Music Director (Shankar) Ganesh talks about MGR, MSV, SPB and more | Heartist | Bosskey TV

  Рет қаралды 645,183

A Tube

A Tube

Күн бұрын

Пікірлер: 697
@arikrishnan4890
@arikrishnan4890 3 жыл бұрын
நாற்பது வருடமாக சங்கர் கணேஷின் பரமரசிகன் இவர்களின் இசையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை‌
@prabhumad1
@prabhumad1 8 жыл бұрын
enjoyed lot.... அருமை அருமை... சங்கர் கணேஷ் ராக்ஸ்...☺☺☺
@annamithraa4all355
@annamithraa4all355 5 жыл бұрын
Boss-key ரொம்ப நன்னா enjoy பண்ணி சிரிச்சு சந்தோஷமா இருந்தேன்.. thanks ப்பா .. god bless you
@bhasup
@bhasup 7 жыл бұрын
இதுவரை பேட்டி நிகழ்ச்சியில் இப்படியொரு காமெடி எதிலும் பார்த்ததில்லை..செம சிரிப்பு அதேமாதிரி கணேஷ அவர்கள் பெரிய இசையமைப்பாளர் அவர் இதெல்லாம் சாதாரணமாக எடுத்து கொண்டு பேட்டி அளித்தது அவரின் பெருந்தன்மை..அருமை..உண்மையில் ஒரு படம் பார்த்து கூட இவ்வளவு சிரித்ததில்லை அதுக்கு மேலே அவ்வளவு நகைச்சுவை அருமை முன்பே ஒரு நண்பர் கூறியது போல் வைகைபுயல் வடிவேலை பேட்டி காணவும் பாஸ்கி...அவரும் உங்களூக்கிணையான நகைச்சுவையோடு பதில் தருவார் அதை நான் எதிர்பார்க்கிறேன்
@ststharan
@ststharan 4 жыл бұрын
இதுவே இளையராஜாவை பேட்டி எடுத்தால் தன்னை வென்ற ஆள் இல்லை என பீத்திக்குவான்
@sundarraj6770
@sundarraj6770 4 жыл бұрын
@@ststharan இளையராஜா இந்திய இசையை உலக தரத்திற்கு உயர்த்தியவர். சங்கர் கணேஷ் ஒரு நல்ல மனிதர் That's all.
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 4 жыл бұрын
Yes I feel the same thing which you mentioned in your critic. I feel Ecstasy with limitless Lough. Actually everybody may like his light hearty moves.
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 4 жыл бұрын
@@ststharan hello Mr first you should know that maestro is part of our life. So pls don't do like this critic.
@PRISHAMM-bn6tb
@PRISHAMM-bn6tb 4 жыл бұрын
@@ststharan , ITS TR
@ramkarthik1169
@ramkarthik1169 5 жыл бұрын
சங்கர் கணேஷ் ஐயாவின் சினிமாவை இசை பற்றி அதிகம் யாருமே சொல்வதே இல்லை வருத்தமாக உள்ளது
@arulrajansam4865
@arulrajansam4865 4 жыл бұрын
ஏன்னா அவர் தாழ்த்தப்பட்டவர்
@SUNSID89
@SUNSID89 4 жыл бұрын
arul rebe Appo Raja sir yaru? Ethuku unaku intha vela?
@arulrajansam4865
@arulrajansam4865 4 жыл бұрын
@@SUNSID89 avar SC nu yaar sonathu avar tha Brahmin ache theriyatha unaku yenda antha taaluku talent iruku but atha Vida garvam jasthiya iruku ok
@SUNSID89
@SUNSID89 4 жыл бұрын
arul rebe So garvam irukarthu nale brahmin uhhh 😆😆 Appo neeyum brahmin tan yaaa 🤪
@arulrajansam4865
@arulrajansam4865 4 жыл бұрын
@@SUNSID89 dai loosu antha all oru live la pesi irukan na thalthapattavan poanthathuku vekka pandrenu athukaga bharathi avargal sonar ilayaraja Brahmina Mara virumbugirar atha than pirabtha jathikkaga vetkapadrarnu
@సెట్యార్
@సెట్యార్ 4 жыл бұрын
இன்றும் சுறுசுறுப்பான சுபாவம், அருமையான குரல்வளம் இசை பேராற்றல் , நகைச்சுவை திறன் அற்புதமான சகஜமாக பழகும் சுபாவம்..
@musicfans5197
@musicfans5197 6 жыл бұрын
சங்கர் கணேஷ் சார் அவர்களுக்கு. பேர் சொல்வதற்காக மண்ணிக்கவும். இவ்வளவு எளிமையாக தாங்களை முதன்முதலாக காண்கிறேன். வணங்குகிறேன்
@musicfans5197
@musicfans5197 6 жыл бұрын
சார் வணக்கம் , பாடலாசிரியராக பயணம் செய்கிறேன். இதன் விவரமாக என்னைத் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 8610718504. நன்றி
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
சங்கர் கணேஷ் அபாரம்.
@sunbaga53
@sunbaga53 7 жыл бұрын
Had a good laugh! Shankar is very intelligent ! Shankar sings very well too!
@SatishKumarNathanMusic
@SatishKumarNathanMusic 6 жыл бұрын
Alagu Sundari This is Ganesh. Shankar is no more
@venkiee
@venkiee 8 жыл бұрын
Mr. Ganesh is a very nice man and a very energetic Human being. I am happy that I played for him in his live orchestra
@patrickakempu8000
@patrickakempu8000 4 жыл бұрын
Thank you dear Sir for your wishes
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 4 жыл бұрын
nice way said about him...
@kumarc3902
@kumarc3902 4 жыл бұрын
@@patrickakempu8000 Little in
@udhayakumar4874
@udhayakumar4874 2 жыл бұрын
Nice Bro
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Bosskey tv super.paarppathil mahizhchi.❤👌
@swaminathannarayanan1173
@swaminathannarayanan1173 5 жыл бұрын
Extraordinary stress buster. This is the best of heartiest with bosskey. Shankar ganesh sir equally good in humour.
@buddha7390
@buddha7390 4 жыл бұрын
😂😂😂Yes
@sundarmudhra
@sundarmudhra 5 жыл бұрын
Watching this interview daily....changes my mood....Shankar Ganesh is always young, energetic & humourous😂
@kabilan
@kabilan Жыл бұрын
Same
@kanmanilakshmi2182
@kanmanilakshmi2182 7 жыл бұрын
What a energy from him! Full of positive thoughts
@RupeeDriver
@RupeeDriver 4 жыл бұрын
iam repeat audience ... super o super Interview... Shankar Ganesh Sir Kalakal super sir... Bosskey sir as usual super... very happy and laughter full interview...
@vinijagan9823
@vinijagan9823 4 жыл бұрын
One of the best interviews. Changed the perception from a man to perfect gentleman/human being. Long live both and thanks for presenting a great time.
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 4 жыл бұрын
After very long time I make myself sound and limitless Lough. When we feel depressed we should watch this or recommend to others.
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 2 жыл бұрын
Ganesh sir, you're a phenomenal music director ❤️ Handled Boskey like a Boss 😂
@shajigeorge8258
@shajigeorge8258 2 жыл бұрын
Extremely full of humour😀, I’m watching this for 25 th time hats off to Shankar Ganesh and Bosskey!
@harishpradhan3061
@harishpradhan3061 Жыл бұрын
Very nice 👌 with Ganesh sir of Shankar Ganesh y
@hallowland1
@hallowland1 6 жыл бұрын
Can't believe only less 200,000 hits....MrGanesh is absolutely quick and funny. Such a joyful chemsitry between the two
@patrickakempu8000
@patrickakempu8000 4 жыл бұрын
Want one more round of interview with Mr Ganesh. Very hilarious.
@prabhuhassan1668
@prabhuhassan1668 5 жыл бұрын
எப்பா... யோவ் 😅😅😄🤣🤣😃😃😁😁😀😀 சிரிச்சி சிரிச்சி மாளல... இரண்டு பேருமே ஒருத்தரைஒருத்தர் கலாய்ச்சி விளையாடி செம சூப்பர். Just we need this.... Continue Bosskey
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
shankar ganesh sir, gangai amaran sir and T.rajendran sir are very energetic persons
@anandmallikarjunan7775
@anandmallikarjunan7775 Жыл бұрын
Wonderful conversation between both persons. Interesting. Wish you both good luck.
@sn20
@sn20 8 жыл бұрын
Indha mottai thaaka romba naala wait panittu irundhen... correcta vandhinga saar... ganesh sir... rombo nandri... Dai motta maatniya inikku... LOL ... very nice interview... Boskey sir... you did manage very very well. Salute...!
@nakshatramtv3798
@nakshatramtv3798 5 жыл бұрын
who is watching this in 2019...vowww.what a show....you guys rocked...
@ajayankey2010
@ajayankey2010 3 жыл бұрын
He was composed lots of songs in malayalam film and very hits....... Thank you sir
@selvimantheeswaran445
@selvimantheeswaran445 2 жыл бұрын
I thoroughly enjoyed the interview. I was laughing my heart out. Mr. Ganesh made it enjoyable by his experience in music world. Thank you.
@crdsm7774
@crdsm7774 2 жыл бұрын
Good man..always speaking from heart.. Very encouraging character... Sema counter
@krishnaiyer27
@krishnaiyer27 4 жыл бұрын
Legend Innovative Joyful. Ganesh Sir gave many beautiful songs. His sense of humour is amazing. Luv you Sir
@loveta486
@loveta486 8 жыл бұрын
not looks like boskey TV. it seems like Shankar ganesh TV. 😂😂😂😂😂😂
@aaasaihangssnepal1186
@aaasaihangssnepal1186 6 жыл бұрын
Exellentmusicdirector
@aaasaihangssnepal1186
@aaasaihangssnepal1186 6 жыл бұрын
Loveyou
@universaltraveller201
@universaltraveller201 4 жыл бұрын
Correct
@Mahashvin
@Mahashvin 8 жыл бұрын
Boskey boldly asked mr Ganesh 🤣🤣 hahahha ur insane and he is exactly matching you man !! He is insane and extremely talented and i still listen to his music .. great buddy thanks
@Wapbharathidce
@Wapbharathidce 4 жыл бұрын
இதுவரை 45 நிமிடம் எந்த ஒரு நேர்காணலையும் நான் பொறுமையுடன் பார்த்ததில்லை..நான் skip பண்ணாமல் பார்த்தேன் ஐயா உங்களுக்கு உங்கள் எளிமைக்கு அடிமையாகி . ஷங்கர் கணேஷ் ஐயா.. நீங்கள் சிறந்த மனிதர்.. எளிய மனிதர்.. நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ஐயா
@jayabharathr4702
@jayabharathr4702 5 жыл бұрын
Semma kalaaai.. I watch this interview often.. Bosskey கலக்கல் kalaai.. And shankar கணேஷ் ultimate selling... (unknowingly)
@miriyalasrinivas790
@miriyalasrinivas790 3 жыл бұрын
Amazing Shankar Ganesan Sir.... wonderful Music Director & Great Human being..... Soooooooooooper episode..Thanq very much...💞💞💞💕💕💕💕💕💕💕👃👃👃👃👃👃
@thiruvetti
@thiruvetti 4 жыл бұрын
Shankar Ganesh is one of the nicest souls. How much he promoted Bosskey TV in last few minutes.
@patrickakempu8000
@patrickakempu8000 4 жыл бұрын
Very nice jovial social discussion, both of you so friendly. Very ordinary. No hype. God bless you abundantly
@VijaySuresh1
@VijaySuresh1 5 жыл бұрын
Ganesh Sir is very humorous. I expect more about MGR from him.
@Rathna-nb4lu
@Rathna-nb4lu 9 ай бұрын
Wonderful energetic legend Mr. SANGAR
@Johnshahul
@Johnshahul 2 жыл бұрын
Shankar Ganesh is an awesome musician and I heard his songs many times but I never know he has such a interesting personality. He is flowing in and out makes me happy for the whole time. God bless him.
@savijayakumar3457
@savijayakumar3457 3 жыл бұрын
ரொம்ப ஜாலியாக இருந்தது பார்க்க. கணேஷ் அவர்களுக்கு 80வயது இருக்கும். இருந்தாலும் ஒரு 20வயது கல்லூரி மாணவன் போல உற்சாகம் கொப்பளிக்க கலாய்க்கிறார். சிறப்பான Entertainment
@rameshbalan7953
@rameshbalan7953 7 жыл бұрын
seeing ganesh after long years and thanks for video
@muthu143kumar
@muthu143kumar 4 жыл бұрын
I was so tense of over workload on this Covid19 Pandemic. But this show made my day LOL, I enjoyed lot. Superb SG sir
@jayashekarc2862
@jayashekarc2862 3 жыл бұрын
OMG.... what positivity!!!!! luv the energy and positivity.........
@musicreverbs8015
@musicreverbs8015 4 жыл бұрын
அண்ணன் "கணேஷ்" அவர்களை நான் பாதம் தொட்டு வணங்கியவன் ! மீண்டும் வணங்குகிறேன் ! மிகவும் "வெளிப்படையான" , "வெகுளித்தனமான", "உள்ளதை உள்ளபடி" , "நீண்டகாலம் பழகியவரைப்போல்", "சகஜமாக" பேசக்கூடியவர் ! அண்ணன் அவர்களை சென்னை மகாலிங்கபுரம் வீட்டில் சந்திக்க கூடிய ஒரு அற்புத வாய்ப்பை பெற்ற எனக்கு அண்ணனின் "யதார்த்தமான பேச்சு" , "எளிமையான பேச்சு" ,ஒரு பந்தா இல்லாமல் அப்பப்பா ! இவ்வளவு பெரிய இசையுலகில் தனக்கென ஒரு "தனி" பாணியை வைத்துக்கொண்டு பயணம் செய்தவர் ! தனக்கென ஒரு "கிட்டார் இசையை" (எந்த சேஸிங் சீனாக இருந்தாலும் ) பயன் படுத்தி தன் முத்திரையை பதிப்பவர் ! அதையே "ஆட்டுக்கர அலமேலு " படத்திலும் வைத்திருப்பார் ! தயாரிப்பாளர் "தேவர் பிலிம்ஸ் "அவர்களுக்கு அண்ணன் தான் "ஆஸ்தான"இசை அமைப்பாளர் ! இதை யாராலும் மறுக்க முடியாது ! அதனாலேயே இவருக்கு "கவிஞர் கண்ணதாசன்" அவர்களால் கொடுக்கப்பட்ட சிறப்பு பெயரான "கவிஞர் வழங்கிய தேவரின்" "சங்கர் கணேஷ் " என்றுதான் டைட்டில் காடில் போடுவார்கள் ! அண்ணனை பற்றி எழுத நேரம் போதாது !வரிகளும் போதாது ! மீண்டும் அண்ணனுக்கு வணக்கம் கூறி விடை பெரும் உங்கள் தம்பி !
@stockmca1
@stockmca1 6 жыл бұрын
Really suprb...I was watching this program in toilet tub.when I get up it about 30 min I was in the toilet itself that I came to know..that much interesting.
@dr.manojg.k3153
@dr.manojg.k3153 4 жыл бұрын
Ganesh ..extraordinary comic sense ..never misses an opportunity to share the lighter moments
@ytadltspv
@ytadltspv 6 жыл бұрын
super. indha interview 1.5x speed il paarkavaendum!
@rahulkrish9840
@rahulkrish9840 2 жыл бұрын
Mr. Ganesh is 100 times more entertaining than any other musician and he seems to be more genuine and talented than Egoraja
@dhilibank8361
@dhilibank8361 5 жыл бұрын
Idhu dhanya super interview...
@universaltraveller201
@universaltraveller201 4 жыл бұрын
Hats off To Mr.Sankar Ganesh Sir....For Giving Valuable Music Presentation To Cine Industry....I Never Forget The "Konda Seval Koovum Neram" Song - From "Rasa Chinna Rasa" Movie....Because That is The First & Only Song in My Life Which Defined The Feeling Of Teenage Through The Music (Even Though it is an item Song....That Music taught the Love Feel)👏👏👏👏 ❤❤❤❤ & Thankas For Such an wonderful Comedious Laughting Cracker Combi interview @ Baskey Sir
@udaysangtvs6919
@udaysangtvs6919 6 жыл бұрын
Oru legend music director avara koopitu interview ndra perla kalaaikirar boss key avarum adha jollya yeduthukuraru idhellam overu ...programme pakkaravanga sanker ganesh Sir music director dhananu doubt avaanga ...😎 👌
@varshakannan2540
@varshakannan2540 2 жыл бұрын
Best interview. I laughed like anything 😆😆 and also enjoyed the melodies from the legend Ganesh sir
@SureshSuresh-bc7pn
@SureshSuresh-bc7pn 5 жыл бұрын
இதுவரையில் உள்ள நிகழ்ச்சியில் மிகவும் அருமையாக உள்ளது பாஸ்கி காமெடி
@sanjithsabaretnam2943
@sanjithsabaretnam2943 8 жыл бұрын
underrated music director of tamil cinema
@VetriVelan_1000
@VetriVelan_1000 6 жыл бұрын
Like it dude
@elumalaie2793
@elumalaie2793 2 жыл бұрын
No he hits 80s
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 4 жыл бұрын
Bossky சார் இன்னும் ஒர் episode போடுங்கசார்.... அவருடைய இசை பற்றிய ஏராளமான தகவல் அறிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும், அருமை சார்..
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 8 жыл бұрын
Shankar Ganesh is very hilarious.
@yokeshkumar5344
@yokeshkumar5344 5 жыл бұрын
I enjoyed with my family ppl. Pls bosky ji again once more we need interview with Ganesh boss 2020🙌🙌🙌🙌
@kalaivanirajagopal7459
@kalaivanirajagopal7459 6 жыл бұрын
I loved them,,,good people,,,excellent interviews,,dr from USA
@gokulneov
@gokulneov 4 жыл бұрын
His dressing and the way he carries himself is really good
@swaminathannarayanan1173
@swaminathannarayanan1173 4 жыл бұрын
Bosskey sir learn to interview people. U might have knowledge but u can take it for granted. Shankar sir is a gem.
@shanmugavel1965
@shanmugavel1965 3 жыл бұрын
Super sir, இருவரின் உரையாடல்கள் இனிமையாக இருந்தது.
@subramanians.v.2416
@subramanians.v.2416 7 жыл бұрын
Mr Baskeey all the best for your new venture. Hat 'off to your speech about MGR THIRKADARSI Being a strong fan MGR I like your preseentation Kamadehenu theatre demolished
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 жыл бұрын
Very interesting interview Mr Baskhi...Shanker Ganesh Sirs one' of the Musical Legends of Tamil Film Industry 🎉🎉🎉
@saranraj1508
@saranraj1508 5 жыл бұрын
Yeppa enna oru comedy swamy... perfect chemistry with bossky and shanker ganesh
@yogamusical7267
@yogamusical7267 4 жыл бұрын
Wow Wat a energy... One of the legendary music director.. Live long sir
@tamilfitnesscoachselva
@tamilfitnesscoachselva 4 жыл бұрын
Mr Bosskey I totally enjoyed thank you for interacting with Mr Shankar Ganesh he is very cool
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
Wow!!!!! Ganesh Sir is a wonderful music composer. But I didnt know he could sing so well. Yesteryear songs were a treasure. Enjoyed the interview so much ❤️
@purpleocean8967
@purpleocean8967 6 жыл бұрын
சங்கர் கணேஷ் அவர்களின் இசையில உருவான ..... 🌟 யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி... 🌟 உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதிலை... 🌟 பருத்தி எடுக்கையிலே ... 🌟 உன்னை நான் பார்த்தது வெண்ணிலா.... 🌟 பொன்னந்தி மாலைப்பொழுது... 🌟 உனது விழியில் எனது பார்வை உலகை... 🌟 மேகமே மேகமே பால்நிலா தேடுதே... போன்ற பாடல்களை மறக்க முடியாது.
@selvam0059
@selvam0059 5 жыл бұрын
காட்டு மனிதன் p
@mugunthaningram3331
@mugunthaningram3331 5 жыл бұрын
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
@murugantamil8915
@murugantamil8915 5 жыл бұрын
@@selvam0059 அவரைப் போல உடல் நலம் இல்லாததால் தான் அவரை நீங்கள் காட்டுமனிதன் உஎன்று கூறுகிறீர்கள்
@karudevi1526
@karudevi1526 4 жыл бұрын
Noorrukanakkana padangal hit padal kodutthu irukkirarkal sg
@kssps2009
@kssps2009 4 жыл бұрын
He had composed a nice song Naan Padum Padal Nalamaga Vendum for MGR's NAAN YEN PIRENTHEN
@TheMpganesh2009
@TheMpganesh2009 8 жыл бұрын
sema timing comedy ganesh sir; both music and comedy sense superb; bosskey romba paavam; bosskey shocked in melody and western music difference in same tune
@winter23727
@winter23727 5 жыл бұрын
Boskey is very brilliant and Ganesh sir is such a good human being !!
@jpmoorthyjaya1948
@jpmoorthyjaya1948 4 жыл бұрын
பாஸ்கி சார் .. உங்க பேட்டியிலேயே இந்த பேட்டி தான் சார் நான் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சது. செம சூப்பர் சார். அருமை.. அருமை.. எல்லா பேட்டியிலேயும் நீங்க தான் மத்தவங்களை கலாய்ப்பீங்க. இந்த பேட்டியில் கணேஷ் சார் உங்கள காய்ச்சி எடுத்துட்டார்.. உண்மையிலேயே எண்டர்மெயிண்ட்ன்னா இதுதான் சார். நான் வெளிநாட்டில் பணிபுகிறேன் சார். எஸ்பிபி சார் மறைவு செய்தி கேட்டவுடனே உங்க சானலை தான் தேடிப்பார்த்தேன். எஸ்பிபி சார் பேட்டியில் அவர் மனம் விட்டு பேசியதை பார்த்து பார்த்து அதுவும் அந்த ஒரு பேட்டியை மட்டும் 50 முறைக்கு மேல் பார்த்து பார்த்து கண்ணீர் சிந்தி கலங்கி நின்றோம் சார். எஸ்பிபி சார் ஒரு குழந்தை போல பேட்டி கொடுத்தது அவரை அப்படியே வாரி அணைச்சுக்கணும் போல இருந்துச்சு சார். கண்ணீருடன்.. குவைத்தில் இருந்து மூர்த்தி..
@Red-wv8hy
@Red-wv8hy 4 жыл бұрын
இசைச் சக்கரவர்த்தி சங்கர் கணேஷ் ஐயா அவரின் பேட்டி மனம் முருக ரசித்தேன் புரட்சித் தலைவரை பற்றி இன்னும் நிறைய பேசி இருக்கலாம் பாஸ்கி சார் கிறுக்குத்தனமான கேள்விகள் கேட்காதீர்கள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 😎
@priyalavanya
@priyalavanya 8 жыл бұрын
After so long time, non-stop laughing. Thanks
@prabhubala7042
@prabhubala7042 8 жыл бұрын
Priya Karthish
@karthick3997
@karthick3997 7 жыл бұрын
semma kaalaai... neraya mokka jokes.. bosskey rocked mr ganesh.,.. and ganesh rocked all of us too..!!! enjoyed a lot!!!
@kumarpanneerselvam557
@kumarpanneerselvam557 8 жыл бұрын
Sankar Ganesh sir good music director neraya moondrumugam idhayathamarai oorkavalan interview good interesting
@rajbhaski
@rajbhaski 4 жыл бұрын
( Shankar ) Ganesh estimates Bosskey very well and control him on time
@Karma123-atoz
@Karma123-atoz Жыл бұрын
Baskey சார் சூப்பர் சார்,,, செம்ம காமெடி,,, mental pressure எல்லாம் குறையுது,,, 👍👍
@saravananmeenakshi1707
@saravananmeenakshi1707 4 жыл бұрын
Shankar Ganesh Sir 🙏 Mass & Class Interview 👏 Hats off Bosskey Bro 👍🙏
@kumarp.a2065
@kumarp.a2065 2 жыл бұрын
என்ன ஒரு Confindence செம்ம.. ஐயா அவர்களை பார்க்கும் போது செம்ம Energy வருது...👌
@northstar4147
@northstar4147 6 жыл бұрын
Shankar ganesh, soo humble and jolly good person
@stardigitalmedia4001
@stardigitalmedia4001 2 жыл бұрын
பாஸ்கி நீங்க அவர கேலி பண்ற மாதிரி கேள்வி கேக்றீங்க...பார்க்கிற எங்களுக்கு எரிச்சலா இருக்கு....சங்கர் கணேஷ் சார் ஒரு திறமைசாலி....மரியாதையாக நடத்துங்கள் பாஸ்கி....
@superhumanbeingssachin9768
@superhumanbeingssachin9768 Ай бұрын
வெள்ளந்தியான மனிதர் எங்கள் சங்கர் கணேஷ்...அவரைப் போலவே அவரின் புதல்வர் திரு.Shree அவர்கள்...நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைவான செல்வத்தடனும் வாழவாங்கு வாழ என் அன்பான வாழ்த்துகள்😊❤
@berrykey324
@berrykey324 8 жыл бұрын
crackling chemistry between the two.
@sathishkarthickmuthu8509
@sathishkarthickmuthu8509 2 жыл бұрын
கடைசி 5 நிமிட வரிகள் ரொம்ப அருமை 🥰😅😂🙏🙏🙏
@swaminathannarayanan1173
@swaminathannarayanan1173 4 жыл бұрын
All time favourite interview.
@mankathada5901
@mankathada5901 3 жыл бұрын
2years munnadi paathachu but thirumpavum 2021 lockdown la... Paakren enjoying lot And yaradi nee mogini serial hero ivaru son nunu ipothan therinjuchu..
@rocks-yd9nz
@rocks-yd9nz 5 жыл бұрын
Best interview Ganesh sir always Rock's.... energetic man
@kumarababukumarababu3042
@kumarababukumarababu3042 4 жыл бұрын
பாஸ்கி சார்,உங்களுக்கு சளைத்தவர் அல்ல போலிருக்கிறார் கணேஷ் சார்.இசையில் மட்டுமல்லாமல் அனைத்திலும் திறமை மிக்கவர் திரு.கணேஷ் சார்.
@VijayVijay-xb3ll
@VijayVijay-xb3ll 2 жыл бұрын
அய்யா நான் உங்களை பற்றி அதிகம் அறியவில்லை. ஆனால் உண்மையில் நீங்கள் அனைத்து காலங்களுக்கும் ஏற்றவர். வாழ்க பல்லாண்டுகள் நலமுடன்.
@ramasubramanian444
@ramasubramanian444 7 ай бұрын
Fine Interview. Good Music Director Shankar & Ganesh. He has tuned numerous hits in tamizh film. Not recognized properly. I love his compositions. There are many songs which are all time.
@k.s.selvakumar6235
@k.s.selvakumar6235 5 жыл бұрын
Manathara sirichan...so thank u bossky
@sathishkarthickmuthu8509
@sathishkarthickmuthu8509 2 жыл бұрын
அற்புதமான அழகான சிரிப்பு கலந்த பேட்டி 🥰🥰சங்கர் கணேஷ் ஐயாவின் பாடல் தாளம் அருமை பழமை எப்பொழுதும் இனிமை
@shivakumar-dg4vv
@shivakumar-dg4vv 8 ай бұрын
இந்த program ஒரு 5 முறை head phone ல் driving பண்ணும்போது கேட்டிருக்கிறேன்
@azarmohammed6942
@azarmohammed6942 8 жыл бұрын
DEAR Bosskey PLEASE WE NEED TO WATCH INTERVIEW WITH VIAGHAI PUYAL VADIVELU PLEASE
@TheKomentor
@TheKomentor 8 жыл бұрын
I agree.
@kannanmani7255
@kannanmani7255 8 жыл бұрын
I am waiting...
@musicfans5197
@musicfans5197 6 жыл бұрын
உண்மைதான் சார். உங்களைத்தான் பிரம்மிப்பாக காண்கிறேன்
@ஆதிதமிழ்மகன்
@ஆதிதமிழ்மகன் 4 жыл бұрын
My favorite Music Director ☺☺☺☺☺
@vinodjoshua8925
@vinodjoshua8925 8 жыл бұрын
Booskey Superb !!!
@sundaravadivelmahadevan2009
@sundaravadivelmahadevan2009 4 жыл бұрын
Very fine interview. Awesome. Most humorous.
@adaikks
@adaikks 8 жыл бұрын
very nice interview... Enjoyed a lot -
@jahanilango
@jahanilango 4 жыл бұрын
(சங்கர்)-கணேஷ் சார்... உங்களோடு வடபழநி நண்பர் பாபு வீட்டில் சந்தித்து பேசியிருக்கேன். பேட்டியை ஜாலியா பேசி கொடுத்திருக்கீங்க.. வாழ்க வளமுடன்..
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 4,5 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН