திரு.தொல் திருமா அவர்களுக்கும் அவரது தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@arpreethi27469 сағат бұрын
பாராட்டுகள்.மேன மேலும் வளர வாழ்த்துகள்
@jayanthichandrasekhar65739 сағат бұрын
வாழ்த்துக்கள் திரும சார்!!! முதல்வர் கூறியது பொல் உங்க உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். அது மட்டுமல்ல, உங்க கொள்கை கடை பிடிப்பும் ஒரு மிக பெரிய காரணம்.
@Suraj-b5n3z9 сағат бұрын
சிறந்த ஆளுமை திரு.தொல் திருமாவளவன். வாழ்த்துகள்.
@jobi63068 сағат бұрын
வாழ்த்துக்கள்
@sundarrrasuavadai753710 сағат бұрын
Super💥💥💥
@murugrsanalagappan23859 сағат бұрын
விசிக கட்சியையும் அதன் பானை சின்னத்தையும் மத்திய தேர்தல் ஆணையத்தால் நிரந்தர மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதற்கு அண்ணன் எழுச்சித்தமிழர் திருமாவின் அவர்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
@gurusamy14544 сағат бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தோழர் திருமா அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaraman4837 сағат бұрын
பழைய ஓய்வூதியம் வழங்கலாம் அல்லது பணி ஓய்வு பெற்றவர்களைப் பாதிக்காத ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த ஆவன செய்க தோழரே!!
@Kathir875 сағат бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉
@RevathiB-nq2sh10 сағат бұрын
Yangal annanukku oru royal salute🐆🐆🐆🔥🔥🔥💪💪💪🇭🇹🇭🇹🇭🇹
@RajamRajam-tb4cz6 сағат бұрын
❤❤❤❤❤
@RajamRajam-tb4cz6 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@ganigani71627 сағат бұрын
🎉🎉👍👌🖤❤yes ounmail ounmai 👌👍
@heidisgrandfather103810 сағат бұрын
I salute you sir
@virasselvammarson19187 сағат бұрын
நல்ல செய்தி!! நிரந்தர தி மு க கூட்டணியால் கிடைத்தது
@ganesank.c841810 сағат бұрын
வாழ்த்துகள் தலைவர் திருமா மற்றும் விசிக தளபதிகள் & தோழர்கள்...வாழ்க வளர்க 🎉🎉❤❤❤
திராவிட சித்தாந்த வாக்காளர்களும் மார்க்சிய சித்தாந்த தோழர்களும் அம்பேத்கார் வழியில் சிந்தனை கொண்ட வாக்காளர்களும் தந்த வெற்றி பாதை மாறினால் பறி கொடுத்து விடுவீர்கள் சகோதரர் திருமாவளவன் அவர்களே
@RaviRavi-xi6yi7 сағат бұрын
வாழ்த்துகள் ❤
@selvampazhani218610 сағат бұрын
பழைய ஓய்வு ஊதிய திட்டம் தான் ஊழியர்கள் கேட்பது ஆகும்.
@fidemTM5 сағат бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 பல வருடம் உழைப்பு கங்கு பிறகு கிடைத்த வெற்றி
@MohamedMustafa-tm7qy11 сағат бұрын
Pjb thamil natil endrumey vetri peramidiyaathu.
@Japoona10 сағат бұрын
உணக்கு ஆங்கிலமே சரியாக எழுத தெரியவில்லை பிறகு ஏன் ஆங்கிலத்தில் தமிழில் இனிமேல் எழுது
@dhamodharannachimuthu77485 сағат бұрын
தலைப்பிற்கும் வீடியோவிற்கும் சம்பந்தமே இல்லை யே
@SPaulSankarSankar10 сағат бұрын
ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட விருப்பம் மனு கொடுக்கக் கூடாது?
@sathyamoorthykaliyamoorthy82287 сағат бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪