@peterbala96 6 ай бұрын
இயேசுவால் மட்டுமே உண்மையுள்ள மனிதனாக வாழவைக்க முடியும். இதற்கு இவர்கள் சாட்சி.
@nathansheron5963
@nathansheron5963 6 ай бұрын
இயேசு கிறிஸ்துவை நம்பு அவர் என்றும் மாறாத தெய்வம்
@davidadikesavan1667
@davidadikesavan1667 6 ай бұрын
❤ பாஸ்டர்.பழனி அவர்களின் சாட்சியும், அன்பான தாசன் பாஸ்டர் ராபர்ட் அவர்களின் சாட்சியும் இன்று கேட்பதற்க்கு ஒரு வாய்ப்பினை தேவன் ஏற்ப்படுத்தி தந்த தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன் ❤நன்றி கலைஞர் டிவி தயாரிப்பு நிறுவனத்திற்க்கு❤
@Ammupapachannel
@Ammupapachannel 6 ай бұрын
அழகான அற்புதமான சாட்சி யாருக்கெல்லாம் பிடித்திருக்கு நண்பர்களே🎉🎉
@RoobavathimuthuraviP-yy6tc
@RoobavathimuthuraviP-yy6tc 6 ай бұрын
இயேசுவே ஆண்டவர்_ஒரு பாவமும் இல்லாத பரிசுத்த தெய்வம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் பாவ சாபங்கள் மன்னிக்கப்பட தம் தூய இரத்தத்தை சிந்தி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் இதற்கு பணமோ மதமோ தேவையில்லை நல்ல மனமாற்றமே தேவை _உண்மையான பக்தியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கிறார் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது மோட்ச பாக்கியம் இலவசமாக தருகிறார் _இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசு எல்லாரையும் நேசிக்கிறார் அவரிடத்தில் வருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை இந்த சாட்சி எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது ஒருவன் மனந்திரும்பி சிறுபிள்ளையை போல் ஆகாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை என்று பரிசுத்த வேதம் சொல்கிறது ஆமேன் இதில் நிறைய வாழ்க்கை அநுபவங்கள் வருகிறது அதில் இதுவும் ஒன்றுJESUS LOVES YOU-JESUS SAVES YOU
@rehobothjesus4087
@rehobothjesus4087 6 ай бұрын
இயேசு அப்பா தான் உண்மையான தெய்வம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 6 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯❤️👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@trueofgodministries5269
@trueofgodministries5269 6 ай бұрын
இவங்கள போலவே நானும் வாழ்ந்துட்டே இருந்த என்னையும் இயேசு என்ற மெய்யான தெய்வம் தேடி வந்தாரு இப்ப நானும் அவருடைய ஊழியத்தை செய்து வருகிறேன். பாவத்தின் சம்பளம் மரணம் ஆனா அதுக்கு எங்கள ஒப்பு கொடுக்கமா எங்கள மீட்டரே இயேசு ராஜா உமக்கு நன்றி ❤️❤️❤️🙏🙏🙏
@mathewthirumeni2314
@mathewthirumeni2314 6 ай бұрын
ஆக்கில்லா பழனி இவரது சாட்சி தான் என் வாழ்க்கையில் முதல் முதல் கேட்ட சாட்சி 1995ல் .... நான் ஒரு இந்து தீவிரவாதி.இவரது சாட்சியில் ரோமர் 12:12என் மனைவியை அழைத்த வசனம்.
@josemarsh8286
@josemarsh8286 6 ай бұрын
7 மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15 No quantity only quality to true Christian life (மதம் மாத்ராங்கன்னு சொல்பவர்கள் கவனத்திற்கு ) 13 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்-இயேசு என்றார். மத்தேயு 9
@nithilapradeep3756
@nithilapradeep3756 5 ай бұрын
Amen❤
@arululaganayagan9039
@arululaganayagan9039 5 ай бұрын
கிறிஸ்து இயேசு வினுடைய சாட்சிகள் எல்லாம் பதிவிட வேண்டுமானால் இந்த உலகம் கொள்ளாது யோவான் 21:25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
@pandabear7678
@pandabear7678 4 ай бұрын
Amen❤
@Aishwaryaips
@Aishwaryaips 5 ай бұрын
இயேசுவே மெய்யான தெய்வம்... என் அப்பா வியாதியிலிருந்து விடுதலை கொடுத்தவர்... நீ இயேசுவை நம்பு.. வியாதி மாறும், கடன் மாறும், தலை குனிந்த இடத்தில் தலை நிமிர செய்வார்,... இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார்
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 6 ай бұрын
டாஸ்மாக் கடையை மூடினால் தான் இந்தியா மக்கள் உருப்படுவார்கள்
@lenoraescottee3363
@lenoraescottee3363 6 ай бұрын
I saw him in sollvada unmai good health his still true in god's name
@karthickjoshua8608
@karthickjoshua8608 6 ай бұрын
நீங்க எந்த நிலைமைல இருந்தாலும். என்ன பாவம் செய்து இருந்தாலும் இயேசு உங்களை மன்னித்து அந்த பாவத்திலிருந்து விடுதலை செய்வார். அவர் உன்மையான கடவுள். நாங்கள் மதம் மாற்ற வில்லை. நீங்கள் மதம் மாற வேண்டாம் உங்கள் அருகில் இருக்கும் church போங்கள்.இயேசு உங்கள் வாழ்க்கையை மாற்றுவார். உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சினையும் மாறும்.
@blessingjoseph7081
@blessingjoseph7081 6 ай бұрын
வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சிக்கு நன்றி.God bless you all. Thank you Jesus❤❤❤❤
@harithakannan232
@harithakannan232 5 ай бұрын
இப்படி இருந்த என்னையும் இயேசு இரட்சித்தார்
@immanueldavidimmanueldavid
@immanueldavidimmanueldavid 6 ай бұрын
இயேசு இந்த உலகத்தில் வந்தது மதம் மாத்த அல்ல மனம் மாத்த
@ranir2617
@ranir2617 6 ай бұрын
பாவிகளை விடுதலை தந்து நீதியின் பாதையில் நடத்த இயேசு அப்பாவாலதான் முடியும்
@kalikanthikalikanthi5583
@kalikanthikalikanthi5583 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மையா
@Priyamindvoice369
@Priyamindvoice369 5 ай бұрын
Siru pillaigal paaliyal thunburuthaluku aalagi kollapadumbothu ungal yesu enge pogirar
@Muthunayagam-mg3hs
@Muthunayagam-mg3hs 5 ай бұрын
​@@kalikanthikalikanthi5583 Yes, sister. Jesus do anything
@Muthunayagam-mg3hs
@Muthunayagam-mg3hs 5 ай бұрын
​​@@Priyamindvoice369Yesu appa avara nambura thedura pillaigala paathukappar. First, neenga namburavar kitta kelunga yen ippadi nadakuthunu, anga reply varathu. Indiala thaan athigama nadakthu ithu romba athigam unga theivam yenga akka. Only Jesus can save, so believe in Jesus. JESUS IS TRUE GOD AND ONLY GOD
@vjaakash1475
@vjaakash1475 5 ай бұрын
​@Priyamindvoice369 India la tha intha kodumailaam nadakkuthu atharku Karanam ???
@adalantonyleo
@adalantonyleo 6 ай бұрын
இயேசு கிறிஸ்துவில் மீண்டும் பிறந்தவர் ஆமென் ❤
@Ammupapachannel
@Ammupapachannel 6 ай бұрын
யாரெல்லாம் நம் வாழ்க்கையில் இதேபோல் நம்முடைய வாழ்க்கையின் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று நினைக்கிறவங்க😊😊
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 6 ай бұрын
குயிலி மேடம் நான் டபுள் மடங்கா வாழ்ந்தவர் இன்றைக்கு ஆண்டவர் என்னையும் தொட்டு மற்றவர்கள் மதிக்க கூடிய ஒரு நல்ல மனுஷன் வாழ்ந்து கொண்டிருக்கிற அதற்கு முதன்மையான காரணம் என்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என் மனைவியும் என் தாய் யாரும்
@aishwaryaaishu6304
@aishwaryaaishu6304 5 ай бұрын
Uzhiam pannunga brother karthar ungalai asirvathipar
@aishwaryaaishu6304
@aishwaryaaishu6304 5 ай бұрын
Uzhiam panunga
@krishnakumari5772
@krishnakumari5772 5 ай бұрын
Peeti edikira sagothariku.nanri.Melum ka ja,sarayam kollai,thirudu ponra pavam seiginra sagothara ,sagotharigal ratchikapada yesukiristhu adult puriyvendum.
@vijayanand520
@vijayanand520 Ай бұрын
That same dailog 😂 solvadhellam unmai,la ketadhu😂😂
@simonraj7682
@simonraj7682 6 ай бұрын
இதற்கு காரணம் மனைவி இல்லை❤ இயேசு ❤அந்த பதிவை மறைத்து நேர்காணல் எடுக்கிறைங்க
@aswinmachado7700
@aswinmachado7700 6 ай бұрын
Jesus said - I'm the Way, the Truth and the Life
@estherrajkumar9457
@estherrajkumar9457 5 ай бұрын
Praise the lord.amen
@Arunpeter.K
@Arunpeter.K 4 ай бұрын
ஜீசஸ் மட்டும் தான் உண்மையான தெய்வம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JJ-cg5gq
@JJ-cg5gq 3 ай бұрын
💯💪 crt
@SadhuSundar-m5s
@SadhuSundar-m5s 6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉Aya கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
@sudhakarssubburayan8187
@sudhakarssubburayan8187 5 ай бұрын
இதைத் தான் இயேசு எங்கள் வாழ்க்கையில் செய்கிறார்கள்..இது மதம் இல்ல வழி
@ahmedv4175
@ahmedv4175 5 ай бұрын
7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15:7 Trust JESUS with 💯 faith, he will sure lift your life at any circumstances. 🎉❤❤
@Sathish-ek2uj
@Sathish-ek2uj 5 ай бұрын
கடவுள் மீது நம்பிக்கை உடயோர் பேரு பெற்றோர்... கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது.. 🙏🏾👍🏾
@RK-pu9eg
@RK-pu9eg 5 ай бұрын
பரம்பரை இந்து குடும்பத்தை சேர்ந்த நான், குடியே கதியாக இருந்தேன், பல விசயங்கள் உள்ளது, ஆனால் இன்று நான் திருந்தி வாழ்கிறேன், வாழ வைத்து கொண்டு இருக்கும் உண்மையான தெய்வம் இயேசுவே என்னை மீட்டார்.
@கிறிஸ்துவேவழி
@கிறிஸ்துவேவழி 5 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் நன்பர்களே உங்களையும் நேசு நேசிக்கின்றார்... உங்களையும் அவர் மாற்றுவார்...... வாங்கள் இயேசுவிடம்....
@murugesanj7025
@murugesanj7025 6 ай бұрын
இயேசு பாவிகளை இரட்சிப்பார் என்பதற்கான சாட்சி
@Kirubha2575
@Kirubha2575 6 ай бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் அவர்கள் எங்கள் சபைக்கு வந்திருந்தார்
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 6 ай бұрын
இந்த விழ்கைய மாத்தினது இயேசு கிறிஸ்து
@maryphilip-k1g
@maryphilip-k1g 5 ай бұрын
வழ்கையை
@princecyrus5711
@princecyrus5711 5 ай бұрын
வாழ்க்கையை
@ramakrishnan3827
@ramakrishnan3827 5 ай бұрын
நானும் இவர்களை மாதிரியான ஆள்தா மேடம் தற்போது காவல் துறையில் உள்ளேன் என்னை அழைப்பீர்களா
@Mygorgeousmoments
@Mygorgeousmoments 6 ай бұрын
Super
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 6 ай бұрын
ரவுடியை கூட திருத்தி விடலாம் நல்லவனை திருத்தவே முடியாது
@goodlove4121
@goodlove4121 5 ай бұрын
எங்கே நீங்க ஒரு ரவுடியை திருத்தி பாரு முடியுதா என்று ;சும்மா வாயால் வடை சுடும் பழமொழிகளை அடிச்சு விடக்கூடிய அனேகர் இவ்வுலகில் இருக்கிறதுங்க
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 6 ай бұрын
Vijay venkataraman சாட்சி youtube ல இருக்கு அருமையான சாட்சி மற்றும் நிர்மலா testimony மெய்சாட்சிகள் உங்கள் வாழ்கையை மாற்றவள்ளது.
@rajeshteam9838
@rajeshteam9838 6 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 (நானும் திருத்த வாய்ப்பு உள்ளதோ😂 )
@prjosephvictor540
@prjosephvictor540 6 ай бұрын
கட்டாயம் வாய்ப்பு உள்ளது இயேசு கிறிஸ்து உங்களையும் நேசிக்கிறார்
@princecyrus5711
@princecyrus5711 5 ай бұрын
ஆமென் கட்டாயம் மாற்றுவார்
@isaacinr600
@isaacinr600 4 ай бұрын
கண்டிப்பா உள்ளது... இயேசுவால் கூடும்
@Life_editz209
@Life_editz209 6 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@dangerouskiller-tp5jj
@dangerouskiller-tp5jj 5 ай бұрын
😭😭😭😭😭😭😭Jesus forgive me😭😭😭😭😭😭😭😭I'm not good I'm not true man,,, please Jesus change my life😭😭😭😭 you are my way and life..
@ritasuganthi1999
@ritasuganthi1999 6 ай бұрын
Praise the lord Jesus.jesus blood change every sin person.
@vijilakshmi6773
@vijilakshmi6773 6 ай бұрын
அருமையான அற்புதமான சாட்சி கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்ரம் 🙏
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 4 ай бұрын
பாஸ்டர் ராபர்ட் அவர்கள் அற்புதமான ஆராதனை வீரர் தற்போது அவருடைய சாட்சியினை காணும் பொழுது அனேகருடைய வாழ்க்கையில் உயிர்ப்பிக்கும் மெய்சாட்சி ஆகவே இருக்கிறது தேவ கிருபைகள் பெருகட்டும் பாஸ்டர் அருமையான நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற தலைப்போடு இந்நிகழ்ச்சி என்னை தொகுத்து வழங்கும் அன்பு அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@jayajarom7
@jayajarom7 6 ай бұрын
Super தொடர்ந்து நிறைய பேர் வாழ்ந்து காட்டணும் இந்த நிகழ்ச்சியின் மூலம்.
@krithikkrithik8399
@krithikkrithik8399 6 ай бұрын
இவுங்க மனைவி இல்லை மறு பிறவி உலக தமிழர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
@berachahrevivalchurchmatho4610
@berachahrevivalchurchmatho4610 6 ай бұрын
இயேசு கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்
@georgevinoth4895
@georgevinoth4895 6 ай бұрын
Gospel of Jesus can change anything. Amen.
@CatherineS-hp1ee
@CatherineS-hp1ee 6 ай бұрын
Jesus Christ removed evil spirit in his mind and heart. Whoever comes to Jesus Christ will be saved.
@ramakrishnan3827
@ramakrishnan3827 5 ай бұрын
இரட்சித்த இயேசுவின் பெயரை சொல்லமாட்றாங்களே பாவிகளே
@roselinjohnson5058
@roselinjohnson5058 6 ай бұрын
Praise the lord!
@DanielDani-gl6do
@DanielDani-gl6do 5 ай бұрын
நானும் குடி போதைனு சுற்றி திரிந்தேன்..ஆனா இயேசு என்னை மாற்றினார்...நான் தவறினாலும் திரும்பவும் என்னை சலிக்காமல் தன்னோடு சேர்த்து கொண்டார்.... இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார் என்பதற்க்கு நானும் சாட்ச்சி....
@babudhakshina8311
@babudhakshina8311 6 ай бұрын
நான்கூட என் இளமை காலத்தில் இரவு பகல் தெரியாத அளவுக்கு குடிப்பேன்.என் தாயின் மரணம் ஒரே நொடியில் என் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அடுத்த நொடியே மது,மாமிசம்,புகைபிடித்தல் உட்பட அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட்டேன்.இப்போது எண்ணிப்பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக உள்ளது,இது நடந்து 32ஆண்டுகளாகின்றன.அன்பான மனைவி அறிவார்ந்த பிள்ளைகள் பேத்தி என வாழ்க்கையை மிகவும் அற்புதமாக அமைத்துக்கொண்டேன்.
@ramakrishnan6044
@ramakrishnan6044 6 ай бұрын
God bless you
@babudhakshina8311
@babudhakshina8311 6 ай бұрын
@@ramakrishnan6044 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி!
@muthuprakash-624
@muthuprakash-624 5 ай бұрын
அருமையான சாட்சி 👏
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 6 ай бұрын
Madam ithupollay deva dhasargal satchigalai mediavwl waylipaduthureeingalay karthar uningalai Koda kodiyaai ahseervathipar sathima❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrTimothy000
@MrTimothy000 5 ай бұрын
பாஸ்டர்.பழனி அவர்களின் சாட்சியும், அன்பான தாசன் பாஸ்டர் ராபர்ட் அவர்களின் சாட்சியும் இன்று கேட்பதற்க்கு ஒரு வாய்ப்பினை தேவன் ஏற்ப்படுத்தி தந்த தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன் நன்றி கலைஞர் டிவி தயாரிப்பு நிறுவனத்திற்க்குTHANKS
@Magi-01-
@Magi-01- 6 ай бұрын
Oru nalla show inniki, indha mathiri poduga pa konjo motivation aa iruku, oru like please yaaralla pak RT inga
@clementsamuel2693
@clementsamuel2693 5 ай бұрын
Excellent interview ma'am.you set an example for the exclusive interview.we are all motivated may Jesus bless you and your team
@JeevaV-m5y
@JeevaV-m5y 6 ай бұрын
மனிதனை மனிதனாக மாற்ற இயேசுவால மட்டும்தான் முடியும். இயேசு தெய்வம் மட்டும்தான் மனதன் மேல் அன்புகொண்டு தன் இரத்தம் முழுவதையம் சிந்தி முக்தி அடைய வழியை ஏறபடுத்தினார். இந்த நல்ல செய்தியை எல்லா இடங்களிலும் சொல்லி இவரைப்போன்ற மனிதர்களை நல்வழி படுத்த ஆர்எஸ்ஸஸ், இந்து முன்னனி போன்றவர்கள் விடுவதில்லை. இப்படி நல்ல காரியம் சர்ச் எல்லாம் அடித்து உடைக்கப்படுகிறது. மத மாற்றமல்ல நல்ல மனமாக மாறும் மனமாற்றம் என்பதை புரிந்துகொண்டால் இதைப்போன்ற அநேக மணதர்கள் மனம் மாறும்.
@healer_boy
@healer_boy 6 ай бұрын
Yarkulam kannu kalanguchu😢😢...nice episode❤
@rajendirans5901
@rajendirans5901 4 ай бұрын
பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து உலகத்திற்குவந்தார் என்ற உண்மை எவ்வளவு உண்மையுள்ளது.. மரித்தேன் ஆனாலும் சதாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் என்றார்
@shamselvaraj5880
@shamselvaraj5880 6 ай бұрын
My lovely Father Jesus ❤❤
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 6 ай бұрын
Beautiful conclusion mam. Parents teach ur sons too to live decently.not only girls
@robertsonjayakaran9204
@robertsonjayakaran9204 6 ай бұрын
Praise Jesus for his transforming power. Jesus died on the cross to transform such lives. Trust in Jesus, he can change your life too. Thank you Kalainjar TV.
@mosasmohan2240
@mosasmohan2240 6 ай бұрын
Really great Jesus Christ halelooyha Ave Maria God bless all waching brother s and sisters ❤
@RaniNagomi
@RaniNagomi 6 ай бұрын
Amen amen 🙏 🙌 👏 ❤️
@arunahustiniph343
@arunahustiniph343 5 ай бұрын
Glory to god💐
@லிங்கவாடிகிராமம்இயேசுவைஅறிந்து
@லிங்கவாடிகிராமம்இயேசுவைஅறிந்து 6 ай бұрын
இயேசுவே 🙏
@therthalrani1288
@therthalrani1288 6 ай бұрын
மனைவி பொறுமைசாலி
@lathalenin2163
@lathalenin2163 6 ай бұрын
Super wife sir ungalukku
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 6 ай бұрын
Jesus is real god notice talking life god teach you everything is your life change people I don't know only Yesu a change is people life God Jesus
@agdaysprings9234
@agdaysprings9234 6 ай бұрын
Very good mam I appreciate your program
@Sabari-o2z
@Sabari-o2z 6 ай бұрын
Na ethir paakkave illa😍😍 Robert ayya
@rsvisuva7659
@rsvisuva7659 6 ай бұрын
Glory to Jesus Christ alone amen ❤
@miller_singh
@miller_singh 6 ай бұрын
Amen thank you Jesus 🙏👏🙌
@jothiIyer
@jothiIyer 6 ай бұрын
Good episode interviews this type of good people
@victoriathomasjesithomas6838
@victoriathomasjesithomas6838 5 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
@Whaleblueshark
@Whaleblueshark 5 ай бұрын
I literally cried 😢.what a wife she is? She made me mesmerised
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Jesus yesappa yesu forgive dave bless you ayya and all dear ones
@princyshellachakravarthi5824
@princyshellachakravarthi5824 6 ай бұрын
Wonderful program 👌🏻👌🏻Praise God(Jesus)🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻❤
@Manjulamanjula-v5n
@Manjulamanjula-v5n 6 ай бұрын
Host Nirmala periyaswamy indha Palani paster solvadhellam unmai programme parthirukiren
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 6 ай бұрын
Amen
@pandiandaniel1341
@pandiandaniel1341 5 ай бұрын
அற்புதர் இயேசு. ஒருவரும் கெட்டு போவது தேவனுக்கு பிரியமில்லை. ❤❤❤❤ Love you Jesus. Yevalo oru nalla தெய்வம்.
@kanan3871
@kanan3871 5 ай бұрын
Please take Biographie movie....life lesson...Red gaint!
@ramakrishnan3827
@ramakrishnan3827 5 ай бұрын
இராபர்ட் ஐயாவை தேவன் ஆசீர்வதிப்பாராக
@DinojeyakumaranJeyakumaran
@DinojeyakumaranJeyakumaran 5 ай бұрын
இயேசுவே மெய்யான தெய்வம்
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 6 ай бұрын
Manithan neengal🎉🎉🎉🎉🎉
@RanjithantonisAshaya-ro6qn
@RanjithantonisAshaya-ro6qn 6 ай бұрын
உன்மையை பேச ஒரு திறந்த மனசு தேவை அது உங்ககிட்ட பார்கிரேன்
@PhiloSr-gd9bg
@PhiloSr-gd9bg 6 ай бұрын
Praise the Lord ,Jesus loves everybody
@danieldurai3277
@danieldurai3277 6 ай бұрын
Intha ulagathil paavigalai ratchikka vanthavar namma Yesu christhu..Praise the lord..🎉🎉
@johnmaniraj6918
@johnmaniraj6918 6 ай бұрын
I love you Jesus ❤❤❤
@paulkirubakaran1552
@paulkirubakaran1552 5 ай бұрын
Praise be to God's Glory 👍🙏 May God bless you abundantly both of you Pastor iyaa and Pastor Amma 💐👌 Stay blessed with good health and happiness and prosperity iyaa 👍🙏🎉
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН