No video

Kalangalil Avan Vasantham | Part.1 | Kannathasanai Kondaduvom | Isaikkavi Ramanan | Ramesh Vinayakam

  Рет қаралды 68,414

Isaikkavi Ramanan

Isaikkavi Ramanan

Күн бұрын

Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham-Part.1 Kannathasanai Kondaduvom by Isaikkavi Ramanan & Music Director Ramesh Vinayakam at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 24th January 2017.
Connect with Isaikkavi Ramanan:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more devotional videos, Subscribe: bit.ly/Sanskrit...
For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/Pregnanc...
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
For Humour Club, Subscribe, bit.ly/HumourCl...
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

Пікірлер: 45
@umarani3309
@umarani3309 Жыл бұрын
Nice program
@kannan0519
@kannan0519 3 ай бұрын
Thank you for this outstanding program. Good Luck.
@kannan0519
@kannan0519 11 күн бұрын
Good program to honour a legend. Thanks to the team.
@kanmaniee
@kanmaniee 2 ай бұрын
Ramesh don't know basic respect while he speaks about legend. 😢😢😢😢
@mohanabharathi2611
@mohanabharathi2611 Жыл бұрын
Great show 🎉
@user-bs5bb2kc1z
@user-bs5bb2kc1z 2 ай бұрын
Legend kannathasan
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
கவிஞர்கூடுவிட்டு கூடுபாய்வதாக குறிப்பிட்டு, " வளர்ந்த கலை மறந்துவிட்டாள் " பாடலை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் கவிஞர் அநேக பாடல்கள் கொடுத்துள்ளார் . அடியேன் மிகவும் ரசித்த வரிகள் , " அரண்மனை அறிவான் அரியணை அறிவான் " " அந்தப்புரமொன்று இருப்பதை அறியான் ' " வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான் " ' மனைவியின் வழக்கை கனவிலும் நினையான் ' கம்பராமாயணத்தை அடியேன் பார்த்தது கூட இல்லை.ஆனால் இலங்கை ஜெயராஜ் அவர்கள் மூலமாக கம்பனை ஓரளவு அறியும்போது, உடம்பு மெய் சிலிர்க்கிறது.
@thirunavukkarasurajamaanik9254
@thirunavukkarasurajamaanik9254 2 ай бұрын
Very nice
@godmoman
@godmoman 4 жыл бұрын
What does Ramesh Vinayakam have against the Genius Ilayaraja? Nothing against MSV. I love MSV like anything, but to praise him there is no reason to downgrade Ilayaraja. Ilayaraaja is something we all should be very proud of having in Tamil Movies.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
ஐயா, மிக்க நன்றி, நான் பலாண்டுகளாக சிந்தித்தும் கிடைக்காத விளக்கம் இங்கு கொடுத்தீர்கள். மிக்க நன்றி. ஆம், அந்த " நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே " மகிழ்தேன், மிக்க மகிழ்ச்சி.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
ஆங்கில வார்த்தைகள் இந்த நிகழ்ச்சியில் அதிகம் இடம் பெற்றுள்ளன.இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் தமிழர்களே என நினைக்கிறேன். ஏன் என்றால் தமிழன் ஒருவன் தான் தாய்மொழி விடுத்து, அந்நியன் மொழியில் பேசினால் கெளரவம் என நினைப்பவன். இந்த நிலை என்று மாறுமோ ? ..... இறைவா.
@muniandynarasiman3245
@muniandynarasiman3245 4 жыл бұрын
Lucky to see this Great Program from Malaysia through KZbin after 3 years during the Corona Virus Movement Control Order (MCO). Stay at Home is the order of the day. Free time now. Best Wishes. Yesterday I saw Episode 5, Aiyaah G.S. Mani's Contribution.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
நன்றி, மிக மிக நன்றி.- ஒன்றில் இருந்து பார்கவைத்தமைக்கு . நேரம் கிடைக்கும்போது விமர்சனம் தொடரும். என் அறிவிக்கு எட்டியவரைக்கும்.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
கொஞ்சும் வடி வேலனை " என்ற பாடல் கேட்கும்போது, எனக்கு M.KT.யின் " மறைவாய் புதைத்த ஓடு ' என்ற பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது.
@rajguru6487
@rajguru6487 4 жыл бұрын
a better singer than a music director.
@KrishnaMurthy-qf3vp
@KrishnaMurthy-qf3vp 12 күн бұрын
அண்ணா வணக்கம் வணக்கம் மகிழ்ச்சி தொடரட்டும்
@BC999
@BC999 Жыл бұрын
Maestro Ilayaraja went above and beyond all of his giant predecessors including MSV, while still competing (as of 2023) with / giving nightmares to composers less than half his age/career span. And Ramesh Vinayakam did not mention how that particular MSV song is superior to what Ilayaraja has done?! Irony is this program came, AFTER his lec-dem on Naayagan's background score! Hope the sponsor/anchor conduct the program in the future (given this program is from 2017) with some ethics i.e. without taking indirect digs at a RARE GENIUS like Ilayaraja.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
அடுத்த பாடலாக, பல்லவியில், பெண்,- " காவேரிக் கரையிருக்கு கரைமேலே பூவிருக்கு " " பூ போல பெண்ணிருக்கு புரிந்துகொண்டாள் உறவிருக்கு " ஆண்,- " பஞ்சவர்ண கிளி இருக்கு பளுத்துவந்த பழமிருக்கு " ' நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கிவந்தாள் சுகமிருக்கு " இங்கு கவிஞர், வரிகளை மிக நுட்பமாக கையாண்டுள்ளார் யாரும் அறியாவண்ணம். ஆனால் இதே காவிரியை , சரணத்தில் வேறு பாடலில், " காவிரி ஆறேன நீர் விளையாட " ' கன்னி மலர்கள் தேன்மழையாக ' " பாதி விழிகள் காதலில் மூட " ' பாலில் விழுந்த பழம் போல் ஆட " மீண்டும் ,சரணத்தில் வேறு பாடலில், " ஆடச்சொல்வது தேன் மலர் நூறு " " அருந்தச்சொல்வது மாங்கனி சாறு " " கூடச்சொல்வது காவிரியாறு " " கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு " காலங்களில் அவன் வசந்தம் " என்ற தலைப்பு 100 / 100. கவிங்கருக்கு பொருந்தும்.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
தம்பி ரமேஸுக்கு, மீண்டும் நன்றி. காரணம், கண்ணதாசனின் சில பாடல்களுக்கு மேடையில் விளக்கம் கொடுக்க யாராலும் இயலாது. அப்படிப்பட்ட பாடல்களுக்கு, (நாகரீகமாக )விளக்கம் தரும் வாய்ப்பு வழங்கியதற்குதான் மீண்டும் நன்றி. ஆண் -, " பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது " பெண் -, " உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது " இந்த பாடலுக்கு, இங்கு விளக்கம் தருவதைவிட. ஏற்கனவே ஊட்டிவரை உறவு படப்பாடல்களுக்கு விளக்கம் அடியேன் பதிவிட்டு உள்ளேன். - OOTY VARAI URAVU - all songs - (*dips*) ஊட்டி வரை உறவு - என்ற தலைப்பில் சென்று பார்க்கலாம். குறிப்பு - காவேரிக் கரையிருக்கு " இந்த வரிகளை எடுத்துக் கொடுத்துள்ளார். காவேரியை நம்மவர் கையாண்ட விதம் பற்றி அடுத்து பார்போம்.( அதுவும் நாகரீகமத்தான்.)
@vaschandmouli4091
@vaschandmouli4091 7 жыл бұрын
Just a wish. This kind of programs extolling Kannadasan's creations could have been conducted during his life time. Imagine how happy he would have felt!
@sushilakulasekher3843
@sushilakulasekher3843 7 жыл бұрын
At least nowzzz
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
சொர்க்கம் இருப்பது உண்மையென்றால் ' இந்த பாடல் வரிகளை மிக நயம்பட பாடுவதோடு மட்டுமல்லாமல், அடுத்து கவிஞரின் கவிதை வரிகளையும் ( பெண்களை விட்டென்ன) மிக தெளிவாக விளக்குகிறார். அடுத்து ஒரு பார்வையாளர்கூறியதை, இங்கு இசைக்கவி வேலை, வேளை,என மட்டுமே குறிப்பிடுகிறார். ஆனால் வாசகர் கூறியது, " பெண்ணென பூமியில் பிறந்தபின்னாலே " " வேலை வணங்காமல் வேறென்ன வேலை " இந்த வரிகளில் கவிஞர் ஒழித்துவைத்த " வேலை " சுட்டிக்காட்டுகிறார் என்பது அடியேனின் கருத்து.( பெண்ணுக்கும், வேலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார்.)
@godmoman
@godmoman 4 жыл бұрын
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த என்றதற்குக் காரணம். தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள வந்த மன்னன் பிறகு அவள் நெஞ்சத்தில் அமர்கிறான். கண்ணதாசன் யோசிக்காமல் எழுதியதில்லை.
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 5 жыл бұрын
இசைக்கவி, கண்ணதாசனுக்கு பெருமையை இங்கு கூட்டுகிறார். ஆம், அடியார்கள் வரிசையில்தான் அவரை வைக்க வேண்டும். பத்தி பாடல் பல இருந்தாலும்கூட, தம்பி ரமேஸ் கூறும்போது "அழகன் முருகனிடம் " எனும் பாடலை குறிப்பிட்டுள்ளார். சிலேடையாக பாடல் அதிகம் புனைந்தவர் " காளமேகப்புலவர் " ஆனால் இங்கு " முருகனையும் " காதலனையும் " சிலேடையாக ஒரு பெண் பாடுவதாகவே அமைந்த பாடல் இது என்பது அடியேனின் கருத்து. சரணத்தில் கண்ணதாசன் கூறுகிறார், " அண்ணல் உறவுக்கென்றே உருவெடுத்தேன் " " அவன் அருளை பெருவதற்கே உயிர் வளர்த்தேன் " " பனிபெயும் மாலையிலே பழமுதிர்சோலையிலே " " கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான் " " பண்ணிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை " " வள்ளல் தான் ஆளவந்தான் பெண்மையை வாழ வைத்தான் " " அலைமேல் துரும்பானேன் அனல்மேல் மெழுகானேன் ' " அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் " கடைசியாக "அய்யன் கை தொட்டவுடன் " என சிலேடையை நிறைவு செய்கிறார். இந்த பாடலுக்கு விளக்கம் தர, எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தம்பி ரமேசுக்கு நன்றி. குறிப்பு - நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் சிலவற்றுடன், இன்னும் எனது பயணம் தொடரும். நன்றி
@vimalanton
@vimalanton 5 жыл бұрын
@vimalanton
@vimalanton 5 жыл бұрын
@vimalanton
@vimalanton 5 жыл бұрын
poipp88piplp p,,,这篇佳作
@rkrishna1965
@rkrishna1965 6 жыл бұрын
Shri Ramanan, I appreciate your programs on Kannadasan.. It is revetting. By the way, I want to mention here that Shri Vinayakam has invented Gamaka Box. I am looking forward to your future programs. Regards Ram
@muthuraman4968
@muthuraman4968 7 жыл бұрын
Thank you very much Sir. Gifted to follow this.
@rajagopalanramasamy9983
@rajagopalanramasamy9983 6 жыл бұрын
I had the opportunity of viewing this episode only yesterday. Really fentastic. I want to view it personally once. How and where to get the entry tickets.
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 жыл бұрын
Compared to MSV/TKR’s contribution to the music world IR’s share is negligible. How many of his songs do you remember now. 99% of the former and 1% of the later.
@BC999
@BC999 Жыл бұрын
The vision-impaired has touched only 1% of the mammoth!
@madheswaranj8597
@madheswaranj8597 2 жыл бұрын
Evallo seniors irukkargal?
@d.jembakamdjembakam4246
@d.jembakamdjembakam4246 6 жыл бұрын
He is showing his personal talent and not about the legend kannadasan. Moreover his calling him as avan could not be acceptable
@manchulasrikaruna379
@manchulasrikaruna379 5 жыл бұрын
You celebrate Kannadasan for his service for Tamil. Why the hell are you using English? You people are helping to kill this sweet language.
@madhumadhavan5015
@madhumadhavan5015 3 жыл бұрын
Try not using a single day.
@madhumadhavan5015
@madhumadhavan5015 3 жыл бұрын
I mean English- probably not possible!
@patturasigana.2753
@patturasigana.2753 7 жыл бұрын
Hello sir, the person who spoke in English, this is for you. Nobody is interested in your English proficiency. Idhu Kannadasan nihalchi. Vetkama illai ungalukku ? Inga vandhu angilathula kotradhukku !!! Ungal mozhiuleya solhiraen, SHAME ON YOU, DISGRACE!! Vetkakedu.
@madhumadhavan5015
@madhumadhavan5015 3 жыл бұрын
Thanks for writing in English 🤣
@bdrina
@bdrina 3 жыл бұрын
@@madhumadhavan5015 Patttttu Rasigan 😀
@uppiliraghavan9812
@uppiliraghavan9812 7 жыл бұрын
One wish to the so called admirers of Kanadasan please accept him for what he was, never keep on repeat one should not follow his personal lifestyle, it's indecent to poke nose into lives of an individual, leave alone a man like Kannadasan! In fact Shri Ramadan poking nose too many times into the personal life of kannadasan makes me revulse of this Organizer . Either totally accept him for what he was else don't accept him at all. Vancha pukazhchi ani ithu.
@ubisraman
@ubisraman 6 жыл бұрын
I completely agree with you. There is no need to discuss the personal life of the Kavi - even if it is only drive a point!!
@godmoman
@godmoman 4 жыл бұрын
Absolutely stupid comment by Ramesh. If a cassette says TMS songs, I will buy it in a snap. Believe it or not, I have never seen one single MGR movie in my life.
@vmaithilyvmaithily3040
@vmaithilyvmaithily3040 Жыл бұрын
Very good
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
AVANTHAAN NADIGAN - Ep 03 - Dr. MARUTHUMOHAN - Y.G. MAHENDRA
1:50:48
Dr. Maruthu Mohan
Рет қаралды 290 М.
KAVIARASU KANNADASAN TAMIL POET AND LYRICIST.
37:31
VAANAM OTT
Рет қаралды 408 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН