Kallakuruchi Hooch Tradegy | உயிரே போய்ச்சு,, சொல்லிட்டாங்க.. பசங்க கேட்ட.. நான் என்னத்த பண்ணுவ..

  Рет қаралды 46,746

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

மணிகண்டன் உயிரிழப்பால் நிர்க்கதியான அவரின் 2 குடும்பங்கள். முதலில் திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் 2ஆவது திருமணம்.
#kallakurichi | #illicitliquor | #illegalliquor | #hoochtragedy | #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 73
@sankarkisanth87
@sankarkisanth87 3 ай бұрын
திராவிட கனிமொழி அவர்களே உங்களின் 1000 விதவைகள் கனவு பழித்து விட்டது, வாழ்க வளமுடன் 😏
@gokulraj5283
@gokulraj5283 3 ай бұрын
கனிமொழி மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்
@sundararajank7853
@sundararajank7853 3 ай бұрын
அதுக்கு 1000 வாங்கி vote போடாம இருக்கன்னுமே
@Roseee301
@Roseee301 3 ай бұрын
குடிகாரனுக்கு ரெண்டு பொண்டாட்டி. 10 லட்சம் யாருக்கு
@veeramanigandan525
@veeramanigandan525 3 ай бұрын
குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...
@nandan183
@nandan183 3 ай бұрын
1000 க்கும் 500க்கும் ஆசை பட்டு ஓட்டு போட்ட ஓவொருவர்க்கும் இந்த பாவம் போயி சேரும்...
@goodsheperdtips9934
@goodsheperdtips9934 3 ай бұрын
கொழுப்பெடுத்து குடித்தவர்கள்....அரசிடம் அனுமதி கேட்டா காய்ச்சினான்....ஸ்டாலினா ஊட்டி விட்டான்
@nandan183
@nandan183 3 ай бұрын
@@goodsheperdtips9934 இதே போல மற்ற அரசியவதிகளின் குற்றத்தையும் எடுத்து கொல்லமுடியுமா ?? ஆதிமுக ஆட்சியில் டாஸ்மாக்குக்கு எதிராக ஏன் கோடி பிடித்தார்கள் ops eps சா உத்தி கொடுத்து குடிக்க சொன்னாங்க இல்லை டாஸ்மாக்கை கொண்டுவந்தது அவர்களா?? குற்றம் செய்யும் அரசியல்வாதியை தண்டிக்க கூடாது அவனை ஆதரிக்கும் உன்னை போன்ற மக்கவிரோது திருடனுக்கு துணை போகும் திருடனை தான் தடிக்கணும். எப்புடிட முலையை முதுகில் வச்சிருக்கிங்களா?? உங்க ஆட்சில் நடக்கும் கூட்ட செயல்கலுக்கு மக்கள் பொறுப்பு பிறர் ஆட்சியில் நடக்கும் குற்ற செயல்கலுக்கு ஆட்சியாளர்கள் பொருப்பா??? இப்படியும் பிழைப்பை நடத்தனுமா அசிங்கமா இல்ல து....
@gokulraj5283
@gokulraj5283 3 ай бұрын
இந்தப் பாவத்தில் எங்கள் குடும்பம் பங்கேற்கவில்லை நண்பா நீங்கள் கூறுவது உண்மைதான்
@Burningcarrybag
@Burningcarrybag 3 ай бұрын
நல்ல சாராயம் case உள்ள போனா கெஜரிவால் கள்ள சாராயம் செத்தாலும் உள்ள போக மாட்டார் நம்ம சுடலை முத்து 😂😂😂😂
@sironmani5747
@sironmani5747 3 ай бұрын
சுடலை முத்து உங்கள் உறவு காரரா?
@kalyanib1757
@kalyanib1757 3 ай бұрын
33 வயதில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம். இந்த பெண்கள் எப்படி மனதை பறிகொடுக்கிறார்களோ? இத்தனைக்கும் அந்தாளு பணக்காரனுக்கு. இந்த பெண் கணவன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள்? கடவுளே
@kalyanib1757
@kalyanib1757 3 ай бұрын
அந்தாள் பணக்காரனுமில்லை
@sabesansolai1447
@sabesansolai1447 3 ай бұрын
வாயில ஊத்தும் போது தெரியலையா ?. மலிவா பினாயில் கிடைத்தாலும் குடிக்கிறது 😅😅😅
@selvarajkadvikks7619
@selvarajkadvikks7619 3 ай бұрын
இந்த முக்தார் னு ஒருத்தர ஆளையே காணோம், ஓடி ஒளிஞ்சுட்டான் 🙏
@premasivaram8226
@premasivaram8226 3 ай бұрын
இவர்களின் கண்ணீர் இந்த அரசை காவுவாங்கும்!
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 3 ай бұрын
ஒரு மாதத்தில் மறந்து விடுவார்கள் அதன் பிறகு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் திமுகவில் இணைந்து ஓட்டு போடுவார்கள் திருந்த மாட்டார்கள் சேர சோழ பாண்டிய வம்சம் என்று பெருமையுடன் கூறுவோம்
@SairamDhoni-nn5kc
@SairamDhoni-nn5kc 3 ай бұрын
😢😢😢
@Nehemiah1912
@Nehemiah1912 3 ай бұрын
Not related with Government
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 3 ай бұрын
பார்க்க முடியவில்லை கண்ணீர் வருகிறது தந்தையை பார்க்க வெளியே வராத குழந்தை இதற்கெல்லாம் முடிவு கட்டிய தினங்கள் மக்களே சிவசிவாய
@rajeshkanna8986
@rajeshkanna8986 3 ай бұрын
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒன்று இரண்டு அமைச்சர்களை பொறுப்பு ஆக்கி கொஞ்சம் கூட வாக்கு குறையாமல் வேடப்பாளரை ஜெயிக்க வைக்கணும் இல்லை மாவட்ட செயலாளர் பதவி காலி என்று தேர்தலில் அக்கறை காட்ட தெரியுது ஆனால் பிரச்சினை என்றால் அந்த அந்த அமைச்சர் m.l.a சம்பந்தம் இல்லாத மாதிரி பார்த்துட்டு போறது கொஞ்சம் நடவடிக்கை மாற்றப்பட வேண்டும்
@veeramanigandan525
@veeramanigandan525 3 ай бұрын
குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...
@passiondrives
@passiondrives 3 ай бұрын
விதவைகள் பற்றி பேசிய காணாமல் போன மொழி பார்லிமென்டில் போண்டா தின்பதாக செய்தி
@Yognavi2021
@Yognavi2021 3 ай бұрын
😊😊😊
@Siva-o5k5i
@Siva-o5k5i 3 ай бұрын
Yentha channel ?
@premasamimuthu7109
@premasamimuthu7109 3 ай бұрын
பாவம் அந்த அம்மா இந்த பாவம் அரசைதான் சேரும்..நீ ஏன் விற்பனை செய்யறாய் அதனால் தான் அவன் குடிக்கிறான்..
@kshabu26
@kshabu26 3 ай бұрын
அவனுக்கு அரிவென்று ஒன்று இல்லையா. சுயறிவு, தனி மனித ஒழுக்கம் எங்கே போனது
@visvanathaiyermaheswarasarma
@visvanathaiyermaheswarasarma 3 ай бұрын
சாராயம் குடிக்காமல் இருக்க முடியாதா குடித்தால் இப்படித்தான் ஆகும் இது குடிகாரப்பயல்கள் அனைவருக்கும் இதேநிலைதான்
@leeladevi5588
@leeladevi5588 3 ай бұрын
Yedhuku andha amma pavam? Oru kudumbatha seerazhitchi, aduthava purushana kalyaanam panadhuk lu kadavul kudutha dhandanai. Innum anubavikkanum.
@noorulhameednoorulhameed2344
@noorulhameednoorulhameed2344 3 ай бұрын
மரணித்தவரின் வாரிசுகளுக்கு மட்டுமல்லாது பார்த்தவர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். மதுவின் பக்கம் நெருங்காமல் இருக்க வேண்டும். தான் தன் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் நாம் தயாரிக்கும் பொருள் (சாராயம் பால் உணவு பொருட்கள் அனைத்தும்) கலப்படம் இல்லாமல் உடல் நலனுக்கு கேடு விலைவிக்காத பொருளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். நல்லதை நாடுவோம் நல்லதே நடக்கட்டும்.
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 3 ай бұрын
குடிப்பவர்கள் இந்த நிகழ்வுகளை பார்த்து திருந்த வேண்டும். ஏண்ட குடிக்கிறீங்க கடும்பத்தை நினைக்க வாணாம்.
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
Mathu matrum lanjam ellaatha aachi veendum ethai yaar seyumshaathiyamoo avargalmatum aachiel amaravaapoom makkaley
@makendarant8964
@makendarant8964 3 ай бұрын
இந்த மரணத்திற்கு காரணமான அந்த 2எம்எல்ஏ வீட்டில் எப்போது அவன் பொண்டாட்டி பிள்ளைகள் சாவும்
@Nehemiah1912
@Nehemiah1912 3 ай бұрын
ஒவ்வொரு கணவனும் நன்றாக இருப்பதற்க்கு மனைவி மட்டுமே காரணம்.அவர் அஜாக்கிரதைதான் காரணம்.தினமும் குடித்துவிட்டு வரும்பொழுது கண்டிப்பு கடுமையானதாக (அன்பும்) இருந்திருந்தால் உங்கள் கணவன் இன்று உயிரோடும் ஒழுக்கத்தோடும் இருந்திருப்பார்.கடவுள் உங்களை கைவிடமாட்டார் .படைத்தவர் கைவிடமாட்டார்.
@leeladevi5588
@leeladevi5588 3 ай бұрын
Aduthava purushana yizhuthu, oru kudumbatha keduthavaluku, kadavul kudutha super dhandanai. Price for illegal affair. Great god
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 3 ай бұрын
கருணாபுரம் (கருணநிதி புரம்)
@lucas-nq1xg
@lucas-nq1xg 3 ай бұрын
Super thala
@RRK-hk6ze
@RRK-hk6ze 3 ай бұрын
ஓட்டுக்கு 500 1000 வாங்கி ஓட்டு போட்டால் இந்த பாவம் உங்களை சேரும்
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
Entha mathuvai aravee oilythu vidum aachiya varaveerpoom makkaley
@Kumaran847
@Kumaran847 3 ай бұрын
1000₹ ku rajapaksaw ku kuda vote podum oru kevalamana voters irrukum podhu onnum panna mudiyathu😢
@SathishSathish-tk2wm
@SathishSathish-tk2wm 3 ай бұрын
Unakku 5 avalulluku 5 Vera yaravathu irukkangalanu paru
@YogeshWaran-l2h
@YogeshWaran-l2h 3 ай бұрын
Intha vedio vai kanimozhi ku kattungal
@thulasiv247
@thulasiv247 3 ай бұрын
Ungalukku kedu kalam 2026 I'll gali
@Raja-vg8og
@Raja-vg8og 3 ай бұрын
Ayyo sethu ponaa le......, 10 laksham enge kudukarango?
@Ahfat-i2p
@Ahfat-i2p 3 ай бұрын
Why this ppl blaming d government.. every human being should used their own brains
@venkat.venkatesh84
@venkat.venkatesh84 3 ай бұрын
Bye bye see u husband solu
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 3 ай бұрын
Saatayam ethukku kudikkanum ipaadi etharkku katharanum
@newtrend54
@newtrend54 3 ай бұрын
Indian Pending Service and Indian Agent Service pad vangitingala
@mkmobiledoctor9987
@mkmobiledoctor9987 3 ай бұрын
😢😢😢
@தமிழனின்வெற்றிப்பயணம்
@தமிழனின்வெற்றிப்பயணம் 3 ай бұрын
திமுகாரன் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டாலினை கள்ளச்சாரயம் காய்சி காசு சம்பாரிக்க சொல்லுங்க.
@raajanvpp9590
@raajanvpp9590 3 ай бұрын
40/40 கொடுத்த மக்களுக்கு ..திமுக வின்‌பரிசு...52..
@FathimafirdouseFathimafirdouse
@FathimafirdouseFathimafirdouse 3 ай бұрын
Un purushan ean kudika ponan
@Kumaran847
@Kumaran847 3 ай бұрын
Karunainidhi magan ₹150 ku vikkiran kannukutty ₹60 so athanala than
@SabithaV-y8j
@SabithaV-y8j 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 36 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,7 МЛН
Belli Naga | ಬೆಳ್ಳಿನಾಗ | Full Movie |  Tiger Prabhakar |  Nalini |  Devotional Movie
2:29:12
R S V MEDIA VISION KANNADA FULL MOVIES
Рет қаралды 63 М.