Conversion of any petrol/diesel vehicle into Electric vehicle | AR4Tech | Tamil |

  Рет қаралды 407,329

SS Info TVe

SS Info TVe

Күн бұрын

Пікірлер
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 Жыл бұрын
இது ஒரு அருமையான பதிவு இந்த பதிவையே காணொளி மூலமாக தெளிவுபடுத்திய யூ ட்யூப் காரருக்கும் இதை விளக்கமாக சொல்லிய சகோதரி அவர்களுக்கும் அந்த கம்பெனிக்கும் நன்றி
@muruganarumugam4416
@muruganarumugam4416 Жыл бұрын
எந்தஊா்,
@sivakumar-sz9yt
@sivakumar-sz9yt Жыл бұрын
😮😢😊😮😮
@babuirnirn649
@babuirnirn649 Жыл бұрын
Back side music avoided..tio much sound 😮
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
❤😅
@mohanasundaram2317
@mohanasundaram2317 Ай бұрын
கார் வகைகள் இந்த மாற்றம் செய்ய முடியுமா முடியும் என்றால் செலவுகள் எவ்வளவு ஆகும்
@pandieagambaram2435
@pandieagambaram2435 11 ай бұрын
அன்பு மகளே, என் உபதேசம் என உனக்கு சொல்வது, நீ இருப்பது தமிழ்நாடு, செய்தி பிறர்க்கு சென்று சேர மொழி அவசியம். எனவே தமிழில் பேசு. நீ பேசும்போது உன் குரலை மீறி இசை என்ற ஒலி மிகை. அதை நிறுத்து. வணிகத்திற்கு அடக்கம் வேண்டும், உன் செய்தி என்பது தெளிவில்லை. நீ எந்த ஊரில் நிறுவனம் வைத்து உள்ளாய். மாற்றலுக்கு என்ன செலவாகும் என்பது முக்கியம். இது இந்தியா. பேரம் பேச நினைக்கும் மக்கள். உன் முயற்சி சிறப்பு. வாழ்த்துக்கள். வளரவேண்டும். நன்றி.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
❤😅
@yacoobshazakir7172
@yacoobshazakir7172 5 ай бұрын
முதலில் இவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பதிவு செய்ய வேண்டும்
@SamsunDurai
@SamsunDurai Ай бұрын
ஐயா உங்களது வார்த்தைகள் படிக்க இனிமையாக உள்ளது
@sivarajsangeetha9994
@sivarajsangeetha9994 Жыл бұрын
நல்ல முயற்சி இதனால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த நிறுவனம் மென்மேலும் வளரும் வாழ்த்துக்கள்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
❤😅
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 10 ай бұрын
Hero Honda CD100 electric bike convert paanidrighala.
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 4 ай бұрын
U R GREAT, கடைசி bench student , அந்த வார்த்தை, சொல் , அவர்களுக்கு கரிசனம் அதுதான் முக்கியம். நல்ல தாய் இதை செய்வாள், சமுதாயம் நல்லதை (அறிவாளிகளை)மட்டும் select செய்யும், பந்தயத்தில் பலபேர் பின் தங்குவார்கள், அவர்களுக்கும் வாழ்வு , மனமுடையாமல்.சந்திரபாபு song : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகான்பதில்லை வெற்றிபெற்ற அனைவருமே புத்திசாலியில்லை. இது மறுவாழ்வு மையம் பல ஜீவன்களுக்கு vvvvvvvv superb ,kind and concern over them.
@gopalanp9739
@gopalanp9739 10 ай бұрын
வாழ்த்துகள் நாளைய உலகம் நம் கயில் உங்களை போல் தங்கமங்கை தோவை விரைவில் நேரில் போன் நெம்பர் தேவை நான் ஈரோடு
@kathirauditor6982
@kathirauditor6982 Ай бұрын
வணக்கம். சகோதரிகள் அனைவருக்கும் நன்றி. செயல்பாடுகள், உழைப்பு, முயற்சி, திறமை அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
@SSInfoTv
@SSInfoTv Ай бұрын
Thank you 🙏
@cnaagaraj
@cnaagaraj 10 ай бұрын
Eco friendly products.Appreciate your profession
@ravichandran3288
@ravichandran3288 Жыл бұрын
நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. வாழ்க வளமுடன்.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
❤😊
@rameshorganic4581
@rameshorganic4581 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு இது தான் சம உரிமை .
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
😮😅😊
@s.johnnyjack242
@s.johnnyjack242 Жыл бұрын
பெண்கள் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய பாதையாக அமைந்துள்ளது. உங்களுடைய நிறுவனம் மேன்மேலும் இதர பல வாகனங்களுக்கு உரிமம் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏 வாழ்க பல்லாண்டு🙏
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
❤😊
@PrakashPrakash-wj9pp
@PrakashPrakash-wj9pp Жыл бұрын
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 Жыл бұрын
Excellent performance. வாழ்த்துக்கள் சகோதரி
@kamalabalasubramanian4501
@kamalabalasubramanian4501 8 ай бұрын
நல்ல ஒரு முயற்சி மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@madhavdivya
@madhavdivya Жыл бұрын
Good vision, nice policy and wonderful efforts - you are headed in the right direction, keep up the good work and God bless you all.
@nagarajanasstinspector2256
@nagarajanasstinspector2256 Жыл бұрын
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Жыл бұрын
மகளிர் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழும் தங்கள் பணி பாராட்டத்தக்கது
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
🎉😅
@eswaramurthys6902
@eswaramurthys6902 Жыл бұрын
நல்லதே நடக்கும் மேன்மேலும் வளரும் வாழ்த்துக்கள் மகளே
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
😅😊😅
@prathabaran901
@prathabaran901 11 ай бұрын
Congratulations God bless you all ❤
@sivamurugank5377
@sivamurugank5377 Жыл бұрын
Hats off Mam for your effort. Please concentrate on air and water fuel
@gejamani8048
@gejamani8048 Жыл бұрын
Good information. Thanks to SS Info TVe IP68: An IP68 rating means a device can survive against dust and up to 1.5 metres of water for 30 minutes. IP67: Offers a similar level of protection against dust as IP68. However, in terms of water protection, it is only safe up to 1-metre water for 30 minutes
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 Жыл бұрын
வாழ்த்துக்கள்! மென்மேலும் வளர்ந்து அனைவருக்கும் பயன்கிட்டட்டும்.
@jaik9321
@jaik9321 Жыл бұрын
Much needed... The progress in ev front
@lungiboy8345
@lungiboy8345 Жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி .வேலை வாய்ப்பு கிராம பெண்கள் நல வாழ்வு
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
❤🎉😮😅😊🎉
@francjojo777
@francjojo777 Жыл бұрын
Hearty congrats mam , sir and team , have a great day ahead
@b.a.rasheedbabu2166
@b.a.rasheedbabu2166 11 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துகள் 🎉
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
🎉😅😊
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 5 ай бұрын
Excellent moto....keep it up....may God bless all youngsters...
@LiveUrLife73
@LiveUrLife73 10 ай бұрын
Amazing, Wish your team a very bright future.
@dhanasekaranramachandran750
@dhanasekaranramachandran750 8 ай бұрын
EXCELLENT NOBLE WORK BEST WISHES
@kbalaji593
@kbalaji593 10 ай бұрын
Super Idea growing industry, important thing woman empowerment.
@SSInfoTv
@SSInfoTv 10 ай бұрын
Yes, thank you
@murugesanmurugesan9080
@murugesanmurugesan9080 Жыл бұрын
நாங்க திருவாரூரில் இருக்கும் ஸ்கூட்டி தெற்கு ஓல்டு மாடல் எலக்ட்ரானிக்கல் கன்வெர்ட் பண்ணி தரமுடியும mam,?
@damodharankannan5801
@damodharankannan5801 Жыл бұрын
Awesome. Keep up the good work. Jai Hind
@Jk19164
@Jk19164 2 ай бұрын
Congratulations... wishes to grow up... more and more...
@CoppsMusic
@CoppsMusic Жыл бұрын
All the very best AR4Tech and Madam Sivasankari!
@jeyasingamjey6119
@jeyasingamjey6119 Жыл бұрын
All the best AR4 Tech PTL from Malaysia
@JosephJoseph-o1p
@JosephJoseph-o1p Жыл бұрын
அக்கா ரொம்ப சந்த்தோசம்
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 Жыл бұрын
இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பாளர்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்தில் ஏற்றது போல் மேற்கூரை அமைக்க வேண்டும் வண்டியின் முன்பின் இரு பக்கங்களும் கண்ணாடிகள் பொருத்தி தயாரித்தால் சிறப்பாக இருக்கும்
@kamalkishore2626
@kamalkishore2626 6 ай бұрын
Really wonderful u r great creator
@SSInfoTv
@SSInfoTv 6 ай бұрын
Thank u
@Gmvenkatadri1178
@Gmvenkatadri1178 Ай бұрын
Congrats all the best
@SSInfoTv
@SSInfoTv Ай бұрын
Thank you
@hameedfarook4160
@hameedfarook4160 5 ай бұрын
மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் ❤
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o Жыл бұрын
இளம் என்ஜீனியர்களின் இளவரசி சிவசங்கரி நன்றி படித்த பெண்களின் நம்பிக்கை நிலா
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 10 ай бұрын
🎉😮😅😊
@kumarappansubramanian6698
@kumarappansubramanian6698 8 ай бұрын
Yaaru ma neeee...masss😊
@selvakumar4814
@selvakumar4814 Жыл бұрын
Mam your thoughts process amazing 😀👌
@balamurugansakthivel5924
@balamurugansakthivel5924 Жыл бұрын
what about RTO side updation in RC book
@KGvlogs365
@KGvlogs365 5 ай бұрын
Better & better initiative madam
@rameshm7259
@rameshm7259 Жыл бұрын
excellent work sister congrats
@sathyamurthy1436
@sathyamurthy1436 11 ай бұрын
Awsome work. Keep going
@imtiyazrueada3475
@imtiyazrueada3475 Ай бұрын
Very Good Madam. Please open Branch in Ranipet
@ganesann8404
@ganesann8404 Жыл бұрын
PLEASE TELL ABOUT COST OF CONVERSION FOR EACH VEHICLES
@f.r.mullick4606
@f.r.mullick4606 22 күн бұрын
Superb ,, Sodium ion Battry Eppo Kadequm ?
@mathivananr8198
@mathivananr8198 11 ай бұрын
நல்ல பதிவு.
@jageerhussai-uu9su
@jageerhussai-uu9su Жыл бұрын
Super mam God bless
@haridasvm3864
@haridasvm3864 10 ай бұрын
What good idea. Tank. You
@indramadhu7886
@indramadhu7886 2 ай бұрын
Very good effort 🎉👌👍🎊🙌🤗
@jibuhari
@jibuhari 10 ай бұрын
Activa multi... How much net all expence for installing kit? And how the range of urs battery?
@Swamy202
@Swamy202 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ponnusamytp3847
@ponnusamytp3847 Жыл бұрын
Superb muyarchi🎉
@minhasgallerypullangode2493
@minhasgallerypullangode2493 Жыл бұрын
Great job❤❤❤ God bless you❤❤❤ I am From kerala
@Isha_vicky
@Isha_vicky 10 ай бұрын
Thanks and congrats🎉
@thangavelboovaragavan4121
@thangavelboovaragavan4121 Жыл бұрын
Best' to you......will High ever
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 7 ай бұрын
Akka. Santro ls zip plus ku set pana. Enna price akka
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 2 ай бұрын
Mam, can u do tvs scooty to ev with ARI approval
@jibuhari
@jibuhari 10 ай бұрын
Pls try to mention range.... For fully electric for activa... And duel kit for activa..... Range pls.....
@4by431
@4by431 11 ай бұрын
Congratulations 🎊 👏 doing great for Indians and earth
@s.tharuns.tharun8897
@s.tharuns.tharun8897 Жыл бұрын
🎉❤ super and Happy and wellcome
@sureshsurya8582
@sureshsurya8582 Жыл бұрын
Excellent ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@legendeighty
@legendeighty Жыл бұрын
All ok but RTO Approved kidaikkuma?
@annamIyer67
@annamIyer67 Жыл бұрын
நானும் கடைசி பெஞ்சு ஸ்டுடெண்ட்தான்!! படிப்புலயும்,கல்யண மார்க்கெட்லயும் தான்!!!
@saravananrajaraman6739
@saravananrajaraman6739 Жыл бұрын
Tvs Jupiter panna mudiyuma
@dineshautospares
@dineshautospares 6 ай бұрын
MADAM gooday. I have been a spares retailer in the 2w segment for the last 34 yrs . As EV WORLD IS waiting to explode and my interest is getting trained for conversion of petrol 2wheelers under your good training. Please guide me the way. Thank you. Dinesh Auto spares Kolkata.
@acibuildcon
@acibuildcon 2 ай бұрын
Triber AMT if we can covert to ECar how much it will cost including insurance and RTO
@vasanthamcable5228
@vasanthamcable5228 Ай бұрын
honda shine 125 bike எலக்ட்ரிக் வாகனமா கன்வெர்ட் பண்ணி தரமுடியுமா cost pls
@sasiganapathyr3818
@sasiganapathyr3818 Жыл бұрын
Superb Madam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@imanakuttanvt2863
@imanakuttanvt2863 Жыл бұрын
Congatulations
@khwajazaman871
@khwajazaman871 7 ай бұрын
Nan Kerala n pesrea yenik tvs petrol auto irk id electric akalama
@kpandi5292
@kpandi5292 Жыл бұрын
Madam naan 8std than paduthuruken enaku mechanical avruvam than eruku .enaku asa atha pannanum enaku training kidaikuma
@sreedharkolangara2311
@sreedharkolangara2311 Жыл бұрын
I have a old tempo trax diesel. Can it convert to electric?
@TamilSelvan-nb5bu
@TamilSelvan-nb5bu Жыл бұрын
Dual conversation is possible in Bajaj CT 110 and conversation price
@subbiahsubbanaickarpalanip7823
@subbiahsubbanaickarpalanip7823 11 ай бұрын
Canyou convert IndSuxiki Ax100toEvvechivle
@joachim3562
@joachim3562 11 ай бұрын
Do you convert SUVs as dual power vehicles?
@moulisankar6077
@moulisankar6077 6 ай бұрын
Mam, converted ev vehicle rc book problem varuma mam
@rajakali1646
@rajakali1646 7 ай бұрын
Excelent🤝🤝🤝🤝🤝🤝🤝
@minhasgallerypullangode2493
@minhasgallerypullangode2493 11 ай бұрын
I have piaggio ape autorikshaw Possible for convert to ev Informe me cost and details etc...
@joachim3562
@joachim3562 11 ай бұрын
Can you convert NTORQ Motorbike?
@rasiksbo
@rasiksbo 10 ай бұрын
Battery ENNA BATTERY lithuam or Sodium
@rajeshtnj
@rajeshtnj 8 ай бұрын
அருமை
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 10 ай бұрын
What about insurance for the vehicles
@chintakindinarendar241
@chintakindinarendar241 Жыл бұрын
Can I join in your team . I made my own hybrid scooty. Iam very excited in ev technology
@உதயகுமார்.ம
@உதயகுமார்.ம Жыл бұрын
நானும் உங்க்ளுடன் இணைய ஆசை படுகிறேன் 🙏🙏
@muralidharanj8192
@muralidharanj8192 Жыл бұрын
Sister iam Murali in Cuddalore dr panruti. Subject Tvs100 convert per km 120 rate how much
@chandrashekarbramhakumar3071
@chandrashekarbramhakumar3071 11 ай бұрын
Well done!
@vigneshkumar95
@vigneshkumar95 Жыл бұрын
Madam TVS 50 mathi tharuveinggala
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 7 ай бұрын
What changes for this conversation
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 8 ай бұрын
Activeva Dual converter cost enna ?
@tharunkishore3844
@tharunkishore3844 9 ай бұрын
petrol + ev hybrid possible mam
@manjunatht1140
@manjunatht1140 2 ай бұрын
Hai. Will you convert to pure electric or hybrid system
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 10 ай бұрын
Why don't you seek approval from national skill development council certification which will help in creating more job opportunities
@ashalatha5048
@ashalatha5048 11 ай бұрын
madam Maruti Slots car Electric car a convert panna mudyuma?
@rajmohan-tw2gm
@rajmohan-tw2gm Жыл бұрын
Excellent 👍
@ramanjaneyulums191
@ramanjaneyulums191 Жыл бұрын
There is no branded lithium battery available for ev, what is use of your struggle?
@royporathoorcheru8475
@royporathoorcheru8475 Жыл бұрын
Great 👍. Where is this place in tamilnadu
@nitin2211
@nitin2211 8 ай бұрын
Can we visit with our vehicle to convert it to EV, how much will it cost?
🛵EV EXPO✅ CHENNAI🔥 || E-Wheeler || Arunai Sundar ||
38:27
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Convert Petrol Scooter Into Electric 120km/hr
21:31
Creative Science
Рет қаралды 3,5 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН