இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@verpalayoutubechennal48607 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@tulaseetr76757 ай бұрын
அய்யா எங்கள் பையன் கல்யாணம் ஆக வேண்டும் ஆய்யா
@subasharavind41857 ай бұрын
ஐயா ரிஷபம் சுக்கிரன் வீடு ராகுக்கு நட்பு கிரகமாக இருந்தாலும் ரிஷபம் ராகுக்கு நீச வீடாக இருப்பதால் 7..8 ஆம் இடமாக ரிஷபம் வந்து ராகு அமர்ந்து நீசபங்கம் வாங்காமல் இருக்கும் போது கடுமையான தோஷத்தை செய்கிறது ஐயா