No video

கலெக்டர் சொன்னது பொய்.... 24 மணி நேரமும் கள்ளச் சாராயம் கிடைக்கும் | Kallakurichi Issue | PTD

  Рет қаралды 50,978

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 80
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b Ай бұрын
5வருடம் இந்த கேஸ் நிதிபத்தியால் ஓட்டப்படும். வருங்கால அமைச்சர் கன்னுகுட்டி வாழ்க.
@arunagiriv9840
@arunagiriv9840 Ай бұрын
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா வே திரும்பி பார்க்கும் அளவுக்கு மரணம் அதிகரித்து வருகிறது!!???
@reubendaniel8319
@reubendaniel8319 Ай бұрын
சாராய ஆலை கஞ்சா கும்பல் திமுக வை ஆதரிக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தயவு செய்து இதை பார்க்க வேண்டும்
@farooqdubai7666
@farooqdubai7666 Ай бұрын
24+7......சாராயம்விற்பனைகள்ளகுறுச்சிசாதணை..
@parasuramanvenkateswaran3359
@parasuramanvenkateswaran3359 Ай бұрын
தயவு செய்து கல்லா குறிச்சியில் இருந்து 1 லிட்டர் எடுத்து வந்து அனைத்து அமைச்சர்களுக்கும், கோபாலபுரம் குடும்பத்தினருக்கும் கொடுத்து சுவைக்கச் சொல்லுங்கள், அப்போது அவர்கள் சாமானியனின் வலியை அறியலாம்.
@AshrafAli-nn1iq
@AshrafAli-nn1iq Ай бұрын
கள்ள சாராயம் குடிப்பதும் விஷம் குடிப்பது ஒன்றே..
@karthisamy4421
@karthisamy4421 Ай бұрын
இப்ப கத்தி என்ன புண்ணியம். சாராயத்தையும் , சுடலையையும் எப்ப தூக்கி போடுவிங்கலோ.... அப்பத்தான் நிம்மதி
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Collector a arrest pannunga
@sureshkumarpalanisamy2666
@sureshkumarpalanisamy2666 Ай бұрын
கழக ஆட்சியில் முதல் இடம் பிடிப்பது கள்ளச்சாராயமா அல்லது கஞ்சாவா? இதைப்பற்றி தொலைக்காட்சியில் விவாதம் செய்தால் சுவாரசியமாக இருக்கும்!
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 Ай бұрын
சாராய மாடல் 🤑திராவிட மாடல்🤑
@cresirj6238
@cresirj6238 Ай бұрын
The PRIMARY issue here is NOT illicit liquor / hooch. For decades, society has distilled illicit liquor. The PRIMARY issue here is how was METHANOL mixed! Illicit liquor is the same liquor that one sells outside TASMAC for cheap without license from Government. But the issue here is adding methanol to the liquor that caused this tragedy
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 Ай бұрын
கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் இவர்களுக்கு இலஞ்சம் கொடுக்காமல் இவை நடைபெற சாத்தியம் இல்லை மொத்த நிர்வாகமும் சீரழிந்து விட்டது.
@RajKumar-uz1tg
@RajKumar-uz1tg Ай бұрын
நான் மட்டும் எம் எல் ஏ அல்லது அமைச்சராக இருந்தா தமிழ் நாட்டுல எவனையும் விற்பனை செய்ய விட்டுருக்க மாட்டேன்
@JosphJennifer
@JosphJennifer Ай бұрын
எங்க உடம்பு சரியில்லாத குழந்தை வச்சுக்கிட்டு நாங்க மனு கொடுத்து ஒரு வருஷம் ஆகும் போது எங்களுக்கு காப்பி திட்டு இல்லாமல் என் குழந்தைக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியல
@JosphJennifer
@JosphJennifer Ай бұрын
ஏங்க நாங்க உடம்பு சரியில்லாம மனு கொடுத்து ஒரு வருஷம் ஆகுது எங்களுக்கு எந்த பதிலும் இல்லை ரேஷன் கார்டு காப்பீடு இல்லாம நாங்க எந்த இதுவும் எடுக்க முடியலையா குழந்தைக்கு குடிச்சு
@user-vi3km1dd3t
@user-vi3km1dd3t Ай бұрын
இதுவும் கடந்து போகும்.
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
கலெக்டர் தெண்டசம்பளம் லட்சங்களில் வேலை போனால் தனியாரில் வாட்ச்சுமேன் வேலைக்கு கூட த
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
சங்கர் சுப்பு அவர்களே, இந்த உத்தியோகம் போனால் பிஜேபி யில் சேர்ந்து ஏதாவது ஒரு மாநில ஆளுநர் ஆகிவிடுவார்!
@g.s.mohanviswanathan8169
@g.s.mohanviswanathan8169 Ай бұрын
Dismiss the collector DISMISS THE DMK PARTY
@velanvelan8238
@velanvelan8238 Ай бұрын
குடிப்பவர்கள் குற்றம்
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்கி காட்டுவோம்.. முதல்வர் 😢😢😢😢😂😂😂😂😂😂
@அமுதும்அருளும்
@அமுதும்அருளும் Ай бұрын
காலெக்ட்டர் பொய் சொன்னாரு, அவர பொய் சொல்ல சொன்னது dmk mla கள்
@howtofixelectricalapplianc4593
@howtofixelectricalapplianc4593 Ай бұрын
Collector should be BOLD. He should not mingle with politicians.
@HappyLife-ci2un
@HappyLife-ci2un Ай бұрын
குடித்தது தவறு என்பது உண்மைதான் சாராயம் காய்ச்சிபவர்களை பணம் கிடைக்கிறது என்பதால் கண்டுகொள்ளாத பொதுமக்கள், காவல்துறை,கலெக்டர்,அரசு அதிகாரில்கள் ,அரசியல்வாதி கள், சமூக ஆர்வலர்கள்‍. எங்களை பாதுகாப்பேன் என்ற சமுதாய ஊமை போராளிகள் இவர்களுக்கெல்லாம் மனசாட்சி உள்ளதா...,த
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
இந்த பேட்டி வெங்காயமும் வேண்டாம். சிபிஐ விசாரணை வேண்டும்
@dinesh4367
@dinesh4367 Ай бұрын
CBI is waste
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
@@dinesh4367 அப்படி என்றால் நீங்களே சொல்லுங்கள் எந்த அமைப்பு மிக சரியாக விசாரணை பண்ணும் என்று.‌ மொத்தத்தில் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் 😡😡😡
@Vijaydv
@Vijaydv Ай бұрын
குடிக்கச் சொன்னது யாரு?? இனியாவது கள்ள சாராயம் குடிப்பதை நிறுத்துமா??
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 Ай бұрын
Wow 40 to 40 DMK
@Sakthivelu1997
@Sakthivelu1997 Ай бұрын
Dei NOTA 😂
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 Ай бұрын
ஆக கள்ளசாராயம் விற்பது அந்த ஊரில் குடிமகன்களின் மனைவிகளுக்கும் தெரிந்தும், யாரும் அந்த விற்பனையை தடை செய்ய முயற்சி எடுக்கவில்லை...அந்தோ பரிதாபம்....
@kshabu26
@kshabu26 Ай бұрын
எப்போயும் குடிப்பாறுன சாவது மேல்... எங்கள் வரிப்பணம் டெண்டம்
@JosphJennifer
@JosphJennifer Ай бұрын
குடிசை இக்குரம் உனக்கு மட்டும் உதவி பண்றீங்க ரேஷன் கார்டு காப்பீட்டு எல்லாமே என் குழந்தைக்கு எந்த ட்ரீட்மென்ட் எங்களால எடுக்க முடியல அந்த குழந்தைக்கு உதவி பண்ண முடியல நீங்க எல்லாம் கௌரவம் உண்டா
@vighesh143
@vighesh143 Ай бұрын
Unga husband sethathi nalathu amma ipo 10lacks vachi papa va padika vaiga 😢
@balaandworld1091
@balaandworld1091 Ай бұрын
No strong opposition... Wt to do
@manogk9347
@manogk9347 Ай бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மது ஒழிக்க வேண்டும்
@jamalmydeen1158
@jamalmydeen1158 Ай бұрын
இதுவரைக்கும் குடிக்க வேடிக்கை பார்த்ததற்கு பதில் இதே பெண்கள் இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு குடும்பத்தினரின் துர் மரணங்களை தவிர்த்திருக்கலாம். இப்போது கதறி என்ன பயன்?
@howtofixelectricalapplianc4593
@howtofixelectricalapplianc4593 Ай бұрын
Talk of the town for few days. No one cares after few days.
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
CBI inquiry required
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 Ай бұрын
No DMK person
@clementsamuel2693
@clementsamuel2693 Ай бұрын
24 hrs Selling mean they will use? Urine also Comes 24 hrs they will drink?
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
சாராயம் கிடைக்காத ஊர் உண்டா?
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Ай бұрын
Suuuuuuuuuper Sudalai regime
@sabarim9109
@sabarim9109 Ай бұрын
உன்னிடம் பேசுறீங்க
@ChennaKesavan-jn6nu
@ChennaKesavan-jn6nu Ай бұрын
டாஸ்மார்க் கடை சரக்கு குடிச்சா கவர்மெண்ட் பொறுப்பு கள்ள சாராயம் குடிச்சா யார் அவர்களே பொறுப்பு
@user-bu8up2je1r
@user-bu8up2je1r Ай бұрын
theeya sakthi kettatha thaan seiyum TN alvathu theeya sakthi
@manikandanrajagopal9059
@manikandanrajagopal9059 Ай бұрын
குடிச்சா அத்தனை பேரும் என்னமோ வைல வெரால வச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத குழந்தைகள் மாதிரி அரசாங்கம் என்னமோ ஒவ்வுறுதன் வாய திறந்து குடின்னு கள்ள சாராயம் குடிக்க வச்சது மாதிரி தொட்டதுகெல்லம் அரசங்கம் செரி இல்லை நம்ம மொதல்ல ஒழுக்கமா இருக்கணும் இதுபோன்ற காரியத்தை செய்பவர்களை நியபடுத்தும் விதமாக கிழ்தனம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது
@balakrishnanav6181
@balakrishnanav6181 Ай бұрын
Late news
@aishwaryarakshu2744
@aishwaryarakshu2744 Ай бұрын
dai 54 crossed da enaiku poi 49 ni soldra
@Jesus-qf2xd
@Jesus-qf2xd Ай бұрын
Yesterday 53 nu sonnanga neenga ippadi soldringa ?
@rasussaravanan837
@rasussaravanan837 Ай бұрын
Right Now 57 death reported. This video was recorded at yesterday morning time
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Evvalavu therinthum antha makkal arasukku muraippadi yen therivikka villai muthalvare thani cell number arivithu erukkirargale sir appo antha makkalukku ubayogamaga erunthathal vittu vittargal pola therikirathu evargal sollum karuthil erunthu therikirathe sir
@senthilkumarp8651
@senthilkumarp8651 Ай бұрын
Dmktotalweast
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் 25 ( இருபத்து ஐந்து ) மணி நேரமும் கள்ளச்சாராயமும் கிடைத்து வந்தது, " டாஸ்மாக்" சரக்கும் கிடைத்து வந்தது!
@kaliraj982
@kaliraj982 Ай бұрын
Vidiya aatchi 24*7 kallacharayam virpanai undu
@amaa3496
@amaa3496 Ай бұрын
Продажа доступных алкогольных напитков в магазинах это есть спаиванием населения, алкоголь не должен должен продаваться на вынос а легально и по высокой цене продаваться в барах или ресторанах он должен быть настолько дорогим что б его покупали только богатые люди или желающие туристы а за подпольное производство высокие денежные штрафы с конфискацией имущества а так же строгое тюремное наказание, В страна с высокой температурой жарким влажным климатом алкоголь должен быть запрещён к свободной продаже так как он будет убивать людей.. Употребляющие алкоголь и наркотики разрушают социальные нормы общественного поведения, национальную традиционную культуру они разрушают их семьи, они начинают красть и применять агрессию насилие вначале к близким людям фамилии а потом ко всем окружающим , становятся преступниками, будут изнасилования молодых девушек, детей, и эта большая проблема для нации для народа в целом.. будут рождаться уроды и инвалиды, Политическая система власти сами политики устанавливают правила продажи алкоголя и наркотиков .. Пьющие алкоголь люди не могут работать трудится на производствах не могут соблюдать трудовую дисциплину,.. Есть много исторических примеров когда применяли опиум алкоголь и табак что бы сломить волевой независимый характер народов что бы людей подчинить политической системе на примере - Китая китайского народа и Американский индейцев и многих других .. когда политическая система запада политики специально занимались распространением опиума алкоголя и табака.. что бы сделать из гордых и волевых людей послушных зависимых рабов что бы их подчинить и легче было ими управлять.. чтоб они не думали о их истории о их культуре о их благополучии а думали только о зависимости.. посматрите что сейчас творится в Америки в странах Европы на улицах живут наркоманы в Голландии запрещено им селится на улицах им привозят дозы на дом или они бесплатно приходят брать дозы в специальные пункты.. что бы их не было видно на улицах в городах.. так как в Голландии наркотики есть разрешёнными как и алкоголь и табак..
@Suresh-oy3yo
@Suresh-oy3yo Ай бұрын
எதுக்கு இந்த அழுகை... உன் புருஷன கட்டுப்படுத்த துப்பு இல்லை இவ்வளவு சீன் ஏன்
@kavitharosebaby2411
@kavitharosebaby2411 Ай бұрын
ஆக எல்லோருக்கும் விசயம் தெரிஞ்சுருக்கு ஆனா இது பத்தி ஏன் பேசல..இப்ப இந்த பேச்சு பேசுறீங்க...பணம் கைக்கு வந்த பிறகு எல்லோரும் பேசுவதை நிறுத்தி விடுவீர்கள் அதான..
@SellathuraiPanjavarnam-gd3zo
@SellathuraiPanjavarnam-gd3zo Ай бұрын
இதை ஏன் முதலில் வெளியில் சொல்லல பயம் காரணமா குடித்தது யார் குற்றம்
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 Ай бұрын
என்ன மனிதர்கள்? கடவுளே.
@RselvaRselva-xi5il
@RselvaRselva-xi5il Ай бұрын
நானும் கள்ள சாராயத்தை குடுத்துட்டு சாகுறேன் எனக்கும் ஒரு 10 லட்சம் கொடு டா என் குடும்பம் ஆச்சு நல்லா இருக்கும் டா தயவுசெய்து எங்க ஊர்லயும் கள்ளச்சாராயம் காச்சிடங்கடா நான் சாகணும் எனக்கு 10 லட்சம் வேணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ சுடலை 10 லட்சத்தை எடுத்து ரெடியா வைடா செக்கா கொடுக்காதீங்க கேஷா கொடுத்தா ரொம்ப பெட்டரா இருக்கும் லோக்கல் கள்ளச்சாராய உரிமையாளர் கண்ணு குட்டி தமிழ்நாடு சாராய உரிமையாளர் சுடலை இதுதான் வித்தியாசம் மக்களே படிங்கடா படி செய்தியை படிங்க நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சுக்கோங்க டா குடிச்சி நாசமா போறத விட படிச்சு நாலு நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க டா
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН