"கலையரசன் மட்டும் கையில கெடச்சா" | சௌந்தர்யாவே கோபப்பட்ட தருணம்! | Aghori Kalaiyarasan Exposed |

  Рет қаралды 142,549

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

3 ай бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
"கலையரசன் மட்டும் கையில கெடச்சா" | "அகோரியாம்...அகோரி" | சௌந்தர்யாவே கோபப்பட்ட தருணம்! | Kalaiarasan | Kalam | Episode 274
#kalaiarasan #aghori #karthickmaayakumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 363
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@Adviews100
@Adviews100 2 ай бұрын
இப்ப அரசியலை விட இதன் நல்ல Business ..😂😂
@Adviews100
@Adviews100 2 ай бұрын
@@rosei6305 sari venna. 1st mariyathai koduthu pesa palagu.. apparam aameegam ellam pesalam
@0xcoffee427
@0xcoffee427 2 ай бұрын
@@rosei6305 spirituality ku soundarya madhiri figure ga ellam thevaillai, adhu natural ah ulla irundhu varanum adhu dhan spirituality apram madam conducting courses her latest is "How to make astrology not work for you" a 3 hours session and fees is 3663 only 😄 apdi enna periya secret?? veda mandhirangal padichale podhum 9 planets um namakku nalladhu seyyum.
@0xcoffee427
@0xcoffee427 2 ай бұрын
@@rosei6305 yen mudiyadhu? yar venalum kathukkalam. Sila guru's upanayanam aanavangaluku mattum solli tharuvanga, sila gurus ellarukkum solli tharanga. Guru kitta irundhum kathukkalam oru sila shlokam free ya youtube laye sollit tharanga.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 2 ай бұрын
@@rosei6305 இந்த வீடியோல வந்தவங்க ஸபிரிச்சுவலுக்கு வந்துட்டாங்களா? சரி அதைப்பற்றிக் கூட பேச வேண்டாம். ஆனால் மத்தவங்க ஸபிரிச்சுவாலிட்டியில இல்லைன்னு எப்படி சொல்றீங்க? ஸ்பிரிச்சுவாலிட்டி எல்லோருக்குள்ளும் இருக்கிறது. கடவுள் பக்தியில்லாதவர்களும் சுயக்கட்டுப்பாடு இருந்தால் ஸ்பிரிச்சுவலக இருக்க முடியும். ஒருத்தரை ஸ்பிரிச்சுவலிடியில் இல்லன்னு சொல்ல நாம் யார்? அதற்கு விளம்பரம் தேவையில்லை.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 2 ай бұрын
@@0xcoffee427 👌🏼💯. வேதம்னா என்ன, என்ன சொல்கிறது என்று தெரிய இன்டர்நெட் போதும். நம்பிக்கை வந்து ஸ்லோகங்கள் தெரியவும் இன்டர்நெட், ஆடியோ சிடி போதும். இன்னும் ஆழமாகப் போகணும், நான்கு வேதங்கள, உபநிஷத்துகள்,18புராணம், மீமாம்சை எல்லாம் கற்றுக்கொள்ளணும், அது சார்ந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள உங்கள் வயது தெரியவில்லை. ஆனால் பாடசாலைக்கு இளம்வயதில் சேரணும், இல்லை, யூனிவர்சிடியிலும் டிகிரி படிக்கலாம். ஒரு ஏழு, எட்டு வருடமாகும். டெடிகேஷன் இஸ் தி கீ. முடியாது என்று ஒன்றுமில்லை. இன்றைக்கு impaacipiள் என்று சொல்லப்படும் பல விஷயங்களை பாரதம் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு செய்திருக்கிறது.
@chitrakarthick9613
@chitrakarthick9613 2 ай бұрын
😁😍மகனே மகளே வயது 48 நான் தற்போதைய சிவன் பக்தைதான்...சிறுவயதில் இருந்து சிவனைப் பற்றி எதுவுமே தெரியாது ...சிறுவயதில் இருந்து எனக்கான அன்பு பாசம் பரிவு தாய் தந்தை எந்த உறவுகளும் இல்லை ...ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன் ..கடந்த பத்து வருடங்களாக ..சிவனை நோக்கிய பயணம் மனதளவில் ...சில நேரம் தெய்வங்களைப் பற்றி மொபைலை பார்த்து தெரிந்து கொள்வேன் சில சமயம் பர்வதமலை சதுரகிரி திருவண்ணாமலை கிரிவலம் 20 டைம் போயிருப்பேன் கிட்டத்தட்ட திருமணம் ஆகிவிட்டது திருமணமான கருத்து வேறுபாடு சிலமுறை தற்கொலை முயற்சி செய்து துண்டு குழந்தை குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு சில சமயம் மனக்கொடுமையினால் தற்கொலை முயற்சி தேன் ..கிணற்று நிறைய தண்ணீர் வீட்டுக்கு அருகிலேயே ஓடிப்போய் குதித்தேன் கோவத்தினால் வம் சொற்கள் தாங்க முடியாமல் அப்பொழுது சாமி பக்தி எதுவும் இல்லை ..ஆனால் என்னை யாரோ தாங்கி பிடிப்பதை போல் உணர்ந்தேன் ...அந்த நிமிடம் ஒரு மூலையில் இருந்த பைப்பை போய் பற்றி கொண்டேன் நீச்சல் தெரியாது ...எப்படி எப்படி என்று என் மனம் அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கு...ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நான் எப்படி போனேன்? நீ சொல் தெரியாது ...இப்பொழுது தீவிர சிவ பக்தி என் மனதில் நிறைய மாற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் வருவதுண்டு மஞ்சள் குங்குமம் விபூதி சாம்பிராணி வாசம் வந்தாலே உடம்பில் ஒரு வித புத்துணவு சில நேரம் ஏதாவது ஆலயத்துக்கு சென்று விடலாமா என்று எண்ணங்கள் ...வந்து வந்து போகும் கடவுளுக்காக வாழ வேண்டும் என்பது என் விதியோ என்னவோ தெரியாது..தனிமை கடவுள் கொடுத்தவர் வரப்பிரசாதம் ...தாய் தந்தை உறவுகள் கணவன் மற்றும் குழந்தைகள் எதுவும் இல்லாத சூழ்நிலை தான் தற்போதும் ...மனது நிறைய சிவன் தான் ...சிவனைப் பற்றி எதுவுமே எனக்கு தெரியாது தற்செயலாக ஒரு நாள் நான் இந்த சம்பவத்தினால் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ....எல்லோருக்கும் ஒவ்வொரு விதத்தில் தெய்வத்தை உணர முடியும் அவர்கள் வாழ்க்கைக்கு ஏற்ப 48 வயதில் உணர்ந்தேன் ....சிவன் ஞாபகமாக உயிருள்ள நந்தீஸ்வரரை வளர்த்து வருகிறேன் ....இறைவன் கொடுத்த சொத்து ....என் அனுபவங்களும் மிக மிக புதுமையானது ...சில சமயம் கனவுகளில் சிவலிங்கம் அதிகமாக பார்ப்பது உண்டு ....நான் இருக்கும் இடத்தில் அம்மா அம்மா அம்மா இன்று சில சமயம் காது குளிர கேட்கும் யார் மீதும் யாருக்கும் கோபம் வேண்டாம் ...எல்லோருடைய வாழ்க்கையும் எல்லாம் ஒரே மாதிரியானதல்ல ....
@Thamizhe_24
@Thamizhe_24 2 ай бұрын
சிறு வயது முதல் ஏற்பட்ட தனிமை, வெறுமை, கற்பனையான வாழ்க்கை உளவியல் முறைகள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும்... மணவாழ்க்கை வேறு நிம்மதியாக இல்லை என்று பார்க்கும் போது ஆதரவு தேடும் மனநிலை பல எதிர்ப்பார்ப்புகள் உணர்வுகள் நிறைந்த ஏதோ ஒரு வகையில் தன்னைத்தானே திருப்திப்படுத்த ஆட்கொணர்கிறது.. 🎉 நன்றி
@sivamakesh5860
@sivamakesh5860 2 ай бұрын
எல்லாம் சிவன் செயல் இந்த ஜென்மத்தில் உங்கள் கருமா தீர்க்க சிவன் செய்யும் செயல் போல
@rajimohanan8935
@rajimohanan8935 2 ай бұрын
Body shaming ethukka mudiyaathu. Unakkul spirituality illai ammani
@thangaduraijeevitha2030
@thangaduraijeevitha2030 2 ай бұрын
உங்களுக்கு சாப்பிட்டு தூங்குற நேரம் கிடைக்குதா ஒரு நாளைக்கு இத்தனை வீடியோ ரெக்கார்ட் & எடிட்டிங் செய்து அப்லோட் பண்றீங்க பாராட்டுக்கள் மாயக்குமார்😮
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 2 ай бұрын
He earns money for his each minute of work.. so nothing wrong in working hard na
@kasihsayang8497
@kasihsayang8497 2 ай бұрын
காசு பணம் துட்டு money money 💰
@Inaikkumkarangalteam
@Inaikkumkarangalteam 2 ай бұрын
Bro அதான் அவர் பொழப்பு views varum ல இதுல என்ன ஒரு promotion சௌந்தர்யா ku ஒரு promotion and இவருக்கு ஒரு promotion..... பாபா ஜீ யை வைத்து விற்கும் அடிமைகள்...
@rdartsandcollections1021
@rdartsandcollections1021 Ай бұрын
அதுக்கெல்லாம் ஆட்கள் இருப்பார்கள். Recording, editing team.
@KanchanaKanchanamani-gb7gp
@KanchanaKanchanamani-gb7gp 2 ай бұрын
கடவுளை கும்பிடுற யாருமே இப்படி வந்து மத்தவங்கள யூகம் மாதிரி பேச மாட்டாங்க
@jayakanna8294
@jayakanna8294 2 ай бұрын
Appadi pesalana avangga tappa yaar tatdi ketpaa
@Shinevnl08
@Shinevnl08 25 күн бұрын
Mahavathar bhabahji yarume paka mudiaythu athu class a ve nadathu rangale athula ena emathu velai thana. Ivangalam pathu pesnagala ena avanga la vachu ivanga earn panranga
@gokulnathan3461
@gokulnathan3461 2 ай бұрын
செவுந்தர்யா, மாலாய்க்க அக்கா, கலை அரசன் இவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு அனைவரும் கடவுளை வைத்து தொழில் செய்றாங்க அவ்ளோதான். உண்மையான பக்தி இருந்தால் போதும் கடவுள் நம்மை தேடி வருவார்
@tthayalan
@tthayalan 2 ай бұрын
உண்மயான பக்தி என்றால் என்ன?
@gokulnathan3461
@gokulnathan3461 2 ай бұрын
@@tthayalan ஆணவம், தலைக்கனம் விடுத்து இறைவன் ஒருவனை தவிர உயர்ந்தவர் யாரும் இல்லை என அவன் பாதத்தில் முழுமையாக சரணடைவது.
@nivasms4758
@nivasms4758 Ай бұрын
💯​@@gokulnathan3461
@Shinevnl08
@Shinevnl08 25 күн бұрын
​​​@@gokulnathan3461she only for meditation for her class marketing
@ioguiogesh6959
@ioguiogesh6959 2 ай бұрын
முதலில் நீ யார் அறிந்து கொள் பிறகு இறைவன்னை தேடு
@nellaikumar3229
@nellaikumar3229 2 ай бұрын
நாட்டுல இந்த சாமியார்கள் தொல்லை தாங்கமுடியலப்பா
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 2 ай бұрын
கலையரசன் அவரோட நடனம் காமெடியா இருக்கு😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jayakanna8294
@jayakanna8294 2 ай бұрын
Sirikiriya vekkamaa illa kalai aranai othaikanumda
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 2 ай бұрын
ரோட்டுல போறவங்களை எல்லாம் இந்த யூடுயூப்காரன்கதான் பேட்டி எடுத்து பெரிய ஆளா ஆக்கிவிட்டுறாங்க..
@Venkatesan1356
@Venkatesan1356 2 ай бұрын
உண்மை Bro
@udaykumar9923
@udaykumar9923 2 ай бұрын
Correct
@trichyboysmedia5711
@trichyboysmedia5711 Ай бұрын
எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் ஓர் விசியத்தில் ஈர்ப்பு வருவதுண்டு அது போல் கலையரசனுக்கு வந்து இருப்பதும் அது போல் தான் ஒருவன் செய்த நல்ல விசியங்களை நாட்டு மக்கள் பேசுவது இல்லை!!!! ஆனால்????
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 2 ай бұрын
Super,,,,AMMA
@rajpeter1568
@rajpeter1568 2 ай бұрын
Good
@Sakithyan.
@Sakithyan. 2 ай бұрын
இலங்கைல இப்ப வெயில் கொழுத்துது, வேற யாரு feel பண்றீங்க?
@lokieee8975
@lokieee8975 2 ай бұрын
Chennai la kuda koluththu bro
@Love11442
@Love11442 2 ай бұрын
Bro yaar enna sonnalum unmai illai ival oru girl that's it... Kaduvulae vandhu nandha kaduvul endral kuda namba mudiyadhu .. ival poi solgiral small girl
@Love11442
@Love11442 2 ай бұрын
4 book padicha periya ala ivargal ... Nanba nanba en kaadhu enna _______
@tharshini5277
@tharshini5277 2 ай бұрын
கலையரசன் அகோரி மூலமாக heat குறையும்.அப்படி 1 உருட்டு சக்தி அவரிடம் உண்டு.
@arunkrish89
@arunkrish89 2 ай бұрын
​@@lokieee8975திருச்சிக்கு வாங்க bro... நம்ம வெயில் இங்கதான் rentkku குடி இருக்காப்ல...
@user-tq4kl7vp5v
@user-tq4kl7vp5v 2 ай бұрын
Maayan sowndariya. Bravo. Félicitations. Que dieu vous bénisse vous et votre famille. Merci mille fois. Gérard NOAIL. France.
@vasudadala7385
@vasudadala7385 2 ай бұрын
After seeing this video i want to become Kalaiarasan fan.
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 2 ай бұрын
Yeah, true ❤❤❤❤❤❤❤❤
@vinodr5338
@vinodr5338 2 ай бұрын
சௌந்தர்யாவுக்கும் கலையரசனுக்கும் என்ன வித்தியாசம் எனக்கு ஒன்னும் புரியல
@RakshayaGardenMentor
@RakshayaGardenMentor 2 ай бұрын
கலையரசன் 💯 உருட்டு சௌந்தர்யா 50/ உருட்டு
@gunarabbitfarm
@gunarabbitfarm 2 ай бұрын
இருவருக்கும் உள்ள ஒற்றுமை இளம் வயதில் இறைசக்தியால் ஈர்க்க பட்டவர்கள், ஒருவர் பேச்சு திறமையால் மக்களை நம்ப வைத்து விட்டார், அவ்வளவு தான், நோக்கம் மட்டும் ஒன்று தான்
@AmutharajAmutharaj
@AmutharajAmutharaj 2 ай бұрын
Kalai aghori ya iruntha yenna illana ungaluku yellam yenna pirachanai..
@uthayaseelanv6431
@uthayaseelanv6431 2 ай бұрын
Rendu perum Ondu thaan soundaryavum akohi kalayum. Ennanna rendu perum uruddu
@pavithran951
@pavithran951 2 ай бұрын
2 onnu dhaan
@amruthangamayah5226
@amruthangamayah5226 2 ай бұрын
7:32 யாருடைய பக்தி அவரோரது. அப்படியே யாருக்கு கடவுள் எப்படி அனுகிரகம் தருவார் என்பது மற்றவர் நிர்ணயிக்க முடியாது.
@harinikavin4045
@harinikavin4045 2 ай бұрын
Superb
@koshikamonika2416
@koshikamonika2416 2 ай бұрын
Pondicherry la sema Vail koluthuthu 😢 veliya poga va mudiyala 😢😢😢
@vanandkumarvanandkumar3541
@vanandkumarvanandkumar3541 2 ай бұрын
Kuwait la sema veyil athigama iruka 😂
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 2 ай бұрын
👌👌👌
@mayilmailvellu522
@mayilmailvellu522 2 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@aracreatives5550
@aracreatives5550 2 ай бұрын
Awesome work and great conversation video Bro 🫶
@srinivasansoma5849
@srinivasansoma5849 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 2 ай бұрын
Anchor, you are a bodybuilder ahhhhhhhhhhhhhhhh ❤❤❤❤❤❤❤❤❤❤
@amruthangamayah5226
@amruthangamayah5226 2 ай бұрын
முறையான தன்னம்பிக்கை உடன் செயல்படுவது தான் ஆன்மீகத்தின் அடிப்படையான அடையாளம்.
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 2 ай бұрын
அவங்க அவங்க அறிவுக்கும் செயலுக்கும் அவங்க அவங்க உயர்வு.... உனக்கு நீ.... அது போன்று பிரபஞ்ச கோளாறுகள் ஒவ்வொருவருக்கும்........ஆக நீயும் முழுமையில்லை....முழுமை யாரையும் தேடாது...தானாக அமையும் ஒரு ஆச்சர்ய தீட்சையும்...பாடமும் கொண்டது ...ஆன்மிக திருப்பு முனை....
@vengatshiva86
@vengatshiva86 2 ай бұрын
உயர்ந்த கருத்து
@balajirajasekaran3660
@balajirajasekaran3660 2 ай бұрын
நல்ல பதிவு நண்பர் கார்த்திக் மற்றும் சௌந்தர்யா
@rgtamilan-
@rgtamilan- 2 ай бұрын
❤❤❤
@TamilArasan-so7uy
@TamilArasan-so7uy 2 ай бұрын
ஏமாறவங்க இருக்கிற வரை எல்லாருமே ஏமாத்திட்டு தான் இருப்பாங்க ப்ரோ 🥰🥰🥰🥰💞💞💞 கடவுளுக்கு நிகர் கடவுள் மட்டுமே💞💞💞💞
@eindraesolnandraesol
@eindraesolnandraesol 2 ай бұрын
இத உலகம் ஆய்ந்து அறிந்து கொள வேண்டும்
@tharschi9426
@tharschi9426 2 ай бұрын
கடவுள் மனிதனுக்கு தர்மத்தையும் போதித்து , சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார்.அதை தன் சுயநலத்திற்காக தவறான வழியில் பயன் படுத்தும் மனிதன் எவனோ அவனே பாவத்தின் தண்டனைக்கு உள்ளாகின்றான்...😊
@geethavalli6532
@geethavalli6532 2 ай бұрын
Very maturity talk
@dhanapalan4023
@dhanapalan4023 2 ай бұрын
கார்த்திக் களம் அருமையான பதிவு கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@logadeepmurgan2824
@logadeepmurgan2824 2 ай бұрын
@sugunadevi4163
@sugunadevi4163 2 ай бұрын
If Kalaiyarasan is cheating with fake hair extension mudi, you are cheating with straightened hair and stylish chuditaar, fake agori joker kalaiyarasanykkum unggalukkum wat difference madam?
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 2 ай бұрын
Nice question ❤❤❤❤❤❤❤❤
@dharmaduraip5571
@dharmaduraip5571 2 ай бұрын
First comment😊
@user-ps8ts5bd6z
@user-ps8ts5bd6z 2 ай бұрын
Humantity person 💖
@user-pj3nd4dz7y
@user-pj3nd4dz7y 2 ай бұрын
Everyone fruad bro only for money 💸💸😡😡
@jayakanna8294
@jayakanna8294 2 ай бұрын
Neeyummaa......
@Vanithabharathi
@Vanithabharathi 2 ай бұрын
ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி
@ManiKandan-uh1qt
@ManiKandan-uh1qt 2 ай бұрын
Mayam thambi romba shy smile enachu 😂
@rajimohanan8935
@rajimohanan8935 2 ай бұрын
Ara kurai arivu vechundu inthamathiri public le pesa varathingamma
@jayakanna8294
@jayakanna8294 2 ай бұрын
Neenga sivanai pathudingal🤩
@user-ez3ce6vc3z
@user-ez3ce6vc3z 2 ай бұрын
எந்த மதத்து கடவுளாக இருந்தாலும் அந்தக் கடவுளை அசிங்கமாக திட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு ஏழரை தொடங்கிவிடும் அவர்களுக்கு நிழலின் அருமை வெயிலில் தெரியும் நீரின் அருமை தாகத்தில் தெரியும் கடவுளின் அருமை பேய் பிசாசு உங்கள் வாழ்க்கையில் உங்களை வச்சி செய்யும் போது தெரியும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Purpleboysurya
@Purpleboysurya 2 ай бұрын
Nice interview bro💜
@JACK-yl3gf
@JACK-yl3gf 2 ай бұрын
exactly....coimbatore is too hot nowadays
@user-dq5zw6ul8i
@user-dq5zw6ul8i 2 ай бұрын
OMNAMASIYA
@rajeshrajesh7417
@rajeshrajesh7417 2 ай бұрын
அண்ணா மக்கள் பிரச்சனை எவ்வளவோ இருக்கு அதை பற்றி பேசுங்கள்
@balabalamurali3866
@balabalamurali3866 2 ай бұрын
Ela Karthik bro kalaiarasan na vesam kudika solunga apa pakalam onga show la iam waiting for......u show ❤❤ ninga enoda comment patha reply pannunga iam waiting Karthik 🔥 bro
@ranacreed7671
@ranacreed7671 2 ай бұрын
inthe pullaye nalla uruttuthu neenga vera
@logadeepmurgan2824
@logadeepmurgan2824 2 ай бұрын
Soundarya akka romba handsome nallavanga I am wilwisher you so much baby
@user-rc1bo9tm3h
@user-rc1bo9tm3h 25 күн бұрын
Evanga. Eannagoda
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 2 ай бұрын
சூப்பர்! தொட்டவுடன் வலிப்பு வந்தமாதரி துள்ளி குதிச்சிட்டே போறாங்களே, Jesus C.Dயால் வயிற்றில் தடவினால், குழந்தை பிறக்கும்னும், கேன்சர் காணாம்ப் போயிடும்னும் சொல்றவங்களையும் ஏன் interview பண்ணுவதில்லை? பல வருஷமாக நடந்துட்டு இருக்கு. யாருமே இவங்க பக்கமே போறதில்லை ஏன்?செம சுவாரஸ்யமாக இருக்கும்.
@sivaprasanth3415
@sivaprasanth3415 2 ай бұрын
😂
@Gladston8152
@Gladston8152 2 ай бұрын
Hi
@davidkumarj
@davidkumarj 27 күн бұрын
❤apdi oru interview thaan naanum yethirpathutu iruken
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 2 ай бұрын
எது உண்மை ??? எது பொய் ??? விளங்கவில்லை. மொத்தத்தில் மக்களுக்கு தான் கஸ்ரம்.
@gunarabbitfarm
@gunarabbitfarm 2 ай бұрын
எல்லாம் மூட நம்பிக்கையின் வெளிப்பாடு, எல்லாம் மாயை
@jaisrikavlog6977
@jaisrikavlog6977 2 ай бұрын
Dai kumaru kothu vidatha papa pavam😂😂
@mpssarathi4904
@mpssarathi4904 2 ай бұрын
Ivange solrathu poi kanne paathu soliduven i mean she's introduction 😅
@pareshselvarajah185
@pareshselvarajah185 2 ай бұрын
Bro Akka Nr. Irukka 😁😋🥰
@srisubasalemsubscribe8741
@srisubasalemsubscribe8741 2 ай бұрын
Hi bro
@Tigo499
@Tigo499 2 ай бұрын
Hi
@lekshmanans3605
@lekshmanans3605 2 ай бұрын
நான் என்ற ஆணவம் கொள்ளாதே என் அன்பு மகனே மகளே தர்மம் தான் அழிவு அவன் அவள்செய்த கர்மாவை அவன் அவள் தொலைக்கதத்தான் பிறவி எடுத்து உள்ளோம்
@lekshmanans3605
@lekshmanans3605 2 ай бұрын
போகர் வருவார் அவர் கூட யாரெல்லாம் வருவர் இயேசு நபிகள் வருவாரா
@vetriarasu
@vetriarasu 2 ай бұрын
😮
@sing22ananthi24
@sing22ananthi24 2 ай бұрын
கார்த்திக் 🎉🎉🎉🎉🎉 சவுந்தர்யா🎉🎉🎉🎉 ஓம் கிரியா யோகா பாபாஞி நமக,,,,,,,,
@nimmustalk1245
@nimmustalk1245 2 ай бұрын
இவளுக்கு ஒரு மைரும் தெரியாது.. மாயம் சேனல் காசுக்கு விலை போகிறது
@eindraesolnandraesol
@eindraesolnandraesol 2 ай бұрын
சகோதரி பாபாஜியைப் பற்றி மட்டும் பேசுகிறார், அதே கிராமத்தில் ராகவேந்திரர் பிறந்தார், அதற்கு அடுத்ததாக மெயின் ரோட்டில் ராகவேந்திரர் வீடு உள்ளது பரங்கிப்பேட்டையில். நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் கடாரம் கொண்ட தமிழகம் முழுக்க முழுக்க அறிவாற்றல் நிறைந்தது, அது சித்தர்நெறி நிறைந்தது. ஆன்மீக தேடல் ஒரு கடல் போன்றது, எனவே சகோதரி பாபாஜியை ஆழமாக தேட வேண்டும்.
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd Ай бұрын
இறை அனுபவம் அனுபவபட்டால் நம்புவார்கள் தெய்வ விஷயங்கள் அதிகமாக கூறகூடாது நித்தியானந்தா குறைசொன்னவர்கள் அவர் எங்கே கண்டுபிடிக்க முடியவில்லை. எத்தனையோ மனிதர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம். கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்பார்கள்
@sasi.95
@sasi.95 2 ай бұрын
Anna intha book la engatha vangi padikarenga..elarum padikara mari .panalam la..
@AshokKumar-je3tv
@AshokKumar-je3tv 25 күн бұрын
🙏💥🙏
@kamalapharmasurgical9035
@kamalapharmasurgical9035 2 ай бұрын
இந்த பென் விரைவில் ஆசிரமம் கோவில் கட்டுவார் அருள் வாக்கு சொல்வார் பள்ளி கல்லூரி அமைத்து நன்றாக கல்லா கட்டுவார்
@hemavathis6946
@hemavathis6946 2 ай бұрын
ஷிவன் என்று உச்சரிப்பதை விட சிவன் என்று உச்சரிக்கலாமே மேடம்
@ImNotAHeroNorAVillian
@ImNotAHeroNorAVillian 2 ай бұрын
😂😂😂ahaan
@0xcoffee427
@0xcoffee427 2 ай бұрын
Both are correct. what's your problem?
@thayapathiv
@thayapathiv 2 ай бұрын
Avanga English mediyum
@thayapathiv
@thayapathiv 2 ай бұрын
​@@0xcoffee427oombhu
@0xcoffee427
@0xcoffee427 2 ай бұрын
@@thayapathiv enna oru arivu. Sanskrit la SHI use pannuvom, tamil la SI or SHI both are correct. English enga vandhuchu idhula?
@praveenkumart5991
@praveenkumart5991 2 ай бұрын
Bro about rescue Karnataka 2 years baby tamil video apdate pannuga......
@rameshthiru423
@rameshthiru423 2 ай бұрын
Poison கூட பாயாசம் மாதிரி சாப்பிடுவியா
@kishoregaming8338
@kishoregaming8338 2 ай бұрын
அக்கா ரொம்ப நல்லா சொல்றிங்க அற்புதம் ❤😊🎉
@user-fi4tg1qs1k
@user-fi4tg1qs1k 2 ай бұрын
Tavadya 😂😂😂
@GaneshKalidass-gi6zw
@GaneshKalidass-gi6zw 2 ай бұрын
🙏🙏paari salan interview pls
@eindraesolnandraesol
@eindraesolnandraesol 2 ай бұрын
சீவன் = சிவன் , இதை விட நிறைய விஷயங்கள் உள்ளன . பிரபஞ்சம் என்பது ஒன்றல்ல, அது பன்முகத்தன்மை கொண்டது. காளி காளி அல்ல இது ஒரு ஆன்மீகம் நிலை . சக்தி.
@reymondpringle3389
@reymondpringle3389 2 ай бұрын
உங்களுக்கு பாபாவோட எனர்ஜி தாங்க சக்தி இருக்கா தங்கச்சி
@dr.s.kishor860
@dr.s.kishor860 2 ай бұрын
Bro adi guru sankaracharaya sithar ahh pathi our viedo post Panna mudiyum ma ? If possible ... Thanks in Advance bro 🙏 🎉
@limonika913
@limonika913 2 ай бұрын
Soundarya oru nalla spritual person. i agree it.oru public interview la ipdi sirichu avamathicurukka venam...yennna yellame sivam tha.....kalayarsan oru pakkuvam peratha aanmava irukkaru avlotha....yekan anekkannum avane...
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 2 ай бұрын
Alice in the wonderland. This lady is living in dreamland.. electricity ah😂😂😂😂 Power ah😂😂 Eli kutti yennalam paesudu..
@indhuarun2938
@indhuarun2938 2 ай бұрын
எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவா, சிரிப்பு police மாதிரி , சிரிப்பு சாமியார் இவ
@jaiopt
@jaiopt 2 ай бұрын
Ethana marakkandru nattulleergal soundarya?
@ravanan7343
@ravanan7343 2 ай бұрын
சௌந்தர்யாவே கோவபட்ட தருணம்- ஆமா மதர் தெராசா போல சேவை செய்ற சௌந்தர்யா கோவப்பட்றது நியாயம்தான்...
@Venkatesan1356
@Venkatesan1356 2 ай бұрын
ஐயோ தல...மதர் தெரசாவையும் கண்ட நாயையும் ஒப்பிடாதீங்க..அது கருணைக்கே வந்த இழுக்கு😢😢😢
@kavithajeeva7299
@kavithajeeva7299 Ай бұрын
🙏🙏🙏👍👍🌹
@vasumathyram3666
@vasumathyram3666 2 ай бұрын
What is intellectual alone ,could be discussed. When society or media know one is fake,they waste time ,and make videos on nonsense . Time and God are precious.
@user-nf3zr4ml4m
@user-nf3zr4ml4m 2 ай бұрын
இல்ல இந்த பொன்னு பெரிய அப்பாடக்கர ...? கலையும் சொளந்தர்யாவும் ஒன்னுதான்..இளம் வயுசுள இவள் தன்ன ஒரு சாமியார் சொல்லும் போது இளம் வயுசுள தன்ன அகோரினு கலை சொல்லறது என்ன தப்பு...இவ பாபா சொல்லறா அவன் அகோரினு சொல்றான்...Same same.....😏
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 2 ай бұрын
Same same but different No money no honey Good boy goes to heaven Bad boys goes to naragammmm😂
@senthillkumaran5622
@senthillkumaran5622 2 ай бұрын
நீ என்ன பெரிய அப்பாடக்கரா டா முண்டம்
@KavithaN-ww5sh
@KavithaN-ww5sh Ай бұрын
Sowndarya akka kum mela nanu sivanadiyar neenga kalaiarasan pathi pesathinga nan muniswaran maruladi
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 2 ай бұрын
எனக்கு theriji ஏன் appa🔱 avangala தவற நா வேற யாரையும் நம்ப மாட்டேன் இவங்க பிரபஞ்சம் and கொஞ்சம் pesranga அது yen🔱appa சிவனை valipadum அனைவரும் அறிந்ததே
@sivam1335
@sivam1335 2 ай бұрын
💯💯💯💯💯bro
@Bantam45
@Bantam45 2 ай бұрын
6:27 இந்தக் கத்தடி உங்களை நினைத்தால் தான் எனக்கு சிரிப்பு வருகிறது உடம்பைப் பார்த்து எதை போடாதே தம்பி அக்கா கிண்டலா சிரிக்கிறதும் சிகப்பு போய் விடாமல் பார்த்துக் கொள்வதும் உங்கள் மனதில் இருக்கிறது அக்கா சின்ன வயசுல இருந்து உங்களுக்கு பல பிரச்சனை கடவுள் பற்றி தெரியுமா இன்னும் ஒன்று ஆக நீங்கள் சொல்ல முடியுமா அக்கா காளி அம்மா ஒரு சொட்டு துணி இல்லாமல் இருக்காங்களா இல்லையா அது உங்களுக்கு தெரியுமா அக்கா பேயை விட அழகான உருவத்தில் காட்டும் தம்பி அக்கா நீங்கள் பார்த்து இருக்கீங்களா என்னமோ எல்லாமே உங்களுக்கு தெரிஞ்ச ஓவர் சிங் காட்டாதீர்கள் 😂😂😂
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 Ай бұрын
உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எரியுது...kalaiarasanai பேச உங்களுக்கு..... இல்லை
@itsdhiva1
@itsdhiva1 2 ай бұрын
10 comment
@brindha-by2tv
@brindha-by2tv 2 ай бұрын
Tomorrow u talk about Apple iPhone ban what will be happen
@IChingastro
@IChingastro 2 ай бұрын
Karthik, study Esavasya upanishad.will help.
@shivanyasuriyan2266
@shivanyasuriyan2266 2 ай бұрын
மேடம் 2024 ...not a 2224 😂
@thirukumaran8393
@thirukumaran8393 2 ай бұрын
Soundraiya look beautiful
@Venkatesan1356
@Venkatesan1356 2 ай бұрын
Ada g0**ala😂😂 dei yaaraa nee...ivalayum oru ponnaa madhichi crush vachirukka paathiyaa...
@indhuarun2938
@indhuarun2938 2 ай бұрын
காசு பணம் வந்தா காக்கா கூட color ஆயிடும்
@engage_minde
@engage_minde 2 ай бұрын
​@@indhuarun2938 correct 💯
@priyadharshini.r9904
@priyadharshini.r9904 2 ай бұрын
Very nice speech சௌந்தர்யா mam
@rohinilakshmi4906
@rohinilakshmi4906 2 ай бұрын
Ungalukku yaaratha unmaiyave pedikkum babajiya ella kaaliya ella sivana ella murugana yethavathu oruthara sollunga samiyar
@slovakiand01
@slovakiand01 2 ай бұрын
Kanda2 naingala saamiyar nu kupudratha niruthunga
@vijaysuchitra
@vijaysuchitra 2 ай бұрын
how do u know about ecstasy amd Ganja😂😂 feel and all madam???
@Thilagam692
@Thilagam692 2 ай бұрын
உண்மையானவர்த்தை
@williamharvey3671
@williamharvey3671 2 ай бұрын
Ur voice all videos sound is less sir. Only ur voice other sound n all is normal , he's voice also normal
@user-pr6hj6gt2p
@user-pr6hj6gt2p 2 ай бұрын
bro oungakitta pesanum bro
@Paramasivam13
@Paramasivam13 2 ай бұрын
அகோரிகள் ❤
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 2 ай бұрын
உலகம் இப்படி த்தான் இருக்கும் நமக்கு என்னதேவையோ அதமட்டுதான் எடுத்தனுக்கனும்
@balajij.r.932
@balajij.r.932 2 ай бұрын
Nan kadavul she is beautiful
@MahaLakshmi.3
@MahaLakshmi.3 Ай бұрын
Kalyarsan perambuer la eeuka
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,4 МЛН
Aghori Kalaiyarasan Exposed?! 🔱 🤯 | Madan Gowri | Tamil | MG
22:46
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН