திருநாள் அன்று எல்லாரும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களை என்றெண்டும் நலமுடன் வாழ வைக்கும்.Eid Mubarak
@vanithafreddy66273 жыл бұрын
Bhai naanga beef biriyani and chicken 65 pannom
@grasesantont70409 ай бұрын
¹@@vanithafreddy6627
@jayavels2026 Жыл бұрын
சகோதரா, உங்கள் வீடியோ பார்த்து, இன்று எனது நண்பர் வீட்டில் நடைபெற சுப நிகழ்ச்சியில் 7 கிலோ சிக்கன் பிரியாணி செய்தேன் (இந்த வீடியோவில் உள்ள தம் பிரியாணி மெதர்டில்) அனைவரும் பாராட்டினார்கள். அந்த பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே .. மிக்க நன்றி... உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் முதல் முயற்சியிலேயே 50 பேருக்கு வெற்றிகரமாக பிரியாணி சமைததது மகிழ்ச்சியாக உள்ளது.😊
@s.m_creations64313 жыл бұрын
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் jabar bhai
@ashwinproducts36033 жыл бұрын
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@s.prabhus.prabhu17583 жыл бұрын
என் அன்பு சகோதரனுக்கு இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பிரபு செய்யாறிலிருந்து 🌹🌹🌹🌹🌹🌹💐💐
@asvlogs96263 жыл бұрын
பாய் நான் உங்கள் மட்டன் பிரியாணி பார்த்து செய்தேன். மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் வளங்கள் பெற்று வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன். ஈத் முபாரக் .
@RakTamilan37323 жыл бұрын
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய். இங்கு நேற்று பெருநாள்.
@saranyakasi29073 жыл бұрын
Ungala mari theliva yarum solamatanga sir👍....happy EID MUBARAK ❤️
@mohamedyasir82073 жыл бұрын
பிறர் நலம் நடுவதை இஸ்லாம் சூப்பர் பாய்❤️
@kumarsamys534 Жыл бұрын
எனக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகமாக உள்ளார்கள் நல்ல இரக்கம் உதவும் சிந்தனை அவர்களிடம் கண்டேன்
@gopinath173 жыл бұрын
WONDERFUL BROTHER, GIVING TO THE POOR PEOPLE, HEART-TOUCHING THINGS. LONG LIVE BROTHER
@jayaram35763 жыл бұрын
பாய் இன்று எங்க வீட்டுல ஒரு விசேஷம் ஒரு 60 பேருக்கு 10kg chicken biriyani செய்தேன் அனைவரும் அருமை என்று சொல்லி என்னை வாழ்த்தினார்கள். இந்த பெருமை எல்லாம் உங்களை மட்டுமே சேரும்.
@ganesanras90113 жыл бұрын
BROTHER, I TRIED YOUR 1KG. CHICKEN BIRYANI AND IT WAS VERY DELICIOUS. MY DAUGHTER LIKES IT VERY MUCH. I TOLD HER THAT WAS FROM JABBAR BHAI, FOOD AREA TAMIL CHANNEL. WHENEVER I MAKE BIRYANI MY FAMILY WILL ASK ME TO COOK JABBAR BHAI BIRYANI.
@jeevaraja31633 жыл бұрын
If briyani making is an art . Jabar Bhai is picasso for that.❤️
@arshiya.aviiia70673 жыл бұрын
EID AL ADHA Mubarak 🧕🏿🤲🤲🤲you and your family members and your friends.
@abumech2 жыл бұрын
Bhai Masha Allah, because of your i am confidently cooking 5kg briyani. Soon planning to open a shop. You will be guest. Allah will give barkath for your tremendous instructions without hiding anything
@vedha00663 жыл бұрын
You explaining quantity of ingredients very well...
@sivangovindan86732 жыл бұрын
Vadi briyani or dum briyani ?
@robertr67822 жыл бұрын
Water tumbler alavu sollunha anna
@MohammedMohammed-xs8fz3 жыл бұрын
ellarum order sapadu taste nu sonnanga jazakhallahu khair ennayum oru cook aakinadhuku
@raheenfathimaraheenfathima38063 жыл бұрын
Assalamu Alaikkum...unga video on panni kitchen vechi video pathutte biriyani srnja...supper teast....tqsm bhai
Assalamu alaikum jabbar bhai. EID Mubarak.main kaam ki jagah hoon. Namaz padhliya hoon. App ko heads off jabbar bhai. Main briyani ka dukaan rakhna karke hoon. Dua karo jabbar bhai. Allah hafiz. 👌7 kg briyani super. Abdul bhai ko salaam aur eid mubarak.
@pondyboys7773 жыл бұрын
Eid Mubarak Bhai.... எத்தனை முறை பிரியாணி வீடியோ பார்த்தாலும் நீங்கள் செய்யும்போது வாயை பிளந்து ஆர்வமாகவே பார்க்கிறோம் 😋😋😋😋 இல்லாதவர்களுக்கு கொடுத்தது அருமை 👍
@mathivanandevadoss3 жыл бұрын
உங்கள் செய்முறையிலேயே இங்கு நேற்று சிக்கன் பிரியாணி செய்தோம். சவுதியில் நேற்று பக்ரீத். அருமையாக வந்தது. நன்றி நண்பரே! ஈத் முபாரக்!
@shawndominic90073 жыл бұрын
Awesome briyani and pakka training . God bless u bro. Love from Europe , Luxembourg
@pakkrisamisathish94663 жыл бұрын
Neengal oru briyani University vallthukal vallga valmudan nandri
@mgkrishnan43 жыл бұрын
Love your way of explaining...❤️
@kesavanmalathi63883 жыл бұрын
உங்கள் சமையலை செய்முறையை பார்த்தால் சமைக்க தெரியாதவன் கூட சமைப்பான்..... அருமை பாராட்டுகள் 🍗🍗🍗
@mohammedseenimohammed51883 жыл бұрын
EID MUBARAK TO All My friends
@priyankhamuthuraman36313 жыл бұрын
Ok my dear friend
@priyankhamuthuraman36313 жыл бұрын
Thank to you and same to you
@aathisayam3 жыл бұрын
Brother I tried 1 kg chicken briyani and 3 kg mutton briyani it's good. God job keep it up. God bless uou.
@mehtajbegum67333 жыл бұрын
Eid Mubarak to the entire family members of Food Area Tamil. Made ur 1 kg mutton briyani..Masha Allah...super yummy it was .thanks.from Abudhabi
@sundarivenugopal73283 жыл бұрын
ஜப்பார் தம்பி நீங்க பேசுவதே தனி அழகு உங்களால் உங்க குடும்பம் பெருமை அடைகிறது .
@peaceBWY1013 жыл бұрын
Thank you for bringing smiles to the ordinary man.
@sirajudeena7413 жыл бұрын
Jabbar bhai! your best the briyani master in world.....
@iiiu.b.raajeswaranece40623 жыл бұрын
Bhai❤️Bakrid Vazhthukal...❤️
@Thanyaherbs Жыл бұрын
Love your teaching style bhai... vazhga valamudan
@bearkrithikesh14733 жыл бұрын
Waiting for your Briyani...
@praabhuify3 жыл бұрын
I tried 5kg, 2kg, 1Kg and different quantities. Everything came well. Moreover I am from same place you live Kamarajapuram and moved to US 7 years before. Thanks 🙏. Use to do party order from Sana Bhai before.
@murlir17903 жыл бұрын
God of Secret Biriyani Recipes. Every Biriyani makers, they don't tell, in which time chilli powder was mixing. Jabbar Bhai, Eid Ul Adha festival. (Eegai Thirunaal) . Convey my best wishes to ur family members also.
@manivini32112 жыл бұрын
Hi bro ur explanation was very good 👍 I will really try this
@jenilay52013 жыл бұрын
பக்ரீத் நல் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sand-ry4bd3 жыл бұрын
Bhai from beef any item pls pls pls pls pls...
@karimullahn96813 жыл бұрын
3:09 Unga style mutton biriyani for Eid 👌👌👌👌👌👌👌👌
@FoodAreaTamil3 жыл бұрын
🌹🌹🌹💐💐💐
@riyazahamed.r48423 жыл бұрын
Assalamu alaikkum bhai eid Al adha Mubarak
@sujathamanjunath66543 жыл бұрын
Mouth watering biriyani brother 😋😋😋😋 Eid Mubarak brother for u and your family stay blessed always
@safwanvloggerofficial73 жыл бұрын
1st tip i will make buriyani every thing good testing good alhadulillah thanks bro
@salemselvisamayal21663 жыл бұрын
I tried it came awesome 🤤🤤🤤🤤
@prakasamgovindaswami81343 жыл бұрын
You are the only person cooking Biriyani with out Ghee . Super
@yasararafatha31393 жыл бұрын
❤❤❤ Beef briyani senjitu iruken ipo
@vijilakshmi91473 жыл бұрын
சீ வாயை மூடு... வெளியே சொல்லாதே
@priyasathya97533 жыл бұрын
@@vijilakshmi9147 super viji lakshmi
@yasararafatha31393 жыл бұрын
@@vijilakshmi9147 கதரு கதரு
@vedag15552 жыл бұрын
very simple and easy tasty biryani,,, thank u sooo much brother,,,,
@rubanrani14083 жыл бұрын
அருமையான பிரியாணி
@anithaanu308 Жыл бұрын
I will follow you are recipes output is super
@syedm46573 жыл бұрын
Jabbar Bhai I don't know when will I get an opportunity to taste your biriyani. I'm waiting to come to India , Chennai. insha'Allah....🥺🇬🇧.
@d.kavithamanjunath48443 жыл бұрын
Brother ur explanation is too good and brief I like ur way of cooking slow process of explaining
@tvmsabesh99973 жыл бұрын
Happy Bakrid 😂❤️
@ibrahimmohammed31513 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாப்பர் பாய் உங்க ஸ்டைல் மட்டன் பிரியாணி பக்ரீத்துக்கு செஞ்சோம் ரொம்ப டேஸ்டான பிரியாணி சாப்பிட்டோம் ஜசாக் அல்லா பாய் உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்
@kumard97883 жыл бұрын
அண்ணா🤗.... பிரியாணி மசாலா செய்வது எப்படி🤔.... என்ன செஞ்சாலும் டெஸ்ட் வரல🙄.... ஒரு வாட்டி பிரியாணி மசாலா செஞ்சு காட்டுக😊..... 🙏🙏🙏
@kumarthurai6027 Жыл бұрын
Bhai Briyani method I'm try it was good thank you
@AK-su2xk3 жыл бұрын
அடேய் எவண்டா அது எங்க பாய் வீடியோவ dislikes பண்ணுறவன்
@mohamedfardullah37813 жыл бұрын
Evlovo cooking channels paathirukken but unga channel chancea illa vera level explanation
@syedsatiq51953 жыл бұрын
Eed mubarak. Super bhai
@antonyraj81622 жыл бұрын
I'm learning from your method, thanks anna, samaikave nenga dan sillithanthinga
@annamalaib20763 жыл бұрын
பக்ரீத் வாழ்த்துகள் அண்ணா நீங்க சமைப்பது எவ்வளவு ருசியா இருக்கு என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் அதை விளக்கமா சொல்லும் முறை இருக்கே யாரும் இவ்வளவு பொறுமையா சொல்லமாட்டாங்க உங்க பாசமான பேச்சுக்கு நான் அடிமை
@hamzahusna78472 жыл бұрын
EID Mubarak jabbar sir today i made ur biriyani recipe for EID special jazakallah
@misriyaiqbal54263 жыл бұрын
அஸ்ஸலாமு அமைக்கும் ஜப்பார் பாய். நான் ஸ்ரீலங்கா கண்டி.உங்கட 1 kg சிக்கன் பிரியாணி பக்ரீத் இற்கு செய்தேன் சூப்பரோ சூப்பர். நல்லாயிருந்தது.நன்றி
@pichandisivalingam3987 Жыл бұрын
சூப்பர் அன்னா நீங்க ரொம்ப அழகா சொல்லித்தரைங்க நன்றி
@ebenezerpaul75582 жыл бұрын
Thanks a lot for sharing this recipe. Will try and let you know
@himaliniharris26773 жыл бұрын
Ur Comments while prepratio.is really supurb
@mototrack8706 ай бұрын
Asalamaikum bhai namma rice kothiku salt ethum seakanumma???
@aavinabdulla36462 жыл бұрын
Bava Assalamu alaikkum very good recipe I like this
@rajumuthuraman3 жыл бұрын
பக்ரீத் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரரே. அருமையான விளக்கம் நன்றி 🙏 நான் சுத்த சைவம் ஆனாலும் மற்றவர்களுக்காக நான் வெஜ் பிரியாணி செய்து கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சேவைக்கு இறைவன் அருள் புரிவாராக 🌹🍀🍁🌷💐
@kavithaelumalai87143 жыл бұрын
Unga alauku theliva yaarum sollala nu nenaiykuren bro mikka nandri🙏 tq.....
@DinakaranM-rr1mo3 жыл бұрын
Eid Mubarak Jabbar bhai biriyani super
@strangerviews79203 жыл бұрын
Sir neenga than ennoda guru... 2 kg chiken vadi biriyani sethen sir... Masha alla.... 🙏
Bhai asalulikum Eid mubarak innaiku unga style mutttan briyani bringal chatni ritha with bread halwa all your style thanks to u bhai mashallah
@ahmedraslan67343 жыл бұрын
Assalamu alaikum i make same like ypur style biriyani for 15kg its come perfect biriyani thank you jabbar bai for your kind help to teach
@FoodAreaTamil3 жыл бұрын
Walaikum Salam warahathullahi wabarakathahu
@CherryIofficial2 жыл бұрын
Whenever I see such homes and kids, I feel that I am nothing compared to them and I am not special because I have a family, my heart goes for them all.
@ushachakkethu Жыл бұрын
very simple and very tasty thankyou for the useful tips love watching your cooking
@simplehappylife52013 жыл бұрын
Sir yarum alavulam sonnadhay illa.. Endha poramai tharperumayum illadha oru manushana pakrean.. Romba sandhoshama iruku... Ungala naraya time sembakka la pathirukean na sadhasivam nagar la dhan irukean..
@stellapadmasundari77843 жыл бұрын
Eid Mubarak bai sir. Super biriyani
@hemathkumar49263 жыл бұрын
Bhai unga style la 2kg mutton dum biriyani senja v2la ellarum rombo nala irku sonanga bhai ..my age 25.... Amma appa patti relation ellarum senji kodutha ... Enga V2 ladies ketanga epdi senjanu ... All credit goes to jabber bhai ... Ur smile always pleasant 🙏
@karthicksubramanian28523 жыл бұрын
Eid Mubarak Bhai... have an awesome one...
@sophianancy86013 жыл бұрын
Super Bhai....I am your fan...I try all ur dishes....its really tasty....yummy...n the way u teaches with measurements r great....Thank u n God bless u abundantly
@ccgptk3 жыл бұрын
Tried your 1kg mutton biryani, came out so well. Superb recipe, well explained. Thankyou
@kalpana.k5462 жыл бұрын
Ramzan greetings to all in your family.God bless you.
@dmadma43 жыл бұрын
super....yesterday i tried..super briyani..
@sultanbadhusha00823 жыл бұрын
Today Unga method than bhai 1 kg mutton biriyani .Dum poturken.smell pakka va varuthu.Eid Mubarak.
@jothiponnar39283 ай бұрын
Sir உங்களுடைய video பார்த்து செய்தேன் சூப்பர் thank you anna
@anithamenezes67583 жыл бұрын
I really like the way you speak sir...thanks for the biriyani recipe 🙏
@sivanandamrajavelu41043 жыл бұрын
Eid mubarak bhai super biriyani
@arunku24683 жыл бұрын
My Dear Jabbar Bhai your a great man...
@vkcomputers6 ай бұрын
Unga presentation ellam romba simple & humble ah irukku bro..ana indha recipe nanga try pannom biriyani mari illa😔 ...
@RamRaj-ef6ss3 жыл бұрын
உங்க வீடியோ பார்த்து பிரியாணி செய்ய ஆரம்பிச்சிருக்கேன் எல்லா வீடியோ நான் பாத்துட்டு தான் இருக்கேன் நான் உங்கள் ரசிகன்