கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே | Official Video Song | SPB | Ilayaraja | Bayshore Records

  Рет қаралды 29,328,203

Bayshore Records

Bayshore Records

6 жыл бұрын

Bharati, a renowned singer, and his insecure wife, Gauri, lead a happy life until she walks out on him when she is unable to deal with the attention her husband receives from his female fans.
Directed by K. Balachander
Written by K. Balachander
Cast :
Rahman
Sithara
Geetha
Janagaraj
Jayachitra
Poornam Vishwanathan
Sowcar Janaki
Vivek
Chi Guru Dutt
Music - Ilaiyaraaja
Cinematography - Raghunatha Reddy
Edited - Ganesh Kumar
Production company - Kavithalayaa Productions
Lyrics :-
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் =======================
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital

Пікірлер: 4 500
@smartperiyan9212
@smartperiyan9212 5 ай бұрын
2024 வருஷங்கள் மாறிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த பாடலின் மீதான காதல் என்றும் மாறவே மாறாது...
@s.leninraja6504
@s.leninraja6504 5 ай бұрын
Real
@mohanapriya2104
@mohanapriya2104 5 ай бұрын
Yes
@radharamki5706
@radharamki5706 4 ай бұрын
Yes
@Beautipavi-cz6ls
@Beautipavi-cz6ls 2 ай бұрын
Yes
@vasanvasan9607
@vasanvasan9607 Ай бұрын
ஆனாலும் என் வாழ்க்கை மரித்து வா நான் என்ன பண்ணுது😊
@rockrock3614
@rockrock3614 5 ай бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024கேட்டு இருக்கிறிர்கள்
@user-gz6hw9gx9o
@user-gz6hw9gx9o Ай бұрын
It's me
@nithyac4834
@nithyac4834 26 күн бұрын
Me.
@vijaysakthi2650
@vijaysakthi2650 4 күн бұрын
Naan ippothum keatukitu irukan enaku romba pudicha songs ❤
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 9 ай бұрын
வாழ்க்கை துணை சரியான முறையில் அமையாவிட்டால் எவ்வளவு திறமையான மனிதனும் பூஜ்யம்
@vishalipandian5389
@vishalipandian5389 2 ай бұрын
💯
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 12 күн бұрын
மிகவும் உண்மை 👍
@user-lf5vq4xt4z
@user-lf5vq4xt4z 3 ай бұрын
நான் 2024 கேக்குறேன்❤️
@user-ex1bl5zu2b
@user-ex1bl5zu2b Ай бұрын
Me to bro
@balajee3271
@balajee3271 3 жыл бұрын
2021ல யாரெல்லாம் இந்த பாட்ட ரசிக்கிறீங்க...❤️
@Acknowledge_me.
@Acknowledge_me. 3 жыл бұрын
🔥
@rahmath602
@rahmath602 3 жыл бұрын
எனக்கு இது போல ஒரு லைப் இருக்கு
@balajee3271
@balajee3271 3 жыл бұрын
@@rahmath602 காலம்‌ கடந்தால் எல்லாம் கனியும் 👍
@manikandanlmanikandanl1330
@manikandanlmanikandanl1330 3 жыл бұрын
@@rahmath602 u
@HariKrishna-nv8ik
@HariKrishna-nv8ik 3 жыл бұрын
My favourite song
@k.seemandurai4822
@k.seemandurai4822 3 жыл бұрын
2021ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
@mithranmadesh6875
@mithranmadesh6875 3 жыл бұрын
Sema song
@sethupathy3985
@sethupathy3985 3 жыл бұрын
.
@ManiKandan-vb2xy
@ManiKandan-vb2xy 3 жыл бұрын
I'm also broo
@k.seemandurai4822
@k.seemandurai4822 3 жыл бұрын
@@ManiKandan-vb2xy ok bro 😀😀😀
@akhiladevan8937
@akhiladevan8937 3 жыл бұрын
@@ManiKandan-vb2xy no
@MuruganVeera1980
@MuruganVeera1980 2 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே "நல்ல மனைவி கிடைக்காதவர்கள் கேட்கும் ஒரே பாடல்
@sindhujaa2866
@sindhujaa2866 7 ай бұрын
Not like that..... If they will get like that type of sweet girl they will be happy so only they like to listen song
@SanthiyaSeetha
@SanthiyaSeetha 5 ай бұрын
@@sindhujaa2866 zoom
@suganyabalaji9278
@suganyabalaji9278 4 ай бұрын
Ithu mathiri kanavaruku song irukka😢😢
@AshrafAli-888
@AshrafAli-888 2 ай бұрын
​@@suganyabalaji9278 Ewwalawo irukuthu
@nithisarath6255
@nithisarath6255 2 ай бұрын
​@@suganyabalaji9278crt ah ketinga
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw Жыл бұрын
இந்த படம் solidare Tv le parthen. மாதவம் புரிந்தேன் 1984 ல் பிறந்து1980 வாழ்ந்த காலம் ஒரு கனாகாலம்.
@suganyabalaji9278
@suganyabalaji9278 4 ай бұрын
Enga veetulayum solidare tv than nan 1988
@InnocentMathEquation-fb1sc
@InnocentMathEquation-fb1sc 3 ай бұрын
❤my.song.
@silambarasanramadoss8567
@silambarasanramadoss8567 3 жыл бұрын
2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍
@britishmarley7561
@britishmarley7561 3 жыл бұрын
Ethuna generation ponalum intha song ku viewers illama pokathu
@sowndharya2262
@sowndharya2262 3 жыл бұрын
My fav song
@vijayalakshmiviji1739
@vijayalakshmiviji1739 3 жыл бұрын
Na iruka bro
@faslinrifasa7305
@faslinrifasa7305 3 жыл бұрын
Super
@rishinandansenguttuvan1981
@rishinandansenguttuvan1981 3 жыл бұрын
" 2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!! " Indha Scheme uh indha varshathulaiyum aarambichaachhaa?
@k.parthibank.parthiban8599
@k.parthibank.parthiban8599 3 жыл бұрын
ரகுமான் கூறுவது போலவே பியூட்டிஃபுல் ராஜா மட்டுமல்ல பாட்டும் தான் 2021 ❤️❤️❤️
@user-fk4oo4ff2c
@user-fk4oo4ff2c 3 жыл бұрын
♋♋♋♋
@trijal_playz4539
@trijal_playz4539 3 жыл бұрын
@Mahendran Mag v
@5hank452
@5hank452 3 жыл бұрын
❤️👍
@spanworks2709
@spanworks2709 3 жыл бұрын
Rajavin paadal tharum nimmadi endrendrum, lockdownil kooda
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
Yes he is ❤
@chikkutv7371
@chikkutv7371 2 жыл бұрын
விமர்சனங்கள் பல இருந்தாலும் என்றும் ராஜா ராஜா தான்...........❤️ பல பேரின் மன வலிக்கு இரவில் இவரின் இசை தான் மருந்து பசிக்கு விருந்து...........
@sarathfoodieboy
@sarathfoodieboy Жыл бұрын
@sutharshanthiyagaraja8157
@sutharshanthiyagaraja8157 10 ай бұрын
Yes❤
@user-lf8cm9in7u
@user-lf8cm9in7u 2 ай бұрын
@aravindharvi4760
@aravindharvi4760 29 күн бұрын
Enna vimarsanam?
@akgtravellers-9507
@akgtravellers-9507 2 жыл бұрын
இந்த பாடல் பிடித்தால்❤️ லைக் பண்ணுங்க 🥰🥰🥰
@sigarangalainokki5094
@sigarangalainokki5094 Жыл бұрын
Good song
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 2 жыл бұрын
*வாலிபங்கள் ஓடும்... வயதாக கூடும்.... ஆனாலும் அன்பு மாறாதது....மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்... பிரிவென்னும் சொல்லே அறியாதது ....Any one like this line....❣️👆# Rj #*
@vijayalukshmi8153
@vijayalukshmi8153 Жыл бұрын
M
@kalyanasundaram9611
@kalyanasundaram9611 10 ай бұрын
Very good song
@suganyabalaji9278
@suganyabalaji9278 4 ай бұрын
Yes today my wtsup status❤❤
@Aadhini0906
@Aadhini0906 3 жыл бұрын
2021,2022,2023.... எத்தனை எத்தனை வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத பாடல்கள்..
@ravikumar-bl9yi
@ravikumar-bl9yi 3 жыл бұрын
S..it's true😊
@vinothp1366
@vinothp1366 3 жыл бұрын
ச்சாயய0
@vinothp1366
@vinothp1366 3 жыл бұрын
க்ற்
@peemaravpemaravpemarav5952
@peemaravpemaravpemarav5952 3 жыл бұрын
@@ravikumar-bl9yi lplll
@punniyamurthy2413
@punniyamurthy2413 2 жыл бұрын
@@ravikumar-bl9yi the system
@keerthikeerthisegar5402
@keerthikeerthisegar5402 2 жыл бұрын
எத்தன ஆண்டுகள் கடந்தாலும் இந்த மக்கள் மனம் விட்டு போகாது🥰
@anbarasuduraikumar2661
@anbarasuduraikumar2661 2 ай бұрын
வாழ்க்கையில் இப்படி ஒரு பாட்டு இந்த ஜென்மத்தில் நான் கேட்க முடியுமான்னு எனக்கு சந்தேகமா தான் இருக்கு
@soundarajadhanush2150
@soundarajadhanush2150 3 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லயே சபாஷ் வாலி
@jayanthiarul3447
@jayanthiarul3447 3 жыл бұрын
My favourite line
@ganesaneswaran4247
@ganesaneswaran4247 2 жыл бұрын
👍
@renganathancr8237
@renganathancr8237 2 жыл бұрын
வாலியின் வரிகள் எதார்த்தமானவை.எல்லா இடங்களிலும் அளவுக்கு அதிகமான கவித்துவத்தை வாலி வைக்க மாட்டார்.
@kavyaoviya422
@kavyaoviya422 2 жыл бұрын
My fevarat line
@vidhyat7272
@vidhyat7272 2 жыл бұрын
Very nice song
@kpk4779
@kpk4779 3 жыл бұрын
எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் இனிமையான குரலில் இளையராஜா அவர்களின் இன் இசையில் இந்த பாடலை கேட்பவர்களுக்கு அவரின் ஞாபகம் தான் வரும்...
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Yes bro👌♥️
@dhevivanaja2399
@dhevivanaja2399 3 жыл бұрын
வாலி வரிகள் கூட
@farwaizkhalid2449
@farwaizkhalid2449 2 жыл бұрын
I amlike
@gajandomoto6829
@gajandomoto6829 2 жыл бұрын
Suppar
@kanimozhiboopathi8013
@kanimozhiboopathi8013 2 жыл бұрын
Unmai
@akashakash-xw3ej
@akashakash-xw3ej 5 ай бұрын
2024இந்த பாடலை யார் கேட்பிங்க
@saravananmunusamisaravanan7870
@saravananmunusamisaravanan7870 Жыл бұрын
இளையராஜா அவர்களின் இசையும் எஸ்பிபி அவருடைய குரல் வளமும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமே இல்லை
@jagadeshbalu3798
@jagadeshbalu3798 2 жыл бұрын
1) Starting violin music moment 2) Girls chorus humming moment 3) "Sabaash vaali" moment 4) SPB sir voice - Goosebumps 5) Finally Ilayaraja 🔥🔥🔥🔥🔥 Miracle moments ❤️❤️❤️
@kathirt99
@kathirt99 2 жыл бұрын
* Vaali sir lyrics*❣️❣️
@ammuelaiyaperumal7067
@ammuelaiyaperumal7067 2 жыл бұрын
Yeah bro
@thenigy
@thenigy 2 жыл бұрын
True
@jyothishkumar543
@jyothishkumar543 2 жыл бұрын
isai njani 😍😍😍😍😍😍
@keshavmurthy170
@keshavmurthy170 Жыл бұрын
That bit bof thabala in between when he stops and starts again was also super
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே ! காலத்தால் அழியாத காவியம் ..
@chitrar1987
@chitrar1987 3 жыл бұрын
Unmai adhudhaanae
@ananthiramesh3758
@ananthiramesh3758 3 жыл бұрын
பெண்களுக்கும் அன்பான துணைவன் கிடைத்தால் பேரின்பம் தான் ஆனால் அன்பான கணவர் கிடைப்பது அரிது
@chitrar1987
@chitrar1987 3 жыл бұрын
@@ananthiramesh3758 poorva Jemma puniyam kadavulin aasirvaadham irundhaal amaiyum
@thirumenidhanya9004
@thirumenidhanya9004 3 жыл бұрын
Alagana manaivi anbana thunaivi amainthalae parinpama super lines very beautiful raja sir
@kamalahasa5055
@kamalahasa5055 3 жыл бұрын
We miss voice balu sir
@gobinathms9538
@gobinathms9538 2 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்கத நாள்ளில்லையே 👌
@tamilarsan9839
@tamilarsan9839 2 жыл бұрын
அழகான மனைவி ! அன்பான துணைவி !அமைந்தாலே‌ " பேரின்பமே......... 🌹 வாழ்வே சொர்க்கமே " இந்த வாழ்வை தந்த இறைவா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@eventsak
@eventsak Жыл бұрын
அழகான மனைவி ok அன்பான துணைவி? இதான் எனக்கு எதுவும் புரியவில்லை.
@suganyabalaji9278
@suganyabalaji9278 4 ай бұрын
​@@eventsakthunaivi means Ella sugam thukkangalilum thunaiyaga iruppaval it means supportive wife
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
காலத்தால் அழியாத அழிக்க முடியாத பாடல் இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள் இசைக்கு மயங்காத யாருமே இருக்க முடியாது இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இந்த பாடல் பிடிக்காத யாரும் இருக்க முடியாது 🙏🙏🙏🙏🙏
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
இளையராஜா இசையே மகுடி மயங்காதவர்களே கிடையாது
@dayalanmanikam6217
@dayalanmanikam6217 2 жыл бұрын
100 percent true
@srangarajan8452
@srangarajan8452 6 ай бұрын
Few tears of gratitude is a start! Just as what we can give to so many gurus in this yoga bhumi!
@Tamil-quran786
@Tamil-quran786 6 ай бұрын
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சிலநேரம் பொங்கி வரும் போதும் மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடு தான்
@Manikandan-hf2fe
@Manikandan-hf2fe 3 жыл бұрын
எவ்வளவு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மறைந்து போய்விடும்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.
@user-sc5oi7io4v
@user-sc5oi7io4v 3 жыл бұрын
@Thillai Mayandi ennada Sirikkathe paada...
@GGokul-cr5ph
@GGokul-cr5ph 3 жыл бұрын
...lpĺò9ozx9 k
@gogalsk6958
@gogalsk6958 3 жыл бұрын
@Thillai Mayandi ஏ)
@smvlogs5113
@smvlogs5113 3 жыл бұрын
💯 percentage unma
@katharbasha3672
@katharbasha3672 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது.. என்னை..அறியாமல்... கண்களில் கண்ணீர் வரும்... மறக்க முடியாத பாடல்கள்...
@SelviSubash-sp8ln
@SelviSubash-sp8ln Жыл бұрын
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே.. இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
@vigneshpandiyan668
@vigneshpandiyan668 Жыл бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது, அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 😍 வாலி ஐயா🙏
@abdulrazack8463
@abdulrazack8463 3 жыл бұрын
உடல் மறைந்தாலும் அவரின் குரல் இசை காலத்தாலும் மறையாது...
@panda_crush_5426
@panda_crush_5426 3 жыл бұрын
Enna ku podicha song
@AnandAnand-fp7ns
@AnandAnand-fp7ns 3 жыл бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@AM.S969
@AM.S969 3 жыл бұрын
பிரிக்க முடியாத அன்பு .. கணவன் மனைவி அன்பு.
@stellad4384
@stellad4384 3 жыл бұрын
ழஃm.
@koilrajkoilraj321
@koilrajkoilraj321 3 жыл бұрын
ஆமாம் அருமை
@AnandAnand-fp7ns
@AnandAnand-fp7ns 3 жыл бұрын
@@koilrajkoilraj321 நன்றி
@krishnamoorthykishore6893
@krishnamoorthykishore6893 3 жыл бұрын
Nanum
@GopiNath-hb3vg
@GopiNath-hb3vg Жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்,சிரிக்காத நாள் இல்லயே💔💔💔
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
அன்பான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே ஆஹா என்ன ஒரு அற்புதமான வரி ஆனா வீட்டில் சொன்னால் விளக்கமாறு வருது
@kalimuthu4041
@kalimuthu4041 Жыл бұрын
Bank
@aasaravanan2251
@aasaravanan2251 2 ай бұрын
😂
@laxmilochan8942
@laxmilochan8942 Ай бұрын
Ore comety than
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
கவிஞர்(கடவுள்) வாலி ஐயா ✍🏻❤️ அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் இன்று ☺️🙏🏻 அவர் எழுதிய பாடல் ☺️🥰
@thaladeepa.55
@thaladeepa.55 3 жыл бұрын
2021 la intha song parpavargal like pannunga 🤩🤩👍👍
@asrravi5934
@asrravi5934 3 жыл бұрын
வணக்கம் தோழி நீ தல ரசிகையா நானும்
@asrravi5934
@asrravi5934 3 жыл бұрын
என் போன் நெம்பர் 9952698681
@rohithrohith5592
@rohithrohith5592 3 жыл бұрын
👍
@thaladani.9275
@thaladani.9275 3 жыл бұрын
2100 ku approm vera papen.
@thaladeepa.55
@thaladeepa.55 3 жыл бұрын
@@thaladani.9275 👍👍👍
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
இளையராஜா அவர்கள் எப்போதும் இசையின் ராஜாதான்.
@Karthikraja-qb7wq
@Karthikraja-qb7wq 2 жыл бұрын
மன அழுததத்திலிருந்து இந்த பாடல் கேட்டு இப்போ ஃப்ரீயா அகி விட்டேன்
@maheswaranpalanisamy6821
@maheswaranpalanisamy6821 3 жыл бұрын
திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் மனதில் சந்தோஷம் ஏற்படுத்தக் கூடிய பாடல்.
@RajKumar-to4df
@RajKumar-to4df 3 жыл бұрын
கல்யாணம் ஆனவர்களுக்கும்.
@nivaspandi8236
@nivaspandi8236 3 жыл бұрын
T
@knowledgeispower3678
@knowledgeispower3678 2 жыл бұрын
@@nivaspandi8236 உண்மையான சொல்
@hayashayas4350
@hayashayas4350 2 жыл бұрын
Supar paattu
@sajeeshkk5
@sajeeshkk5 2 жыл бұрын
Hiabdlla
@balgananand9584
@balgananand9584 2 жыл бұрын
எத்தனை எத்தனை வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத பாடல்கள்.. எவ்வளவு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மறைந்து போய்விடும்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று....... My college days favorite song.....
@veeratamizhappans498
@veeratamizhappans498 2 жыл бұрын
இளையராஜா இசையில் பாலு அவர்களின் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
இதிலிருந்து வரும் வரிகள் நல்ல கணவர் தான் சொந்தம்
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
எனக்கு
@gokul0805
@gokul0805 2 жыл бұрын
இந்த ஜன்மத்தில இளையராஜாவுக்கு பட்ட கடனை எப்படி தீர்ப்பேன்? சந்தோஷமோ, துக்கமோ, ஒரே துனை ராஜா பாடல்கள் தான். அவரின் பாடல்களோடு 45 வருட பயணம். நன்றி ராஜா 🙏🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
ANAITHTHU manithargalin VEDHANAI aiyum voda Voda virattividuvar MAESTRO!
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 жыл бұрын
Naanum
@palanipalanisamy9999
@palanipalanisamy9999 2 жыл бұрын
ரிப்ளை போடுங்க
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 жыл бұрын
Super
@anthonyjamson6169
@anthonyjamson6169 2 жыл бұрын
Aadhmarthamaana statement sir...
@bbepositive6550
@bbepositive6550 3 жыл бұрын
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும் மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் 👏👏👏
@kumaresankumaresan9420
@kumaresankumaresan9420 3 жыл бұрын
Super sang
@spanworks2709
@spanworks2709 3 жыл бұрын
Idhai padiyey namai vittu sendrar padum nila Balu :(
@mariinigo147
@mariinigo147 2 жыл бұрын
@@kumaresankumaresan9420 make
@nadarmuruga1801
@nadarmuruga1801 Жыл бұрын
Love song
@sabasadhana6279
@sabasadhana6279 Жыл бұрын
இசை உலகின் தெய்வம் இளையராஜா சார்
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w Ай бұрын
புதுமாலை ராணி பழகிய நேரம் நான் நிலவோடு சொந்தமே இங்கே❤❤ வாசல் வந்த முல்லை தேவதை கிள்ளை❤ உயிர் நிறையும் பனிசொர்க்க பேரின்பமே❤❤❤
@ilakkiyailakkiya9881
@ilakkiyailakkiya9881 2 жыл бұрын
அனைத்து கல்யாண வீடுகளிலும் தவறாது ஒலிக்கும் பாடல்....... 😍😍😍
@singaramlaxmanan1201
@singaramlaxmanan1201 3 жыл бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது this is the epic line of the lyricist VAALI. It is true by my experience
@thanigaiselvan.p162
@thanigaiselvan.p162 2 жыл бұрын
That's true
@marusshajitha3970
@marusshajitha3970 2 жыл бұрын
❤️❤️❤️
@deepakd1101
@deepakd1101 2 жыл бұрын
😍😍😍காவிய கவிஞர் வாலிப வாலியின் 😍😍😍ஆயிரங்கணக்கான அற்புதமான பாடல் வரிகளில் இதுவும் ஒன்று. THE GREAT LEGEND VAALI நன்றி திரு. வாலி ஐயா அவர்களுக்கு
@sureshn7340
@sureshn7340 Жыл бұрын
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
@balajinatarajan6189
@balajinatarajan6189 3 жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆனதும் மனைவியுடன் பார்த்த முதல் படம் மறக்கவே முடியாது 😥
@keeganz5328
@keeganz5328 3 жыл бұрын
Nice
@ayirps5908
@ayirps5908 3 жыл бұрын
Ohh good
@AshokKumar-hm2pc
@AshokKumar-hm2pc 3 жыл бұрын
Super sir
@spanworks2709
@spanworks2709 3 жыл бұрын
great film to see for meaning of life with wife lol
@mayankannan7416
@mayankannan7416 2 жыл бұрын
Your great annan
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
என்னுடைய முதல் வருடம் கல்யாண நாள் அன்னைக்கு இந்த பாடல் ரேடியோ கேட்டேன் 2004 மறக்காத பாடல் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு பெண்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்
@abdulhameed8189
@abdulhameed8189 2 жыл бұрын
very very Nice
@pandiyanpandiyan5969
@pandiyanpandiyan5969 2 жыл бұрын
Nice
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 2 жыл бұрын
@@pandiyanpandiyan5969 Tq
@praneshkumar1799
@praneshkumar1799 2 жыл бұрын
சோகங்கள் எனக்கு நெச்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே.... இந்த வரி என்னை தொடர்பு படுத்தும் ஒரு வரி
@mohang2330
@mohang2330 3 ай бұрын
எனக்கு பிடித்த வரிகள் சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்
@krishmohan6353
@krishmohan6353 3 жыл бұрын
அனைத்து வகையான relationship சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து இந்த பாடல்🙏 வாழ்க இசைஞானி என்றும்❤️❤️
@ishva3334
@ishva3334 2 жыл бұрын
..
@lazyanalyst1308
@lazyanalyst1308 2 жыл бұрын
Sorry. இந்த பாடலுக்கு சொந்தக்காரர் ஐய்யா வாலி
@AshokKumar-hm2pc
@AshokKumar-hm2pc 3 жыл бұрын
படம் திரைக்கு வந்த நாள் 28 அக்டோபர் 1989 இன்று வரை பிடித்த பாடல்
@murugamuruga5462
@murugamuruga5462 3 жыл бұрын
Hi lovely
@raana4087
@raana4087 2 жыл бұрын
🔥
@priyangasundhar274
@priyangasundhar274 2 жыл бұрын
My birthday
@RaviRavi-jk6hf
@RaviRavi-jk6hf 2 жыл бұрын
My depression reliving by mastro songs
@sundarrajperumal
@sundarrajperumal 2 жыл бұрын
அக்டோபர் 28 2021 இன்று நான் இந்த பாடலை 28 முறை கேட்டேன் நண்பரே
@saravanane3319
@saravanane3319 2 жыл бұрын
என் மனம் நோகும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்ப்பேன் நன்றி இளையராஜா♦ ஐயா அவர்கள்.
@maheshwaran7605
@maheshwaran7605 2 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே எல்லாமே எனக்கு அமையவில்லை
@HosurMakkal-hj9nl
@HosurMakkal-hj9nl 3 ай бұрын
Enaku bro
@JayalakshmiKanniyappan-gx4ud
@JayalakshmiKanniyappan-gx4ud Күн бұрын
Hi friend
@baburamachandran2010
@baburamachandran2010 2 жыл бұрын
மனம் அமைதியை தேடும் போது, இந்த பாடலை நிச்சயம் கேட்க தூண்டுகிறது. சபாஷ் வாலி..! சந்தோஷ சாம்ராஜ்ஜியமே...!
@gayathrivetrigayathrivetri3384
@gayathrivetrigayathrivetri3384 2 жыл бұрын
இசை ஞானி அய்யா நம் நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு வர பிரசாதம் ஐயா நான் உங்கள் இசயின் அடிமை நீ வாழ்க பல்லான்டு
@nagarajanraja477
@nagarajanraja477 3 ай бұрын
இந்த படம் வந்ததில் இருந்து கேட்டு கொண்டு இருக்கேன்
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 2 жыл бұрын
என்றுமே இளையராஜாவின் புது புது இசை அன்றும் இன்றும் என்றும் இளை யராஜா
@varahinprakasam7098
@varahinprakasam7098 3 жыл бұрын
திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே இந்த பாடலின் உணவுர்களை புரிந்து கொள்ள முடியும் அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
@somasundaram6660
@somasundaram6660 3 жыл бұрын
SPB சார் உங்கள் சரீரம் வேண்டுமானால் இந்த உலகில் இருந்து நீங்கி இருக்கலாம் உங்கள் சாரீரம் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும்
@saravanansaravanan-hb6in
@saravanansaravanan-hb6in 3 жыл бұрын
Hi
@roopanraj.c.roopanraj.c9285
@roopanraj.c.roopanraj.c9285 3 жыл бұрын
Q
@senthilkumar8619
@senthilkumar8619 3 жыл бұрын
My very very special favourite song 😍❤️❤️❤️❤️ spb sir legend in this world heart melting song💓💓💓💓💓💓
@thaneshtm4791
@thaneshtm4791 3 жыл бұрын
Caxvdos
@AnandKumar-ui5lu
@AnandKumar-ui5lu 3 жыл бұрын
Anand
@user-nf9wl1rc6j
@user-nf9wl1rc6j 4 ай бұрын
Wow wonderful 👍 song anytime fantastic music 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Ilayaraja enrume Raja than
@tamilanda1050
@tamilanda1050 2 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் 🥰🥰🥰
@senthilkumar-xq9gr
@senthilkumar-xq9gr 2 жыл бұрын
it's me 😢
@mohammedawf8180
@mohammedawf8180 Жыл бұрын
Ennakkum
@devm7812
@devm7812 3 жыл бұрын
இந்த குரலை கேட்கும் பொழுதெல்லாம் கண் கலங்குதைய்யா! மனதுக்குள் வலிக்கிறது.
@Senthikumar26
@Senthikumar26 3 жыл бұрын
பதிவு 13.2.2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.80,90களில் வெளிவந்த பாடல்களை கேட்டு சந்தோசமாக உங்களுடைய சின்ன வயசுக்கு போங்க நண்பர்களே👍👍👍❤
@kalaiselvan4738
@kalaiselvan4738 3 жыл бұрын
Semma bro
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 3 жыл бұрын
இந்த பாடல் மட்டும் இல்லை இவருடைய எல்லா பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும்
@ammuyuva1742
@ammuyuva1742 3 жыл бұрын
@@kalaiselvan4738 ia7ooi
@kalaiselvan4738
@kalaiselvan4738 3 жыл бұрын
@@ammuyuva1742 most 1 of the song my favourite
@karthikumar3465
@karthikumar3465 3 жыл бұрын
Karthick
@sakthigounder6697
@sakthigounder6697 2 жыл бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாககூடும் ஆனாலும் அன்பு மாறாதது😍
@krishnaprasad_k_
@krishnaprasad_k_ 2 жыл бұрын
ഇടക്കിടെ കേൾക്കാൻ വരുന്ന ഞാൻ 🍃.... Beautiful song ❤️
@manidravid2210
@manidravid2210 3 жыл бұрын
இந்த பாட்ட கேட்கும் போது மனசுக்கு இதமா தான் இருக்கு 👌👌
@suganyav9924
@suganyav9924 3 жыл бұрын
Jjjjuuu
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 3 жыл бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனால் அன்பு மாறாதது அழகான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்
@kalidoss6827
@kalidoss6827 3 жыл бұрын
Ithu amyathu
@lakshmanamohan5979
@lakshmanamohan5979 Жыл бұрын
இதயத்தை திருடும் இளையராஜா இசையின் பின்னணியில் மனதை அமைதிக்கும் துள்ளளுக்கும் கொண்டுசெல்லும் உன் பாடலுக்கு எங்கள் மனமும் கிடக்கு பித்தா ...
@Manikkam-yr8yk
@Manikkam-yr8yk 6 ай бұрын
வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும்.. ஆனாலும் அன்பு மாறாதது...♥️💯
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 жыл бұрын
அழகான மனைவி அன்பான துனைவி அமைந்தலே பேரின்பமே
@kodaimanosudhanedits733
@kodaimanosudhanedits733 3 жыл бұрын
Yes
@tamilarasan5012
@tamilarasan5012 3 жыл бұрын
I am lucky person 🥰
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 жыл бұрын
தம்பிக்கு ஜோக்க பாரு
@naveenp6225
@naveenp6225 3 жыл бұрын
God👉 vaipillai raja.......😂😂
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 жыл бұрын
வாய்ப்பு இருக்கு ராஜா .சீமானுக்கும் வாய்ப்பு இருக்கு
@prabhuantony4747
@prabhuantony4747 2 жыл бұрын
பாடல்கள் கேட்டுக்கொண்டு Comments படிப்பது தனி சுகமே....💝💖🍫
@vanimurali8279
@vanimurali8279 2 жыл бұрын
Ni en enam ma
@vanimurali8279
@vanimurali8279 2 жыл бұрын
1•7*2022
@Jeyam........
@Jeyam........ Жыл бұрын
30..09..2022 jayam
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
எனது 8.வயதில் பார்த்தது இன்று 42.வயது ஆகிறது மறக்க முடியாத பாடல் படம்
@muralinarayana86
@muralinarayana86 2 жыл бұрын
This song will never get old... Raaja sir love u
@sathishcheanbu7761
@sathishcheanbu7761 3 жыл бұрын
காலங்கள் கடந்து சென்றாலும் !மனம் தேடுகிறது இந்த பாடல் வரிகளை. 🙏மண்ணுலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் 🙏
@ashikashik7073
@ashikashik7073 3 жыл бұрын
Who name spb sir ha eilla Raja sir ha
@R15lux_baby143
@R15lux_baby143 3 жыл бұрын
Kfeww wyguuuuu
@dinasayor9053
@dinasayor9053 3 жыл бұрын
@@ashikashik7073 me your
@dinasayor9053
@dinasayor9053 3 жыл бұрын
@@ashikashik7073 me
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Yes bro👌❤️
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
பாலசந்தர் 100படங்கள் இயக்கினார் அதில் ஐந்தாரு படங்களுக்குத்தான் இளையராஜா இசை அந்த ஐந்தாரு படங்கள் தான் அற்புதமானது
@Psathyamoorthy-kj7ws
@Psathyamoorthy-kj7ws Ай бұрын
3324 ஆம் ஆண்டில் யார் யார் இந்தப் பாடலைக் கேட்பீர்கள் 🤔🤔 ப்ளீஸ் ஒரு லைக் 👍👍
@BastinKanjirappallyUK
@BastinKanjirappallyUK 2 жыл бұрын
When ever I played this song in Harmonium...become very wonder about Raja sirs difficult notes composition...immortal song I am very lucky in life because the almighty God given permission to live here When the era which Raja sir here..
@rajeswarirajeswari3553
@rajeswarirajeswari3553 3 жыл бұрын
இசை+பாடல் வரிகள்+பாடும் குரல் அனைத்தும் அற்புதமாக ஒரு சேரக் கலந்த வசந்தம் ❤️❤️❤️
@meeramanivannan8213
@meeramanivannan8213 3 жыл бұрын
Ã
@prabusiva737
@prabusiva737 3 жыл бұрын
By
@ananthkumar7939
@ananthkumar7939 3 жыл бұрын
@@meeramanivannan8213 I
@ananthkumar7939
@ananthkumar7939 3 жыл бұрын
@@meeramanivannan8213 Q
@sathyasana4496
@sathyasana4496 3 жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@sachinasaithambi4505
@sachinasaithambi4505 3 жыл бұрын
2021ல கேட்டவங்க ஒரு like போடுங்க 🙏👍👍
@sumanp3043
@sumanp3043 3 жыл бұрын
Hi
@aravinthbabu4349
@aravinthbabu4349 3 жыл бұрын
Like
@rathnarathna3408
@rathnarathna3408 3 жыл бұрын
Rathna suber
@sachinasaithambi4505
@sachinasaithambi4505 3 жыл бұрын
@@rathnarathna3408 ❤️❤️
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
மறக்க முடியாத பாடல் மனதை இளைமையக்கும் பாடல் ' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.🙏
@sivachandran4185
@sivachandran4185 26 күн бұрын
எனக்கு வாழ்கை ஏ சோகம் தான் 10வருடமாக காதல் தோல்வி... திருமண வேண்டாம் என்று தான் இருக்கேன் இந்த பாடல் வரிகள் அருமை❤❤❤❤ 35வயது ஆகிறது 😊 8வருட காதல் காற்றில் கலந்து போய் விட்டது 😊😊😊
@Dinba007
@Dinba007 3 жыл бұрын
அழகான மனைவி! அன்பான துனைவி!! அமைந்தாலே பேரின்பமே!!! ஒரு ஆணுக்கு இவ்வரிகளில் உள்ளவள் போல் கிடைத்தால், அவன் வாழ்க்கை சொர்க்கம் தான் போங்க.
@karthickmusics4436
@karthickmusics4436 3 жыл бұрын
Nice nga...
@boomikadhana6068
@boomikadhana6068 3 жыл бұрын
My favourite line...
@rajas_happiness
@rajas_happiness 3 жыл бұрын
IRANDUM ORU SERA KIDAIPADHU ARIDHU... ENAVAE ANBANA MANAIVAI AMAINDHALA PODHUM NANBA
@ManiKandan-wn2rk
@ManiKandan-wn2rk 3 жыл бұрын
Fullsong
@sachus8194
@sachus8194 3 жыл бұрын
My Life Sir
@ayirps5908
@ayirps5908 3 жыл бұрын
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் அருமையான வரிகள்.........
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 4 ай бұрын
90s Evening sunlight la indha song edho oru veetla daily paadum. old memories.... 😮
@shobanamurali7185
@shobanamurali7185 2 жыл бұрын
நா ஒரு 2k kids tha ஆன இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰
@redsky4152
@redsky4152 Жыл бұрын
2k kids na ippo athuku award venuma
@lalithprakashinitalycomo7640
@lalithprakashinitalycomo7640 3 жыл бұрын
இனி இதுபோல் ஒரு குரல் எப்போது பிறக்கும் ஐ மிஸ் யூ அன்பே😘😘😘
@nauty44manmathan
@nauty44manmathan 3 жыл бұрын
24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.
@ravipoongodi4722
@ravipoongodi4722 3 жыл бұрын
நன்பா
@murugamuruga5462
@murugamuruga5462 3 жыл бұрын
Lovely
@sridarsridar9507
@sridarsridar9507 2 жыл бұрын
Great நண்பா 👌👌👌
@abbasabdullah5226
@abbasabdullah5226 2 жыл бұрын
Same from Qatar
@manjuviratuperavai3610
@manjuviratuperavai3610 2 жыл бұрын
நானும்
@vijaykanth199
@vijaykanth199 2 ай бұрын
Azhagana manaivi anbana thunaivi..... endra varigal varumbothellam en husband ninaivu than athigam....I love song❤❤❤❤❤
@guruprasathb4885
@guruprasathb4885 2 жыл бұрын
Next 1000 years நின்னு பேசும் ✌🤞
@mayappanv.r3430
@mayappanv.r3430 3 жыл бұрын
மாமனிதர் SPB ஐயா அவர்களே இந்த பாடலை கேட்டவுடன் உங்கள நெனச்சு அழுது விட்டேன்.
@sns00132
@sns00132 3 жыл бұрын
@Suriya World carrom board champion bc
@uvarajan2570
@uvarajan2570 3 жыл бұрын
Me too
@arunmurugaraj7045
@arunmurugaraj7045 3 жыл бұрын
Same feel bro
@skakeerthana9783
@skakeerthana9783 3 жыл бұрын
Andavan
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Yes bro👌❤️
@hajimohamed6413
@hajimohamed6413 2 жыл бұрын
One of the most beautiful song of all time.. my very favourite one . இளையராஜா … இப்பாடலை செதுக்கியிருக்கிறார் .. என்ன ஒரு ரம்மியமான tune ..? தென்றல் தாலாட்டுவது போல் உணர்கிறேன் . 25-9-2021 from Belfast city- UK
@Lifeeasycool
@Lifeeasycool 2 жыл бұрын
❤️
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 жыл бұрын
I love ilayaraja ayya
@Raja-ey7gu
@Raja-ey7gu Жыл бұрын
Dei padal elutunathu kavinger vaali da muttal
@kalaneethiganeson6438
@kalaneethiganeson6438 Жыл бұрын
@@Raja-ey7gu deii tune , music, pallavi pottathu illayaraja daa... Music ku tha lyrics eluthuvanga .. lyrics ku music elutha mattangada muttal😂😂
@user-uv2vn6gl2g
@user-uv2vn6gl2g 8 ай бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாளே பேரின்பமே very super
@krishnankrishnan9926
@krishnankrishnan9926 2 жыл бұрын
Yaarellam 2022 le pakuringe 2023 leyum papinge.....oru attendence poothu ponge paapom....arumaiyaana paadal ennal vaazhvil marakkavae mudiyaathu
@smileplease6592
@smileplease6592 3 жыл бұрын
எப்போவும் இந்த பாடலை கேக்குறவங்க லைக் போடுங்க
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
👍
@kirankrishnakiran9988
@kirankrishnakiran9988 2 жыл бұрын
My ring tone
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 2 жыл бұрын
இப்பாடலுக்கு அழிவே இல்லை பொக்கிசம்👌
@kilaiyaraja5018
@kilaiyaraja5018 3 жыл бұрын
100 முறை பார்த்தாலும் உடம்பு சிலிர்த்து போகிறது
@shanudhamodaran412
@shanudhamodaran412 3 жыл бұрын
Hi
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Yes bro
@murugamuruga5462
@murugamuruga5462 3 жыл бұрын
Hi lovely
@anandanarumugam9948
@anandanarumugam9948 Жыл бұрын
இனிமேல் இந்த மாதிரி பாடல்கள் சத்தியமா வராது, திரும்ப திரும்ப கேட்டு நம்மை நாமே சந்தோசமாக வச்சிக்கனும் சகோதர சகோதரிகளே!
@sathishkaniyappan9477
@sathishkaniyappan9477 2 жыл бұрын
மனைவி அமைவதைல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🥺🥺🥺
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 53 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 48 МЛН
Nilavu Pattu Vijay Song HD | Kannukkul Nilavu Songs Tamil | 4KTAMIL
6:51
Unreleased Tamil
Рет қаралды 2,4 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 643 М.
Stick Man Is NOT Having A Good Day 😢 | Shorts
0:37
Gruffalo World
Рет қаралды 26 МЛН
Pomni VS Zoonomaly - Part 9
0:21
BigBah
Рет қаралды 7 МЛН