Service oriented person. Starting an NGO to help under privileged children is the best option.
@raghavan22704 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்களின் பதிவுகளை ிதாடர்ந்து பார்த்து வருகிரேன் உங்ஙளின் புலமை சிறக்கட்டும் _ ஆ ரா நாகராஐ் குடியாத்தம்
@kumarnatraj19176 жыл бұрын
நான் இந்த பதிவினை முழுமையாக பார்த்தேன் .மிகவும் நன்றாக இருந்தது
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@anandavallik44743 жыл бұрын
Let her contributions prove more beneficial than her money making art that she too may prefer the same Whatever she does sure it will reflect in one way or other. Long live her ambition of constructive woman. Regards
@rajaseth25774 жыл бұрын
Chinnaraj sir is the best astrologer in India
@pitchaimani.k26096 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.சேவை தொடர,மேன்மை மேலும் பெருக இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.
@KanchiSingapore Жыл бұрын
மிகவும் அருமை. நன்றி
@thendralthendral26234 жыл бұрын
மிகவும் அருமை குருஜி!!!!
@gandhigandhi5546 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandaraj33666 жыл бұрын
கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள்,,,🌋 🔥🔥🔥🌋
@mahendranm29326 жыл бұрын
மிக அருமையாக விளக்கம் கூறியுள்ளீர்கள் மேலும் அய்யா எனக்கும் தங்கள் கடைகண் பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். பொதுவெளியில் சில விசயங்களை பதிவிட கூச்சமாக உள்ளது. எனது ஜாதகமும் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் ஐயா சுக்கிர திசை முடிந்த நிலையில் சூரிய திசை வருகிறது வாழ்க்கையில் சிரமங்களை மட்டுமே அனுபவித்துள்ளேன் உடல் நிலை மோசமான நிலையில் உள்ளது சூரிய திசை எப்படி இருக்கும் உங்கள் பதிலுக்கு ஆவலாக உள்ளேன். அன்புடன் குஜிலியம்பாறை மகேந்திரன்
@vivek62856 жыл бұрын
Sir,I really admired your calculation ...super
@gandhigandhi5545 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SD-11926 жыл бұрын
Super analysis Sir, we are blessed.
@karthick34293 жыл бұрын
உண்மை தான் அண்ணா
@atmaraor62062 жыл бұрын
ஐயா தாங்களும் திரு.கீழவளவுர் சுப்ரமணியம் அவர்கள் இருவரும் சோதிடத்தை அங்கு வேறு ஆணி வேறாக பிரித்து நல்ல விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி தங்களை பின் பற்றினால் சிறந்த சோதிடர் ஆகலாம்.
@viswanathramamoorthy35216 жыл бұрын
வணக்கம் சார்- தமிழ் நாட்டில் ஒரு சிறந்த ஜோதிடரான சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இறங்கலும், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம். ஈரோட்டில் நடந்த ஜோதிடர் மாநாட்டில் அவர் பஞ்சாங்கத்தில் உள்ள பல நுணுக்கனமா விஷயங்களை பற்றி விளக்கியதை பார்த்து வியந்து போனேன். அவர் ஜோதிடத்திக்கு ஆற்றிய நற்பணி என்றும் அழியாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஒரு அருமையான பதிவுக்கு நன்றி. நீங்கள் காண்பித்த ஜாதகத்தில் லக்னினமும், லக்கினாதிபதியும் ( 6ல் இருந்தாலும்) வர்கோத்தமம் அடைந்து உள்ளது. இது லக்னினத்தையும், லக்கினாதிபதியையும் பலமாக வைத்திருக்க உதவினாலும் லக்கினாதிபதி மறைவு (6) ஸ்தானத்தில் உள்ளதால் பலம் பெறவில்லை என்று தான் எடுத்துக்கொள்வதா? எந்த ஒரு கிருஹமும் வர்கோத்தமம் ஆனால் அது நல்ல பலனை தான் செய்யும் என்பது பொதுவான விதியா இல்லை இதற்கு விதி விலக்கு உள்ளதா? பொதுவான கேள்வி: 1. ஒரு ஜாதகத்தில் ராகு மற்றும் கேது வர்கோத்தமம் பெற்று இருத்தால் அதன் பலன் (நல்லதோ இல்லை வேறு விதமாகவோ) மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா? 2. ஒருவர் நல்லதொரு வாழ்கை வாழுவார் என்றும் அவர் பலருக்கும் உதவியாக இருந்து அவரை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி செய்து நன் மதிப்புடன் வாழுவார் என்று ஜோதிடத்தில் எவ்வாறு கண்டு கொள்வது? இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.
@samsbnn24686 жыл бұрын
Sir please i commend lot of time to know about my feature still i strugle to get the job Sir and i have two younger sister thee life also depends on me Sir pls tell me about my job or business 23 -06-1993 2.15PM Madurai
@jayaramram52606 жыл бұрын
Super Sir, this is going to be one of my favorite videos from you. Very good explanation of advanced astrological concepts. Thank you
@pvignesh62536 жыл бұрын
Well said sir. Hatz off. How to find retrograde planets in our horoscope without any indication.
@mathsseekers54806 жыл бұрын
ஐயா வணக்கம் , நான் உங்கள் கானொலி தவறாமல் பார்த்து வறுகிறேன் உங்கள் சிறப்பான தமிழ் வார்தைகள் மற்றும் நிங்கள் கூறும் பலன்கலும் சிறப்பு . நான் உங்கள் பல கானொலிகலில் எனது பதிவை பதிவிட்டென் ஐயா , ஆனால் இதுவறை நிங்கள் எனக்கு பதிலலிக்கவில்லை , இதில் கூட நான் துறுதஷ்டசாளியாக இருகிறேன் எனிணும் இருதி முயற்சியாக இந்த பதிவை பதிவு செய்கிறேன். வாழ்கையில் பல மண போராடங்களை எதிர் கொண்டு என்னுல் புதைத்து கொண்டேன், அதில் தொழில் போராடம் அனைவறுகும் தெரிகிறது ஐயா, நிறையா படித்திறுந்தும் கை எந்தும் நிலை இருகிறது. எனக்கு எப்பொழுது நிலையான தொழில் அமையும் என்று மட்டும் சொல்லுங்கள் ஐயா, I am complete Ph.D (maths). To set my life all positive way but something went wrong out of my conscious act .. still am not found it ...... Please sir you find and give a solution. D.O.B- 23/03/1991 Time- 12.10 P.M Place - Mayiladuthurai தங்களின் பதிலுகாக காத்திருபேன் ....... நன்றி
@mikkelbritto55706 жыл бұрын
Super sir.....technically well explained. ...
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir
@umamaheswari58706 жыл бұрын
எனக்கு இரண்டு காதுகள் கடவுள் கொடுத்தது தங்களின் கவி பாடும் திறமையை கேட்பதற்கு என எண்ணுகிறேன், excellent நிச்சயமாக தங்களுக்கு பூர்வ புண்ணியம் இருக்கிறது அண்ணா, மாந்தியை பற்றி நீங்கள் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் please.,நன்றி சென்னை உமாமகேஸ்வரி
@gangatharanp3155 жыл бұрын
Hi chinraj,Sun+mercury sixth house la iruntha putha aadhiya yogam work aagatha...
@marimuthuraj13295 жыл бұрын
Vanakam sir ungal vedio Megaum bayanullathaga erugerathu nan jothidabalan sollalama my d.o.b 17.8.1987 kovilpatti karthigai nasathiram raseba rasi vrisaga lakenam lakenathil sani 5thil ragu 6il guru 7il santhiran 9il sugeran 10il suriyan,sevvai,puthan 11il keathu,please balan solaum ungal bathilai sollugal sir
@FreeFire-ig4ll3 жыл бұрын
ஐயா வணக்கம் பாலாஜி பிரந்ததேதி 19.5.2008 நேரம் 2.20 AM கல்வியபற்றி விளக்குங்கள் கடலூர் மாவட்டம்
@Sudarshanan19936 жыл бұрын
Sir, hats off to u for ur service for astrology, ur a role model for those want to establish their skillsets.. Congrats for the same. Iam a follower of u..I have one doubt in my horoscope for 7th lord guru placed in 1st house will be inmical for me during his dasa??also Rahu dasa..also tell me about my career growth will have chief post in a company if possible when?? Also my life progression..DOB:12 AUGUST 1993,10:15AM, Chennai
@Manikandanmani-hk4wx5 жыл бұрын
தெய்மே அருமை
@ramachandran64026 жыл бұрын
Neengal solluvathallam nallathan irukku Anna nan ungaledam October 1 appointment vaangiyapiragum enakku date sollurenute ithu varaikkum kuupidave illaiye sir migavum varuthathudan Ramachandran namakkal
@lakshmananvairavan79576 жыл бұрын
Vanakam sir! I have 4 planets retrograde in my birth chart. My sani maha dasha has started. I am tarus ascendent. Sani in 5th house with moon. Sani's depositer mercury is in Aquarius 6th to sani and the nakshatra lord of sani is sun also in Aquarius 6th to sani. 10th lord sani and 5th lord mercury are in parvarthanai yoga. The parvarthanai is between friends mercury and saturn and saturn being a functional benific though being retrograte will it give good results please explain types of parvarthanai yoga. And will parvarthanai always give benific results. Will retrograte planets ruling in own houses give debilitated results always or will it give powerful results based on the functional nature. Please clarify guruji ! Dob 5-3-1980 11:39am chennai
@sudarsonmaruthai77813 жыл бұрын
Sudarson .03.1980 08.46 AM more problem in the life.
@slvtemplebanswadi41596 жыл бұрын
This example is like my story, Balasubramani from Bangalore (10/081971)1:40 am cross check please
@purushothamanv796 жыл бұрын
ஐயா, கேதுவை பற்றி பாடங்கள் அருமையான மற்றும் தெளிவான விளக்கங்கள்.அதை முன்னிரித்தி எனது மகளுக்கு 12ல் நான்கு கிரகங்கள் ,அந்த நான்கு கிரகங்கள் கேது கால்களில் நிற்கின்றன இப்பொழுது புதன் தசா நடக்கின்றது.23ம் வயதில் கேதுவை எப்படி எதிர்கொள்வது. 2ல் கேது குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்.தயுவு கூர்நுது பதில் அளியுங்கள்.மண அயுத்ததில் உள்ளேன் ஐயா, 18/05/2011 7.29am Tambaram
@yahovahsaviour605 жыл бұрын
Anna, please advice if 3rd, 6th, 8th, 12th athipathi are in parinamam with each other? I.e, Buthan of kanni (3rd house) house in 6th place at thanusu along conjunction with ragu, and guru of thanusu at Kumbam (8th) house and sani of kumbam at kanni 3rd house conjunction with lagnathipathi moon. My son horoscope is like this. DOB 02.02.2010 6.17pm POB:Singapore Pls advise.
@jeyamalara95766 ай бұрын
சார் வணக்கம் இராகு பார்வை முன் பக்கம் பின் பக்கம் இருபுறமும் உண்டா?
@KanyaJayabalan-rg3pf7 ай бұрын
Jayabalan. Coimbatore. 5
@pganithaanusree72216 жыл бұрын
Explanation are clear.
@விவசாயம்பயிர்தொழில்6 жыл бұрын
Hello sir good morning my name chinnaraja birth 09_09_1987 men Rasi Revadhi 1 part muthuna lakkanam coming year 2019 Marriage natakkuma sir pls tell me sir if not coming alliance
@vasudevan42624 жыл бұрын
நன்றி ஐயா
@mikkelbritto55706 жыл бұрын
Well said about kaliyugam...
@jeyak60455 жыл бұрын
Super ayya evvalavu thaleevana vilakam soneergal ayya mikka nantri
@shobanakumar24256 жыл бұрын
Sir , difficulty conceiving second child. Can we seek treatment now ? Dob- feb-10-1990 at 5.15 am kumbakonam. Thank you!
@uma49925 жыл бұрын
Nice speaking. Thanks
@prabhuakash70075 жыл бұрын
Dob-1980 /04/03 Thursday Enaku life fulla ematrama irukuthu ena Karanam ethavuthu nallathu nadakuma solunga place - Pollachi
@mathsmathesh16546 жыл бұрын
sir you are videos are very nice and explanations are very good .I am lot of time asking you don't reply sir pls this time reply me sir .my date of birth 13/1/1990 9.10 a.m erode when will I get married .which direction the bride will come . she is educated are not .I am seeing 10 girls but not matching.
@premkumarm10824 жыл бұрын
ayya vanakam my name is m.premkumar my birth date is 10.3. 1991 time 12.40 am place chennai ayya en kalyanam eppothu eppo veedu kattuven itha mattum sollunga ungala kenji ketkiren ennaku oru vazhi sollunga
@baluguruswamy38645 жыл бұрын
Hello chinnaraj raj,I have already registered my horoscope and waiting and daily watching,whether you are taking considering my request.Once more I am attaching my.H.cope,can you give me response sir ? Name: Balu.g ,D.o.B: 19.04.1953,P.o.B: Uthamapalayam Theni Dt,ToB: 2hr.2.minute pm Summa Lagna 2-nil 3rd-Shani 4th:nil 5th-nil 6th: Rahu 7th:nil 8th: suk+Buddha 9th: Surya+Mars10th: guru11th: Moon 12th: Kethu.
@mikkelbritto55706 жыл бұрын
ஐயா சுக்கிரன் தசா முடிச்சு சூரியன் திசையா? ஒரே வெள்ளையா இருந்து வெள்ளிக்கிழமை மட்டும் வர்ரிங்களே.
@stephenraj48936 жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன்
@c.vineshmech61594 жыл бұрын
Unmai ya life la nadanthuruku evan kettalum na nalla irupen nalla irupen solluranga ethu va 500 per kita solirukanga but picha tha yadukurom Onnum pudunga mudiyala
@aa_solarland6 жыл бұрын
இது நாள் வரை ராசி கட்டம், மேலும் தேவைப்பட்டால் நவாம்ஸத்தையும் பார்த்து வந்தது போக இப்போதெல்லாம் இதை தவறு என்றும் விளிம்பில் இருக்கும் கிரகங்களின் நிலையை கணக்கில் கொண்டு பாலக்கட்டத்தை முக்கியமாக எடுத்து பார்கிறபோது பாவங்கள் மாறி போவதால் மிகவும் குழப்பமாகவும் ஜாதகம் மீது இருக்கும் பிடிப்பு குறைய வாய்ப்புள்ளது. இது குறித்து ஒரு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
@geethashaji52946 жыл бұрын
Dear sir, With warn welcome Iam geethadhaji from trivandrum, my son is now studing in plus one, but he is very lazy in study and not concentrating , one astrologet said that his horoscope is very good and nice, but his behaviour is opposit , iam worring all time for his future, what is his future? So i hereby request you to inform the findings, please sir , please give me reply ,i infirm his birthdate and details, date of birth 30.12.2001, 11.30 am, at trivandrum, sir i having very good impression about your delibration in astrology predictions, which is beyond our expectation and limits.with humble request sir , pls give me reply.
@gowthamguru30166 жыл бұрын
Sir vanakam for me also same lagna same guru in this condition bt with kethu but iam doing rig(borewell business)but sani and budha raaghu in eight house please help me my DOB 15 02 1991 time 2.05pm place Coimbatore
@sanjusanju29916 жыл бұрын
Hai sir my daughter 18 4 2002 6.00am ramanathapuram ramnad medical VAIPU ERUKKA 4GURU please please please please please please please
@sudhagarsathan88496 жыл бұрын
Ayya, please tell us what ssoftware is used to generate horoscope....
@manoharmano22026 жыл бұрын
அருமை ஜி
@manimaranj19346 жыл бұрын
hello sir previous week explained the watchboy horoscope 9th &8th house combination is working well ru told. But now this video 9Th & 8th combination sani bhagavan. is, not work . How can u tell. Next watch boy horoscope lagana athipati Buthan set in the 6th house Then How can was grown-up The Prime Minister
@rubeshganesh28456 жыл бұрын
அண்ணா எனது ஜாதகத்திலும் மிதுன லக்னம் லக்கினத்திற்கு 6 வக்கிரமாகி உள்ளார் இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி உறவும் எனது date. 22/11/1992 time 8:20pm place karaikudi
@rajasekarraja34886 жыл бұрын
ஐயா சின்னராஐ் அவர்களே, தங்களது பதீவிற்க்கு அடிமை நான் நானும் கடந்த 8 வருடங்களாக பதீவிடுகிறேன் தங்களது கருணை பார்வை இனறு வரை கிடைக்கவில்லை நானும மனம்தளராது பதிவிடுகிறேன் எனது வாழ்வில் முற்பகுதி ஏதோ இருந்தாழும் குரு திசையில் என் தந்தை தாயை இழந்தேன் அனைவரின் எதிர்பையும் மீறீ காதல் திருமணம் செய்தேன் ஆனால் அற.க்கு பின்பீ தான் எனது வாழ்க்கை திசை மாற ஆரம்பித்தது, எந்த வேையும் கிடைக்கவில்லை கிடைத்தால் நிலைக்கவில்லை, சனி ிசைபில் மாற்றம் வரும் ள்றார்கள் இப்போது இனக்ஷீரன்ஸ் துறையில இருக்கின்றேன் ஊரை சுற்றி தடன் உள்ளம்முமுக்க அவமானம் 2ஆண் குழந்தைகள் வேறு, இப்பேழுதூ இந்த வேையும் போய்விடும்போவ் இருக்கிறது, தொழி் தொடங்களாம் எனறால் அதற்க்கும் வசதி இல்லை என்னை கல்யாணம் பண்ணியும் எந்த புண்ணியமும் அடைபவில்லை தாழி குட நிலைக்கவில்லை என்னால் முடூந்ததூ பத்தாவூ மட்டுமே படுத்த எனு மனைவியைபண்ணிரண்டாவத படூக்க ஊக்கபட்திதூ மற.றூம் இந்திபில் தேர்ச்சி பெற.றூ இப்போழுதூ ஒரூ நல்ல பள்ளிபில் ஆசிரியராத பணியாற்றூகிறார் நான் என் செயவேன் நல்ல வழி ஒன்றை கூறுங்கள் அய்யா 15 09 77 தி-ண்டுக்கல் now settled in trichy 12.34 pm My wife gejalakshmi 25 may 1981 Trichy 09.30a
@mevithabiku92036 жыл бұрын
@info Real Ayya.. naan idhuvarai en vazhvil tholvi matume kandulen.. vetri epadi irukm enbathe enaku theryadhu idhuvarai.. epadi degree padithu mudithen enbathum acharyam dhan.. velaiyum ilai.. nan oru pen.. kaadhal tholvi veru.. Avamanangal matume minjyathu... Government velai kidaikuma? En vazhkai epadi irukm ayya.. koorungaya Nov 7 1993 4:35 pm Nagercoil(kanykumari)
@thalabathy19566 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார், எவ்வளவு பாடல்கள்? பிரமிக்க வைக்கும் நினைவாற்றல்.. அருமை சார்.. நல்ல பதிவு. வீடியோக்களில் உதாரண ஜாதகம் போட்டு விளக்குவது மிக தெளிவாக உள்ளது. கேள்விகள்: 1. மறைந்த புதன் நிறைந்த கல்வி என்பது சரியா ? புதனுக்கு அஸ்தங்க தோஷம் கிடையாதா ? 2. இந்த ஜாதகத்தில் துலாத்தில் சனி பகவான் 22:45:55 டிகிரியில் உள்ளார். அவர் எப்படி உச்ச பலனை கொடுப்பார்? அவரின் உச்சம் 20 டிகிரியில் முடிந்து விடுகிறதே! விளக்கம் தரவும். நன்றி! அன்புடன், - ஹரியூர் தளபதி நாகராஜ்.
@mevithabiku92036 жыл бұрын
Sir Im undergoing the 8th lord dasa(sukran) but t has lagnam lord with t.. but I'm not experiencing as good results.. I'm have undergone relationship failure.. but I get rid off t now and trying for government job now.. I'm a girl but I donot have any interest in marriage lyf because I donot believe n boys.. make my horoscope n comments video sir.. please.. my only hope s you sir.. I have no friends and siblings..i brought up as a introvert.. will I have any goodness n future.. I also have (PARIJATHA YOGA) in my horoscope.. how far t has impact n future.. and also will my husband will be true to me?? Will I get government job?? Please make coments video on my horoscope it will be helpful for this video sir.🙏🙏🙏 07/nov/1993 4:35 pm Nagercoil
@veereiyansaundala32496 жыл бұрын
Sir will my studies will continue or not can u plz say dob 21 1 1996 bez many problems I am facing
@ilamuhilvinoth77756 жыл бұрын
சார்... நமக்கு ராகு 8ல் இருந்து திசை நடத்தி பாடா படுத்தி எடுக்குது... உடல்நலக்குறைவு, செலவு னு இருக்கு... அடுத்து வரும் குரு தசையாவது நன்மையா இருக்குமா என்று பார்த்து சொல்லுங்கள் சார்... ரிஷப லக்னம் மகர ராசி திருவோணம் 10/12/1991 05:30pm Aranthangi
@Ramyaamurugesan6 жыл бұрын
ஐயா வணக்கம் எனது மகள் இன்னும்கல்யாணம் ஆகவில்லை பிறந்த தேதி 29,3,1984 a,m 7,10 கும்பகோணம் தயவு செய்துசொல்லுங்கள் ஐயா மங்கையர்க்கரசி
@ramsanki23376 жыл бұрын
Chinnaraj sir ,நான் comment கொடுக்காதபோது அந்த videoku reply கொடுப்பீங்க...கமெண்ட் கொடுத்தா reply தரமாட்டீங்க......atleast now reply me sir....when will i get job...sani dasa is very worst dasa for me....struggling for past 8.5 years...depression state....பாதி pshyco ஆயிட்டேன்.....kindly reply me sir....1-11-87 vellore 7.35am...thank you for ur excellent service...god bless u and ur family...
@sudhagarsathan88496 жыл бұрын
ஐயா வணக்கம், இந்த முறையாவது பதில் தாருங்கள், நான் எப்பொழுது வீடு கட்டுவேன் என் ஜாதகத்திற்கு வீடு கட்டும் அமைப்பு இருக்கிறதா, ஐயா தற்பொழுது சுக்கிர திசை நடந்து வருகிறது நாலு பதினொன்றாம் அதிபதியாக சுக்கிரன் எட்டில் மறைந்து இருக்கிறார் அம்சத்தில் உச்சத்தில் இருக்கிறார் சந்திரனுக்கு 4ம் இடத்தில் இருக்கிறார் என் லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருகிறார் இந்தத் திசை எப்படி பட்ட திசையாக இருக்கும் D.O.B = 08/02/1991 T.O.B = 04:35 PM Place = pudukkottai
@karthickr59196 жыл бұрын
Dear sir, Please clear my only doubt which is life changing to our family..my name is karthick born on 01-08-1994 at 12:35AM(railway time 00:35AM) at Chennai..Been so hard life for me till date..iam working in Srikalahasthi pipes limited as Electrical Engineer in Srikalahasthi..iam trying for Tamil Nadu government jobs any chance of getting that or will I get good private job in Chennai...please show your mercy to this answer...
@vaithiswaransivalingam57836 жыл бұрын
சார் நீங்கள் சொல்லியும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, 1 மே 1993 12:10 காலை இடம் பட்டுக்கோட்டை சார் தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும். நான் துபாயில் வேலை செய்து கொண்டே இருக்கின்றேன் ஆனால் இப்பொழுது என் வேலை பறி போயுள்ளது நான் சொந்த ஊருக்கு திரும்பினா இல்லை என்றால் நான் எங்கு இருப்பேனா என்று தயவுசெய்து ஆராய்ந்து சொல்லும்படி கேட்டுக் கொள்கின்றேன்
@mkramyasri6 жыл бұрын
Nice explaination sir. But if a person s not getting anything for her own, but useful to others means, how can you say that she did many punyas in previous birth? She is closly resembling my situation. But I have not even married now. I born in Dharmapuri on 28.10.79 at 9.34pm. u also told me that I'll get married in 2020. I don't know whether there will be any use of that. Ennamo ponga sir.
@komalak54674 жыл бұрын
Sir my daughter date of birth 22.7.2005 time 4.45 pm Chennai please sir my daughter example
@RamKumar-yv9nf6 жыл бұрын
super sir , Can you explain a video about single guru
@sangitaraman66766 жыл бұрын
ஐயா வணக்கம். 2. நான் கடந்த 1 வருடம் தினம் கோயில் நவக்கிரக சன்னதி சூரியன் கோதுமை, சந்திரன் பச்சை அரிசி, செவ்வாய் தூரம். பருப்பு , புதன் பச்சை பருப்பு, குரு ...…... இது போல் செய்து. கடந்த 6 மாதம் தினம் காலை 6 மணிக்கு சிவன் கோவில் முருகன் கோயில் பால் . விளக்கு நவக்கிரக கோயில் விளக்கு. செய்து வருகின்றன. எனது வாழ்க்கை மாற்றம் வருமா... My. Name N.G. Raman DOB. 02.05.1980. afternoon 12.56 pm. Egmore at Chennai. My native place Arakkonam. Sir. I am waiting for reply my video . Sir. Thanks sir. tell about my future life. Thanks.
@lyfnovember90486 жыл бұрын
My name is udaya kumar: Sir I have been asking last one year when I will start my own company and when I will go foreign I not going to give up until you will answer sir DOB:2.10.1992 TOB:12:22 am POB :Salem Tamilnadu India
@sekarkarunsekar83326 жыл бұрын
Dear chinnaraj sir, I'm your fan, I learning astrology through your videos, but I have a doubt in my horosehope it's when I get my job or business I'm 39 years old till no income survived by my father's money and wife support plz tell me when good time starts, date of birth 26/4 /1979, morning 9 :15 am,my name is k sekar, place of birth salem district thanking you sir
@mozhivarman6 жыл бұрын
பெயர் பாண்டியன் பிறந்த தேதி:19.09.95 நேரம்:பகல் 11.10.12 இடம்:கெங்கவல்லி சேலம். அரசு வேலை கிடைக்குமா
@mimix45085 жыл бұрын
Sir vanagukirean
@kaviganga55713 жыл бұрын
நீங்க இவ்வளவு சொல்லும்பொழுது எங்கப்பா ஜாதகத்தை பார்க்கணும்னு தோணுது ஆனா எனக்கு தேதி தெரியும் நேரம் தெரியுது 16.8.1954
@mariappangurusamy5 жыл бұрын
சார், உங்கள் யூ ட்யூப் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.பதில் இல்லை. என் பெயர் சங்கர். பாண்டிச்சேரி மில் இருந்து இதை எழுதுகின்றேன். நான் கடக லக்னத்தில் பிறந்துள்ளேன்.தற்போது குரு தசை நடக்கிறது.குரு மகர ராசியில் வக்ர கதியில் உள்ளது. 1ல் சூரியன்,2ல் சுக்கிரன்,6ல் ராகு,7ல் குரு வக்கிரம்,9ல் செவ்வாய்,11ல் சந்திரன்,12ல் சனி, புதன்,கேது. ஜனன நட்சத்திரம் கார்த்திகை,ரிஷப ராசி. பிறந்த தேதி 25.07.1973. 4ஆண்டுகளுக்கு (2016)த முன்பு மனைவியை இழந்து, மனைவியின் சகோதரியால் அவமானப்பட்டு தொழிலை இழந்து கடனாளி யாகி தலைமறைவாக வாழ்கிறேன்.எனக்கு விடிவுகாலம் பிறக்குமா. கடனாஅடைக்க நேரம் கூடிவருமா. தயவுசெய்து பலன் கூறவும். அல்லது தானங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது கைபேசி எண் 8428227670 இப்படிக்கு சங்கர்
@shankarp077993 жыл бұрын
Pls can you give right DOP&TOB BIRTH PLACE.
@msubash88886 жыл бұрын
அண்ணா எனக்கு DOB 25 April 1992 evening 6.18pm at Nagercoil......அப்புறம் எனக்கு பிடிச்ச பெண்ணுக்கு DOB 6 August 1993 பகல் 11.29am at Ernakulam .....எங்கள் இரண்டுபேருக்கும் எப்பம் கல்யாணம் ஆகும் அண்ணா......தொழில் பற்றி நிறைய தடவை கேட்டிருக்கிறேன் தாங்கள் அதனை கண்டு கொள்ளவில்லை....... Please எனக்கு இந்த தடவை முன்னுரிமை கொடுங்கள் அண்ணா please
@nsthangam6 жыл бұрын
வணக்கம் Sir, உங்களுகளது வீடீயோ ஒன்றில் இரட்டை குழந்தையின் ஜாதக அமைப்பில் முதலில் பிறந்த குழந்தை யின் மூன்றாவது வீட்டை கொண்டு பலன் கூறனீகள் அது ஆணூடைய ஜாதகமாகும்.பெண்களுக்கும் இந்த கணிப்பு முறை பொருந்துமா?பெண் 14/05/1997 :1.01 pm சேலம்.அடுத்து 1.03pm க்கு பெண்.இவர்கள் இருவருக்கும் எதிர் காலம் எப்படி இருக்கும் குறிப்பாக திருமணம் எப்போது அமையும்.6-8,1-9, பரிவர்த்தனைகளில் 6-8 பரிவர்த்தனை பாதகமான பலனை தருமா?உங்களின் வாக்கின் வழி வரும் நவக்கிரக ஒளியருளை எதிர் பார்த்து இருக்கிறேன்.
@prabhushankar49466 жыл бұрын
சின்னராஜ் சார், வணக்கம்.கடந்த 6ம் தேதி எனது பெயரில் வேறொருவர் ஜாதக பலன் முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள். அது என் நேரமோ?என்னவோ? பரவாயில்லை... எனது ஒரே கேள்வி,பிறந்த தேதி 17 டிசம்பர் 1970 ..மாலை 6.30.பிறந்த ஊர் திருச்சி. இந்த ஜாதகம் இதுவரை எப்படி இருந்திருக்கும்,இனி எப்படி இருக்கும் என தங்கள் பொன்னான வாக்கினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நன்றி.வணக்கம்
@lakshubala60544 жыл бұрын
Hii sir
@santhoshkumar9266 жыл бұрын
Super Sir
@vinothpurushothaman58236 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா. எனது ஜாதகம் பலமுறை அனுப்பியும். நீங்கள் பதில் தரவில்லை. இந்த முறையாவது பதிவிடுவீர்கள்.என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது பிறந்த தேதி. 14/10/1984.நேரம்.பகல்12.20 சென்னை.
@jayanthisrinivasan67696 жыл бұрын
hello sir, you are doing a great job and thank you for all your insights and videos. My daughter (DOB: May 20th, 1996, Time: 5:13 pm, Place: Chennai) has completed her studies and wanted to pursue higher education (or) research-oriented career in the computer science field. She is trying very hard for the past 1 year by writing all examination related to higher education and research-oriented field but unfortunately, she couldn't succeed in any, she is an intelligent kid who keeps on trying besides of facing a lot of failures. Will she succeed and also, tell about her marriage life, sir please kindly view her horoscope and share your insights. Thank you.
@rangaduraigovidarajan60013 жыл бұрын
🙏🙏🙏
@karthikeyans18486 жыл бұрын
sir enakku entha jobum set aka maatinkithu, eppo correct job set akum DOB: 25/07/1991 time 6.15pm place:melur.madurai
@balasubramaniamthilagavath45026 жыл бұрын
Explain about hamsa yogam
@rajarathinamnatarajan77133 жыл бұрын
குருவுக்கு காரகோபாவநாஸ்தி ஏற்படாதா?
@kapikapilesh39696 жыл бұрын
Hi sir, I'm following you for a long time. I love all your videos and the way you deliver. I'm having a dreadful combination of sun, mars, saturn in 4th house. Also I started business will it be success full do I have yoga for business? DOB: 15.02.1996, TOB: 12.40 AM. Place: karur
@srilakshmi87806 жыл бұрын
Namaskaaram, Is Thithi sooniyam very important in predicting the dasa bhukthi? If so please explain ji , thanks for the videos.
@qatartn16586 жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணா திண்டுக்கலில் புயல் பாதிப்பு எவ்வாறு இருந்தது. மற்ற மாவட்டங்களை விட திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பு இருந்ததா அண்ணா?. திண்டுக்கலில் சூழ்நிலைகள் எல்லாம் சரியாகி விட்டதா அண்ணா. நன்றி அண்ணா
@senthilkumar-nk4ls6 жыл бұрын
சார் நீங்க சொன்னது சரிதான் லக்னம் ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி எல்லாம் பலம் இருந்தும் எனக்கு ஒரு நாளைக்கு 200 சம்பளம் வாங்கவே முடியல D.o.b 8.10.84 நேரம் காலை 6.58 இடம் திருவில்லிபுத்தூர்
@msmg73846 жыл бұрын
Hello Sir I have been watching your astrology videos from long time, it's very informative and helpful to many users. In a very easy way you do explain the in and out of Astrology and its terms. The poems you say for each combination or placements of planets in stars or rasis are very good. I want your help regarding my horoscope and my horoscope details are as follows: DOB : 31/01/1979 Time : 11.20 PM Place : Bangalore Right from my childhood, I'm not being healthy, with great difficulty I completed my education. Though having good knowledge and technical skills I'm not able to use it properly to get a job and settle in life so far, and also not yet married too. In each dasa A major bad and unrelated thing happens to me, likewise when my Ketu dasa started (Dec 2010 to Dec 2017), Life has become a hell, I'm suffering with a lot of physical health issues like mouth ulcers, fever, body pain, skin issues, inflammation and severe mental depression, fear, unwanted/unrelated thoughts, mind voices, delusions. Now I'm going through my Shukra dasha Shukra bukthi since Dec 2017, though Venus is my lagnadhipathi yet the problems have become severe now and I do fear I may lose my balance. Please sir analyse my horoscope and give predictions about 1) When will my physical and mental health will become good. 2) When will I get settled in a profession and life. 3) Will I get married or is a marriage written in my life. Thank you
@kalpalatha55372 жыл бұрын
அந்தணன் தனித்து நிற்க அவ கீர்த்தி மெத்த உண்டு என்கிற கூற்றை ஜாதகத்தில் நீக்கலாமா. ஆகா ஓகோ என்கிறீர்கள் குருவை .
@thvaseethavaseelan18886 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் ஜோதிடத்தை சில மாதங்களாக கட்று காென்டு வருகிரேன் எனக்கு இப்பாேது வேலை இல்லை நான் என்ன செய்வது என்ரே தெரியவில்லை எனது குடும்பமும் கஷ்டநிலையில் உள்ளது தாங்கள் பலரின் வாழ்கயைை மாட்ர உதவி உள்ளிர்கள் தயவுசெய்து என் வாழ்கைகும் உதவ வேண்டும் என தங்கள் பாதம் பனிந்து கேட்டுகாெள்கிரேன். date:02.12.1997 time:9.13pm place:pattukkottai
@murugavelc22455 жыл бұрын
28.6.1987....1.15pm...my own business eppadi ayya
@sandhusendhu90396 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய ஐயா சின்னராஜா அவர்கட்கு, ஐயா தங்களின் ஜோதிட காணொளிகளை தவறாது பார்த்து வரும் நான் கி.மோகனசெந்தூர்[இலங்கை],ஐயா தங்களுடைய காணொளிகள் வாயிலாக ஜோதிடக்கலையில் பெரும் ஆர்வம் ஏற்ப்பட்டு என்னால் இயன்றளவு தெரிந்து வைத்திக்கின்றேன்.எனக்கு ஒரு ஐயம் ஏற்ப்பட்டுள்ளது அதை தங்களிடம் உரைக்கின்றேன்.இச் சிறியோனின் ஐயத்தை தயை கொண்டு தீர்த்தருளும் படி வேண்டுகிறேன். ஐயா பல நாட்களாக எனக்கு சொந்த தொழில் அல்லது வேலை எதுவுமே சரியாக அமையவில்லை ஆனால் வியாபாரம் மேல் தீராக்காதல் கொண்டுள்ளேன் ஆகையால் வியாபாரம் செய்ய தளராது இயன்றளவு முயன்று வருகின்றேன் பலனேதுமில்லை ஆனால் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. என் தொழில் ஸ்தானதிபதி சுக்கிரன் 3இல் உச்சம் பெற்று வர்கோத்தமம் ஆகியுள்ளார் என் லக்னம் மகரம் லக்னாதிபதி சனி லக்னத்தில் ஆட்சி பெற்று பார்க்கிறார்.9 இல் குரு அமர்ந்தும் 7ம் பார்வையால் பார்க்கிறார். 5இல் சூரியன் கேது இதில் சூரியன் மட்டும் வர்கோத்தமம்,6இல் புதன் ஆட்சி 7இல் செவ்வாய் நீசம் நவாம்சத்தில் மகரத்தில் உச்சம்,8இல் சந்திரன் வர்கோத்தமம்,9இல் குரு,11இல் ராகு உச்சம். ஐயா என் பிறந்த நேரம் 10.46pm,பிறந்த திகதி 1993.05.28. பிறந்த இடம் srilanka, western province,ragama. மகர லக்னம் சிம்மராசி பூர நட்சத்திரம். ஐயா! என் ஜாதகத்தை ஆராய்ந்து எனக்கு நல் விடிவு எப்போதென்று தெரிவியுங்கள்.மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி ஐயா.....