அண்ணா நீங்க எல்லோரிடமும் ரொம்ப அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகறீங்க...நீடூழி வாழ்க....
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you very much
@FoodAreaTamil4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி சகோதரி🥰🥰
@rocky69446able4 жыл бұрын
@@FoodAreaTamil vo
@govarthansjc89244 жыл бұрын
@@FoodAreaTamil ungala eppadi contact pandra Thu sir
@vijayvijay-ny8ib4 жыл бұрын
Hi
@amalamary85422 жыл бұрын
நான் கண்டு வியந்த மாபெரும் சமையல் கலை வித்தகர் Hats off you Bro
@anandnithia1394 жыл бұрын
உங்கள் சமையலயும் தாண்டி ஒரு நல்ல மனிதர் நீங்கள்.. வாழ்க அண்ணா.. From MALAYSIA.
@srirudracateringservicesar84004 жыл бұрын
நண்பா உங்கள் சமையல் சில தினங்களாக தான் பார்கிறான் ,செய்யும் முறையும்,செய்முறை குறிப்பும் மிக அருமையாக உள்ளது ,நாங்களும் கேட்டரிங் சேவை நடத்தி வருகிறோம் ,வாழ்த்துக்கள் நண்பா .
@kkeyans4 жыл бұрын
பிரியாணி செம்மய்யா செஞ்ஜிங்க ஜபார் பாய் சூப்பர்ப்பா......நீங்க கத்துக்கிட்ட வித்தையை எங்கள் அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பாய் உங்க வீடியோலயே இந்த வீடியொ மிகச்சிறப்பு
@FoodAreaTamil4 жыл бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி 😍
@stephenantony30024 жыл бұрын
@@FoodAreaTamil bhai neenga semaya pessuringa . Unga biriyani vera level. I tried chicken biriyani . Vera level eh irundhuchu. Thank yu so much jabar bhai.
@sangammadesh47793 жыл бұрын
@@FoodAreaTamil அண்ணா உங்கள் கைப்பேசி எண்???
@kesavanramesh674 жыл бұрын
யாரும் இவ்வாறான அளவு முறையில் சொல்லி தர மாட்டார்கள்.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@arshithtrading6644 жыл бұрын
Unga pasanga...very lucky... Avlo punniyam seiringa... Secret share panrathu periya vishiyam brother... Enaku soola theriyala.. simply great... Once again thanks for ur videos
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@shahulhameed42954 жыл бұрын
இப்பொழுது அதிக அளவு உங்க வீடியோ தான் பார்க்குறேன் மிகவும் சிறப்பாக இருக்கு Bhai
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@elanthendraldharmalingam13854 жыл бұрын
Ivlo clear and detail ah youtubela yarum biriyani senju kamichu nan pathadhu illa anna...Thank u somuch...
@FoodAreaTamil4 жыл бұрын
U welcome brother
@mediamanstudio59774 жыл бұрын
என்னை மாதிரியே நீங்களும் அடிக்கடி டீ சாப்பிடறீங்க பாய். அதுக்காகவே உங்களை எனக்கு பிடிக்குது!
@AnandAnand-rk6bl4 жыл бұрын
நிங்கள் தொழிலில் கற்ற அனுபவத்தை மக்களிடம் பகிர்வது பெருமைக்குரிய விஷயம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
@surulirajan21634 жыл бұрын
உண்மை.
@parthibanagastine10804 жыл бұрын
Yed
@FoodAreaTamil4 жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி நண்பா 🥰🥰
@navanithamramesh52744 жыл бұрын
Super😛😛😛😛😛
@sahanapurushothaman38454 жыл бұрын
Unmai
@rajamanickamsampathkumar68284 жыл бұрын
Thanks Bhai.Neengha sollikudatha madiri 2.8.20 andru seithen Super.Neengh periya levella famous agaporingha.God Bless You
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you
@Kantha19804 жыл бұрын
Kudos to your easy and perfect formula sir. Tried 2 times at home and chicken biriyani came so delicious. I kind of made it perfect second time with jeeraga samba rice. I almost prepared 3/4 kg in less time.-
@sribeekitchen68584 жыл бұрын
நான் நிறைய சமையல் புரோகிராம் பார்த்தேன் ஆனால் உங்களை போல் யாரும் சொல்லி தரல. நேத்து உங்களுடைய நெய் சோறு செஞ்சி பார்த்தேன். செமயா வந்துடுச்சி. வீட்டுல எல்லாரும் ஹோட்டல் சாப்பிடற மாதிரி இருக்கு சொன்னாங்க. ரெம்போ நன்றி ஜபர் பாய்
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗🤗🤗
@jenifer78054 жыл бұрын
உங்கள் சமையல் கலை மிகவும் அருமை
@hariharan97943 жыл бұрын
Anna vanakkam 🙏 background music vendam neenkal pesunkal adhan semmaiya irukkiradu
@aravindvetri36204 жыл бұрын
தலைவரே! சில நாட்களில் எனது நெருங்கிய நண்பராகி விட்டீர்கள்!!. தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்!
@mohamedkaaseem20813 жыл бұрын
ரொம்ப நல்ல சமையல் ஒங்கட சமையல் சாப்பிடனும் போல இருக்கு.ரும்ப நன்றி ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
@peermydeen83994 жыл бұрын
Asalam alaikum wa rahmathullahi wa barahathu bhai நான் Saudi la irunthu Mydeen pesuren how are u nan ipa 2kg rice and 2kg biriyani pl panunen masha allah Nala வந்துருக்கு thanks bhai
@FoodAreaTamil4 жыл бұрын
Walaikum assalaam wrwb,,allhamdulillah 👏👏👏👏
@kumaravelk64783 жыл бұрын
அஸ்லாமு அலைக்கும் பாய் அன்பிர்குரிய உங்களது குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடனும் நலமுடனும். எனக்கு சமையல் கலையில் இருபத்திநான்கு வருடங்கள் அனுபவமிருக்கிறது. இருந்தும் வடிபிரியாணி செய்ததில்லை ஒரேதம்தான் போடுவேன. உங்கள் அளவைவிட சற்று கூடுதலாக மசாலாக்களையும் சேர்ப்பேன் ஆனால் இனி உங்கள் method தான் பாலோ பன்னபோறேன். எனக்கு யாரும் சமையலுக்கு குரு இல்லை எனினும் இந்த வடிபிரியாணி க்கு எனது மானசீக குரு இனிநீங்கள்தான் மிக்கநன்றி நன்றி I love and like your team boy- குமரவேல்
@vadivelvel86294 жыл бұрын
Baayoda Kai pakkuvam, thookkathula ezundhalum kaiya nakkuvom...super boy
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@saraswathik15934 жыл бұрын
Unga vedio paathu Naanum en husbandum biriyani senjom unmayave Veara level super bro thank you
@FoodAreaTamil4 жыл бұрын
😍😍👏🏻👏🏻👏🏻👏🏻
@marianofernandes7554 жыл бұрын
நீங்க செய்த மாதிரி நானும் என் வீட்டில் செய்தேன் அருமை நன்றி
@vikaskitchen85864 жыл бұрын
Yesterday i have tried 1 kg chicken biriyai superb ah vanthuthu finally i achieved hotel taste biriyani at home thanks a lot chef for your great tips and techniques.
@AK47__SATHISH3 жыл бұрын
Masha Allah I just amazed by your slicing skills and preparing biriyani in an extraordinary manner
@maestromusicacademy13654 жыл бұрын
அல்லாஹ் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்...... i am fan of u.... i like to cook usually .... i saw ur all video pesuravitham... seira velaiyum nalla iruku brother tq
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much ❤️ bro
@thamizh__paiyen-therecruit61114 жыл бұрын
Assalamu alaikkum bhaiii.... அருமை அருமை நண்பர் jabbar bhai... பிரியாணி மிக அருமை ah senjirundhinga அந்த சுவை இன்னும் என் நக்க விட்டு போகla... இன்ஷா அல்லா கண்டிப்பாக அடுத்த சுப காரியங்கள் நடக்கும் பொழுது உங்களை தொடர்பு கொண்டு உங்கள் briyani சுவையை என் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வேன் இன்ஷா அல்லா குறிப்பு : idhu என் தம்பியின் திருமணம் திருமணம்
@yasararafatha31394 жыл бұрын
Bro... full chicken fry eduku? Ada yaar saputanga
@thamizh__paiyen-therecruit61114 жыл бұрын
Adhu maplai ku and avanga family sapdradhukku veppanga marriage ku
@alonemusic37954 жыл бұрын
Anna onga video pathu than na Briyani pannen super na first time pannen romba nalla vanthurunchu
@nandhininandhu52674 жыл бұрын
Hi...Anna. ! I tried mutton biriyani today ..came out so well.... Plz upload receipe for idly with mutton kulmbu ..
@FoodAreaTamil4 жыл бұрын
Mutton Kurma I am already upload Idli I will upload soon
பார்க்கவே சூப்பரா இருக்கு இன்னும் சாப்பிட எப்படி இருக்கும் ம்ம்ம்ம்
@FoodAreaTamil4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 😍😍
@VCSakraofficial11 ай бұрын
சமிபத்தில் தான் உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் நானும் பிரியாணி செய்ய பழகி கொண்டேன் 🎉 நன்றி அண்ணா 🙏🪷
@johnkennedy92054 жыл бұрын
I'm ex employee in Taj Coramendal Hotel Chennai all rounder in Biryani super Brother and I really appreciate you for your hard work and your team is good and having a kind hearted speech and personality, keep going God bless you and your family and your business+ your team. J.K
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@meeranmohideen93753 жыл бұрын
Romba easy method la biriyani seiringa perisa prosejure ethum illa but finishing semmaiya iruku pakave sapdanum nu thonuthu super ma sha allah
@krishasri30453 жыл бұрын
sir, from the way of explaining the preparation and speaking, i think u r very good kind person, keep on going
@navamib16344 жыл бұрын
U r genuine person. Good voice. Good attitude. U r. Hard. Worker. God bless u from palakkad
@FoodAreaTamil4 жыл бұрын
😍😍😍😍 thank you so much ❤️
@mohamedansari28784 жыл бұрын
அனைத்து வகையான சமையிலும் அருமைமிகவும் சந்தோசம் மனமகிழ்ச்சி
@sundarswaminathan46314 жыл бұрын
Biryani saapdrathu easy..but andha cooking process paakum pothe idhuku pinnadi evalavu hard work..Appreciate all your efforts..Keep going. This video came as a recommendation in my you tube app..After seeing all your efforts in making biryani , i turned as a subscriber, to your channel 🤩
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you much bro
@malathimalathi55722 жыл бұрын
Anna 65,katharikka pachati Kesari eilam thani oru video potunga pls
@santhanamlakhsmi15674 жыл бұрын
Vera level sir... Your profession is unpredictable... God grace
@daarthi31482 жыл бұрын
Inniaku enga veetula neega sona style la biriyari vera level ah vanthuruku anna super tq so much for u r explanation bcz clear ah irukavethan ellarukum purithu and super ah vum varuthu keep rocking na 💐
@banujabbar97164 жыл бұрын
Addicted to his mutton briyani forever 🤩🤩🤩 specially marriage briyani taste always vera level..🔥🔥 Onion cutting style always mass and unique🔥🔥🔥 keep rocking zowji ji.. After lockdown your 1st order... may god gives u more success in your business..
@kavin59763 жыл бұрын
நீங்கள் பிறர் மீது காட்டும் மதிப்பும் அன்பும் பெருமைக்குரிய விஷயம்
@moony46494 жыл бұрын
Doing these things near such furnace heat is no joke your whole team is good,and amazing techniques of when to use wooden stirring and not......as I told this bulk biryani and other recipes production calls for an award and great expertise..great job
@mokkapondychannel46114 жыл бұрын
Sir video LA super ra eruku sir Nanum try panna nala Vanthuchu Romba Tq sir I am from Banglore
@FoodAreaTamil4 жыл бұрын
Welcome 😊
@lokeshkumarsundararajan19564 жыл бұрын
Sema bai spreading love to everyone we like it 😍👏👏👏👍
@bharathbasavaraju1631 Жыл бұрын
Which is your other channel sir ?
@balajiroyal4 жыл бұрын
Bhai really super, your preparation and your detailed demo, I really admire your cooking, even I love cooking. Once again, thx bhai for your videos. Pls post different kind of cooking videos
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you much sir
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@rahulrsrg22414 жыл бұрын
Anna homemade chicken 65 masala powder epdi seiyanumnu video podunga anna
@ramraman88694 жыл бұрын
bai I like the way you smile and talk.
@divyaganesh7454 Жыл бұрын
Anyone noticed Jabbar bai always loves tea.
@Fish074 жыл бұрын
There’s lot of hard work behind the scenes but you appeared very smart in handling it professionally. Wish you good luck 👍🍀 You’re great 👨🍳
@pournamis2044 жыл бұрын
Bhai ur biriyani making style and the way u explain to viewers with a smile adds much more beauty to the video.... Kind request plz put a separate video of serving the biriyani ..yepdi dhum odachu keela irukka piece oda serve panrathanu
@Arasi194 жыл бұрын
Hand will pain for grinding itself...more dedicated in work anna... really u all people great....
@yasminnoor7874 жыл бұрын
Baai oru doubt colour add panna matiganu sonniga dhum vifurathuku munnadi eatho red colour thanni add panniga
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Mam, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@homemadewines1914 жыл бұрын
How to make brinjal chutney ?
@FoodAreaTamil4 жыл бұрын
Already uploaded 👍
@vivinj65754 жыл бұрын
Bhaaai briyani -brinjal epdi seiyurathu detail la oru video podunga bhaai..... Last ta neenga senja chicken biriyani senjen semaya ya vanthuchu .....thanks you bhai .and konjam briyani brinjal epdi seiyurathu solunga bhai...
its awesome broo 😍😍😍😍😍 nenga sonna method laye pannom . chanceless bro . mrge la pandra biriyani mariye vandhuchu . en ponnu ketta hotel la vangunadha nu 😁😁😁😁😁😁😁. thanks a lott bro ipdi each nd every ellaame sonnadhuku 😍😘
@ஶ்ரீமுருகன்ஆடியோலைட்டிங்4 жыл бұрын
ஜபார் பாய் பிரியாணிக்கு அடிமை பிரியாணி செயிற அழகே தனி
@InfinityTamil.4 жыл бұрын
எப்பவும் என் support இருக்கும்... Love you bro...
@FoodAreaTamil4 жыл бұрын
❤❤❤
@smartyagath2993 жыл бұрын
Anna en marriage ku neenga than anna order edukanum.. 😍😍 Iam big of you anna.. Order ethupingala anna😇😇
@sivasankarp.m.svmgroups2893 жыл бұрын
Unga pasathukkum unga briyanikkum na adimai
@rosepetalsbeautycareandaca30914 жыл бұрын
2.19 enga Anna onion cut pandra stylae thani
@FoodAreaTamil4 жыл бұрын
❤❤❤
@karateruban2093 жыл бұрын
மாமா நானும் உங்க விடியோ பாத்து தான் நிறைய கத்துட்டு வாரேன் நன்றி மாமா தாங்கள் இன்னும் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்🙏👌💐
@petergnanaraj55614 жыл бұрын
I think 2016 zam zam biryani was started, I have visited so many time when I was there in Chennai! :)
@vasugijeesha65443 жыл бұрын
அடுப்பில் இருந்து கீழே கொட்டாமல் அழகாய் இறக்கினீர்கள். 👌👌
@vasanthrajapandian2704 жыл бұрын
Biryani a Vida j.Bai oda way of approach than remba pidichiruku he is good humen being
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you sir
@thabiaparvinfathima60374 жыл бұрын
Jazakallah hairan.... Semmaya irunchi first time briyani smell taste lam pakkava exact ah vandhuchi
@FoodAreaTamil4 жыл бұрын
Barakallah 😍 😍
@thabiaparvinfathima60374 жыл бұрын
Bai ungala eppadi contact pandrathu
@chefmuthurecipes29304 жыл бұрын
Excellent. Surrounding very challenging and hot weather.vazhthukel
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@ragav32074 жыл бұрын
Super brother iam your new supscriber unga video edhayum miss pannrathilla realy fantastick nenga biriyani sollithara method.
@aadithyana26634 жыл бұрын
🙏❤Bai na bai dhaan yaai அருமை👌 🙏மாஷா அல்லா🙏
@FoodAreaTamil4 жыл бұрын
Assalamu alaikum wrwb bhai
@radhikaradhika33194 жыл бұрын
Bai enga vettu Function ku samaikanum..uninga Number eppadi Contect panradhu bai.....
@rajusuguna81293 жыл бұрын
Jabbar bhai ku eppavum tea tha pudikum
@govindarajram85534 жыл бұрын
நம்ம எவ்வளவு பிளான் பண்ணி பண்ணாலும் இந்த டேஸ்ட் கொண்டு வரது அவ்வளவு எளிமையான விடயமில்லை. ஆனால் வீடியோ நல்லா இருக்குங்க வீடியோ முடிக்கும்போது வாயில எச்சில் வந்துருச்சுங்க.
@FoodAreaTamil4 жыл бұрын
😀😀😀😀
@vidhyavidhya34664 жыл бұрын
செம்ம சூப்பர் நீங்க பிரியாணியா karandila எடுக்கும் போதே செம்ம சூப்பர் sapata குடுத்து vachurukanum சிக்கன் வேற leval கேசரி அதுக்கும் மேல enakum என் pApakum சேத்து asaya துண்டி vettutinga
@deendeen14134 жыл бұрын
Masha allah... summmaaa pola pola nu rice appdiye semaya iruku... yummy 😋 but why u made Briyani on ☀️ sun light 😮 it’s hard to watch myself !!!
@FoodAreaTamil4 жыл бұрын
Allhamdulillah
@kalpana.eettiyappan.p56083 жыл бұрын
நீங்க சமைக்கும் விதம் பாக்கும் போது உங்க கூட சமைக்கனும் ஆசையா இருக்கும் அண்ணா
@thabassummudi54024 жыл бұрын
Mashallah super i like this all dishes very very good job for your successfully work
@Renoriyaz.4 жыл бұрын
Wowwww superb good job bro.... enna than tasty ya veetla samaithalum kalyana biriyani pola varadhu.... Kesari eppadi sevinga nu correct alavugaloda oru video podunga bro...... most of viewers waiting.....
@FoodAreaTamil4 жыл бұрын
Kesari I am already uploaded in food area tamil
@Renoriyaz.4 жыл бұрын
@@FoodAreaTamil Oh super i watched..... Plain kalyana kesari video podunga bro......
@muruganesakki4 жыл бұрын
lock down time la ippadi verupethureengaleppa....
@nareshbabuvr67693 жыл бұрын
பாய் நீங்க சூப்பர், உங்க தொழில் ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டீர், வாழ்க நின் கலை🙏🙏🙏🙏💐💐💐💐💐
@mohamedmudassir16984 жыл бұрын
Very good excellent thanks dad super nice wow quality
@shaiksulaiman71203 жыл бұрын
Jabbar bhai nengaa vearaa level laa samiyal pandreengaa all the best Allah ungalukku aafiyathanaa life tharuwaan aameen
அண்ணா அருமையாக சமைத்திர்கள். கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you sister
@vipinv77904 жыл бұрын
Jabbar bhai, I'll recommend your channel to all my connections. I will try to meet you once bhai. All the best for your future works.
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much ❤️
@fathimasherin11704 жыл бұрын
How much will u get to cook for 1000 people?
@vigneshwaranvignesh98924 жыл бұрын
Bai 10kg mutton Biryani preparation ku evelo amount.your rasigar from pondicherry.
@உங்கள்ஓட்டுநர்வெற்றிபிரபு4 жыл бұрын
வேற லெவல் நீங்க👍😎😎😎
@sangeethasangeetharamesh30184 жыл бұрын
Hi Anna... How r u. Unga videos ellame enakku romba pidikkum.ninga seyra biriyani naanum veetle try panne semma tasty ya vandirukku. Ninga seyra biriyani videos enthanadadava paathalum bore adikkadu.... I'm the biggest fan of u Anna.. God bless you....
@madhumitha17504 жыл бұрын
May Allah bless you with happiness and much more❤
@Krishna-mw9lm4 жыл бұрын
பாய் உங்களுடைய முகபாவம் எனக்கு உங்கள எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு , not only that you are so smart and hight attitude bhai.பாய் நான் இந்தியா வந்ததும் உங்கள வந்து சந்திக்கிறேன்.
@saranya.s91934 жыл бұрын
Hi, Good evening. Actually first time we are speechless, after trying your recipe. It was way too good, followed each and every step as you did, including the Dum process. It was yummo yummy. Great work and mind for you to share the exact recipe you do. Kindly do the same and sure you are reaching heights. All our prayers to you and your family. Best wishes
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you very much sister
@hemika13223 жыл бұрын
@@FoodAreaTamil Jabbar bai Neenga ippo kuda Kalyana orders pannitrikingla AP ku vandhu panvingla?
@shankarinayagi63784 жыл бұрын
Entha jenmathula unga biriyaniya oru thadavayavthu saptu pathudanum Anna😍😋😋
@mlakshmi34014 жыл бұрын
Super sir👏 I am ur new subscriber... sir All the Best sir😊
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you so much
@mycinderella31483 жыл бұрын
@@FoodAreaTamil sir biriyani Ku ajinamoto add pannuvigala.
@karuppasamy63194 жыл бұрын
அருமை அண்ணா நான் உங்கள் பிரியாணிக்கு அடிமை ஆகிட்டேன் நீங்கள் சொல்லும் விதம் அருமை அண்ணா
@ssethu0084 жыл бұрын
Sir, happy to see your happy face, smiling with grace even though you seem to be so tired and exhausted,.. may God give you joy in all the services you do in this same way with SMILE on your face and satisfaction on others face too.. food is the only way to fulfill anyone, you deserve alot than these words :)
@FoodAreaTamil4 жыл бұрын
Thank you much sir ❤❤
@priyaprecious4 жыл бұрын
After watching his vdos...i swear He is a big tea fan ☕
@neelakantaneela46374 жыл бұрын
No one inviting this kind of marriage 😭😭😭😭
@selviraju83034 жыл бұрын
Even for me also dude 😅😅😅😅😅
@syedashik58414 жыл бұрын
எங்கள் வீட்டில் அடிக்கடி மட்டன் சிக்கன் பிரியாணி போடுவோம். தம் பிரியாணிதான். இந்தியா கேட் க்ளாசிக்கில்தான் போடுவோம். உங்கள் வீடியோ பார்த்துவிட்டு சிக்கன் பிரியாணி யூனிட்டி அரிசியில் செய்தோம். முதலில் சிக்கன்தான். பிரமாதமாக இருந்தது பாய். 2 முறை செய்துவிட்டோம். உங்கள் சேனல் மென்மேலும் வளற வாழ்த்துக்கள். எங்களை பிரியாணி வெறியர்களாக்கி விட்டீர்கள்...