மேடம் தயவு செய்து விவரம பேசுங் இந்த பயிற்ட்சியெ எப்பொ செய்ய வேண்டும் சப்பிடுவதர்க்கு முன்பு பின்பு எவ்லே நேரம் அதை முழுமையாகெ சொல்லுங்கெ
@manimohanvasuki28922 жыл бұрын
நன்றி சகோதரி டாக்டர் என்று சொல்லாமல் மருத்துவர் என்று அழகாக சொல்கிறீர்கள், உங்கள் குரலும் அழகாகவும், பொறுமையாக இருக்கிறது அது நாங்கள் கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. தங்களைப் போன்ற மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது, தங்களின் கட்டளைப்படி யோகா செய்து காண்பிக்கும் சகோதரிக்கும் நன்றிகள். தங்களின் சொல்படி நானும் அதை பின்பற்றி செய்கிறேன். தாங்கள் இந்த யோகா எல்லாம் ஆண்களுக்கும்....என்று ஓர் நாள் சொல்லமாட்டீர்களா என்று காத்திருக்கிறேன்-காத்திருக்கிறோம் - மிக,மிக |மிக நன்றி மருந்துவ சகோதரி.