ஏழை மக்களின் ரொம்ப எதார்த்தமான உரையாடல்.... அதிக அளவில் படிப்பின் துணை இல்லாமல் பாடல் வரிகள் அத்தனையும் அருமையாக உபயோகிக்கிறீர்கள்....
@tkshousedecorater35545 жыл бұрын
தல சாங்ஸ் செம்ம சூப்பர் 15ஆண்டுக்கு பிறகு மிக்க மகிழ்ச்சி பாடல் மைமா பேரு அஞ்சல பாடல் கேட்டேன்.மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள் சகோ..
@selladuraisikaran74133 жыл бұрын
ஆமா மிகப்பெரிய வளர்ச்சி இதன்மூலம் இந்திய பொருளாதாரம் வளர்ந்து நமது கலை இலக்கியம் பண்பாடு அறிவுத்திரன் பெற்று கொடி கட்டி பறக்க போகுது
@jharish55654 жыл бұрын
Super sudha anna😍😍😍😍😍
@sivassiva-yw9ci5 жыл бұрын
எளிய மனிதர்களின் உணர்ச்சிகளும் உணர்வுகளும்தான் உலகத்தை மாற்றும்..வாழ்த்துகள் சுதாகர்
@valarmathikumar65554 жыл бұрын
Nau Mat Jana Rajesh Kumar
@kanishka_R3 жыл бұрын
@@valarmathikumar6555 i
@438shyamkrishnaj93 жыл бұрын
Super voice 👍👍👍👍👌🏻👌🏻👌🏻
@msoundarajanrajan19572 ай бұрын
சூப்பர் தம்பி..ஶ்ரீஶ்ரீஶ்ரீ
@sakthimedia17515 жыл бұрын
அருமையான தொகுப்பாளர் சூப்பர்
@இராவணன்சுரேஷ்5 жыл бұрын
அன்பு சகோதரர் கானா சுதாகர் அவர்கள் மேலும் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@rdhivya39933 жыл бұрын
அருமையானகானா.அட்டகாசமானகானா.அர்தமுள்ளகானா
@yeshwanthkumar72425 жыл бұрын
Thala Tha erukumbodhu Vaalu aada koodadhu!! Thala kita modhina enga area Vyasarpadi la Unga padam oodadhu!!!! 👍👌semma lyrics. By Thalapathy fan
@tamilarasu67104 жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் 🌹🌹
@Sriram-rs5jl4 жыл бұрын
சூப்பர் நன்பா. வாழ்த்துக்கள்
@surshsavithrisurshsavithri47193 жыл бұрын
சுதாகர் அன்னா நீங்க அம்மா பாடல் பாடியது ரொம்ப நல்லா இருத்துச்சீ
@churchofchristponneri48105 жыл бұрын
சுதாகர் அண்ணா நீங்க பேசின விதம் பாடும் விதம் முக்கியமா அம்மா பாடல் எனக்கு கண்ணீரை வர வைத்தது சொல்வதற்கு வார்த்தை இல்லை மேலும் நீங்கள் வளர்ந்து கஷ்டப்படுகிற சமுதாயத்தை உயர வளர தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உதவுங்கள் அண்ணா
@jamunaraniv30683 жыл бұрын
அருமை தம்பி
@pugalenthi00774 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@saravanans75375 жыл бұрын
உங்களுக்கு வாய்ப்பை உறுவாக்கிய கானா பிரபா அண்ணாவ மரந்திடாதீங்க சுதா அண்ணா...... வாழ்த்துக்கல்
@RAJASEKAR-fi3wo4 жыл бұрын
Hi
@praveenravi26873 жыл бұрын
Sudha bro, Vera level, Congrats and Keep rocking it.
@johnsonshakila13 жыл бұрын
அந்த கள்ளமில்லாத சிரிப்பு உங்க பிளஸ் point. வாழ்த்துக்கள்
@selvajai50143 жыл бұрын
தல சாங் பாடிய பாடல் பார்த்து பார்க்க ஆரம்பித்தேன்... இன்னும் பார்க்கிறேன்....
@தமிழ்தோழி5 жыл бұрын
Sudha anna en 4yrs baby unga songs ku fan... oru naal autola varumpodhy kettu andha song venumnu adam panna "myma peru"😊
@rajathithamizhanban99163 жыл бұрын
Super thambi.
@உண்மைஎன்றுமே5 жыл бұрын
God bless you brother sudhaakar,vaalthukkal
@pradeepapradeepa50204 жыл бұрын
Vera level anna neenga 💐💐👌👌👌
@chakkaravarthychakkara8494 жыл бұрын
அம்மாவிற்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கித் தர வேண்டாம் 3 வேளை சாப்பாடு மட்டும் போடுங்கள் அந்த வரிகள் மட்டும் என் கண்களில் கண்ணீர் கொட்ட வைத்தது இந்த பாக்கியம் எனக்கு இல்லை ஏனென்றால் என் தாய் எனக்கு ஒரு வயது இருக்கும் போதே இறந்து விட்டார் அருமையான வரிகள் மிக்க நன்றி சுதாகர்
@Ritired_Rowdy4 жыл бұрын
தலய பத்தி ஒரு கானா பாடல் பாடிருப்பார்.. அன்னைல இருந்து இவரை எனக்கு ரொம்ப புடிக்கும்... இவரு பாடிய தல பாடலை தினமும் இரவில் யூடிப்ல பார்த்துட்டு தான் தூங்குவேன்