No video

ஓமத்துரம்னு நினைச்சி அம்மா கள்ளச்சாரயத்தை குடிச்சி செத்துட்டாங்க..-உருக்கமாக பேசிய சிறுமி

  Рет қаралды 50,810

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

ஓமத்துரம்னு நினைச்சி அம்மா கள்ளச்சாரயத்தை குடிச்சி செத்துட்டாங்க... - அம்மா,அப்பா இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு - உருக்கமாக பேசிய சிறுமி.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#kallasarayamincident #kallakurichi #dmkgovt
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 107
@rameshviji6567
@rameshviji6567 2 ай бұрын
இந்த பொன்னுக்கு கொஞ்ச கூட கவலை இல்லை மாதிரி இருக்கு
@somuseenu
@somuseenu 2 ай бұрын
Ssss yennkkm doubt
@vijaytelevisionlatestserie9180
@vijaytelevisionlatestserie9180 Ай бұрын
Ava akka sanathula irukuka athanala avala pathu thambiga feel panna kudathunu nenaikalame
@Smartselva123
@Smartselva123 2 ай бұрын
😭 இந்த பையன் பேசுறத பாத்து நான் அழுதுட்டேன் ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த நிலைமைக்கு ஆளாகிய எல்லா வாயிலையும் இதே சாராயத்தை ஊத்திக் கொள்ளணும்
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 2 ай бұрын
Correct
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 ай бұрын
இப்பதான் அந்த பொண்ணு சந்தோசமா இருக்குற மாதிரி இருக்கு அந்த பசங்க தான் பாவம்
@somuseenu
@somuseenu 2 ай бұрын
Sss ynkkum doubt
@pramessethu2905
@pramessethu2905 2 ай бұрын
இந்த பொண்ணு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருக்கு
@TharaniNavee
@TharaniNavee 2 ай бұрын
இரண்டு பேரும் பாவம். ## அத விட கொடுமை சுற்ரி இருப்ப வர்கள் ஆபத்தானவர்கள்..😢
@jagannathan8309
@jagannathan8309 2 ай бұрын
மது பிரியர்களே இதை பார்த்து மதுவை ஒதுக்கவும் 😢😢😢
@sssvragam
@sssvragam 2 ай бұрын
அட பாவமே கொடிது கொடிது இளமையில் பெற்றோரை இழப்பது
@risephotography9363
@risephotography9363 2 ай бұрын
Kambi kattra kathai solluthu
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
என்னம்மா இப்படி சொல்லுற ? ஓமம் வாட்டர் டம்ளர் டம்ளர் ஆகவா குடிப்பார்கள் ?
@loguponnusamy4331
@loguponnusamy4331 2 ай бұрын
Sarakku party Nalla kudumbam
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z 2 ай бұрын
சும்மா அள்ளி உடுத்துங்க
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 ай бұрын
காகா க்கு தன் குஞ்சு பொண் குன்சு யார இருந்தலும் இந்த நிலையில் உண்மையா சொல்லமாட்டாங்க குழந்தைங்க பாவம்
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z 2 ай бұрын
தண்ணீரில் மிதந்த பேற்றோர்கள் கண்ணீரில் மிதக்கும் குழந்தைகள்ன்னு தலைப்பு போடுங்க பொருத்தமா இருக்கும்
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 ай бұрын
😂😂😂😂இந்த சோகத்திலும் ஒரு கிளுகிளுப்பு
@rajadev-kali
@rajadev-kali 2 ай бұрын
அம்மா குடிகாரி அப்பா குடிகாரன் காசு kedachurusu
@nagaraj-jb8yb
@nagaraj-jb8yb 2 ай бұрын
இந்த குயந்தையை பார்த்த பாவமா இருக்கு
@dhanavathianbarasu288
@dhanavathianbarasu288 2 ай бұрын
ஆயா குடிகாரி.பொண்ணு பொய்காரி.கத உட்றா.ஓம வாட்டர்னு.
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z 2 ай бұрын
ஆமாங்க பொய் அத்தனையும்
@priyavenkatraman3203
@priyavenkatraman3203 2 ай бұрын
அந்த பொண்ணு பக்கத்து வீட்டில நடந்த மாதிரி கதை சொல்லுது. அழுகவே இல்லை என்பது கஷ்டமாக இருக்கிறது.
@alliswell7696
@alliswell7696 2 ай бұрын
இந்த பிள்ள போய் சொல்லுது
@thendralprithu6932
@thendralprithu6932 2 ай бұрын
உண்மையா kuda இருக்கலாம்.
@rksa8617
@rksa8617 2 ай бұрын
Enakum Apdi tha thonuthu
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 2 ай бұрын
​@@rksa8617 Apdilaam illanga... Ivanga appa ku irukura ore bad habbit kudikirathu Thaa...avanga appa romba nallavaru.... Avanga ammavum nallavanga.... Antha ponnu sollurathu unmai thaa antha akka ku problem iruku... Adikkadi mudilanu Hospital povaanga... Valikuthunu kathi azhuvaanga.... Ithuna naanga paathurukom.... Ippo pesura antha ponnu konjam bold character... Unmai theriyaama pesanumnu yaarum pesathinga pls..
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z 2 ай бұрын
​@@arthiselvaraj2304ஆமா ஓம தண்ணி வாசம் தெரியாது எல்லாரும் நம்பிட்டோம் 🤣
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 2 ай бұрын
@@user-ng4tz8ls5z avanga valila romba mudilanu sollitu irunthaanga.... Ella neramum smell pannite vaa kudipaanga... Avanga mattum Takkunu eduthu kudichi iruppaanga... Omam water and sarayam rendume ore colour thaa.... Kudichathuku apram Avangalukku therinjirukkum.... Avanga husband kudichirupaaru, So smell vanthaa kuda avanga husband thaa ippo kudichirupaanganu nenaichi irukkalaam.... Unga point of view Niinga Solluringa... But yaaru nambunaalum nambaatiyum avanga therinji kudikala annaiku... Naanga paathom how much she suffered that day...
@chitrak5422
@chitrak5422 2 ай бұрын
I think lot of people are drinking in this village
@allwynchetty2482
@allwynchetty2482 2 ай бұрын
She is acting
@helensheela1742
@helensheela1742 2 ай бұрын
சின்ன பையன் பாவமா இருக்கு
@healthsamayalblack8461
@healthsamayalblack8461 Ай бұрын
❤❤
@sudhagopal-xi4qb
@sudhagopal-xi4qb 2 ай бұрын
Andha kadaisi paiiyaan 😢😢😢 kadavule nidhan kaapathanum
@farhaanaatheeb2200
@farhaanaatheeb2200 2 ай бұрын
No words😢
@harisjeyaraj
@harisjeyaraj 2 ай бұрын
romba pavama eruku
@jayalakshmir2484
@jayalakshmir2484 2 ай бұрын
ஓம்மம் வாட்டாரா கிட்டே கொண்டுபோகும்போது நாறலியா குடித்து இறந்தவங்கள் பத்தி நிறுத்திட்டு காரணத்தை தேடி விஷயம் போடுங்க ஏற்கனவே பத்து லட்சம் மக்கள் மனதில் ஒரு மாதிரி இருக்கு
@karthikdhandapani5265
@karthikdhandapani5265 2 ай бұрын
இந்த அரசியல் வாதிகள் எல்லாம் மாற்றி விடுவார்கள் நேற்று இன்று நாளை எல்லாம் மறந்து விடுகிறார்கள்??°°°
@svgsvg7928
@svgsvg7928 2 ай бұрын
அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு என்னடா புடுங்குறிங்க நீங்கள் எல்லாம் இந்த பாவம் எல்லாம் சும்மாவிடாது
@ksks7256
@ksks7256 2 ай бұрын
பிள்ளைகளை மறந்து குடிப்பவனை அரசு என்ன பண்ண முடியும்
@jayalakshmir2484
@jayalakshmir2484 2 ай бұрын
எது பாவம் ஒரு அப்பன், ஆத்தா குடிக்கும் போது தெரியாதா, யாராவது இவர்கள் வாயே பிளந்து ஊத்தி விட்டாங்களா, சகோதரா, அதில் உன் பணமும் அடங்கி இருக்கு,
@Veenakaliputhri
@Veenakaliputhri 2 ай бұрын
Paavam andha kadasee kolandha..
@sathishkumark3329
@sathishkumark3329 Ай бұрын
God bless you thampi
@AlaparaiQueen
@AlaparaiQueen Ай бұрын
அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை பார்த்தாலே தெரியுது அந்த ரெண்டு ஆம்பள பசங்களும் ரொம்ப பாவமா இருக்கு எனக்கு கண் கலங்குது இந்த அரசாங்கம் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் இந்தக் குறுகிய தயவுசெய்து ஒதுங்கி போகட்டும் குடிய ஒலிகள் எத்தனை குடும்பம் அழியுது இந்த குடியான எத்தனை பேரு செத்தாலும் இந்த அரசாங்கத்துக்கு கவலை இல்லை அவங்களுக்கு தேவை பணம் மட்டும் தான்
@roselineparipooranam4248
@roselineparipooranam4248 2 ай бұрын
நெஞ்சு வலிக்கிறது
@user-zr5ng2wj7p
@user-zr5ng2wj7p 2 ай бұрын
பாவம் இந்த நிலையில் குழந்தைகள்😢😢😢😢
@kambath2319
@kambath2319 2 ай бұрын
Omg😮😮😮 nan help pantren ma Dont care
@manoj-kz4sc
@manoj-kz4sc 2 ай бұрын
Patti pinnadi ninnu sirikuthu epdi la kadha soldra enga amma oma water ninaichu kudichuttangala😢
@paulvimalvimal1345
@paulvimalvimal1345 Ай бұрын
pls help give my sis,my brothers god with u
@SusiLa-yi7xe
@SusiLa-yi7xe 2 ай бұрын
😮
@Natrajan.
@Natrajan. 2 ай бұрын
அந்த பெண் தைரியமா இருக்கு. எப்படியும் பிழைத்துக் கொள்ளும். அந்த சின்ன பையனை பார்த்தால் மனசு கஷ்டமாக இருக்கு.
@rupakrishnamoorthy7033
@rupakrishnamoorthy7033 Ай бұрын
😥😥
@heera_sree
@heera_sree 2 ай бұрын
Kasta pattu poi solluthu pavam
@vinodha-rs6oq
@vinodha-rs6oq 2 ай бұрын
Hey media ...pls don't show them and ask emotional questions... better help them if you can...
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 2 ай бұрын
No... Should telecast how people are suffering by alcohol especially family ladies and childrens.... those who alcohol consumed simply gone without any pain, but depending family member like wife and kids only suffered alot and also suffering hereafter throughout the lyf.... Lasttwo days a cntinously watching thz news only ... omg how many families how many kids suffering by these illegal liquor.... தமிழகம் கஞ்சா கள்ளச்சாராயம் னு அமோகமா வளர்ச்சி பாதை ய நோக்கி போய் ட்டு இருக்கு.... Sad but true😡
@saranrajasaranraja78
@saranrajasaranraja78 2 ай бұрын
😢😢
@jagannathan8309
@jagannathan8309 2 ай бұрын
😢alugai varthuda plz close pannunga tasmac
@rupakrishnamoorthy7033
@rupakrishnamoorthy7033 Ай бұрын
Small boy o god very very sad
@Revathi56789
@Revathi56789 2 ай бұрын
😭😭😭😭😭😭
@akshayakannan6232
@akshayakannan6232 2 ай бұрын
பாப்பா நீ நல்லா வருவா
@meenatchin2710
@meenatchin2710 2 ай бұрын
Vikkumandai dai aniyayama erukku da dai dai
@shanthivv1129
@shanthivv1129 2 ай бұрын
இவன் நல்ல போல்டா தான் இருக்கா இவளே தம்பிக்கு நல்லா பாத்துகோ
@malathyg3049
@malathyg3049 2 ай бұрын
இதை ஆட்சி நடத்தி ரவங்க கிட்டையும் அதுக்கு முட்டு கொடுக்கிறவங்க கிடடையும் போட்டு காண்பிங்க
@mandramoorthy1779
@mandramoorthy1779 2 ай бұрын
ரொம்ப போல்டான பொண்ணு
@somuseenu
@somuseenu 2 ай бұрын
பொய் சொல்லுதுங்க
@user-ct9fn4ml8b
@user-ct9fn4ml8b 2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭marana vethanai
@VembuKathir-mv4ju
@VembuKathir-mv4ju 2 ай бұрын
Indha kulaidhaigaluku government uthavi seiyyavendum
@vero72343
@vero72343 2 ай бұрын
Yenna solrathunu therila alugatha varuthuda
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 2 ай бұрын
Romba koudumai😢
@ramesha1591
@ramesha1591 2 ай бұрын
Poi
@JacksonLSDM
@JacksonLSDM 2 ай бұрын
Ammavum kudigarri taan
@user-kc9dh2uk7d
@user-kc9dh2uk7d 2 ай бұрын
S
@prathiprathivaani821
@prathiprathivaani821 2 ай бұрын
Ayiram irunthaalum .amma appa illalainaavlothaan
@easywaytoearn7456
@easywaytoearn7456 2 ай бұрын
Dmk அண்ட் Àdmk ko vote போடுங்க இன்னும் கள்ள சாராய சாவு வரும்
@vijishekar3656
@vijishekar3656 2 ай бұрын
💔if these kids have not set the future of harsh reality of lower middle class communities of india, it's a shame on our leaders and a disgrace to the human race as enforcement officers and politicians because this is not the first time a for illegal hooch case but why is this has to be the worst ,one ? has to haunt every sensible person who took oath to serve sincerely.
@SaiSivakongu
@SaiSivakongu 2 ай бұрын
இந்த பையனின்
@meenatchin2710
@meenatchin2710 2 ай бұрын
Gopalpuram apdiyey saganum
@selvarajm5664
@selvarajm5664 2 ай бұрын
Iranthavarai pathi thappa pesathinga pavam
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 ай бұрын
😢😢😢😢😢 roomba kodumai
@ramesha1591
@ramesha1591 2 ай бұрын
News karunka jali 😮😮
@SusiTvr
@SusiTvr Ай бұрын
Antha ponuku konjam kuda kavala ila
@SowmiyaCharu777
@SowmiyaCharu777 2 ай бұрын
Stalin ah pudichi ulla podunga ella thukkula podunga
@wandering_on_the_earth
@wandering_on_the_earth 2 ай бұрын
Sarayam kudichi sethutano ena pannrathu ithula ena perumai.
@malinip3174
@malinip3174 2 ай бұрын
😂😂😂
@meenatchin2710
@meenatchin2710 2 ай бұрын
Samy samy mudiyala
@ammu7829
@ammu7829 2 ай бұрын
Avanga amma mentally unstable ga thapa pesathinga avanga kudigaari la ilanga
@meenatchin2710
@meenatchin2710 2 ай бұрын
Muttusamy ,,velu savuda
@user-gf3qg7fw7h
@user-gf3qg7fw7h 2 ай бұрын
Antha ponnu poi solluthu
@Viswanathan.R-hp4yq
@Viswanathan.R-hp4yq 2 ай бұрын
.
@Viswanathan.R-hp4yq
@Viswanathan.R-hp4yq 2 ай бұрын
😢😢😢😢😢😢. மனவேதனை இருக்குது குழந்தைகள் பார்த்தால்
@lakshmiarun7578
@lakshmiarun7578 2 ай бұрын
கொடுமை
@geehageethu2515
@geehageethu2515 2 ай бұрын
Nee padichavathana unakku solla theriyatha.... Athu evolo keduthal sollirukkalme..... Family ukkathu kudikkum atha enn marikkura..... Nee onnum feel pannala eppa povanga pathuruppa pola
@PriyaKuma1998
@PriyaKuma1998 2 ай бұрын
Correct tha pesura slanglaye theriyuthu poi nalla pesuranga
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 2 ай бұрын
True,sema fraud
@jayashrees5508
@jayashrees5508 2 ай бұрын
Poi mother also drinks
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН