அருமையான அற்புதமான இசையமைத்த சங்கர்கணேஷ் அவர்கள் legend legend
@mullainarasimhan5 ай бұрын
வணக்கம் திரு. கணேஷ் அண்ணா. எனது திரைத் துறையின் வழிக்காட்டியே நீங்கள்தான் .நான் இயக்குனராக வெற்றி பெற்ற பின்னர் , உங்களை சந்திக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். காலம் விரைவில் கைக்குலுக்கும் அண்ணா .சாய் பாபா உங்களுக்கு நீண்ட ஆயுள் , ஆரோக்கியம் வழங்க வேண்டுகிறேன். முல்லை நரசிம்மன். திரைப்பட இணை இயக்குனர்.
@balajic14672 жыл бұрын
In 1975-76.Unnai non parthathu was No 1 youngsters song.kamal's extradinary cameo dance & Acting
@SaraVanan-ee7xm Жыл бұрын
அற்புதமான இசை அமைப்பாளர் எனக்கு மிகவும் பிடிக்கும்
@மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ2 жыл бұрын
சங்கர் கணேஷ் சார் உங்களுடைய இந்த நேர் காணல் காணொளியை பார்த்தபோது எனக்கு புத்துணர்ச்சி வந்தது காரணம் உங்களுடைய இந்த இளமை துள்ளலான பேட்டி என்னை என்னுடைய பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது தங்களு,டைய ஒவ்வொரு பாடலும் முத்துக்கள்தான் நன்றி
@gitavk50152 жыл бұрын
இப்ப உள்ள👹 இசையோட ஒப்பிடும்போது 👏இவரது இசை 👌100 மடங்கு👍 உயர்ந்தது.🎻🎺🎷
@RaviChandran-xy1sg2 жыл бұрын
உலக நாயகன் கமல் ஹாஸன் உங்கள் பாட்டிற்கு முதலில் ஆடினார் என்பது உலக சாதனை
நான் சங்கரைப் பிரிக்கவில்லை சங்கர் பிரிந்தது போல் எனக்கு தெரியவில்லை திருப்பூரில் இருந்து முருகேசன் பேசுகிறேன் திரு சங்கு கணேஷ் அவர்களின் பேட்டி ரொம்ப ரொம்ப சூப்பர்
Excellent person sir🙏 😄 ukkalai ninakkum podu parumaiya irruku sir l am a big fan of you 😃🙏🏻
@thilagara26482 жыл бұрын
Excellent Sir...your spontaneous answers simply super..it's true reflection of your heart...May God bless you
@k.p.prakesh923928 күн бұрын
தாளம்.முதல்.தகுந்த.பாடல்.🎉
@sugumaranv18145 ай бұрын
அருமை கணேஷ் சார்.. இந்த மாதிரி மொக்கை பசங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லனும்னு ஒரு தலையெழுத்து.. பத்திரிகை காரனை மதிக்கனும் என்ற பண்பால; இனிமே உங்களை எந்த நிருபன் கேள்வி கேக்க வரான்னு நல்லா விசாரித்து பேட்டி கொடுங்க தலைவரே...!!! உங்கள் அருமையையும் பெருமையையும் முழுதாக அறியாத அரை வேக்காட்டு ஆட்களிடம் பேசி உங்கள் நல்ல மனதை சங்கடப் படுத்திக்க வேண்டாம் தலைவா..!! நீங்கள் பாடிக் காட்டிய விசிலடிச்சான் குஞ்சுகளா பாட்டிலிருந்து உங்களை மிக விரும்பும் ஒரு ரசிகன் சார் நான்...! அருமை.. உங்கள் பொறுமைக்கு ஆயிரம் வணக்கங்கள் ❤
@balakrishnanbala69382 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏
@vasansvg1392 жыл бұрын
திறமைசாலிகளில் இசை வானில் இவரையும் நினைவு கூற வேண்டும்...
@SrinivasanSP-q7d5 ай бұрын
திரு,மகாதேவன்,விஸ்வநாதன்,சங்கர்கணேஷ்,இளையராஜா நீங்கள் 4வரும் இசையில் 4 திசைகள்
@mathikumarmathi86042 жыл бұрын
தாராள மனசுக்காரர் அண்ணன் டாக்டர் சங்கர்கனேஷ் வாழ்க வளமுடன்
@தமிழ்செல்வன்-ஞ2ங2 жыл бұрын
ஐயா உங்களின் மலரும் நினைவுகள் சொற்பொழிவு கேட்டு ரசித்தேன்
@baskarav42415 ай бұрын
ரங்கா, மூன்று முகம், தாய் வீடு, ஊர்க்காவலன் ரஜினி படங்களில் இவரது பாடல்கள் சிறப்பாக இருக்கும்
@kingsuthan23182 жыл бұрын
You super men ❤️
@meena5992 жыл бұрын
Very lively person and he has come up with lots of struggles in life..good example..
@AffectionateFullMoon-hu5uv7 ай бұрын
அண்ணா வணக்கம் எப்படி இருக்கீங்க உங்களால நான் நிறைய பலன் அடைந்து இருக்க நிறைய பேருக்கு அள்ளி அள்ளி கொடுத்திருக்கீங்க என் கண்ணால பார்த்தது நான் இப்பொழுது ஒரு மருத்துவராக இருக்கிறேன் உங்களிடம் நிறைய போன் மூலமாக பேசி இருக்க ஆனா உண்மையாலுமே நீ மிகப்பெரிய கிரேட் மேன் உங்கள் இசையமைப்பில் நான் ரொம்ப ரசிச்சு கேட்டிருக்க மேலும் எவ்வளவோ பேருக்கு உதவி பண்ணி இருக்கீங்க நான் கண்ணால பார்த்து இருக்கேன் நீங்க நீண்ட நாள் நல்ல முறையில் வாழும் அவ்வளவுதான் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க நல்லா தெளிவா பேசுறது நன்றியோடு வணக்கங்கள் டாக்டர் பி மதிக்கும் குமார் திருச்சி
ஒரு அற்புத இசை அமைப்பாளர் கனேஸ் அவர்கள். இவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இவர் பாடல்கள் காலத்தால் அழியாதது. இவருக்கு கீழேதான் இராசா, கோ ராசா எல்லாம்
@t.venkatesan73072 жыл бұрын
வணங்குகிறேன். ஒத்தையடி பாதையிலே "உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே, விதை போட மரமானது... "பாடல் "இன்னும் நினைவுகளில்...என் காதல் அறியாத, பெண்ணின் காலத்திற்கு, ஞாபகம் அழைத்து செல்கிறது.... கிடைக்காத, ஒன்றின் பிரிவு ஏதோ ஒரு வலியை, உணர்த்திப் போகிறது. அந்த,பாடலை தந்த, நடித்த உங்களுக்கு. ஆயிரம் வாழ்த்துக்கள்.!!! 🙏🏻 🌹🌹🌹🌹🌹🙏🏻
@bharathidasan93762 жыл бұрын
💐💐💐💐💐💯💯💯💯💯🕊️🕊️🕊️🕊️🕊️🙋
@krishnaKumar-x3o5 ай бұрын
Unnai nan parthadhu indha oru pattu ayya sankar ganeshukku vaira kreedam
@vijayaraghavansrinivasan70842 жыл бұрын
you're unique composer sir
@vanathipushpa8352 жыл бұрын
Shankar has good voice,lyrics spashtam
@radhakrishnan59992 жыл бұрын
Super Sir
@jeyakrishnan81962 жыл бұрын
Super
@harishpradhan3061 Жыл бұрын
All the best for your U Tube
@Sri_Renga_Movies2 жыл бұрын
இன்னிசை வேந்தர் நேர்மையான பேச்சு
@natarajansuresh61482 жыл бұрын
Mr.Ganesh is basically a rhythm player
@summerwind32172 жыл бұрын
சங்கர் கணேஷ் sir உங்ககிட்ட Asst ஆகணும்.
@revathishankar9465 ай бұрын
Very good music directors shankar sir and Ganesh sir Very melodious songs they have tuned So only for so many years they could succeed in cine field Really great they are !!
அருமையான இசையமைப்பாளர் இவரது பாடல் மனதுக்கு இதமானதாக இருக்கும்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்5 ай бұрын
விஜய் டிவி, ஜி தமிழ் டிவி எல்லாம் அண்ணன் அவர்களை பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை
@nkraags46312 жыл бұрын
Is he really composed for 10543 films??
@Sulthan-j3i5 ай бұрын
பொய்
@tamilmannanmannan58022 жыл бұрын
😎😀
@sabharatnam45102 жыл бұрын
Why he is wearing Gloves in his Hands?
@sivakumarassiva95692 жыл бұрын
சங்கர் கணேஷ் சார் முன்னாள் ஒரு பாடல் பாட வேண்டும் எனக்கு அந்த வாய்ப்பை தருவார்களா ஒரு சின்ன ஆசை
@ashokkumarg6277 Жыл бұрын
❤
@mathikumarmathi86042 жыл бұрын
வள்ளள் பெருமான்
@himalaya1135 ай бұрын
Do some private album da and telecast in suntv
@rvs35272 жыл бұрын
Why does he wearing hand gloves.....
@NANDHAKUMAR-fc3hp2 жыл бұрын
Because of parcel bomb sent to him he open the parcel the bomb exploded in his hand thats why he wear gloves to hide the injuries. M
@rvs35272 жыл бұрын
@@NANDHAKUMAR-fc3hp thank you
@bharathipk8837 Жыл бұрын
🙏 இனிய காலை வணக்கம் சங்கர் ஸார்..3 மாதம் முன்தங்களின் அருகில் அமர்ந்து பேசியதும் பிறகு நான் பாடியதை மிகவும் பொறுமையாக ரசித்து கேட்டு மிகவும் சூப்பர் என்று என்னை பாராட்டியதாங்கள்... இறைவனின் அருளோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏 நான் பாரதி புராணம் 🙏😄👍🍁⚛️
@ravis41362 жыл бұрын
சொப்புகொடம்.தூக்கிபோற.செல்லமா.பாட்டுபாடுங்க.அண்ணே
@balasubramaniand10232 жыл бұрын
இப்ப இவரு வருமானத்துக்கு என்ன பண்ணுரார்
@selvaselva32112 жыл бұрын
enkku piththa akhtar katavul
@SelvarajM-pm1tt5 ай бұрын
பாலைவன சோலை
@jiyu93122 жыл бұрын
Nengal nalla music suduvinga
@MRB007775 ай бұрын
ஏன் புளுகறே?
@periyasamik11962 жыл бұрын
என்னப்பா இது உலகத்துல இல்லாத சட்டை போடுற நீ உனக்கே இது ஓவரா தெரியல நெஞ்சை காண்பித்துக்கொண்டு
@suresht42622 жыл бұрын
இவர் சொன்னதுல என்ன தப்பு இருக்குது
@krishnank29972 жыл бұрын
இசை ஜாம்பவங்களில் நீங்களும் ஒரு இசை ஜாம்பவான் நன்றி
@kamarajd30062 жыл бұрын
ஒரு நடிகை நெஞ்ச காமிச்சா பள்ள இளிச்சி பாப்ப
@krishnaKumar-x3o5 ай бұрын
@@periyasamik1196parliamentil T shirt potta alai kel
@rkgokul12 жыл бұрын
Waste music director.. Copy..
@krishnaKumar-x3o5 ай бұрын
Ungal music director adharkku mel copy
@vetharajs83082 жыл бұрын
ஐயா உடைய contact number
@govin5555 ай бұрын
யோவ் உண்மையில நீ music director தானா keyboard ல கீ பீ னு அமுக்கிட்டு இருக்க🤔🤔