நாட்டுப்புற கலைஞர்கள் (VS) அறியாத இளம் தலைமுறையினர் | Vaa Thamizha Vaa | EP- 28 | Kalaignar TV

  Рет қаралды 238,171

Kalaignar TV

Kalaignar TV

6 ай бұрын

#vaathamizhavaa #kalaignartv #karupalaniappan #folkarts #vaathamizhavaakalaignartv #vaathamizhavaaepisode #tamilfolkarts #folkartists #2kkids #tamiltraditional #villagevscity #folkartstamil #2kkidsvs90skids #folartsvsnewgeneration #nattupura_pattu
நாட்டுப்புற கலைஞர்கள் (VS) அறியாத இளம் தலைமுறையினர் | Vaa Thamizha Vaa | EP- 28 | Kalaignar TV
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/

Пікірлер: 64
@arulnadakukulureddipatti6579
@arulnadakukulureddipatti6579 6 ай бұрын
கலை என்பது தமிழ்நாட்டின் உயிர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 ஒரு கலைய ரசிக்கணும்
@user-jy9jb7wv5q
@user-jy9jb7wv5q 5 ай бұрын
18 ஆண்டு க்கு முன்பு நடந்த இந்த கலை இப்போது சென்னையில் நடைபெற்ற ஆல் சிறப்பாக இருக்கும்.
@dhanush_____
@dhanush_____ 6 ай бұрын
Nattupura kalinyargal my vote
@nallanmohan
@nallanmohan 6 ай бұрын
அருமையான காணெலி
@ipukingentertainment2806
@ipukingentertainment2806 6 ай бұрын
Nattupura kalaingar like button
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 6 ай бұрын
நாட்டுப் புற கலையில் ஒயிலாட்டம் என்பது....சுமார் 10, 15 நபர்கள் Uniform Dress போட்டுக் கொண்டு "இராமயண" கதை ஆடல் பாடலுடன் நடத்துவார்கள் மிகவும் சிறப்பாக ரசிக்கும்படியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பக்கம் உள்ள கிராமத்தினர், மிகச்சிறப்பாக நடத்துவர்.
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 4 ай бұрын
பண்பாடாக உருவாகி பாரம்மரியமாக வளர்தெடுத்த தமிழ் கலையை வீண் எனத்தூற்றும் மூடரே தமிழே அனைத்திற்கு முதலும் முடியும்
@Sevvaanam741
@Sevvaanam741 5 ай бұрын
Gramiya kalaignargal .... Semma
@muruganp7947
@muruganp7947 6 ай бұрын
சூப்பர் அருமை
@ghousekader1876
@ghousekader1876 5 ай бұрын
Mr Palaniappan talked about American visa iam in USA very happy to hear that
@yashparamasivam6634
@yashparamasivam6634 6 ай бұрын
Super advice
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 2 ай бұрын
இப்போது இளைஞர்கள் தயவுசெய்து நம் பாரம்பரிய கிராமிய தெருக்கூத்துகளை பாருங்கள் அந்த கலைதான் நம் தாத்தா பாட்டி பாட்டன் புட்டன்களை கவலை மறந்து அவர்களை மகிழ்வித்து வாழவைத்த கலைநிகழ்ச்சி நீங்கள் தரும் ஆதரவால் கிராமிய கலையும் கலைஞர்களின் வாழ்க்கை உயரும் அவர்கள் நம் பாமர மக்களின் நிஜ கதாநாயகர்கள் பாவகூத்து வள்ளி திருமணம் அரிச்சந்திரா நல்லதங்காள் கண்ணகி போன்ற நாடகங்களை இப்போதும் கிராமங்களில் வாழுந்து கொண்டுஇருக்கிறது வாழ்க எங்கள் கிராமிய கலைஞர்கள் பல்லாண்டு காலம்❤❤❤❤❤❤❤❤❤
@saraswathis7780
@saraswathis7780 6 ай бұрын
அருமை
@NickSami
@NickSami 6 ай бұрын
இவனுங்க எல்லாரும் வெள்ளகாரனுக்கு பொறந்ததுங்க நல்லா நடிப்பாங்க. சென்னைய America என்ட நினைப்பு,😀😀😀
@lokesvarm5287
@lokesvarm5287 6 ай бұрын
6:30 savage love ultimate 🔥🔥
@savithast8953
@savithast8953 6 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@pugazharasu00001
@pugazharasu00001 5 ай бұрын
😂
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 6 ай бұрын
மன்வாசனை வீசூகிறது
@ruthran481
@ruthran481 6 ай бұрын
❤❤old is gold
@raa245
@raa245 6 ай бұрын
சிந்தனை இல்லாத கவர கூடிய வையில் இருப்பதை பார்ப்பது 2K
@user-eu9mv7ow9f
@user-eu9mv7ow9f 5 ай бұрын
Good Concept Love from Mysuru 🙏❤️
@udhaymsn5607
@udhaymsn5607 6 ай бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர இந்த கலை ஏன் யாருக்கும் கணியான் கூத்து பற்றி தெரியவில்லை....
@MuruganK-pn8kc
@MuruganK-pn8kc Ай бұрын
உண்மை தான் நண்பா இதை பற்றி யாரும் பேசவில்லை
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 5 ай бұрын
இளம் தலைமுறையினர் அணி ரொம்ப பலவீனமாக உள்ளது
@nisampiyannisampiyan
@nisampiyannisampiyan 5 ай бұрын
Nam culture alinthu kondu varukueathu💯😢
@ghousekader1876
@ghousekader1876 5 ай бұрын
I enjoy this program so much artists great Palaniappan is wonderful heis well known in this field great he is wonderful
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 6 ай бұрын
அருமை 👏👏👍👍
@sandeeptamil
@sandeeptamil 6 ай бұрын
@naveenaraj5038
@naveenaraj5038 5 ай бұрын
இவனெல்லாம் வடகொரியா அதிபர் கிட்ட போய் இருக்க சொல்லுங்க தமிழகத்தில் இருந்து ஸ்ட்ரைட்டா கொரியன் நாடகம் பாப்பா
@SANTHIYAM-xn1th
@SANTHIYAM-xn1th 6 ай бұрын
Yaruda ava savage love song yae kolura 🙂
@TamilAnbu-de1gh
@TamilAnbu-de1gh 6 ай бұрын
காலத்திற்கு ஏற்றார் போல் வாழவும்
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 6 ай бұрын
what your identity?????
@Narumugai1228
@Narumugai1228 5 ай бұрын
உன் மொழிதான் அடையாளம்
@aavadaijkaavadaijk6217
@aavadaijkaavadaijk6217 4 ай бұрын
காலத்திற்கு ஏற்றார் போல் சாகவும்
@sunitaprakash8643
@sunitaprakash8643 2 ай бұрын
​@@sinnathambythayaparan6121😊
@sunitaprakash8643
@sunitaprakash8643 2 ай бұрын
​@@sinnathambythayaparan6121of.
@user-wv4dh3hc4v
@user-wv4dh3hc4v 6 ай бұрын
🕉 🕉 🕉
@manip2246
@manip2246 6 ай бұрын
1 person
@saravanansaravananm600
@saravanansaravananm600 6 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@baalah7
@baalah7 4 ай бұрын
Please mention the description in Tamil and English will be help 🙏🏽
@user-ow7gr7nj8f
@user-ow7gr7nj8f 6 ай бұрын
நான் கிராமத்தில் கூத்து நடைபெறும் நான் கோமாளி இருக்கும் வரை பார்பேன் அதற்கு மேல் புரியது எங்களுக்கு புரிம்படி சொல்லாமே
@pannerselvam352
@pannerselvam352 4 ай бұрын
நீங்கள் உற்று கவனித்தால் புரியும் நண்பரே
@SureshSuresh-hs2eu
@SureshSuresh-hs2eu 6 ай бұрын
2k kids ❌ 90s kids ✔️
@karminekarmine1349
@karminekarmine1349 6 ай бұрын
Kids
@pooviSmart
@pooviSmart 5 ай бұрын
Nadigar thilagam Shivaji Ganeshana theriyathaa😢😢
@GirijaPatti52
@GirijaPatti52 5 ай бұрын
ஆனா இப்பல்லாம் கும்பல் கும்பலாக கலையை வளர்க்க கிளம்பிட்டாங்களே.இந்த மாதிரி ஏழைகளின் திறமைக்கும், வறுமைக்கும் வரவேற்பு சொல்லி உயர்த்துங்கள் மக்களை.என்ன இருந்தாலும் லட்டு லட்டு தான்.ஐஸ்கிரீம் சுவையை லட்டில் கொண்டு வரமுடியாது.லட்டின் சுவையை ஐஸ்கிரீமில் கொண்டு வரமுடியாது.
@chelvin4774
@chelvin4774 22 күн бұрын
Ok now we got savage love by Tentacion the fu#k are all those wanna be international
@Dev-Coder
@Dev-Coder 22 күн бұрын
That's tent action different guy 😂😂😂
@udhayakumard9028
@udhayakumard9028 6 ай бұрын
vivaatham sariya illa.. innum nalla kaamichi irukkalam... thoguppalar sariya pesala.... nalla irukkum nu paaka vanthen... romba disappointed...
@gautham5089
@gautham5089 6 ай бұрын
Avan yetha bro olunga pannan.... Karumpazham ipdi tha
@pudhuvaiavinashtherukoothu483
@pudhuvaiavinashtherukoothu483 6 ай бұрын
சிறப்பான ஒரு கருத்து, ஆனால் விவாதம் சரியல்ல தொகுப்பாளர் வேஸ்ட்
@Singaikaathalan
@Singaikaathalan 6 ай бұрын
ஓவர் பீட்டர் 😂😂
@1ruthra
@1ruthra 6 ай бұрын
கரு வாய் புனில் அப்பன்...😝😝😝
@SnehanSeenu-vy2ym
@SnehanSeenu-vy2ym 6 ай бұрын
Xxxx 💣👿
@TamilAnbu-de1gh
@TamilAnbu-de1gh 6 ай бұрын
உண்மையிலேயே எனக்கு பிடிக்காத ஒரு சோ
@sivapriya8658
@sivapriya8658 6 ай бұрын
Why
@TamilAnbu-de1gh
@TamilAnbu-de1gh 6 ай бұрын
@@sivapriya8658 peidakala
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 5 ай бұрын
Ok
@arulprakashprakash1209
@arulprakashprakash1209 6 ай бұрын
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 59 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
German Tamilan Super Hits Songs ஜெர்மன் தமிழன் நம்ம ஊர் கச்சேரி
10:25
நம்ம ஊர் கச்சேரி-Namma Ooru Kacheri
Рет қаралды 444 М.
Neeya Naana | நீயா நானா 06/01/14
1:29:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 2,4 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
0:30
MacDannyGun
Рет қаралды 21 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
0:39
Untitled Joker
Рет қаралды 11 МЛН
Врёт и не краснеет 😂 #shorts
0:38
Julia Fun
Рет қаралды 1,6 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,8 МЛН