கலைஞர் செய்தி நண்பர்களுக்கும் நேயர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
@rainbowmanfromoriginalid872418 күн бұрын
தமிழ்தேசியம் ஓரு சோசலிச நாடு தமிழ்தேசியம் ஓரு செல்வந்த நாடு தாயுள்ளம் கொண்ட நாடு Secured Life For All Field Staffs Secured Life For All Field People Secured Life For All Field Workers
@NesamaniRajendran18 күн бұрын
சரியான தலைப்பு!
@nijamudeenabdulsalam903218 күн бұрын
சாப்பாட்டு ராமன் என்பது போல GST ராமன் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
@murali-f3l18 күн бұрын
தாழ்த்தப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், ஏழை எளிய மக்கள் இவர்கள் யாரும் படித்துவிடக்கூடாது அல்லது மீறி படித்தாலும் உயர்கல்வியோ உயர் தொழில் கல்வியையோ எட்டி பிடிக்கக்கூடாது என்ற எண்ணம் உள்ள அரசியல் கட்சியின் கொள்கையாக கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்.
@peermohamed781217 күн бұрын
இப்படி எண்ணும் கட்சிகளுக்கு ஆதரவு தராமல் அந்த கட்சிகளை வலுவிழக்கச்செய்ய வேண்டும்.
@athiyappanvaradharajan219818 күн бұрын
Eslc என்பது ELEMANTARY SCHOOL LIVING CERTIFICATE. என்று புரிந்து கொள்ள வேண்டும்.
@mareeswaransm568519 күн бұрын
இந்தம்மா கோயம்புத்தூர் ஹோட்டல் அதிபர் கேட்ட கேள்விக்கு,நிதி துறையில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவு தான் bun க்கு ஒரு விலை, bun butter ஜாம்க்கு Oru விலை என்று சொன்னார்கள்.அதாணிக்கு வரி குறைக்கும் பொழுதும் இப்படி ஆழ்ந்து சிந்தித்து தான் செய்தார்கள் போல,குழந்தைகள் சாப்பிடும் பாப்கார்ன்கும் 18% வரி,கொஞ்ச கூட இரக்கம் இல்லாத மோடி கூட்டம்.கேட்டால் சுகர்க்கு வரியாம்,குழந்தைகள் ஸ்வீட் தான் விரும்பி சாப்பிடுவார்கள் அதற்கு வரி போட்டால் தான் அதிக வருமானம் கிடைக்கும் என்று திட்டம் போடும் நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறார்கள்.அம்மா நீங்கள் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியுமா என்று பாருங்கள்,ஆவேசமாக பேசினால் மட்டும் போதாது கொஞ்சம் யோசிக்கணும்.
@rainbowmanfromoriginalid872418 күн бұрын
முப்பதுக்கும் மேற்ப்பட்ட இந்திய துணைகண்டத்து நாடுகளிலேயே மிக சிறந்த அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கம் திமுக மிக சிறந்த ஆட்சியை தமிழ்நாடு என்னும் நாட்டில் நடத்தி கொண்டு இருக்கிறது
@baskaranpunyakotti112719 күн бұрын
Elimentary school leaving certificate.
@kalavathikarthik925818 күн бұрын
அனைவரும் தேர்ச்சி திட்டத்தால் கற்பிப்பதும் குறைவு.கற்றலும் குறைவாகி விட்டது
@murugesanthirumalaisamy561317 күн бұрын
திராவிட மாடல்னா சும்மாவா 😮😮😮
@edwinmcc18 күн бұрын
Excellent caption/ title..
@rainbowmanfromoriginalid872418 күн бұрын
2025 ஆண்டு ழுழுவதும் Jan to Dec திராவிட முன்னேற்ற கழகம் (DMK) முழுக்க முழுக்க ADMKவை தொடர்ச்சியாக மழை போல் சாடி கொண்டே இருக்க வேண்டும் 2017 TO 2021 ADMK செய்த ஊழல்களையும் அதிமுக ஆட்சியின் அவல நிலையையும் திரும்ப திரும்ப மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் 15 மாத பிரச்சாரம் தேவை
@rainbowmanfromoriginalid872418 күн бұрын
BJP கட்சி பாஜக கட்சி TAX SHARE பணமாக தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய ஆயிரம் கோடி ருபாய் பணத்தை வடஇந்தியா ஆட்டைய போட்டு விட்டது என்றால் ஊழல்களிலேயே மிக பெரிய ஊழல் இது தான் நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம் இது
@kmohamathanivava46718 күн бұрын
சார் ஒரு விளக்கம் ESLC - Elementery School Leaving Certificate
@rainbowmanfromoriginalid872418 күн бұрын
தமிழ்தேசிய தமிழ்நாடு என்பது வேறு பார்ப்பனிய தமிழ்நாடு என்பது வேறு தமிழ்தேசிய தமிழ்நாடு என்பது வேறு பார்ப்பனிய தமிழ்நாடு என்பது வேறு தமிழ்தேசிய தமிழ்நாடு என்பது வேறு
@murugesanthirumalaisamy561317 күн бұрын
பாவம்டா உன் பொண்டாட்டி பிள்ளைகள்
@BARACK30418 күн бұрын
GST வசூலை கூட்டி காட்ட இரவு பகலாக உழைக்கும் கரங்கள்.
@asiansquadyt19 күн бұрын
எம்ஜியார் படம் பொய்கள் வச்சி வரிவசுல்படம் இப்ப இந்த பொம்பள வச்சி வரி வசூல்
@balakrishnangovind803019 күн бұрын
POLITICIANS ALWAYS AFFECTED BY SOME GHOST
@978914789019 күн бұрын
Already, we are paying TNSET EXAM. We have paid exam fees with GST. UNTIL NOW EXAM ON HOLD. WHO WI SPEAK TO TN GOVT.
எப்போதும்,எதற்கும் G.S.T. உளுந் துக்கு GST;அரிசிக்கு GST; இதை வைத்து தயார் பண்ணும் இட்லிக் கும் GST?என்ன உன்னதமான ஆட்சி?பைக்கு சர்வீஸ் கொடுத்தா சர்வீஸுக்கும் (தனிமனிதன் உழைப்புக்கும்) GST.?வாழ்க வளர்க BJP ன் ஆட்சி?
@vasumathyvenkitasamy888917 күн бұрын
G.S.T.... பேய் பிடிச்சிருக்கு.... ஒரே இரவில் பணமதிப்பிழப்புக் கொண்டு வந்த துக்ளக் தர்பார... G.S.T .பேய் மூலம் கோவை,, திருப்பூர் நகர சிறு தொழில்களை அழித்த மாபெரும் பேய்... அதாணி மட்டுமே உலகின் பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொணட பேய்.. அடித்தட்டு மக்களின் அன்றாட பொருளாதரத்தை எவ்வளவு சீர் குலைக்க முடியுமோ அப்படி சீரழித்த பேய்.... இன்னும் இத்யாதி..இத்யாதி....
@jrptraders294810 күн бұрын
சாதாரண பேய் இல்லை, சடாமுனி பேய், இந்தியாவை அழிக்காமல் விடாது.
@abeilleslade12 күн бұрын
பிரகாஷ் ராஜ் ஸ்டைல். நிர்மலாவுக்கு வரி போட பிடிக்கும், வரி போட மட்டும் பிடிக்கும், வரி போட மட்டும் தான் பிடிக்கும். "நிர்மலா" இல்லை "வரிமலா சீதாராமன்"!
@Cacofonixravi19 күн бұрын
பார்பனியம் rss bjp don’t want sudhras to learn and take jobs.
@harishahimas621718 күн бұрын
Ivalal intha nadu veezhnthupokum.
@rainbowmanfromoriginalid872418 күн бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று. வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் கேட்கப்படவேண்டிய ஓன்று.