நீங்கள் சொல்லும் இந்த கதைகள் கேட்கும் போது கண்கள் கண்ணீரில் குளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நல்ல பதிவு நன்றி மேடம்.
@kuttypadmini4 жыл бұрын
Ya but when I hear one two comments degrading without knowing the truth it hurts but any way I bless them
@palavangudinagarathar79453 жыл бұрын
இவை இவளுடைய கதைகள் தான் என்பதை மறந்து விட வேண்டாம் . இவள் சொல்வதெல்லாம் உண்மையா என்று சரி பார்க்க வழி கிடையாது . அதனால் நல்லா கதை விடுகிறாள் . ஏதோ இவள் அம்மா தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்பது போல் எல்லா நாளும் எல்லா நடிகருடன் இருந்தது போல் கதை அளக்கிறாள்
@swetha88153 жыл бұрын
@@palavangudinagarathar7945 nee poi verify panniya? Summa ava iva nu pesure!? Pudikalena poikite iru. Summa inga vandhu scene podra velai vecchikathe...
@bubsri33244 жыл бұрын
மிகவும் அழகான அருமையான ஒரு பதிவு....மனம் நெகிழ்ந்து போனேன்...நீங்க பேசின தமிழ் ரொம்பவே தெளிவாக இருக்கிறது...நன்றி பப்பிம்மா
@johnabishek70014 жыл бұрын
நீங்க ஒவ்வொருத்தரையும் பற்றி பேசும் போதே உங்களுடைய இளகிய மனசு நன்றாகவே தெரிகிறது. நிச்சயமாக நீங்கள் சொல்லும் செய்திகள் அனைத்தும் உண்மையானது என்று.நம்பாதவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள் அம்மா.
@KPTV_Official4 жыл бұрын
Thank u John I respect everyone that’s why I even take time to reply but If they use some degrading words I feel sad and I have to pray for them to god to forgive because they did that papa to abuse me
@g.sambandam31504 жыл бұрын
Amma iam nadhibala ungalai sandhithu yeppadi amma pesuvathu??? Avlo visayangalai manasula vachirukken ungakitta pesi silavisayangalai sollanum 2 hours mattum pesa time kodutha podhum neengaley 5 hours vidamaatinga 😞ivlo visayamaya nadhibala unkittannu solvinga paarpom yeppo than ungala paarpennu theriaye🙄
@shrishri2654 жыл бұрын
நல்ல மனம் கொண்ட காஞ்சனா அம்மா உடல்நலமுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.பத்மினி அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை.அழகும் ஆற்றலும் பெற்ற பெண்கள் மட்டுமல்ல பல குடும்ப பெண்கள் கூட கணவன் மற்றும் குழந்தைகளால் ஏமாற்றப்படுகின்றனர்.
@columbioaudioskrishnamoort6494 жыл бұрын
காஞ்சனா அம்மாவின் சாந்தி நிலையம் நடிப்பு மிகவும் அருமை பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரி ❤️❤️❤️❤️❤️
@kasturirangan66354 жыл бұрын
அருமையான பகிர்வு! அம்மா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை! பணம் தான் பாசத்தை விட முக்கியமாகிவிட்டது! கையில் பணமில்வாதவர்களிடம் பரிவு காட்ட கூட ஆள் இருக்க மாட்டார்கள் எதிர்காலத்தில்! பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ , அதை சரியான முறையில் செலவு செய்வதும், சேமிப்பதும் அவசியம்! நமக்காக நம் கையால் ஒரு தொகை சேமிக்கப்பட வேண்டும்! சந்தேகமே இல்லை_ உங்களின் இந்த பகிர்வு பலரின் அறிவுக்கண்ணை திறக்கும்! 🙏
@visalakshishanmugam67384 жыл бұрын
மிக்க நன்றி பத்மினி மேம்! எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி பற்றிய உரை கேட்டது மனமகிழ்வாய் இருக்கிறது. காஞ்சனா மேடம் ஆசீர்வாதம் பெற்ற நிறைவாய் இந்த நிகழ்ச்சியை உணர்கிறேன். மிக்க நன்றி!
@corpbanksridhar4 жыл бұрын
அருமையான பதிவு - இவ்வளவு கோர்வையாக பேசுவது சிலருக்கே வாய்க்கும்
@shanthamanivijay2773 жыл бұрын
காஞ்சனா நல்ல திறமையான நடிகை.வீர அபிமன்யு.கொடிமலர்.சிவந்தமண்.பறக்கும்பாவை(முத்தமோ பாட்டில் பொம்மை போலவே இருப்பார்).உத்தரவின்றி உள்ளே வா.பாமா விஜயம்.அத்தனை படங்களும் சூப்பர். பப்பிம்மா நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அட அட உங்க கண்கள்.நடிப்பு.தேவிகாம்மா. முத்தான முத்தல்லவோ பாட்டு.இனிமேல் இந்த மாதிரி பாட்டுகளெல்லாம் உங்களைப் போன்ற கலைஞர்களெல்லாம் கனவில் தான்.நிச்சயம் அப்படிப்பட்ட காலம் வராது.அந்தக்காலத்தவரான நமக்கெல்லாம் அது பொற்காலம் தானே! பதில் அளிப்பீர்களா பப்பிம்மா?
@Godblessingchannel1424 жыл бұрын
ரொம்ப நன்றி... உங்கள் அறிவுரை மிகவும் சரியானது...I love you 😊. எனக்கு உங்களை குழந்தை நட்சத்திரமாக தான் பார்த்துயிருக்கேன்.... கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே என்ற பாடல்... சூப்பர்...சின்ன குழந்தை நட்சத்திரமாக நீங்கள் நடிக்கும் போது உங்க கண்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@MrMurleedhar4 жыл бұрын
Andha Paadal Patri Koorinaal Nandraaga Irukkum.....I will Play the beginning Violin Portion (Solo Violin) in few Concerts.... Beautiful Song....I think M.S.Rajeswari Amma..... Thanks for Remind Such a Beautiful Song....!!!
@kavithaauro50824 жыл бұрын
Kanchana amma life ,Jaya amma maranam ..manasuku kastama irruku.. but neenga எல்லார்க்கூடவும் பாசமாக ஆறுதலாக இருக்கிறீர்கள். பழைய நட்பு, பழைய உறவு.. எல்லா மே உண்மையானது.
@umaadhish3 жыл бұрын
அழகா இயல்பா நிதானமா ஆரவாரம் இல்லாமல் , உள்ளதை உள்ளபடியே சொல்லி ஒரு நிமிடம் கூட போர்வர்து forward செய்ய வைக்காமல் இருக்கிறது ஒவொரு பதிவும் வாழ்த்துக்கள் !!!
@hemalatharaj934 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை. நான் அவர்களை கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார அபிஷேகத்தில் பார்த்தேன். ஆன்மீகத்தில் பழுத்து இருந்தார். பெரியவர்களை அரவணைக்கும் தங்கள் பண்பிற்கு தலைவணங்குகிறேன்
@v.t.seshan54154 жыл бұрын
Your interview about Kanchana madam touched my heart.Good advice to present generation. I spoke to Kanchana madam recently. I got her blessings.
@vidyajayaraman50714 жыл бұрын
Please share me kanchana contact no
@kanishkasvlogs49794 жыл бұрын
Yes I need number
@Noorasma174 жыл бұрын
நடிகை காஞ்சனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவ்வளவு அழகு திறமையான நடிப்பு நான் ரசித்து அதிகமாக பார்த்த படம் சாந்தி நிலையம் , அதே கண்கள்,பாமா விஜயம் by 90s kids
@srirajamathangi453 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம், பப்பி மா, காஞ்சனா அவர்களின் இறை பக்திக்கு தலை வணங்குகிறேன் மா, மிகவும் விசாரித்தாக சொல்லுங்கள். அவருக்காக ஸ்ரீ ராஜ mathangi அம்பாளிடம் மற்றும் பாலா, வராஹி அம்மனிடம் பிரார்த்திக்கின்றேன். ஓம் சிவ சிவ ஓம்!!
@suryachandra45604 жыл бұрын
An unexplainable feel coming when I hear the story of Kanchan Amma. God bless you madam 🙏
@malathyjayaraman61024 жыл бұрын
Mam நீங்க ரொம்ப blessed. நானும் வயசுல பெரியவர்களை எங்க பார்த்தாலும் கால் விழுந்து சேவிச்சுடுவேன்.
@vasudevannammalvar51663 жыл бұрын
தற்போது காஞ்சனா நெற்றியில் பெரிய பொட்டும், கழுத்தில் மணிமாலைகளுடன் பக்தி சொரூபமாக இருக்கிறார்..நல்ல மனம்..
@sarojaj604 жыл бұрын
மிகச் சிறப்பான நிகழ்ச்சி நீங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சி பத்மினி ..பல சம்பவங்கள உங்களுடைய இந்த நிகழ்ச்சி மூலமா தெரிந்துகொள்ள முடிகிறது..சிறப்பா கொண்டு போறீங்க நிகழ்ச்சிய..ஒரு சகோதரியா சொல்றேன் தொடர்ந்து நடத்துங்க..வாழ்த்துக்கள்..
@ramabaiapparao88014 жыл бұрын
உண்மை பொன் முட்டை இடும் வாத்து.. நிறைய இருக்கிறார்கள் இன்றளவும்... பெற்றோர் சிலர் சுயநலமிகள்
@SelvaKumar-yq9yk4 жыл бұрын
fact
@sram84664 жыл бұрын
Very true.
@sivabarathi5894 жыл бұрын
அந்த வாத்துகளில் நானும் ஒருவன். இளமையான வயதில் ஏனோ தெரிவதில்லை. இன்று எனக்கு அகவை ஐம்பது.
@pushpap5334 жыл бұрын
ஆம் என்னோடா வாழ்க்கையும் இப்படி தான்
@yazhmozhivijayakumar78004 жыл бұрын
True i felt
@ramabaiapparao88014 жыл бұрын
நல்ல அறிவுரை... நன்றி மேடம்..
@sarmishtasaishankar99063 жыл бұрын
What a great Kanchana mam. Thanks lot puppy mam. Neengal solvathai ketkumpothe mei silirkirathu. Vazhnthaver Kodi marainthaver Kodi makkalin manathil nirpavaer our silare. Kanchana mam engo uyarnthu irukirar. Savithri sai.
@padmaraomohankumar55874 жыл бұрын
அம்மா உங்களை குழந்தையும் தெய்வமும் படத்தில் பார்த்து இருக்கிறேன் இரட்டை வேடம் ஒரு வேடத்தில் மிகவும் பெருந்தன்மையுள்ள நட்பை விரும்பும் பாத்திரத்தில் நடித்தீர்களே அந்த பாத்திரத்தை போலவே உங்கள் வாழ்க்கை அமைந்து தங்களுடன் நடித்த சீனியர் நடிகைகளுக்கும் உங்களுக்கு பிறகு வந்த நடிகைகளுக்கும் இன்று வரை நட்பு பாராட்டுகிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு .காஞ்சனா அவர்கள் வாழ்க்கையும் ஸ்ரீ வித்யா போலவே அமைந்துள்ளது திரையில் ஜொலித்தாலும் நிஜ வாழ்வில் தியாகம் ஏமாற்றம் தான் இவர்களுக்கு மிஞ்சியது என்று அறியும் போது மனம் வேதனை அடைகிறது. இதற்கு காரணம் பெண்கள் எப்போதும் கருணை உள்ளம் படைத்த வர்களாக இருப்பது தான் காரணம்.
@dhanalakshmis7820 Жыл бұрын
Ur advices are invaluable Mam. Ur videos are trustworthy. U are free and frank
@hemasrisai45474 жыл бұрын
I like her Shanti Neelayam movie!! Pretty actress
@tamizharasinagamani13913 жыл бұрын
நல்ல மனசு அம்மா 🦋உங்களுக்கு 🦋வாழ்க வளமுடன் 🦋
@hemavathi3974 жыл бұрын
வணக்கம் மேடம் . நீங்கள் சொன்ன காஞ்சனா அம்மாவை பற்றி என்னுடைய அம்மா நிறைய சொல்லி இருக்காங்க . நீங்கள் சொன்ன சிவந்த மண் படத்தை பற்றி என் அம்மா என்னிடம் சொல்லியதால் நான் பார்க வேண்டும் என்பதால். அப்பொழுதும் பழைய DVD யில் அந்த படத்தை பார்தேன்.காஞ்சனா பாட்டி தான் நான் சொல்லனும் . அவர்களை சிறு வயதிலிருந்தே எனக்கு பிடிக்கும். அவர்களை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது ஜெ அம்மாவுடைய அந்த டைம்ல தான் நான் பார்தேன்.இப்பொழுது நீங்கள் அவர்களை பற்றி கூறியதை கேட்டு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த செய்தியை என் தாய் இடம் கூறுவேன் அவர்களும் சந்தோஷபடுவார்கள்.நன்றி மேடம்🙏😍
@sl-cy8rw4 жыл бұрын
Mark my words..she will definitely have wonderful rebirth...wonderful parents and abundant wealth.
@Vibhavijay14 жыл бұрын
Yes. You are correct.
@malarkamal15144 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது.
@chrisanumusiq30564 жыл бұрын
இந்த சேவை தொடரட்டும்.. mam..
@saikrishgovind68444 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை காஞ்சனா அம்மா அவங்க ரொம்ப நல்லபடியா இருபாங்கனு நான் நினைத்து இருந்தேன். இன்று தான் உங்க வீடியோ பாத்தேன் என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. பப்பிமா அவங்களப்பத்தி சொன்னதற்கு ரொம்ப நன்றி பப்பிமா. 🙏🌹
@thangarasupandian89373 жыл бұрын
Kp Madam அவர்களே உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை. உங்கள் குறல் சிலநேரங்களில் கறகறக்கின்றது,முடிந்தால் அதை மாற்றுங்கள் please
@monumeeshka35774 жыл бұрын
One request,if possible Kanchana amma va meet panni avanga edathulaye oru interview edunga,we want to see her. Please convey our love and respect to her🙏
@thirruselvamkanapathipilla56364 жыл бұрын
நாங்கள் அறியாத பல சவாரசிகமான விசியங்களை சொல்லி யுள்ளீர்கள் நன்றிகள்
@timepassplace24104 жыл бұрын
காஞ்சனா அம்மா மிகவும் அழகானவர் . (சாந்திநிலையம் )
@kvdeepi56083 жыл бұрын
Yes correct
@umarani42693 жыл бұрын
குட்டி பத்மினி ,,,,எல்லோரையும் நீங்க மரியாதையுடன் பேசுற விதம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு,👍👍 நான் madras kodam akkam yazhini silks owner chandru 's own sister from banda vadi,,,,but my chandru is no more,,,,,😢😢😢😢 but he told about you but nowadays I heard & See's you means very happy😊 because you are such a super & kind lady👌👌 I want to speak with you sister if god grace 👍 my name is uma ,,,,from vanda vasi ,,,,,T,V, malai district,,,, even though you was cinema actress you are such a kind human being lady ,,,👌👌👌👌👌
@nalathasaainalathasol23804 жыл бұрын
ஹாய் குட்டி பத்மினிமா எப்படி இருக்கிங்க. இந்த வீடியோ வில் சொல்வது எல்லாம் உண்மை தான். கோவிலில் நாம் எதும் செய்து வர கொடுத்து வைக்கனும் 👍👍
@maruthamthegreenworld40043 жыл бұрын
அரிய பெரிய விஷயங்களை அறிய வைக்கிறீர்கள்.மிகுந்த ஆர்வத்துடனும்..வேதனையுடனும் தெரிந்து கொண்டோம்.
@shanthiphuvanesh44584 жыл бұрын
U r a lovable person padmini. Hats off . Me too love kanchana.
@VishnuPriya-fp2jg4 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் அருமை
@MrSrikanthraja4 жыл бұрын
Kanchana is very good singer, dancer as well as orator. Wonderful human being.
@kannankathalan64713 жыл бұрын
காஞ்சனா அம்மா one of the prettiest actresses of tamil cinema .
Yes very true. Kanchana ma'am was so simple.few years ago I saw her in mangadu kamakshi Amman koil and she was looking amazing with a simple cotton saree looked like a divine sanyasini. May God give her a peaceful healthy life. Your way of addressing people and presenting the incidents is superb. And I pray to God to give a wonderful and long peaceful life to you and your family padmini madam.
@raaji_lk4 жыл бұрын
வாழ்க்கையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்யாமல், உலக பணக்கார கடவுளுக்கு தன் சொத்தை கொடுத்ததை பாராட்ட முடியவில்லை.
@savitharaghu80414 жыл бұрын
Yes true
@ragamalika124 жыл бұрын
கடவுளிடம் கொடுத்தால் அது யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு கொடுப்பார். அவரின்(காஞ்சனா) மனத்திருப்திக்காக கொடுத்ததில் நாம் குறைக்காணக் கூடாது.
@Prakash-qp9fg4 жыл бұрын
கோவிலுக்கு பணம் கொடுப்பது விட வீடு இல்லாத ஏழைக்கு விடு கட்டி கொடுக்கலாம்
@umamaheswari93174 жыл бұрын
It's her wish. It's her soul peace.
@bernadettemel20534 жыл бұрын
I agree with you helping the needy is service to God
@bharatimb12062 жыл бұрын
Kanchana mam nice structure really cute personality VAZHHA VALAMUDAN NALAMUDAN mam
@ravigururajan61394 жыл бұрын
Nice...As you said Mother is above God! Not only this story of an artist but this episode reinstates our values & how we should take care our elders!!! God bless you Mam.
@samyuktababu97004 жыл бұрын
I have started enjoying the shows by Kutty Padmini. It is a tragedy that Kollywood never recognized her talent. She could have played mother roles / sister roles. I feel like listening to her show every day. She speaks from the heart - we feel a connect with her...such a great child artiste... who has gone through so many ups and downs in her life...wonder why she never had a happy marital life? But I am glad that she has educated all her three daughters. She is a famous producer-director but in that process we lost a great actress who won awards for her plays and roles as a child star. I completely admire her patience, perseverance, courage and competence. Just imagine friends, she didn't attend school.. yet she struggled so much to become a producer.. she looks to be an emotional person... see the way she speaks Tamil and look at the way Tamil is being spoken now.. I didn't know that her mother is no more. Sorry to hear that Madam. I am also in awe of her spiritual orientation. I think she doesn't flinch before lending a helping hand to others. She has created social capital in Kollywood which is why people open up to her. I also admire her communication skills that are very very endearing. It is as though we are listening to someone from our family. All the best KP madam. May you live long and have a peaceful and happy life. You always demonstrate empathy towards other actresses even though your life has been nothing short of a roller coaster ride.
@devikovi16954 жыл бұрын
She's a great actress I admire her alot may God's blessings be with her a very good advice from you we should learn from this
@umamaheswari72643 жыл бұрын
Super god bless you
@umamaheswari75384 жыл бұрын
நான் காஞ்சனா மேடம் அவர்களை மயிலாப்பபூர் கபாலிஸ்வரர் கோவிலில் சந்தித்தேன் ,அவருடன் போட்டோ எடுத்து கொண்டேன் ,சிவனை அவர்கள்1 மணி நேரம் நின்று கால் வலியோடு தரிசனம் செய்து கொண்டே சுலோகம் சொன்னர்கள் , அன்பு மனம் கொண்டவர் காஞ்சனா மேடம் முகம் சுழிக்காமல் 50 பேருடன் இந்த வயதான காலத்தில் போட்டோ எடுத்து கொண்டார்கள் , இன்றும் அவர் அழகு தங்க நிறம் குறைய வில்லை ,வெள்ளை ரசகுல்லா போல் கலராக இருந்தார்கள் வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏 உமாமகேஷ்வரி
@sathiavathithiagarajan74764 жыл бұрын
Nanum parthen pesa vekka pattutu pesala
@kuttypadmini4 жыл бұрын
You are right
@gangadevichellamalai44184 жыл бұрын
True , I have seen actress Manjula in Bangalore/Malleswaram Sai Baba temple on a Thursday- she looked so divine in a white cotton saree , Rudraksha 🙏🙏
@rangarajans9634 жыл бұрын
நான் காஞ்சனா அம்மா வை சிவராத்திரி அன்று காபாலி ஈஸ்வரன் கோவில் லில் பார்த்தேன் 21,2,2020 மறக்க முடியாத நாள்
@geethagautam63753 жыл бұрын
Kanchana amma is favourite heroine not only for me for my husband also. I have seen her 27 years back in mandaiveli, very simple elegant . & Your script is Awesome 👍
@sreeshambhavinarayanan72804 жыл бұрын
What a experience ma.... U r soo lucky to have such good experience with good ppl....God bless u for ur kind nd loving heart. Really feel like to see her.... Is she still alive ? What a beauty still she hav...a divine grace in her face.
@sreeshambhavinarayanan72804 жыл бұрын
Mam when I see you in old movies " penmani aval kanmani " I thought u r relative of Poornima Jayaram malayalam actress....
@safanasheiksheik92054 жыл бұрын
Good msg in last min of video .... Family Ku nu yellam thooki kudukaamea konjam namakunu vechukanum namma kailea irukum poduthan kastam nu mami thedi varavangaluku help Panna mudiyum Konjam selfish ah irukurathu thappu illia illai na kastam than selfish ah irukurathu thappu illia Inda kaalathulea
@MrSrikanthraja4 жыл бұрын
Actress' Kanchana is 1939 born. I request sister Kutty Padmini to meet Kanchana madam on her 80 th birthday function post Covid
@kuttypadmini4 жыл бұрын
I can meet her any time if some of u interested tell me we all go to take her blessings
@sarcasticking5354 жыл бұрын
@@kuttypadmini please visit her and do an interview miss.. We all waiting for this precious moments...
@MrMurleedhar4 жыл бұрын
@@kuttypadmini Akka I'm Ready to Receive Such a Devine Aathma...my email ID is Akka Please do an Arrangement to meet her Akka.....I think You are the "Right Person"..... ADVANCE THANKS to You.....!!!
@karthikakarthika96194 жыл бұрын
U r so simple ,real,very natural..madam ... feeling so homely the way u deliver ur words in videos 👌😊
Akka, "Who doing Services in Temples, that "Punniyam, Blessings" from the God not only Reach him/her.....it Reaches to their Kids, Parents and Family" - Sri "Kaanchi Mahaa Periyavaa" Says
@guhannatarajan93993 жыл бұрын
Kp madam your also our fan especilly in Kulandaiyum Deivamum,Nenjil orre alayam and much more.Dont worry about the youtube commentors.you go ahead with your creations
@rajboy98183 жыл бұрын
The way you present is excellent I am from Malaysia really love to hear your stories of yesteryears
@naveencreation60474 жыл бұрын
குட்டி பத்மினி அம்மா ஆச்சி மனோரமா பற்றி சொல்லங்க அம்மா
@kuttypadmini4 жыл бұрын
Sure
@vasanthisokalingam70073 жыл бұрын
What happen to kumari padmi life soo sad she die young, akka do u know why
சகோதரியின் அனுபவங்கள் தட்களா மனிதர்களுக்கு மிக மிக உபயோக மாக இருக்கும்
@daisydi61953 жыл бұрын
You sound very genuine. Your narration is worth listening. Keep up your good work! Ignore negative comments.
@indrasubramaniam95797 ай бұрын
I really miss Jayalalitha, abandoned and neglected with no good friend near by… I still cry for her! When I think of her!
@sekarviswanathan65954 жыл бұрын
Very nice your habit of getting in touch with your collegues and sharing their feeling. Praying God for your welfare and good health.
@jeyanthisuresh16904 жыл бұрын
Really all your episodes are too good , especially about Srividhya and Kanchana mam
@AnurathaJayaram-o9z4 жыл бұрын
Nice madam.i love kajchana and Jayalalitha mam
@omaralimay143 жыл бұрын
You have done a Great service for humanity . God will bless you. Her life is a big lesson for everyone. ‘Masha Allah’ my Du’a to your family. Omar, Australia ( in ‘90s once I visited your studio for Ad commercial editing)
@naveencreation60474 жыл бұрын
அம்மா நீங்க சொல்ரத கேக்கவே ரொம்ப ஆசையா இருக்கு மா ரொம்ப தெளிவா தமிழ் ல எவ்வளவு அழகா சொல்ரிங்க குட்டிமா
@gomathinatarajan75454 жыл бұрын
Such a great beautiful actress. 🙏
@revathishanmugam43063 жыл бұрын
Kanchana amma was an ethereal beauty, thanks akka For narrating all these incidents. Akka I've become your great fan
@kodhaisharon90653 жыл бұрын
Super ah errukku mam program 👍
@saisubraji65004 жыл бұрын
Puppy ma...again my favourite kanjana Amahhhh... 🙏🙏🙏
@prabhashreenair69444 жыл бұрын
Very true. The way you narrate is chanceless
@deepakandh55584 жыл бұрын
true words mam, my mom loves kanchana aunty. she is such a heavenly beauty..love you mam
@ashalatha5334 жыл бұрын
Love Kanchana ma from the begining. Use to see all her movies. Difficult to see her in Tamil interviews. If can pls present her interview once. Thq for such beautiful stories of all limelight stars. Love the way you narrate them. God bless you Pappi maa. God bless All.
@geethac28902 жыл бұрын
Saree colour super madam
@sagayamariaselvi94954 жыл бұрын
I am crying papima super messages Love you da .stay blessed
@ushamanoharan60432 жыл бұрын
J ma நீங்க காஞ்சனா்அம்மா legends
@guhannatarajan93993 жыл бұрын
Heart felt facts.iam able to relate.even from childhood myself my brothers and sister are fans.
@shreyavikram2674 жыл бұрын
Really painful to know about these kind of mothers who tortures own daughters. As u said our judicial system is pathetic. I have two suggestions 1. Please interview Ms.Kanchana Amma after this pandemic season. Give us a chance to see her spiritual side ofcourse also u can make her share with us, about her rich experience in film industry. 2. Why cant u do an episode about your mom. She would have acted in so many movies. Pl do let us know about her on the personal front also.
@janetjanet75394 жыл бұрын
அம்மா நான் அவரின் தீவிர ரசிகை
@VijayabharathiJanakiraman4 жыл бұрын
When I was a small girl I saw Kanchana Mam in Yelahanka, Bangalore buying vegetables from a cart...she was quite old and I really didn't know she was an actress...one Aunty was telling she is Kanchana yester year actress...she was really very good looking and so pious even at that age🙏💐
My dad likes kanchana ma very much.. he used to say about her acting... god is great ma..
@agilandeswaridevarajan24754 жыл бұрын
Definitely Akka, we understand the value of mother only when they are physically don’t exist
@lifethroughmoniseyes89534 жыл бұрын
Pls , Likewise share your life story as well, pretty sure it would be inspiring
@retnamv26724 жыл бұрын
Padmini mam you are really great
@MrSrikanthraja4 жыл бұрын
Ulagathil after long time Kanchana won the case, got all her wealth. Then she went with her sister and gave all her property that she own through case ( 1.5 million )to TTD. What a great lady she is !!!