பேய் ஓட்டுவாரா பாபாஜி | நான் நேரில் பார்த்த பேய் | Haunted Experience | Afterlife | Mahavatar Babaji

  Рет қаралды 104,236

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 ай бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
"பாபாஜி வேட்டியை மடித்துக் கட்டினால்" | "நான் பார்த்த பேய்" | Afterlife | Mahavatar Babaji | Sowndarya Nagaraj | Karthick MaayaKumar | Big Topic | Episode 2799 |
#MahavatarBabaji #Afterlife #பாபாஜி
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 390
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 2 ай бұрын
Hi 👍
@dr.devasagayambennet4842
@dr.devasagayambennet4842 2 ай бұрын
எல்லாம் புரிந்து அறிந்து தெரிந்து பேச இங்கு யாரும் இல்லை.. ஒரு சிறிய புள்ளியை வைத்து பெரிய கோலம் போட நினைக்கிறது இந்த பெண். அவரின் தரிசனத்தினால் இந்த பெண் பெற்றுக்கொண்ட வல்லமை என்ன ? மிகப்பெரும் சக்தியையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டும் வெளி உலகத்திற்கு தன்னை அடையாளம் காட்டாமல் வாழ்பவர்கள் நிறைய... தெரியாததை தெரியாது என சொல்ல பழக வேண்டும்.. எல்லாம் தெரிந்தது போல பேசும் போது தான், தன்னைத்தான் பெரியவர் (எல்லாம் தெரியும்) என்று காட்டிக்கொள்ள முனைவது தெரிகிறது.. இது ஆன்மீகம்.. இது கடல் .. நீந்தி கடப்பது கடினம்.. நான் நீந்தி கடந்து வந்து விட்டேன் என்று சொல்வது சுலபம்.. கரைசேர காலம் இருக்கிறது.. மெதுவாக உள்நுழைந்து உனக்குள் உன்னை காண்.. தேடு ... இங்கே ஆரம்பமும் முடிவுமே தேடலில் தான்..
@Idly89
@Idly89 2 ай бұрын
Neraya Peru loosu Mari olaratha paatrukaen but indha ponnu unmai avaluku therinjatha heart la irunthu solra... Correct ah dha solra...
@naveennaga679
@naveennaga679 2 ай бұрын
அல்லேலுயா😂 ஓடிப்போயிரு
@adhilakshmikumaresan84
@adhilakshmikumaresan84 2 ай бұрын
நிறைய உண்மைகள் பேசும் பெண் ...super
@Irai-Valimai
@Irai-Valimai 2 ай бұрын
அவரவர்களுக்கு அவரவர்கள் கருத்து! இல்லையா!
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Ай бұрын
மரணத்திற்கு பின் எதுவும் தெரியாது.எந்தவித ஞாபகமும் இருக்காது.ஒரு வேளை உயிர் வந்தால் பழைய ஞாபகம் இருக்காது.ஏனென்றால் இரண்டு தடவை நான் செத்து பிழைத்துள்ளேன்.இது எனது சொந்த மாரடைப்பு அனுபவம்.
@kothandaram3065
@kothandaram3065 2 ай бұрын
நான் குலதெய்வம் விஷயத்தில் உடன் படவில்லை. குலதெய்வம் முதல் அதனை கேட்காமல் எமன் கூட நெருங்கி மாட்டான் எனபது உன்மை ஆனால் கர்மாவை குலதெய்வம் கூட ஒன்றும் செய்ய முடியாது
@buckkarena2646
@buckkarena2646 2 ай бұрын
முதலில் யார் இந்த பெண் என்பதை பேட்டி எடுப்பவர் அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் இந்த பெண் யார் என்றும், இவர் எந்த துறையில் சாதனை படைய்துள்ளார் என்பதை தெரியப்படுத்துங்கள்.
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 25 күн бұрын
காகபுசுண்டர் கதைய சொன்ன சில முக்கிய விஷயமாக பார்க்க வேண்டியது
@ln1050
@ln1050 2 ай бұрын
Thank You, This Information Is Very Good And Very Useful.
@user-nu2gp6ks9h
@user-nu2gp6ks9h 2 ай бұрын
புழுவாய் அழுகி அழிந்து போகும் உடலை வைத்து ஒன்றை உருவாக்கி அதில் வாழும் மனிதருக்கும் கடவுள் நிலை வேற்றுமை அறியாதவர்களை என்ன வென்று சொல்வது
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw 2 ай бұрын
இவ்வளவு பேசும் சகோதரி latest style படி பாதி முடி முன்னாலும் மீதி பின்னாலும் போட்டு கொள்வதை மறக்கவில்லை
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 2 ай бұрын
Very beautiful your message thank you so much 🌹🙏
@shanmubalu7541
@shanmubalu7541 2 ай бұрын
Thank for very useful information 🙏🏼.. all episodes are very informative
@manirathinam9974
@manirathinam9974 2 ай бұрын
உங்கள் வீடீயோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இந்த பெண்ணை பேட்டி எடுத்து என் போன்ற பல பேர் நம்பிக்கை யை கெடுத்து விட்டீர்கள்.
@g.shanmugapriya8446
@g.shanmugapriya8446 2 ай бұрын
Karthick bro very good content thank u so much for bringing soundarya nagaraj mam again and again to gain knowledge and wisdom ....
@karthikhari7169
@karthikhari7169 2 ай бұрын
Sundar c, raghava lawrance idhela ketangana ino rendu padam edupanga.. super contentu
@padminikalekar4939
@padminikalekar4939 2 ай бұрын
Thank you sir for your presentation i feel very good. 🎉 Your question are very good you have done good job thank you so much my heart welcome 😊
@manikandankaliyamoorthy3587
@manikandankaliyamoorthy3587 2 ай бұрын
Nice good information & good speech ❤🎉
@Kumarsiraj5463
@Kumarsiraj5463 2 ай бұрын
செக்கு ஆட்டுனா சுத்தமான உருட்டு 😂😂😂😂
@sssbznzn
@sssbznzn 2 ай бұрын
Oombu
@sing22ananthi24
@sing22ananthi24 2 ай бұрын
ஆன்மீகம் பேச வயது இல்லை,,,இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 ай бұрын
😂😂😂😂😂போயா???? பொய் சொல்றாங்க,,,இதுல என்ன ஆன்மீகம்🤮🤮🤮🤪🤪🤪
@IChingastro
@IChingastro 2 ай бұрын
Great souls like Babaji Nagaraj choose their followers.Therefore don't expect big crowd of devotees.
@Purpleboysurya
@Purpleboysurya 2 ай бұрын
Nice interview good information💜
@balasubramani7048
@balasubramani7048 2 ай бұрын
மனிதனுடைய இயற்கை மரணம் என்பதை அவர்கள் நம்ம கூட இருக்கிற மாதிரி நன்றி
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t 2 ай бұрын
Thank you very informative conversation. ❤ Kumar-Singapore
@user-nu2gp6ks9h
@user-nu2gp6ks9h 2 ай бұрын
ஆயிரத்தெட்டு அண்டம் முப்பால் மண்டலம் புவன சக்கரம் மாயை கடவுளுக்கு உருவம் அற்ற ஒளி மயம் கடவுள் நாமம் அற்றவர்
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
உரு வமற்ற நாமம் அற்ற அந்தப் பரம் பொருள் நமக்காக கருணை க் கொண்டு நாம ரூ பத்துடன் இறங்கி வருகின்றான்
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n 2 ай бұрын
பக்தி இருப்பவர்கள் இவ்வளவு அலங்காரம் செய்ய மாட்டார்கள்
@banu4457
@banu4457 2 ай бұрын
பக்தி கற்கும் அலங்காரத்திற்கு சம்மந்தமில்லை
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Ай бұрын
நான் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற போது ஆட்டின் கழுத்தில் மாலை போட்டு பின்பு அதன் தலையில் தண்ணீர் தெளித்து அருவாளை எடுத்து ஒரே வெட்டில் தலைவேறு முண்டம் வேறு வெட்டியதை பார்த்ததில் இருந்து குல தெய்வம் கோவிலுக்கு செல்வதும் வழிபடுவதும் இல்லை.
@Univ145
@Univ145 11 күн бұрын
நீங்கள் உயர்ந்த மனிதர் சார். இரக்கமற்ற மனிதர்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ.1. கோவிலுக்கு சென்றும், பாவத்தைத்தான் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 11 күн бұрын
@@Univ145 🙏
@dhanapalan4023
@dhanapalan4023 2 ай бұрын
கார்த்திக் அருமையான பதிவு களம் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@ishukannan5206
@ishukannan5206 2 ай бұрын
உண்மை தான் குலதெய்வத்தை வழிபடவில்லை இல்லை என்றால் எந்த ஒரு இறைவனின் அருளும் கிடையாது
@nextgen4352
@nextgen4352 2 ай бұрын
இறைவனை செருப்பால அடிக்ற நாங்க நல்ல தான் இருக்கோம் 4th generation
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
எத்தனை ஆணவம். 5வது நினைவு இருக்கட்டும். உமது வாரிசுகள் பயம் இருக்கட்டும்
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
5 வது தலைமுறை*
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
@@kuttychandra285 ஏன்?
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
@@kuttychandra285 அதனால் என்ன?
@muniappankumaran1799
@muniappankumaran1799 2 ай бұрын
யாருமா நீ பாபாஜி பார்த்தேன் சொல்லுற...நிறைய படம் பார்பாங்க போல நல்ல உருட்டுறாங்க...
@vijiyakumaripathmanathan1092
@vijiyakumaripathmanathan1092 2 ай бұрын
Yes.. kuladeivam will cover us at anytime anywhere ❤❤❤
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
குலதெய்வமும் ஈசனும் ஒன்னு...அறியாதவன் வாயில மண்ணு(பிறவி)...
@shyamalakannan501
@shyamalakannan501 2 ай бұрын
அருமை யா கேள்வி கேட்கிறார்
@amani9641
@amani9641 2 ай бұрын
நல்ல கதை சொல்ராங்க , குழ்ந்தைகளுக்கு உபயோகப்படும்... நிறைய பக்தி புத்தகத்த படிங்கிறாங்க போல... ஆமா இதலாம் யாரு எழுதுனா ? இது நம்பிக்கையா.. ?..உண்மையா?
@user-kw9ms4gj5k
@user-kw9ms4gj5k 2 ай бұрын
Thanggachi neegae vearae level
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Ай бұрын
சமாதி நிலை என்பது படுத்தோ அல்லது உட்கார்ந்த நிலையில் தன்னுணர்வு அற்று அல்லது மறந்து பின் உயிரையும் முற்றிலும் மறந்து விடுதலாகும்.
@IChingastro
@IChingastro 2 ай бұрын
Cover about Lahiri and Yukteshwar.
@balasubramani7048
@balasubramani7048 2 ай бұрын
துர் மரணம் என்பது ஆயுள் குறைவாக இருக்கக்கூடிய தான் துர் மரணம் நிறைவேறாத ஆசைகள் தான் நிறைவேறாத ஆசைகளை துர் மரணம் சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள் 100 ஆண்டுகளுக்குள் அவனை எல்லாம் செஞ்சு விடணும் ஆனால் தற்போது நவீன காலங்கள் உணவு முறைகள் மற்றும் நாள் மனிதனுடைய ஆயுள் காலம் 60 ஆண்டுகள் நன்றி அதற்குள் அவன் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் சில நிறைவேற்றவில்லை என்றால் அவளுக்கு துர் மரணம் ஏற்பட்டு தீராத ஆசை அதுதான் பேய் பிசாசு என்று சொல்லப்படுகிறது
@user-mz2vh9fy2d
@user-mz2vh9fy2d 2 ай бұрын
எல்லாரும் inspector Rishi சீரிஸ் பாருங்க நல்லா இருக்கு
@k.622
@k.622 2 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா அவதார பாபாஜி போற்றுஓம் அன்பே சிவம் மனமே குரு ஓம் நமசிவாய
@yuvanreno3027
@yuvanreno3027 2 ай бұрын
CSK vs mi review waiting bro😊
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 ай бұрын
அன்பே இவம்❤❤❤❤❤
@fathimathahura7810
@fathimathahura7810 2 ай бұрын
வேஸ்ட் டைம்ஸ்
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
திருமூலர் சிவாயநம தவம் மேற்கொண்டார்....ஈசன் தடுத்தருளினார்....அதனால் திருமந்திரம் எனும் நூல் உருவானது....மீண்டும் சிவாயநம கூறி சிவகதி சேர்ந்தார்....
@jpvinusam
@jpvinusam 2 ай бұрын
1.முதல்ல இந்த சௌந்தர்யா யாரு ஒரு proper intro இல்லயே பா 2. நேர்ல பார்த்தா சொல்றாங்க , எத்தனையோ பேரு அதுக்கு தான் தவம் கிடகுறாங்க இந்த சின்ன வயசுல இவங்களுக்கு எப்படி காட்சி கிடைச்சது ? 😅 3. ஒரு கேள்வி பாபா நா அப்படி clean shave ல தான் இருக்கணுமா என்ன , ஏன் தாடி மீசா இருக்க கூடாதா ? எவனாச்சும் name பார்த்திட்டு christian நெனச்சி கம்பு சுத்த வராதீங்க டா... நான் எல்லா சாமியும் ஒன்னுன்னு நினைக்கிற group!
@dekeractart
@dekeractart 2 ай бұрын
Nerla parthenu sonnathan ya interview edupanga 😂
@lingam3211
@lingam3211 2 ай бұрын
Bro talk about aayilyaam natchitharam. From birth till now 44yrs am facing ruthless problems.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 ай бұрын
மரணத்துக்குப் பின் வாழ்க்கை இருக்கிறது இறைவன் எல்லோரையும் கேள்வி கேட்பான் தப்பு செய்தவன் தான் செய்த தப்பு உண்மை என்பதை ஏற்றுக் கொண்டு தண்டனையை பெறுவான்
@yaathumanavan7098
@yaathumanavan7098 2 ай бұрын
அந்த ஏக இறைவன் சிவபெருமான் அவனின்றி அணுவும் அசையாது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
கண்டிப்பாக தண்டனை உண்டு. அதற்க்கு ஏற்ற பிறவி உண்டு
@CryptoTamilTalk
@CryptoTamilTalk 2 ай бұрын
Neengal sollukura eraivan oru vikkarathi name andha name allauah soltringa unga kuran etuthu nantra patithu paarunga
@Vinoth-ed6gv
@Vinoth-ed6gv 2 ай бұрын
படைச்சா மனிதன் தப்பு பன்னுவானு கடவுளுக்கு தெரியாதா படைச்சி தப்புக்கு தண்டனை கொடுத்தா அவனால் தானே பிறந்தோம் அவனுக்கு தண்டனை யார் கொடுப்பார்
@satyanvarrier9434
@satyanvarrier9434 2 ай бұрын
Mr Karthik Maya Kumar just avoid the horror BG music it's cinematic, You are interviewing a person & it should be realistic Editors please take a note on this. !!
@malathyvasant7249
@malathyvasant7249 2 ай бұрын
S, everything is good but don't show the horror faces like that, it's spoiling the goodness
@sureshguru144
@sureshguru144 2 ай бұрын
கார்த்தி தம்பி அந்த பொண்ணு யாரு என்ன என்னவா இருக்காங்க, பாபா ஜி அவர்கள் god கலர்ல இருந்தாங்கனு சொல்லறாங்க எப்படி என்ன ஒன்னும் எனக்கு விளங்களப்பா 🤲
@thirushaa
@thirushaa 2 ай бұрын
நல்ல கதை வசனம் காலம்தான் பதில் சொல்லும்
@Themrhq
@Themrhq 2 ай бұрын
Uruttu uruttu ne uruttu Indha ponnu 😂😂😂😂😂😂😂😂
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 2 ай бұрын
Kela ev ramasamy irupa poi urttu
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
சிவாயநமச்சிவாயநம....உங்களை ஏதும் சொல்ல வில்லை....பொய்யான மாயையிலும் மெய்ப்பொருள் காண்பாய் போற்றி
@Robert-uh2dt
@Robert-uh2dt 2 ай бұрын
Fantastic answering! Nice video to learn many things from her speech.
@meemee_buttercup
@meemee_buttercup 2 ай бұрын
வணக்கம் 🙏 மணிமாறன் அண்ணா interview pannuga 🙏(திருவண்ணாமலை )
@ajayr5981
@ajayr5981 2 ай бұрын
❤ unmai elarum thinam panuga baba va pagalam
@sankarsjai4928
@sankarsjai4928 2 ай бұрын
Realty super
@reymondpringle3389
@reymondpringle3389 2 ай бұрын
போக போக இது டம்மி பீஸ் மாதிரி தோணுது😂😂😂
@ravi7264
@ravi7264 2 ай бұрын
First video oda 5 seconds laye enakku theiryum paithiyam nu
@kalvimalar8258
@kalvimalar8258 2 ай бұрын
மாஸ்... பரவாயில்லை கண்டுப்புடிச்சிட்டீங்களே!
@indhuarun2938
@indhuarun2938 2 ай бұрын
ஆரம்பத்துல இருந்தே இது dummy தான்.
@honey13hari21
@honey13hari21 2 ай бұрын
Ama
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n 2 ай бұрын
இது முன்னாடி நெத்தியில பொட்டு வைக்காது
@nothuman9398
@nothuman9398 2 ай бұрын
Bhavisya malika pathi video podunga bro romba naal la kekuren 😢
@dhanasekar3840
@dhanasekar3840 27 күн бұрын
எல்லாமே மனிதனின் கற்பனை. இதில் வேறு ஒன்றும் இல்லை. இதில் கடவுள் என்பது மட்டுமே உண்மை.
@Maravan216
@Maravan216 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@subakarthi8248
@subakarthi8248 Ай бұрын
Super
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 24 күн бұрын
Same ithe photo tan en Samy araiyil en Sai baba Vali kadduthalaal adiyen print seithu vaithen,thanks kriya baba n Sai baba...
@durgadevid
@durgadevid 2 ай бұрын
,all in all azhagu raani
@HariKrishnan-ye7bc
@HariKrishnan-ye7bc 2 ай бұрын
Om Babaji Namah❤ Om Namah Shivaya Shivaya Namah Om❤ Om Sakthi Parasakthi taiye Saranam❤ all world saivam first Dharmam first all world all people all god Bhakti next all world all people happy❤ Namo Namo Narayana Narayana❤❤❤❤❤
@indumathi176
@indumathi176 20 күн бұрын
You are also great Mr.Karthick
@kumakuma6237
@kumakuma6237 2 ай бұрын
Next yagava munivar and sai baba pathi podungo bro super ah erukum
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
சிவாயநமச்சிவாயநம....உம்முடைய ஞான நிலை எமக்குத்தெரியாது....சிவாயநமச்சிவாயநம வில் அனைத்தும் உள்ளது....
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 2 ай бұрын
Please explore Vethathriyam It would be a favour to the general public.
@dhivyav2344
@dhivyav2344 2 ай бұрын
@rrlifestyle579
@rrlifestyle579 2 ай бұрын
Correct ta pesuranga ❤❤ thavara pesadhinga
@sharmilareddy8893
@sharmilareddy8893 2 ай бұрын
At one point -She says when Guru makes another as Guru ,we should follow them 🙏.And If It’s Maga Babaji then later Lahiri Babaji later Shirdi Babaji …it is correct to follow Shirdi Babaji right ?Also if Maha Shiva himself is Maha Avatar babaji ..when we can pray directly to Shiva ..Why should we pray to Maha avatar babaji ?pls explain 🙏🙏
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 2 ай бұрын
Guru will refine us and make us to reach the god! So we have to accept or follow a guru to attain the god. This has been clearly explained by saibaba !
@sharmilareddy8893
@sharmilareddy8893 2 ай бұрын
Thank you .Om Sai Ram 🙏
@raammoorthy3043
@raammoorthy3043 22 күн бұрын
கடவுளை ஒருமை படுத்துவது சரியா???? எல்லாம் வல்ல ஞானம்!!!. எங்கும் நிறைந்த எல்லாம் கடந்த ஞான குவியல்
@kumakuma6237
@kumakuma6237 2 ай бұрын
Madichukatna enge captain 🎉🎉
@user-iw6tp6mw3r
@user-iw6tp6mw3r 2 ай бұрын
Babaji neeyum pakkale nanum pakkale orruttu orruttu pls Karthik payable sethu orruttu
@salmankhan-il2ze
@salmankhan-il2ze 2 ай бұрын
Supera irukku😊
@vksodhanaigal2625
@vksodhanaigal2625 2 ай бұрын
Yara bro soldringa 😅😅😅
@salmankhan-il2ze
@salmankhan-il2ze 2 ай бұрын
@@vksodhanaigal2625 bro va apram idha akka va . Nalla pesuranga all mattersa pathi athaan paarthen sonnen frd
@vksodhanaigal2625
@vksodhanaigal2625 2 ай бұрын
@@salmankhan-il2ze oh naan kuda ennamonu nenachen bro 😁
@salmankhan-il2ze
@salmankhan-il2ze 2 ай бұрын
@@vksodhanaigal2625 ayyo neenga solluradhu maari ellam onnum illai
@salmankhan-il2ze
@salmankhan-il2ze 2 ай бұрын
@@vksodhanaigal2625 😇
@yogilee0089
@yogilee0089 2 ай бұрын
I'm very very waiting for this video❤❤
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🎉💐💐. இனிய காலை வணக்கம் 🙏🙏🎉💐.
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 ай бұрын
Who is the lady
@dayalanajithkumar2608
@dayalanajithkumar2608 2 ай бұрын
Sir how to rasi palan explain
@kumar2434
@kumar2434 2 ай бұрын
20:18 ❤ yes
@sathishsathish5708
@sathishsathish5708 2 ай бұрын
உங்களுடைய வீடியோ யனும் கவிதைக்காக ஏங்கி கிடக்கும் ஒரு தீவிர ரசிகன் நன்❤❤❤...
@user-gv3su7cn3i
@user-gv3su7cn3i 2 ай бұрын
Enna than CSK vs MI match live parthalum ninga Pantra Video Pakurathu Exist irruku viraivaga Video upload pannunga 🙏
@gunarabbitfarm
@gunarabbitfarm 2 ай бұрын
இப்போது எளிதில் பணம் சாம்பாதிக்கும் முறையில் இளம் வயதில் உள்ளவர்கள் களம் இறங்கி விட்டனர்,, இனி வேலை தேடி யாரும் அலைய வேண்டாம் பேசி பேசியே மூட நம்பிக்கை கொண்டவர்களை பயன் படுத்தி கொள்ளுங்கள் 😭
@sureshguru144
@sureshguru144 2 ай бұрын
என்னமா நீ குருவெல்லாம் தாண்டி கடவுளாவே இருப்பாங்கன்னு சொல்லறேன், ஒரே கடவுள் மா சர்வ வல்லை பொருந்திய ஒரே கடவுதானமா இருக்குது, பல கடவுள் எப்படி வந்துச்சு 🤲
@asrafmezat8261
@asrafmezat8261 16 күн бұрын
டம்மி பாவா 😂
@mohankrishnan-wo1kt
@mohankrishnan-wo1kt 2 ай бұрын
இது பொய் அகத்தியர் தான் பெரியவர் சிவன் தான் முதல் சித்தர்
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
அகத்தியர் சிவனுக்கு அடியார்....அகத்தியரின் சீடர் பாபாஜி....பாபாஜி அடியார்க்கு அடியார்...
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 2 ай бұрын
ஹா...ஹா...சும்மாவே சுத்துனா எப்படி...நேரம் போனால் சரிதான்.என்வோ தான்தான் கர்மா பேய் கடவுள் எல்லாவற்றிற்கும் அத்தாரட்டி மாதிரி சௌந்தர்யா பேசுவது......ஆய்விற்குறியது......
@user-bd4jz3qk1i
@user-bd4jz3qk1i 2 ай бұрын
இங்கு யாரும் பெரியவர் சிரியவர் அல்ல இறைவன் ஒருவன்
@mohankrishnan-wo1kt
@mohankrishnan-wo1kt 2 ай бұрын
வரலாறு முக்கியம்
@yadieshwar4824
@yadieshwar4824 2 ай бұрын
நல்ல கேள்வி பதில் கார்த்தி தம்பி நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@reenakanniah8020
@reenakanniah8020 2 ай бұрын
Lets pray mahabatar babaji
@SimpleHomeRecipes23
@SimpleHomeRecipes23 Ай бұрын
பெரிய ஆன்மீகவாதி ... குருக்கள்... கடவுள் போன்றவர்... சக்தி பெற்றவர்... சித்தர்கள்..யாரா வேண்டுமானால் இருக்கட்டும்...அவர்களால் இந்த உலகத்திற்கும்.. மக்களும் மாற்றமோ...நல்லதோ...நடக்கிறதா??? இங்கே தீய சக்திகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது... நல்லவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறார்கள்...ஒரு பச்ச குழந்தைகளை கூட எந்த சக்தியாலும் காப்பாற்ற முடிவதில்லை.... அப்பறம் இவர்களை பற்றி நாம் ஏன் கொண்டாட வேண்டும்??? கண்ணுக்கு தெரியாத விஷயங்களை பற்றி பொய் பேசி மூடநம்பிக்கை வளர்பதே இவர்களின் வேலை....
@user-iw6tp6mw3r
@user-iw6tp6mw3r 2 ай бұрын
Enga appa vettiye madicha veralevel
@srivasan1523
@srivasan1523 2 ай бұрын
Tirupati perumal alladu Ramar manidana irundu vazhnda kadavulai kula deivama vazhipadalama.
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 2 ай бұрын
Bro what she say 💯 correct
@BalaMurugan-fn7mt
@BalaMurugan-fn7mt 2 ай бұрын
Murugan than Maha Avatar Baba ji!
@aru2279
@aru2279 2 ай бұрын
Pls interview.DNA Vishal.
@rohinilakshmi4906
@rohinilakshmi4906 2 ай бұрын
Neenga yen intha ponna evlow famous aakuringa
@brittokalaivanan5202
@brittokalaivanan5202 2 ай бұрын
The first omen movies review pannuga bro 🎥🎥🎥🎥
@user-yu1qh3rj5p
@user-yu1qh3rj5p 23 күн бұрын
Pooi sister 😊😊
@user-kb2cr4sx4n
@user-kb2cr4sx4n 2 ай бұрын
Papa summa vaiku vanthatu pesate....
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 ай бұрын
இறைவனை படைப்பில் பே என்ற ஒரு இனமே இல்லை பே என்று சினிமாவில் பார்த்ததே நாம் அப்படியே வெள்ளை சாறியோடு பார்த்ததாக கூறுகிறோம்
@bbingc9978
@bbingc9978 2 ай бұрын
Enjoyed this show excellent questions and answers we would more shows like this Thank you so much
@user-ih7ii3eb8i
@user-ih7ii3eb8i 2 ай бұрын
கண்டிப்பா யாருடைய முகமும் ஓத்து போகாது * Gold தேகம் * ஒளி வடிவம் * அது வேற leval experience * Baba ji பார்த்த இடம் கூட வெற லெவல் ( Baba ji vs saibaba சாய் பாபா யார் -? ) சாய் பாபா / baba ji வேறன்னு எப்படி சொல்றிங்க-?
@pugaltech
@pugaltech 2 ай бұрын
Kanguva hidden details video bro
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 ай бұрын
வரும் காலங்களில் பாபாஜி நிறைய பேருக்கு உதவுவார் பலர் பின்பற்றுவர்.🙏🙏🙏🙏🙏
@Ms.Gaming-
@Ms.Gaming- 2 ай бұрын
Bro yesterday thalapathi songs hidden details sollu ka bro
@VijayPandi-if8qw
@VijayPandi-if8qw 2 ай бұрын
Bro goat review in Bata disappointment printing bro
@duraibabu4101
@duraibabu4101 2 ай бұрын
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 111 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН