வாழ்த்துக்கள் 🎉🎉 ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு பெரிய சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார் என்பது சாதனை தான். தமிழக அரசு இந்த சகோதரிக்கு மென்மேலும் வளர்ச்சியடைய அரசு பிரபலமாக இருக்க வேண்டும்.
@anbunilavanarumugam580828 күн бұрын
பல நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருக்கிறீர்கள் நன்றி அம்மா
@sunvideoguru96292 ай бұрын
சிறந்த செய்தி நிறுவனம் மென்மேலும் சிறப்புற்று பல சாதனைகள் பெற இறைவனை வேண்டுகின்றேன்
@lingasamy51622 ай бұрын
உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Thangam-Tamil2 ай бұрын
வாழ்த்துக்கள் 👍💐உங்கள் நல்ல முயற்சி பழைய வண்டியை உபயோகமானதாக மாற்றியதற்கு👌💐
@annaduraisasikala5774Ай бұрын
உங்களுடைய முயற்சிக்கும் சாதனைக்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ilangovannarayanan2 ай бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@pmdjg2 ай бұрын
Congratulations women's hard work 🎉🎉🎉🎉🎉🎉
@kumaresanr1165Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@jayakumarjayakumar95212 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉
@MrJayakumar212 ай бұрын
great move.. best wishes
@hasanmeeran52 ай бұрын
மென் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
@kumar100272 ай бұрын
Super madam congratulations..
@HuxerAntony2 ай бұрын
Congratulations dear Sister... It's a " NEED of the DAY " project. It has a lot of SCOPE. Definitely you will SUCCEED. Please start at all the zones of Tamilnadu...Chennai , Madurai and Salem. Then extend to all the District headquarters of Tamilnadu...so that you can reach all those who aspire for this change... speedily and give a better service. You can administrate the projects in a better way also. The project will be a "Roaring Success ".🎉 May God bless you all abundantly.
@kss38314 күн бұрын
Akka nanu vtulea senchi pathan electric back wheel . Days before. Eruthalum unga video vera level update
@natarajrishi58402 ай бұрын
Vaalthukal... Vaalthukal
@sreerangampaidipaalajknaidu2 ай бұрын
வாழ்த்துக்கள்
@cuteranjithsince19952 ай бұрын
arumai interesting 👏🏼👏🏼👏🏼
@balasubramanianramaswamy7672Ай бұрын
Very good initiative. Keep it up.
@vjtamilvanan35372 ай бұрын
Vazhga valamudan
@judeprakash9652 ай бұрын
Great initiatives, well done & huge applause for your efforts
@lakshminarayanannagarajan6215Ай бұрын
நான் அவர்களை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள்.
@purusothamank4495Ай бұрын
Yes
@prasanthsanka2 ай бұрын
Superb sister you rock...
@kss38314 күн бұрын
Ungaloda KIT BOARD VERA LEVEL
@supramanimani2218Ай бұрын
உயர்திரு அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கள் நிறுவனம் தமிழகமெங்கும் வளர வேண்டும் இளைய சமுதாயங்கள் உங்களால் தொழில் துறையில் வரவேண்டும் கிராம பகுதிகள் உள்ள படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுங்கள் சேலம் இந்த கம்பெனி வருமா சேலம் இளைஞர்களுக்கு படிக்க வாய்ப்பு கொடுப்பீர்களா நன்றி வணக்கம் தங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வேண்டும்
@vsrinivasaramanujam174321 күн бұрын
All the best
@ramanujamd7683Ай бұрын
Ev Transit good innovative and congratulations for converting unskilled to skilled for women All the best
@selvamk3542 ай бұрын
Good job 👏👏👏
@praveenkumar-qd9zw2 ай бұрын
Great madam really your inspirational leader
@danielkumaran2520Ай бұрын
Very nice. Our hearty appreciation for your mind set to use your knowledge for yourself and the people around you. Hope your effort never be defeated as you think about people around you. It is a real strength. Good human always blessed by the GOD.
@Thirumal-ny8shАй бұрын
Super good job 😊🎉🎉🎉
@Nethraa_channel2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் Activa வண்டியை Ev வண்டியாக மாற்றித்தர என்ன செலவு ஆகும். தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். நன்றி.😊
@narenka5618Ай бұрын
Well done Mam 🎉🇮🇳🙏🏻
@prasanthsanka2 ай бұрын
Please share details about this workshp address n location to visit n learn
@kalaiselselvan9629Ай бұрын
மேலும் வளர வாழ்த்துகள்.
@abdulmohamed553Ай бұрын
Congratulations sister 🎉🙏
@sreenivasennatarajan8443Ай бұрын
All the best 👍
@krishnaswamyrukmangathan5735Ай бұрын
Excellent
@SaravananSandy-nj7dmАй бұрын
வேற லெவல் போங்க
@SundarR3Ай бұрын
Congratulations sister
@paulvannamuthuVenkatachalamАй бұрын
Congratulations
@maheswaranvk5314Ай бұрын
TVs Star City 110es convert panna mudiyuma ?!
@narayanamoorthyr16562 ай бұрын
Ofter convershan only EV matuma petrol la um work aguma
@sunvideoguru96292 ай бұрын
மஹிந்திரா ரோடியோ RZஸ்கூட்டர் ஈவி வண்டியாக மாற்ற முடியுமா
@ravichandranrajagopal55122 ай бұрын
Bajaj discoover 100cc kku ev seythu koduppeerkala
@BroandSis10125 күн бұрын
Mam do you give training mam were should I have to come
@sridhars74832 ай бұрын
Great value day 🎉
@iddrisahmed2 ай бұрын
I want to convert my TVS Victor GX in to ev bike is it possible
@NMurugeshan-zh9ldАй бұрын
Very good 👍👍👍 ur great 👍👍 i like 👍👍💗💗💗💗my new Honda Activa can change Electricity pls tell me
@sundaramsundaram1255Ай бұрын
Good ma🎉
@blackberry16072 ай бұрын
Hero honda CD DAWN ku permission unda appadi irundal battery yoda serthu fitting charge evalavu agum Sagothari
@ashokheena3479Ай бұрын
Same question
@anandanmg91512 ай бұрын
Good kadavol thunai erupar. Ex army
@BroandSis10125 күн бұрын
Mam do you have any branch in Bangalore for giving training
@அருணாசலாАй бұрын
how much cost for bajaj m80 ev convertion
@heart32312 ай бұрын
👏👏🙏💐💐💐💐
@antonyromantorsudhagaran15562 ай бұрын
Ivangala eppudi contact panrathu. Oru details illa.
@venkateshwarancr47292 ай бұрын
15வருடங்கள் கழித்த டூவீலர் வண்டிகளை kit மாற்ற முடியுமா.
@ananthnagarajan4736Ай бұрын
Cost to convert Activa
@karthikeyanbrte3135Ай бұрын
Pep+ க்கு எவ்வளவு செலவு ஆகும் mam
@thathvamsaswatham82432 ай бұрын
IS IT POSSIBLE TO GET - FULL TRAINING KIT ( WIRING DIAGRAM, FUNCTIONS, FIRE SAFETY BMS, TRUSTED LIFEPO4 BATTERY SUPPLIES, CONTROLLER FUNCTIONS ETC FOR MEN ( self interested BSC graduates-65 yrs age)
@srdthpointАй бұрын
கடைசி வரைக்கும் செலவு எவ்வளவு ஆகும் என சொல்லமாட்டாங்களே..😂
@BEST-PERFECT2 ай бұрын
Flex bike = petrol + battery , duel mode bike வேண்டும்.... நீங்க செஞ்சு தருவீங்களா...
@imtiyazrueada3475Ай бұрын
PLS OPEN BRANCH IN RANIPET MADAM HERE EV MECHNIC IS NO. EV VECHICAL OWNERS ARE MORE DIFFICULTY SUFFERING PLS MADAM OPEN BRANCH IN RANIPET
@tmwpgmfi9278Ай бұрын
❤❤❤❤❤
@kalaivanank2015Ай бұрын
Address Place
@ManiPonginaGounderАй бұрын
Agtuva how rupe
@thangavel2234Ай бұрын
👍🏻💐
@aslamaslam27562 ай бұрын
CT 100 Pandringala
@anandakathir37712 ай бұрын
Evanga address or contact kedaikuma?
@rajkalai1988Ай бұрын
🤝💐
@sreenivasennatarajan8443Ай бұрын
Don't loose your confidence Ok
@imtiyazrueada3475Ай бұрын
PLS OPEN BRANCE IN RANIPET MADAM HERE ELECTRIC SCOOTER NO MECHNIC . ALL ARE SUFFEDED IN ELECTRIC VEIHCILE PLS .
@annaduraisasikala5774Ай бұрын
ஆக்சிஸ் வண்டிக்கு டிவி கன்வென்ஷன் செய்ய பைக்குக்கு செய்ய எவ்வளவு செலவாகிறது தெரியப்படுத்துங்கள்
@srdthpointАй бұрын
சொல்ல மாட்டோம்...😂
@PKarvannanАй бұрын
டிராக்டர்களை எலைக்ரிக்காக மாற்ற எவ்வளவு செலவாகும்!
@maheshs75882 ай бұрын
பெட்ரோல் to மின்சாரம் பைக் ஆக மாற்றுவதற்கு எவ்வளவு ரூபாய் கேப்பிங்க மேடம். 👍.
@srdthpointАй бұрын
சொல்ல மாட்டாங்களே...!!!!😂
@ramachandran13532 ай бұрын
அம்பாசிடர் கன்வெர்ட் உண்டா ஜி. எவ்வளவு செலவாகும்
@TechMarudhuTamilАй бұрын
Want change my Vehicle
@Voice_of_Nature37Ай бұрын
எல்லாம் சரி. ஆனால் இது போல பழைய வண்டி எல்லாம் மாற்றிட்டீங்கனா புது வண்டி மற்றும் புதிய ஈவி வண்டிகள் விற்பனை சரிந்து விடுமே?? கார்ப்பரேட் விடுவாங்களா??
@raajasekar6255Ай бұрын
கண்ட்ரோல் நோ?
@mohdg6613Ай бұрын
இது இதுக்கு இவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லவே இல்லை.. வேஸ்டு பதிவு.
@Vijaydv2 ай бұрын
தீ பிடிக்குமா?
@DiwakarRajanOnline2 ай бұрын
பழைய இருசக்கர வாகனங்களை chinese உதிரி பாகங்களை வைத்து உருவாக்குவதில் என்ன பயன். இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
@praveenkumartamil89822 ай бұрын
No service, no maintenence and per Kilometer 0.5 பைசா this is youtubers slogan last few years 😮
@Ameen-z5h2 ай бұрын
அட இவண்டா😁
@varahiamma5129Ай бұрын
Why you are hating 😾 Hindus communal crypto Christian moron
@HuxerAntony2 ай бұрын
Please share the cell number and address of the company. Thankyou
@vineethcp2.026 күн бұрын
Ennoda brezza car ഹൈബ്രീഡ് panna മുടുയുമാ
@sundaramsundaram1255Ай бұрын
Gob
@PollachiTN41Ай бұрын
What is the cost to convert the vehicle as EV ?
@ahakhaniqbal75912 ай бұрын
Hi, my Renault Triber Convert ev Possible, How much cost pls?
@srdthpointАй бұрын
அத மட்டும் கேட்காதீங்க....!!! சொல்ல மாட்டாங்க பாஸ்...😂
@srdthpointАй бұрын
வீண் முயற்சி பாஸ்... சொல்ல மாட்டாங்களே...😂
@jenarthanant87722 ай бұрын
மாருதி ஆம்னிக்கு சேவை உண்டா ?.
@தேர்வீரன்2 ай бұрын
போன் செய்தால் எடுக்கவே மாட்டார்கள்..
@Gowtham-eu5pf2 ай бұрын
உண்மை சகோ
@venkateshwarancr47292 ай бұрын
Conversion Cost is equal to petrol vehicle. So no use.
@sanchitraja31222 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@praveenkumartamil89822 ай бұрын
Don't convert the risk of life and Money loss
@செந்தில்குமார்ராம்2 ай бұрын
ஆறு மாதத்திற்க்கு முன்பே நானும் போன் செய்தேன் எடுக்கல .என் வண்டியை நானே EVயாக மாற்றிக்கொண்டேன்.சகோ.